Barakath Ali Profile Banner
Barakath Ali Profile
Barakath Ali

@sambarakathali

Followers
2,590
Following
364
Media
2,977
Statuses
4,509

Journalist | Writer | Political Critic | RTI Act | Youtuber |

Chennai, India
Joined September 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@sambarakathali
Barakath Ali
3 years
தி.மு.க-வுக்கு கசிய விட்ட அறிவிப்பை முருகனுக்கும் சொல்லியிருக்கலாம்.
Tweet media one
Tweet media two
24
305
1K
@sambarakathali
Barakath Ali
2 years
Exclusive Report ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து செலவு 22 லட்சம் ரூபாய் ஏப்ரலில் ஆளுநரின் தேநீர் விருந்தை அரசு புறக்கணித்ததும் அண்ணாமலை, மக்கள் வரிப்பணம் மிச்சமாகிறது என்றார். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தேநீர் விருந்துக்கு மக்களின் பணம் செலவிடப்படுகிறது. 1/2
Tweet media one
24
468
1K
@sambarakathali
Barakath Ali
10 months
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம��� நடந்தது மே 4ம் தேதி. அந்த கொடூரம் நடந்த அன்று மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? ‛ஜெய் பஜ்ரங்பலி கோஷத்தோடு ஓட்டு போடுங்க’ என்று கர்நாடகா தேர்தலில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அன்றைய தினம் உத்தர கன்னடாவில் 1/2
Tweet media one
14
368
1K
@sambarakathali
Barakath Ali
2 years
பிரேமலதாவும் சுதீஷும் திரெளபதிக்கு ஓட்டு போட சிறப்பு அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது.
Tweet media one
42
58
916
@sambarakathali
Barakath Ali
2 years
2014 மக்களவை தேர்தலில் மோடி சொன்ன வாக்குறுதிகள் இந்தியாவையே கலங்கடித்தன. 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை சேகரித்து போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது இந்த புத்தகம்.இணையம் வழியாகப் புத்தகத்தைப் படிக்க
Tweet media one
22
380
903
@sambarakathali
Barakath Ali
1 year
ஜெயலலிதாவுக்கு 40 நாள். ராகுலுக்கு 1 நாள் ! சொத்துக குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபாரதமும் விதித்து 2014 செப்டம்பர் 27-ல் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா இழந்து முதல்வர் நாற்காலியையும் பறிகொடுத்தார். 1/3
Tweet media one
9
233
816
@sambarakathali
Barakath Ali
2 years
Exclusive - கவர்னர் மாளிகை செலவுகள் பட்டியல் ! ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவுதான் செலவாகிறது? அரசு வட்டாரத்தில் தகவலைத் திரட்டினேன். 2021 – 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன. மேலும் வாசிக்க:
Tweet media one
12
280
790
@sambarakathali
Barakath Ali
3 months
தேர்தல் நன்கொடைப் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தாமதப்படுத்திய ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்தது என்பது இன்று நினைவுக்கு வருகிறது.
Tweet media one
13
341
764
@sambarakathali
Barakath Ali
2 years
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா... ! 2017 ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முதல்வராக இருந்தார். பன்னீர் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா ஜெயிலில் இருந்தார். தினகரன் தனியாக செயல்பட்டு வந்தார். பழனிசாமி, பன்னீர், தினகரன் 3 பேரும் 3 திசையில் திரும்பி நின்றாலும் 1/3
Tweet media one
17
234
705
@sambarakathali
Barakath Ali
11 months
துறைகளை முதல்வரே மாற்ற முடியும். ஆளுநருக்கு தெரியுமா? சென்னா ரெட்டிக்கு நேர்ந்த அவமானம் ரவிக்கு ஏற்பட வேண்டுமா? செந்தில் பாலாஜியின் துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்தளிக்க முதல்வர் ஸ்டாலின் கவர்னருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அதனை கவர்னர் ரவி ஏற்க 1/9
Tweet media one
14
201
683
@sambarakathali
Barakath Ali
6 months
சனாதனம்... யெகோவா... ஜோதி! ’’சூத்திரன் கண்ணால் பார்த்த உணவை உண்ணக்கூடாது என்று சொல்லும் சனாதனம் நமக்கு தேவையா?’’ என அமைச்சர் சேகர்பாவுவின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்திருக்கும் செய்தி இன்று நாளிதழ்கள் இடம் பிடித்திருக்கிறது. 1/25
Tweet media one
17
181
661
@sambarakathali
Barakath Ali
11 months
தனபாலின் 8 தாறுமாறு வரலாறு! முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதைதான் மாமன்னன் படம் என்று சொல்லி தனபாலின் வாழ்க்கையையும் அவரது தியாகத்தையும் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். தனபாலின் வரலாறு தெரியுமா? 1. சபாநாயகரான ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவருடைய பதவிக்கு உலை வைக்கவே 1/10
Tweet media one
17
208
661
@sambarakathali
Barakath Ali
25 days
தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கருத்து தெரிவிக்க மறுக்கிறார். அவர் எப்படி பேசுவார்? எடப்பாடியை விட தான் சிறந்த அடிமை என மோடியிடம் பரிசு பெற காத்திருக்கிறார். 1/2
11
430
653
@sambarakathali
Barakath Ali
4 months
வள்ளி வரப் போறா... துள்ளி வரப் போறா!
