Duraimurugan Profile Banner
Duraimurugan Profile
Duraimurugan

@Saattaidurai

Followers
115,533
Following
113
Media
6,413
Statuses
11,051

மொழியால் ,இனத்தால் தமிழன் | நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் | Youtuber, Content Creator @SaattaiOnline

திருச்சி
Joined October 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Saattaidurai
Duraimurugan
8 months
அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் #தமிழக_வெற்றி_கழகம்
@actorvijay
Vijay
8 months
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay
8K
47K
146K
55
2K
13K
@Saattaidurai
Duraimurugan
3 months
அன்புத்தளபதி அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @actorvijay
Tweet media one
71
3K
13K
@Saattaidurai
Duraimurugan
1 year
மூன்று முறை திமுக ஆட்சியில் கைது செய்த போதும் தைரியமாக சிறையை எதிர்கொண்டேன் உடல்ரீதியான பாதிப்பை சிறைவாசம் முடிந்து சொன்னதற்கே என்னை விமர்சனம் செய்யும் வீணர்களே கைது என்றவுடன் கருணாநிதி போல நாடகம் ஆடும் உங்கள் கோழை அமைச்சரை என்னவென்று சொல்வீர்கள் ! இதுல வீரன் சூரன்னு பாட்டு
Tweet media one
563
2K
9K
@Saattaidurai
Duraimurugan
3 months
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @tvkvijayhq @actorvijay #HBDTHALAIV ÀRVIJAY50
77
2K
8K
@Saattaidurai
Duraimurugan
4 months
நன்றி அண்ணா 🙏🙏🙏🔥
@tvkvijayhq
TVK Vijay
4 months
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
713
8K
33K
35
1K
7K
@Saattaidurai
Duraimurugan
1 month
தமிழர் அடையாளங்களோடு பறக்க இருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களின் கொடியும் அரசியல் பயணமும் சிறக்க வாழ்த்துகள் ! @tvkvijayhq
Tweet media one
96
1K
6K
@Saattaidurai
Duraimurugan
5 months
மாற்றத்தை பொறுமையாக தேடிய விஜய் அவர்களுக்கு நன்றி ! @actorvijay
Tweet media one
63
886
6K
@Saattaidurai
Duraimurugan
1 year
கருணாநிதி அவர்களைப் பற்றி பேசினால் வளைத்து வளைத்து வழக்கு போடும் திமுக கூட்டம் இப்போது அஜித் ரசிகர்கள் போடும் மீம்ஸ் மற்றும் பதிவுகளால் மிரண்டு போய் உள்ளது சமூகவலைதளத்தில் கூலிக்கு மாரடிக்கும் திமுக ஐடி விங் அல்ல அஜித்குமாரின் ரசிகர்கள் என்பது திமுகவிற்கு நன்கு தெரியும் பாவம்
Tweet media one
238
1K
5K
@Saattaidurai
Duraimurugan
4 months
அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது நாம்தமிழர் கட்சி ! வாக்குகள் 3535467 விழுக்காடு : 8.21
Tweet media one
182
931
5K
@Saattaidurai
Duraimurugan
3 months
நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதால் திமுக உடன்பிறப்புகள் கதறல் உண்மையைச் சொன்னால் ஏன் கதறனும் ?
293
1K
5K
@Saattaidurai
Duraimurugan
2 years
துணிவு இடைவேளை - அஜித் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் வினோத் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றாப்ல
30
1K
5K
@Saattaidurai
Duraimurugan
2 years
பணத்திற்காக தேர்தலை பயன்படுத்தும் திராவிட கட்சிகளுக்கு நடுவே இப்படியும் ஒரு கட்சி #நாம்தமிழர்
Tweet media one
Tweet media two
279
1K
5K
@Saattaidurai
Duraimurugan
9 months
திரையுலகம் சார்பாக இன்று நடத்தப்பட்ட கலைஞர் 100! விழா தோல்வியில் முடிந்திருக்கிறது ! காலி இருக்கைகள் ஒரு பக்கம் ,விஜய்,அஜித் மட்டுமல்லாது முக்கியமான பல முன்னணி நடிகர் ,நடிகைகள் விழாவை புறக்கணித்துள்ளனர் தமிழ் சினிமாவின் தந்தை என போற்றப்படும் நடராஜ முதலியாருக்கு வழங்கபடாத
Tweet media one
222
1K
5K
@Saattaidurai
Duraimurugan
4 months
என்னங்க சார் உங்க சட்டம் !
Tweet media one
83
1K
5K
@Saattaidurai
Duraimurugan
4 months
நாம்தமிழர் விசிகவை வாழ்த்திய தவெக தலைவர் விஜய் !
