Sanjeev
@sanjeevarunb
Followers
32K
Following
100K
Media
2K
Statuses
75K
Content Creator | Cinema Review🎥 | Movie Recommendations 😍| Movies For Life | No Spoiler | WebSeries 🤟🏆 TG Link 🖇️👇
Joined January 2022
அந்த குழந்தை முகம் இருக்கே 😍😍 One of My best Interval Block 🔥 #SacheinRerelease
https://t.co/pALTVEioJE
0
486
3K
There is a game we used to play when we were leverage trading crypto heavy, and I mean Super Grok Heavy. The market is shaping up for an epic session of that game. It's called "Catch the Falling Knife." Alpha Fund AVA DAO, Alexander Nimos, and the $DELI team are ready to play.
0
1
7
இந்த மூணு படமும் இப்போ பார்த்தாலும் மனசுக்குள்ள ஏதோ பண்ணும் நம்பல 💔🚶🚶 நமக்கு பிடிச்ச ஒருத்தி இன்னொருத்தனுக்கு சொந்தமாகும் போது வர வலி வார்த்தைகளால் சொல்ல முடியாது 💔
1
1
9
நல்லா இருக்கும் பாக்கலாம் 😍❤️
#Anthakshari — இந்த படம் நல்லா இருக்குமா? பார்த்தவர்கள் கூறவும்.. 🎬 Sony liv ல தமிழ் டப் ஓட இருக்கு!!
0
0
3
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்னனு க��ட்ருக்கேனே தவற விஜய்க்கு என்னைக்கு நான் நல்லத தான் நினைச்சிருக்கேன்... ஐயாதுர... 🎶🙏🏻
1
1
6
#Aaryan A Perfect Crime Story 😍🔥 படத்தோட தலைப்பு மாதிரியே படமும் Perfect தான் 🔥😍 Brilliant Making 🔥❤️ விஷ்ணு விஷால் ஸ்கிரிப்ட் Selection படத்துக்கு படம் சூப்பர் ரா இருக்கு 🔥❤️ செல்வ ராகவன் நல்லா பண்ணி இருந்தார் 🔥❤️ கண்டிப்பா பாக்கலாம் ❤️❤️❤️.75/5
1
1
5
👦🎺📯~ Mirage and Lokah என்னா மாரி படம் தெரியுமா....OTT Winners 🧔~ நீ boombratha நிறுத்து நாங்களும் எல்லாம் பார்த்தாச்சு...ரெண்டும் புந்த படம் தான்....
0
0
2
படங்கள் பற்றிய பதிவு போட��டு ரொம்ப நாளாச்சு.சரி இன்னைக்கு உக்காந்து எழுதுவோம், ன்னு யோசிக்கும்போது கத்தோலிக் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கல்லறை நாள் இன்று என தெரியவந்தது. சரி அதை வைத்தே இந்த படத்துக்கான விமர்சனம் எழுதலாம் என முடிவு பண்ணினேன். கல்லறை நாள் என்பது இறந்தவர்களுக்கு.
1
12
17
லோகி நோவ்வ் உன்ன பார்த்தா 10 பேர அடிச்சிட்டு வர மாறி தெரில எவன் கிட்டையோ நல்லா அடி வாங்கிட்டு வர மாறி தான் இருக்கு #DC #lokeshkanagaraj
44
233
3K
நாகேஷ் டயலாக் பேசும் போது,.. 🤩🤩 S. V. ரங்கா ராவ் ஆக்ட்டிங்... 😂😂😂
0
2
13
ஒண்ணுமே தெரியாத நீயே எங்க அண்ணன் போஸ்ட் போட்ட பிறகு கூகுள் ல Search பண்ணி தான் உன்னோட திருட்டு கட்சி வரலாறே பாத்திருப்பா... இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை 😂😂😂😂
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் தவெக தலைவருக்கு வரலாற்றைப் படிக்க கூட நேரமில்லை போலும்!! தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வித்திட்ட பெருமை சங்கரலிங்கனாரையே சேரும் அதை செயலாக்கியவர் அறிஞர் அண்ணா! திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சோதனைகளை
1
0
1
2
2
7
#KantaraChapter1 தியேட்டர் ல சம்பவம் பண்ணுன படம் 🔥 இப்போது ஏழைகளின் OTT ல் வந்துருச்சு மக்களே 😍🔥
0
0
9
குளிர் காய்ச்சல் வந்தா மாத்திரையை போடனும்...அதவிட்டுட்டு, குளிர்காய்ச்சல் வந்தவளையே போடக்கூடாது...😁😁
125
403
3K