9
241
635
@sambarakathali
Barakath Ali
6 months
அம்மா வாய்ஸ் சும்மா ஆளுநர் வாய்ஸ் எம்மா ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில் பேசிய எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ’’ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழக 1/24
Tweet media one
16
185
612
@sambarakathali
Barakath Ali
2 years
மைசூரில் ஓய்வுபெற்ற உளவுத் துறை அதிகாரி ஆர்.கே.குல்கர்னி கார் ஏற்றி கொல்லப்பட்டார்.
14
362
580
@sambarakathali
Barakath Ali
2 years
முதல்வர் ஆனதும் அண்ணா டெல்லி சென்றார். அங்கே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி இந்தி. பெரும்பான்மையினர் பேசும் மொழிதானே தேசிய மொழியாக இருக்க முடியும். ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பினார் டெல்லி பத்திரிகையாளர் ஒருவர்.
Tweet media one
7
145
562
@sambarakathali
Barakath Ali
7 months
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி ஆபிஸில் ஆளுநர் சார்பில் புகார் அளித்தவர் துணை செயலாளர் செங்கோட்டையன். இந்த செங்கோட்டையன்தான் முன்பு ஆளுநர் தேநீர் விருந்து நடத்த முன்பணமாக 25 லட்சம் ரூபாயை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 29/03/2022 அன்று கோரிக்கை வைத்தவர். 1/2
Tweet media one
Tweet media two
17
159
522
@sambarakathali
Barakath Ali
11 months
கடந்த மே மாதம் என்ன நடந்தது தெரியுமா? மே 7 வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதற்காக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மே 10 தேனி எம்பி ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக எம்.பி என அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகருக்கு 1/3
Tweet media one
Tweet media two
5
156
523
@sambarakathali
Barakath Ali
10 months
கைத்தலம் பற்றுதல் ! சார்பட்டா பரம்பரையில் பசுபதி மனைவியாக நடித்தவர் கீதா கைலாசம். சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகு வீட்டில் பசுபதி சாப்பிடும் போதும் கணவரின் பாதத்தை ஆறுதலாக கீதா கைலாசம் பற்றுவார். அப்போது இருவருக்கும் இடையே மின்னல் வெட்டாகப் பார்வைகள் பரிமாறும். ஆர்யா 1/3
Tweet media one
2
48
518
@sambarakathali
Barakath Ali
11 months
சபாநாயகர் காளிமுத்து எப்படி ஆசனத்தில் அமர்வார்? நடித்துக் காட்டிய துரைமுருகன்! பட்டியல் இனத்தை சேர்ந்தவரை சபாநாயகராக அறிவித்து, எல்லோரையும் எழுந்து நிற்க வைக்கும் கதைதான் மாமன்னன் திரைப்படம். முன்னாள் சபாநாயகர் தனபாலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என விவாதங்கள் ஓடிக் 1/8
Tweet media one
8
98
514
@sambarakathali
Barakath Ali
5 months
ஜெகதீப் தன்கருக்கு சகிப்புத்தன்மை இல்லை! 2001-2006 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்தவர் காளிமுத்து. சபாநாயகர் அவைக்குள் நுழையும் போது முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். சபாநாயகர் காளிமுத்து உள்ளே வரும் போதே ஜெயலலிதாவுக்குப் பவ்யமாக வணக்கம் வைப்பார். 1/13
Tweet media one
8
114
516
@sambarakathali
Barakath Ali
9 months
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கழற்றிவிடும் வேலையை ஏன் மோடி அரசு செய்கிறது தெரியுமா? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, அமித்ஷாவின் நடவடிக்கையை கேள்வி எழுப்பினார் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லவாசா. 1/2
Tweet media one
1
142
510
@sambarakathali
Barakath Ali
2 months
நான் எழுதிய ’மோடி சொன்ன பொய்கள்’ புத்தகம் பற்றி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார். புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை. புத்தகத்திற்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம்! @Onion_Roast
Tweet media one
Tweet media two
Tweet media three
9
211
501
@sambarakathali
Barakath Ali
2 years
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் ஆய்வு செய்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி, பள்ளி விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியது என சொல்லியிருக்கிறார். சரஸ்வதி ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர். மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்த சரஸ்வதியின் 60வது திருமணத்தை ஜெ நடத்தினார். 1/2