Tweet media one
29
900
5K
@Saattaidurai
Duraimurugan
6 months
மக்களை ஏமாற்றி ஓட்டை பறித்து ஐந்து ஆண்டுகள் காணாமல் போய் வெள்ளத்தில் மக்கள் மூழ்கிய போது வேடிக்கை பார்த்த தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ச்சி தங்கபாண்டியனை விரட்டிய மக்கள் ! தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் இது நடக்க வேண்டும்
70
2K
4K
@Saattaidurai
Duraimurugan
3 months
இது வெறும் கருத்துப்படம் மட்டுமல்ல ! #கள்ளச்சாராயதிமுக
Tweet media one
57
994
4K
@Saattaidurai
Duraimurugan
1 year
❤️❤️❤️💪🏼
Tweet media one
318
765
4K
@Saattaidurai
Duraimurugan
5 years
ஆட்டோக்காரருக்கு இருக்கிற அறிவு கூட ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாட்டு பாடுன பரதேசிகளுக்கு இல்லை @rajinikanth
Tweet media one
262
885
4K
@Saattaidurai
Duraimurugan
6 months
வறுமையில் கூட வாழ்ந்து விடு ராஜீவ்காந்தி போல வாழ்ந்து விடாதே !
Tweet media one
284
1K
4K
@Saattaidurai
Duraimurugan
3 years
மலைபோல் மக்கள் சக்தி பின்னால் இருக்கும் எந்த புதிய சவாலையும் சந்திக்க தயார் -தேசியத் தலைவர்
396
788
4K
@Saattaidurai
Duraimurugan
5 months
கையில் மை வந்தவுடன் மைக்கில் கை வைக்கவும் ! #VoteForMike
Tweet media one
94
624
4K
@Saattaidurai
Duraimurugan
1 year
வளர்த்த மகளை திருமணம் செய்து அவருக்கே தன் சொத்துக்களை கொடுத்தவர்களை தலைவர்களாக ஏற்றவர்களுக்கு எல்லாம் தவறாகத்தான் தெரியும் ! தந்தையை இழந்து தவித்த மகளை தந்தை போல அண்ணன் சீமான் பாதுகாக்கிறார் !
Tweet media one
573
696
4K
@Saattaidurai
Duraimurugan
2 years
துணிவே துணை …
Tweet media one
52
551
4K
@Saattaidurai
Duraimurugan
10 months
சென்னை மக்களின் உண்மையான மனநிலை இதுவே ! நேருக்கு நேர் கேள்வி கேட்கும் துணிச்சல் பாராட்டுக்குரியது #வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல்
103
1K
4K
@Saattaidurai
Duraimurugan
3 years
ஒருவரின் கருத்தை நீங்கள் ஏற்கவில்லையென்றால் எதிர்கருத்து வையுங்கள் அவரை முடக்க வேண்டுமென்று சிறைபடுத்துவது எந்த வகையில் ஜனநாயகம் ? கைது பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டு காத்திருக்கிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது வெல்க ஜனநாயகம் வாழ்க கருத்துரிமை.
689
916
4K
@Saattaidurai
Duraimurugan
2 years
மக்கள் சந்திருக்கிற மிக முக்கியமான பிரச்சனையை பெரிய நடிகரை வைத்து அழுத்தமாக சொல்லியிருக்கும் அ.வினோத் அவர்களுக்கு வாழ்த்துகள் @HvinothDir #Thunivu
8
1K
4K
@Saattaidurai
Duraimurugan
3 months
கொன்னவன் திமுக காரனாக இருந்தால் செத்தவனை அசிங்கப்படுத்துவோம் ! இப்படிக்கு கழக ஹைனாக்கள் !
Tweet media one
84
1K
4K
@Saattaidurai
Duraimurugan
2 years
கருத்து கேட்பு கூட்டத்தில் வந்து கருணாநிதியின் புகழ் பாடிய உடன்பிறப்புகளை ஓட விட்ட Lovable moment . #கடலில்பேனா_வேண்டாம்
148
892
4K
@Saattaidurai
Duraimurugan
1 year
தமிழை வாழ வைப்பது ஈழத்தமிழர்களே !
Tweet media one
446
525
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
சந்தர்ப்பத்தால் தவறு செய்பவனுக்கும் பிறவிக் குற்றவாளிக்குமான வேறுபாடு
Tweet media one
173
743
3K
@Saattaidurai
Duraimurugan
5 years
எங்கள் வாழ்வை மேலும் அழகாக்க மகன் பிறந்துள்ளான் 💓💓💓.
378
167
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
இவரின் மொழிப்பற்றை பாராட்டுகிறேன் இவருக்கு தமிழ்நாட்டில் வாக்களித்த தமிழர்களை நினைத்து வெட்கப்படுகிறேன் !
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
தெலுங்கில் பதவியேற்று தமிழில் நன்றி, வணக்கம் என முடித்த கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் #LokSabha | #TNMPs | #DMKMPs | #Gopinath | #Krishnagiri
163
298
1K
178
1K
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
வீரம் அறிவு புரட்சி கொஞ்சம் வாழ்க்கை .(இனியாவது)
Tweet media one
337
232
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
அண்ணன் வாழ்த்தி துவங்கி வைத்த இல்லற வாழ்வின் ஏழாம் ஆண்டு இல்லறமே நல்லறம் .