Tweet media one
Tweet media two
28
137
457
@sambarakathali
Barakath Ali
11 months
மகாராஷ்டிராவில் ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்! தவறு செய்தவர் பாஜகவில் இணைந்தால் புனிதர் ஆகிவிடுவார். விலகி சென்றால் அவர் மீது வழக்குகள் பாயும். சொத்துகள் முடக்கப்படும். மீண்டும் அவரே பாஜகவுக்கு திரும்பினால் மகாத்மா ஆகிவிடுவார். அந்த மனிதர்தான் அஜித் பவார். 1/11
Tweet media one
28
181
456
@sambarakathali
Barakath Ali
1 year
’ஆவின் பால் உற்பத்தி பகுதியில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ’அமித்ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் ஸ்டாலின் எழுதியதை போல தவறான கடிதத்தை யாரும் எழுதியிருக்க மாட்டார்கள்’ என 1/3
Tweet media one
13
146
448
@sambarakathali
Barakath Ali
2 months
கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்த பாமக! #CAARules #CitizenshipAmendmentAct
23
414
451
@sambarakathali
Barakath Ali
2 years
சேமிப்பு இருந்ததா என்பதை அறிய, பில் வரும் வரை காத்திருப்போம் என்றார். அந்த பில் நமக்கு கிடைத்திருக்கிறது. தேநீர் விருந்துக்கு ஆறு பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக 22,73,396 ரூபாயை செலவிட்டிருக்கிறார்கள். #governorravi விரிவாக வாசிக்க:
8
146
420
@sambarakathali
Barakath Ali
11 months
1991-1996 ஆட்சியில் ஆயிரம், ஐயாயிரம் என ஜோடிகளுக்கு மெகா திருமணங்களை ஜெ நடத்தி வைத்தார். சீர்வரிசைக்கு ஆசைப்பட்டு ஏற்கெனவே திருமணமான ஜோடிகளும் சிறுவர் சிறுமிகளும் திருமணத்தில் பங்கேற்றது சர்சையானது. மீசை முளைக்காத பையன்கள், மெட்டி போட்ட பெண்கள் போட்டோ வெளியாகி சந்தி சிரித்தன. 1/2
Tweet media one
3
92
417
@sambarakathali
Barakath Ali
1 year
பாஜக எம்.பியும் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, "போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமம்" 1/3
Tweet media one
12
94
413
@sambarakathali
Barakath Ali
2 years
இந்தியாவுக்குள் இரண்டு அரசுகள் ! மூத்த குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்த மத்திய அரசு. மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வழங்கிய தமிழக அரசு.
Tweet media one
Tweet media two
1
165
406
@sambarakathali
Barakath Ali
3 years
'தர்மயுத்தம்' தின வாழ்த்துகள்!
Tweet media one
12
27
400
@sambarakathali
Barakath Ali
7 months
சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் வீரத்தைக் காட்டும் ஆளுநர்! ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை அளித்த புகாரில், ’’ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1/17
Tweet media one
11
118
400
@sambarakathali
Barakath Ali
2 years
ஒபிஎஸ் - இபிஎஸ் இணைந்த போது இவ்வளவு பூரிப்பை காட்டிய அன்றைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !
Tweet media one
10
18
365
@sambarakathali
Barakath Ali
10 months
எலக்‌ஷன் என்சைக்ளோபீடியோ 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 5 பேரும் தோற்றனர். பிறகு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஆனார்; தமிழிசை செளந்தரராஜனும் சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநர் ஆனார்கள்; தேர்தல் அரசியலுக்கு குட்பை சொல்லிவிட்டார் 1/2
Tweet media one
4
53
360
@sambarakathali
Barakath Ali
7 months
நடுநிலை பற்றி சிறு குறிப்பு வரைக? 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் த.மா.கா, காங்கிரஸுடன் இணைந்தது. அப்போது த.மா.கா-வில் இருந்த 23 எம்.எல்.ஏ-களில் குமாரதாஸ், ஹக்கீம், ஈஸ்வரன், செ.கு.தமிழரசன், மணி நாடார் ஆகிய 5 பேர் மட்டும் அந்த இணைப்பை ஏற்காமல், தனி அணியாகச் 1/5
Tweet media one
5
84
349
@sambarakathali
Barakath Ali
3 years
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்த நாள் இன்று. தீர்ப்புக்கு முன் நடந்த விஷயங்களை சொல்கிறது 'குன்ஷா தீர்ப்பின் ஆச்சர்யங்கள்'. அமேசான் கிண்டிலில் 3 நாள் புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம்.
Tweet media one
11
131
342
@sambarakathali
Barakath Ali
6 months
மணல் குவாரி விவகாரத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்தநிலையில், 1/6
Tweet media one
5
71
338
@sambarakathali
Barakath Ali
11 months
2021 பிப்ரவரி 21-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் போனார். 1/2
Tweet media one
1
65
327
@sambarakathali
Barakath Ali
3 years
1 அதிமுக அமைச்சர்களின் சொத்து 5 மடங்காகிவிட்டது என 2016-ல் பிஜேபி சொன்னது. 2 அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில்தான் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. 3 வேலுமணி வீட்டில் ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் வானதி சீனிவாசன். மூன்று செய்திகளுக்கும் தொடர்பில்லை.
Tweet media one
9
99
306
@sambarakathali
Barakath Ali
1 month
கீழே விழுந்த அந்த பெரியவர் யார் தெரியுமா? 2001-ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த போது அமைச்சர் ஆனவர் பாண்டுரங்கன். அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜ்பவன் திறந்தவெளியில் நடந்தது. பதவிப்பிரமாணம் வாசிக்க போடியத்தின் முன்பு பாண்டுரங்கன் சென்ற போது ஜெயலலிதா அருகே வந்து பவ்யமாக வணக்கம் 1/3
12
100
315
@sambarakathali
Barakath Ali
1 year
பி.எம். கேர்ஸ் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, ’பி.எம் கேர்ஸ் பப்ளிக் அத்தாரிட்டி அல்ல’ என்று விவரங்களை அளிக்க மறுத்தது பிரதமர் அலுவலகம். அகமதாபாத்தைச் சேர்ந்த ரோஷன் ஷா ஆர்.டி.ஐ-யில் மோடியின் எம்.ஏ கல்வித் தகுதி குறித்து தகவல் கேட்டபோது, குஜராத் 1/3
Tweet media one
1
76
299
@sambarakathali
Barakath Ali
6 months
* தீபாவளிக்குப் பட்டாசுக் கடைகள் போட்டவர்கள் அடுத்த நாளும் கடைகளைத் திறந்து வைத்து அசலுக்கும் அல்லது குறைந்த லாபத்திற்கும் சரக்கை விற்று காலி செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு அப்படிப் பல இடங்களில் பார்க்க முடியவில்லை. 1/7
Tweet media one
5
57
305
@sambarakathali
Barakath Ali
5 months
2001, 2011 ஆண்டுகளில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆன விஜயபாஸ்கரால் மந்திரி ஆக முடியவில்லை. யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களையும் கதைகளையும் கச்சிதமாக சட்டசபையில் பேசி ஸ்கோர் செய்து கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்தை ‘கதை சொல்லி’ கலாய்த்தார். 1/4
Tweet media one
6
80
300
@sambarakathali
Barakath Ali
5 months
விஜயகாந்த்தால் எம்.எல்.ஏ ஆன மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகிய 8 முன்னாள் எம்.எல்.ஏ-கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார்களா?
Tweet media one
10
118
288
@sambarakathali
Barakath Ali
2 years
பழனிசாமியும் பன்னீரும் ஒரே ஹோட்டலில் தனித்தனியாக மேடையேறி ஆதரவு தந்தார்கள். இபிஎஸ் போன பிறகு முர்முவை தனியாகச் சந்தித்தார் ஓபிஎஸ். 5 ஆண்டில் மாறாத ஒரு நிகழ்வு என்றால் அது டெல்லிக்கு அடிமையானது மட்டும்தான். இந்த காட்சிகளை எல்லாம் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா! 3/3
3
41
273
@sambarakathali
Barakath Ali
3 years
முன் எப்போதோ!
Tweet media one
4
56
274
@sambarakathali
Barakath Ali
1 year
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை விடுவித்த போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சில நாட்களுக்கு முன்பு கண்டனம் தெரிவித்திருந்தார். ’பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணிக்கு நீதி கிடைக்க வேண்டும். யாரும் 1/1
Tweet media one
9
77
269
@sambarakathali
Barakath Ali
3 years
2016 தேர்தலில் தனித்து நின்ற பிஜேபி வெளியிட்ட விளம்பரம் இது! 'மத்திய அரசின் மின் திட்டம் பற்றி பேச ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை' என அந்த தேர்தலில் புலம்பினார் மத்திய மந்திரி பியூஸ் கோயல். விளம்பரத்தில் ஜெவும் சசியும் சீட்டு விளையாடுவது போல கேலி சித்திரம் வரையப்பட்டிருந்தது.
Tweet media one
2
101
269
@sambarakathali
Barakath Ali
1 year
ராஜ்யசபாவின் எம்.பி-யாகவும் முடிகிறது. "போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமம்" என்கிறார். பாலியல் வன்கொடுமை எல்லாம் ஒழுக்கமின்மைக்குள் வராதா சகோதரி? 3/3 @PTUshaOfficial
2
44
265
@sambarakathali
Barakath Ali
1 year
மாண்டஸ் புயலால் சென்னை பட்டினபாக்கம் கடற்கரையை ஒட்டிய சாலை முழுவதும் கடல் மண் சூழ்ந்தது.
6
89
265
@sambarakathali
Barakath Ali
9 months
மணிப்பூரில் பெண்கள் துகிலுரிக்கப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட கொடூரத்தை பேசுவதற்கு பதில் 1989 மார்ச்சில் தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வை பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘’ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் கூறியது வாட்ஸ்அப் வரலாற்றில் 1/2
Tweet media one
1
69
251
@sambarakathali
Barakath Ali
11 months
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் 11-10.2016 அன்று ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியானது. ’இந்திய அரசியலமைப்பு சட்டம் 166 (3) பிரிவின் படி, முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்களை நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு மாற்றி ஆளுநர் வித்யாசாகர் 1/2
Tweet media one
Tweet media two
1
77
249
@sambarakathali
Barakath Ali
6 months
’’ஜெயலலிதா சொத்தில் கழிவறைகளைக் கட்டலாமே’’ ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு போட்டார். அந்த வழக்கில் ’ஜெயலலிதா 1/8
Tweet media one
4
73
245
@sambarakathali
Barakath Ali
1 year
அமித்ஷா உள் துறை அமைச்சர் மட்டுமல்ல. கூட்டுறவு துறைக்கும் பொறுப்��ு வகிக்கிறார். இதுகூட தெரியாமல் கட்சிக்கு தலைவராக இருக்கிறீர்கள்?. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திற்கு சென்று பாருங்கள். அண்ணாமலையின் முகத்திரை கிழிந்து தொங்கும். 3/3 @annamalai_k
2
46
242
@sambarakathali
Barakath Ali
1 year
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை !
0
67
220
@sambarakathali
Barakath Ali
6 years
'நேர்மைக்கு முட்டாள் பட்டம் என்றால், அதில் நான் முதுகலை பட்டதாரி !'' - பத்திரிகையாளர் ஷாலினி (எ) பாரதியாழ் ஆழ்ந்த இரங்கல் !
Tweet media one
8
67
203
@sambarakathali
Barakath Ali
5 months
''யாரை எல்லாம் கேப்டன் நம்பினாரோ, எம்.எல்.ஏ. சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரது உடல்நிலையில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. என் ரோல் மாடலாக ஜெயலலிதாவை எடுத்துக்கொள்கிறேன்’’ என சொல்லியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச் செயலாளராக 1/3
Tweet media one
4
28
216
@sambarakathali
Barakath Ali
10 months
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் திட்டம் தொடர்பான அறிவிப்பிற்கு எதிர்க் கட்சிகளிடம் இருந்து எதிர்வினைகள் வருகின்றன. ‘’நிபந்தனனைகள் எதற்கு? அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும்’’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 1/2
Tweet media one
1
65
213
@sambarakathali
Barakath Ali
1 year
என விமர்சித்திருக்கிறார். உஷாவாய் பிறந்திருந்தால் ஓடி பிழைத்திருப்பேன் ! உஷா உதுப்பாய் பிறந்திருந்தால் பாடி பிழைத்திருப்பேன் ! என்ற கவிஞர் மு.மேத்தாவின் புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகிறது. பி.டி.உஷா நாடி பிழைக்க தெரிந்ததால்தான் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். 2/3
1
27
209
@sambarakathali
Barakath Ali
6 months
''நமது ராணுவத்துக்கு போதிய ஆயுதங்களோ, தளவாடங்களோ இல்லை. நீர்மூழ்கிக் கப்பல்கள் விபத்துக்குள்ளானதால், கடற்படை தளபதி பதவி விலகினார். பாதுகாப்புத் துறைக்கு மன்மோகன் சிங் அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை'' என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 9-ம் தேதி கேரளா, காசர்கோடில் 1/7
Tweet media one
2
64
208
@sambarakathali
Barakath Ali
5 months
2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது அதுதொடர்பான டிவி விவாதம் ஒன்றில் நடராஜ் என்பவர் அன்றைய ஜெயலலிதா அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் அதிமுக உறுப்பினரும் முன்னாள் டி.ஜி.பி-யுமான நட்ராஜ் என தவறாக நினைத்து, விவாதத்தில் கலந்து கொள்ளாத நட்ராஜை கட்சியில் 1/5
Tweet media one
Tweet media two
2
43
209
@sambarakathali
Barakath Ali
2 years
பொதுக்குழுவில் 2 முறை பேசினார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். அவைத் தலைவராக தேர்வானதற்காக பேசியபோது எந்த குறிப்பையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால்,பொதுக்குழு தேதி அறிவிப்பை வெளியிட்டு 2-வது முறை பேசியபோது எழுதி வைத்த உரையை படித்தார்.
Tweet media one
2
21
204
@sambarakathali
Barakath Ali
2 years
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே !
Tweet media one
3
38
199
@sambarakathali
Barakath Ali
3 years
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு நடத்தியிருக்கிறது. 2015-ல் ஆனந்த விகடனில் மந்திரி தந்திரி தொடரில் வேலுமணி கட்டுரை வெளியானபோது கோவையில் இதழ்களை மொத்தமாக வேலுமணி ஆட்கள் அள்ளி சென்றார்கள். கட்டுரை லிங்க்: #வேலுமணி #Velumani
Tweet media one
4
48
196
@sambarakathali
Barakath Ali
2 years
அதிக மக்களால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி தேசிய மொழி ஆகிவிட முடியாது. இப்போது அமித்ஷா எழுப்பியிருப்பது இந்தி திணிப்புக்கான விதை மட்டுமல்ல... பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் விலைவாசி உயர்வுகளை மக்களின் மனங்களில் இருந்து துடைத்தெறிய போடப்படும் சூழ்ச்சியும்தான்.
0
29
186
@sambarakathali
Barakath Ali
5 months
விஜயகாந்த்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவில்லை எனச் சொல்லி நடிகர் வடிவேலுவை ஒரு பிரிவினர் விமர்சித்து வருகிறார்கள். விஜயகாந்த்தால் எம்.எல்.ஏ ஆகி எதிர் முகாமுக்கு (ஜெயலலிதா) தாவிய சிலரே இறுதி அஞ்சலி செலுத்தப் போகாத போது வடிவேலுவை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை. 1/4
Tweet media one
9
38
188
@sambarakathali
Barakath Ali
11 months
மோடியின் 2 முகமுடி! ’இரண்டு சட்டங்களால் நாட்டை நடத்த முடியாது. பொது சிவில் சட்டம் அவசியம்’ என பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ’முத்தலாக் விவகாரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், முஸ்லிம் பெண்கள் எங்களோடு இணைந்துள்ளனர்’ என பெருமைப்பட்டிருக்கிறார். 1/7
Tweet media one
3
45
181
@sambarakathali
Barakath Ali
2 years
Tweet media one
Tweet media two
4
50
180
@sambarakathali
Barakath Ali
2 years
டெல்லி தலைமை உத்தரவிட்டதும் பிஜேபி-யின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஒருசேர ’கோவிந்தா’ போட்டார்கள். 5 ஆண்டுக்கு பின்பு நடந்த அதே கூத்துகள் இப்போதைய ஜனாதிபதி தேர்தல் கூத்துப் பட்டறையிலும் நடந்திருக்கிறது. பாஜகவின் திரளபதி முர்மு ஆதரவு கேட்டு வந்தபோது 2/3
1
24
176
@sambarakathali
Barakath Ali
1 year
அண்ணாமலை பேசியிருக்கிறார். உள்துறை அமைச்சரிடம் பால் பற்றி கோரிக்கை வைக்கும் அறிவுதான் ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பது போல கிண்டல் அடித்திருக்கிறார் அண்ணாமலை. ’ஐபிஎஸ் வேலைக்கு தப்பா செலக்ட் பண்ணியிருக்காங்க’ என்பதை நாளுக்கு ஒரு முறை நிருபித்துக் கொண்டேஇருக்கிறீர்கள். 2/3
1
31
176
@sambarakathali
Barakath Ali
3 years
’’கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதை அ.தி.மு.க முழுமனதுடன் வரவேற்கிறது’’ - ஓ.பன்னீர்செல்வம். காலங்கள் போனால் என்ன? கோலங்கள் போனால் என்ன? பொய் அன்பு போகும். மெய் அன்பு வாழும் !
Tweet media one
1
10
171
@sambarakathali
Barakath Ali
11 months
புகார் அளித்திருந்தார். ரவீந்திரநாத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் எம்.எல்.ஏ பதவியும் பறிபோகுமா? 3/3
2
32
167
@sambarakathali
Barakath Ali
13 days
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சி காலமான 1991 - 1996-ல் ஏகப்பட்ட அலப்பறைகள் நடந்தன. அதில் ஒன்றுதான் இது! ஜெயலலிதாவின் 47-வது பிறந்தநாளையொட்டி வனப்பகுதியில் 47 இடங்களில் ஜெ ஜெ குடிநீர் தொட்டி கட்டப்படும் என அறிவித்தார் அன்றைய வனத் துறை அமைச்சர் செங்கோட்டையன். வனவிலங்குகளுக்கான 1/2
Tweet media one
4
60
167
@sambarakathali
Barakath Ali
5 months
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான் எழுதிய ‘அப்போலோ முதல் ஆணையம் வரை’ நூலை கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும் நண்பருமான ப.திருமாவேலனிடம் வழங்கிய போது...!
Tweet media one
4
32
163
@sambarakathali
Barakath Ali
1 month
எப்போது பத்திரகாளி ஆனார் செளமியா? 1. உபி ஹத்ராஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை. 2. எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை. 3. உபி-யில் இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங். 4. மணிப்பூர் பாலியல் வன்முறைகள். 1/3
Tweet media one
5
87
161
@sambarakathali
Barakath Ali
5 months
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தனி தெலங்கானா மாநில உருவாவதற்காக 2014 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஐக்கிய ஆந்திராவை ஆதரிக்கும் எம்.பி-கள் கடும் ரகளையில் ஈடுபட்டார்கள்; சபாநாயகர் மேஜையில் இருந்த மசோதாவைப் பறிக்க முயன்றார்கள்; பேனர்களைத் 1/5
Tweet media one
1
50
159
@sambarakathali
Barakath Ali
1 year
விடுவிக்கப்படக்கூடாது. பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாக இருந்தாலும், அரசியல், சித்தாந்தம் கடந்து அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ எனச் சொல்லியிருந்தார். அந்த கொடூரம் நடந்த குஜராத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் குஷ்பு பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவிட்டு வந்திருக்கிறார். 2/2
1
32
155
@sambarakathali
Barakath Ali
5 months
2006 சட்டசபைத் தேர்தலில்தான் முதன்முறையாக விஜயகாந்த் கட்சி களமிறங்கியது. பாமக கோட்டையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு, வென்றார் விஜயகாந்த். விருத்தாசலத்தில் அவர் போட்டியிட்ட போது ஜூனியர் விகடனில், ’விருத்தாசலத்தில் விஜயகாந்த் வாகை சூடுவாரா?’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி 1/4
Tweet media one
Tweet media two
1
24
155
@sambarakathali
Barakath Ali
5 months
2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ’முதல்வர் ஜெயலலிதா ராணுவத்தளபதி போல் செயல்பட்டார்’ என்ற தினமலரின் பழைய பேப்பர் இப்போது ஷேர் ஆகி வருகிறது. அப்போது வந்த இன்னொரு செய்தி இது. 1/2
Tweet media one
2
53
154
@sambarakathali
Barakath Ali
1 year
தோட்டக்கலையும் சசிகலா கலையும் ! ஜெயலலிதாவின் ஆரம்பக்கால தோழி லீலா. ஜெ-விடம் நெருங்கிப் பேசக்கூடியவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி கொண்டிருந்தார். போயஸ் கார்டனை சசிகலா ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், வழக்கம் போலவே போனார் லீலா. ஆனால், அங்கே அவருக்கு பழைய மரியாதை 1/6
Tweet media one
1
46
150
@sambarakathali
Barakath Ali
5 months
பழைய பேப்பர்! பொன்முடிக்கு எதிராகத் தீர்ப்பு அளித்த நீதிபதி ஜெயசந்திரன் அதிமுக ஆட்சியில் முன்பு சட்டத் துறை செயலாளராக இருந்தவர் என்ற தகவல் வெளியான நிலையில், அதுபற்றி பழைய பேப்பர் செய்தி இங்கே! நீதித்துறையில் இருந்த ஜெயச்சந்திரன் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக ஜெயலலிதா 1/3
Tweet media one
2
62
154
@sambarakathali
Barakath Ali
11 months
விதிகளைப் பயன்படுத்தி துறை மாற்றத்திற்கான உத்தரவிடப்பட்டது. இதில் நான் எடுத்த நடவடிக்கையில் சட்டவிரோதம் எதுவுமில்லை’ என்றார். அரசு அலுவல் விதியின் கீழ் முதல்வருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி துறைகள முதல்வரே மாற்றலாம். சென்னா ரெட்டிக்கு நேர்ந்த அவமானம், ரவிக்கு ஏற்பட வேண்டுமா? 9/9
2
38
149
@sambarakathali
Barakath Ali
2 months
குமுதம் இதழில் மனம் அறிய ஆவல் என்ற தலைப்பில் இயக்குநர் கரு.பழனியப்பன் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் ஆளுநர் ரவி பற்றி எழுதியிருக்கிறார். ஆளுநர் ரவிக்கு செய்யப்படும் செலவுகளை பிரத்யோகமாக நான் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். அந்த செலவு விவரங்களை 1/2
Tweet media one
Tweet media two
2
54
153
@sambarakathali
Barakath Ali
6 months
கடந்த மார்ச் 23-ம் தேதி கர்நாடகா போனார் மத்திய உள்துறை அமித்ஷா. அவரை எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது பூங்கொத்தை ஏற்க மறுத்து அவரது மகன் விஜயேந்திராவிடம் அதே பூங்கொத்தை கொடுக்க சொல்லி பெற்றுக்கொண்டார் அமித்ஷா. 1/2
Tweet media one
3
24
148
@sambarakathali
Barakath Ali
11 months
18 சதவிகித இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடாக 3% ஒதுக்கப்படும் என முதல்வர் கலைஞர் அறிவித்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெ. தலைவியின் இந்த முழக்கத்தை அந்த சமுகத்தைச் சேர்ந்த தனபாலே வழ��மொழிந்தார். 3. சபாநாயகர் அவைக்குள் நுழையும் போது முதல்வர் உட்பட அனைவரும் 3/10
1
32
146
@sambarakathali
Barakath Ali
6 years
2015-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான மந்திரி தந்திரி தொடரில் விஜயபாஸ்கர் தோலுரிக்கப்பட்டார். #ஆனந்தவிகடன் #மந்திரிதந்திரி #விஜயபாஸ்கர்
Tweet media one
3
60
133
@sambarakathali
Barakath Ali
10 months
இருக்க கீழே வீராயின் காலை பற்றியபடியே "வீராயி ஒன்னும் இல்ல... நான் இருக்கன்ல" என்று சொல்லி ஆறுதல் சொல்வார் மாமன்னன். 3/3
4
11
142
@sambarakathali
Barakath Ali
5 months
2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ’முதல்வர் ஜெயலலிதா ராணுவத்தளபதி போல் செயல்பட்டார்’ என்ற தினமலரின் பழைய பேப்பரை சிலர் இப்போது ஷேர் செய்கிறார்கள். அந்த தினமலர் வேறு ஒரு உரிமையாளரால் நடத்தபடும் பத்திரிகை. அது சென்னையில் கிடைக்காது. 1/2
Tweet media one
Tweet media two
4
47
141
@sambarakathali
Barakath Ali
1 year
சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநர் வரும் போது சபாநாயகர் அவரை போர்ட்டிகோவில் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவைக்கு அழைத்து வருவார். அப்படி வரும் போது முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்பார்கள். ஆளுநர் ஆங்கில உரையைப் படித்து 1/4
5
21
141
@sambarakathali
Barakath Ali
6 months
அந்த வாசிப்பை நானறிவேன். சேகர்பாபுக்காக அவர் வைத்த வாதங்கள் அதனை வெளிக்காட்டின. வாழ்த்துகள் சார்! 25/25
8
21
139
@sambarakathali
Barakath Ali
2 years
'இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிடக் காக்கைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், நாம் காக்கைக்குப் பதிலாக மயிலைதான் தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம்' என்றார் அண்ணா.
2
13
137
@sambarakathali
Barakath Ali
1 year
’’ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது ஏற்க முடியாது’’ என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆளுநர் உரைக்கு அல்ல... ஆளுநரையே எதிர்த்து உரையாற்றியவர் அவருடைய தலைவி ஜெயலலிதா. ஆளுநர் சென்னா ரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது
Tweet media one
10
25
136
@sambarakathali
Barakath Ali
1 year
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்து, ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
4
51
137
@sambarakathali
Barakath Ali
2 months
மோடி சொன்ன பொய்கள் புத்தகத்திற்கு கிடைத்த ஆதரவால் ஆங்கிலத்தில் Modi Lies.
Tweet media one
4
66
137
@sambarakathali
Barakath Ali
10 months
பிரதமர் மோடி, ‘’கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தண்டிக்க வேண்டும். வாக்குச் சாவடியில் ஓட்டு போடும் பட்டனை அழுத்தும்போது ‛ஜெய் பஜ்ரங்பலி' என கூறி ஓட்டு போடுங்கள்'' என்றார். அதோடு மேடையில் நின்றபடி இரு கைகளையும் உயர்த்தி ‛‛பஜ்ரங்பலிக்கு'' என 3 முறை சொன்னார். 2/2
1
26
133
@sambarakathali
Barakath Ali
7 months
’காவிரி விவகாரத்திற்காக நாடாளுமன்றத்தேயே 22 நாட்கள் முடக்கி அழுத்தம் கொடுத்தோம். அந்த துணிச்சல் ஏன் இல்லை’’ என எடப்பாடி சட்டசபையில் பேசியிருக்கிறார். அவர் நிகழ்வு நடந்தது 2018ல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக போராடியது. 1/3
Tweet media one
2
80
133
@sambarakathali
Barakath Ali
5 months
சிரித்தார் ஜெயலலிதா. மறுநாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆனார் விஜயபாஸ்கர். ��ிஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி போன போது அவருடன் விஜயபாஸ்கரும் போனார்! 4/4
0
16
132
@sambarakathali
Barakath Ali
11 months
வெண்சாமரம் வீசினார். 8. எடப்பாடிக்கு அளித்த ஆதரவை தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றதும் அவர்களை தகுதி நீக்கம் செய்தவர் தனபால். 18 பேரில் 8 பேர் தனி தொகுதியிலிருந்து தேர்வானவர்கள். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனபால் தயவு தாட்சண்ணியம் பார்க்கவில்லை. 1/10
2
35
131