Tweet media one
318
288
3K
@Saattaidurai
Duraimurugan
8 months
தமிழ்நாட்டை ஒரு மானத்தமிழன் ஆளாமல் போனதன் விளைவு !
Tweet media one
265
908
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
எம் மண்ணின் வளங்களை திருடி இந்தோனேஷ்யாவில் 100 கோடி மதிப்பிலான நிறுவனங்களை வாங்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையின் ரெய்டு,அரசியல் காழ்ப்புணர்ச்சி என கதறும் இந்த திராவிட கும்பல் இதுக்கு பதில் சொல்லுங்கடா இரண்டு அமைச்சர் வீட்டில் ரெய்டு போனதற்கு இவ்வளவு பணம்
134
978
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
சாட்டை மெகா சர்வே ! #ExitpollSettaigal
Tweet media one
1K
640
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
😏😏
Tweet media one
90
430
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
அநீதிகளுக்கு எதிரான சாட்டை மீண்டும் சுழல துணை நின்ற அண்ணன் சீமான் அவர்களுக்கும், நாம்தமிழர் வழக்கறிஞர் உறவுகளுக்கும் , உலகத் தமிழர்களுக்கும் தமிழ் தேசிய களத்தில் பயணிக்கிற அனைவருக்கும் நன்றி .
330
670
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
2024க்கு பிறகு இருக்காதுன்னு யாரோ சொன்னாங்கலே!
Tweet media one
172
606
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
அரச பயங்கரவாதம் எத்தனை அடக்குமுறைகள்,அச்சுறுத்தல்களை செய்தாலும் அநீதிக்கு எதிரான எமது குரல் ஓங்கி ஒலிக்கும் உடன் நிற்கும் உடன் பிறந்தார்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் நாளை முதல் சாட்டை சுழலும் . @SaattaiOnline
Tweet media one
481
855
3K
@Saattaidurai
Duraimurugan
11 months
தமிழ்தேசியத்தின் உச்சத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன தமிழ் திரையுலகின் உச்சத்திற்கு நன்றி @actorvijay #அடுத்து_நாமதான்ணே
Tweet media one
104
671
3K
@Saattaidurai
Duraimurugan
7 months
மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவ��டத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய மயிலாடுதுறை பாராளுமன்றத்தின் நாம்தமிழர் வேட்பாளர் அக்கா காளியம்மாள் அவர்கள் வெல்ல வாழ்த்துகள் ! @Kaliyammal_off
Tweet media one
99
735
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
மூன்று தலைமுறையாக முட்டி தேய முட்டுக் கொடுக்கும் கழக கொத்தடிமைகளுக்கு சமர்ப்பணம் !
120
904
3K
@Saattaidurai
Duraimurugan
11 months
நாலு திராவிடன் கதறுகிறான் என்றால் நீ செய்யும் பணி சிறந்த பணி என்று அறிக!
Tweet media one
333
506
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
கீழடியில் கிடைத்த திராவிட வரலாறு ?| சாட்டை | துரைமுருகன்| சரவணன் |
221
1K
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
சாட்டை அலுவலக திறப்பிற்கு வந்து தனது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட சகோதரர் நடிகர் விமல் அவர்களுக்கு நன்றி @SaattaiOnline
Tweet media one
61
333
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
மணிவண்ணன் ஐயா ஒரு தீர்க்கதரிசி !
Tweet media one
62
580
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
🔥🔥🔥பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல !
Tweet media one
228
922
3K
@Saattaidurai
Duraimurugan
5 months
நெல்லை செல்லும் வழயில் சாத்தூர் சுங்கச் சாவடி அருகே டயர் பழுதாகி பயணம் தடைப்பட்டது ! உடனடியாக அதைச் சரிசெய்து மிக விரைவாக உதவிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு நன்றி ! @NHAI_Official
Tweet media one
42
418
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
70 வயதில் தன் சொத்தை காப்பாத்த திருமணம் செய்த பெரியார் பொது தலைவர் திருமணமே செய்யாமல் மக்களுக்காக சொத்துக்களை பிரித்து கொடுத்த தேவர் சாதி தலைவரா ? -அண்ணன் சீமான் #உசிலம்பட்டியில்_சீமான்
Tweet media one
345
890
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன | கள்ளச்சாராய வியாபாரியின் வீட்டில் ஸ்டாலின் | வெறுப்பில் மக்கள்
113
1K
3K
@Saattaidurai
Duraimurugan
8 months
தம்பி தைரியமாக போயிட்டு வாடா ! அண்ணன் உன்னோடு எப்போதும் இருப்பேன் அந்த நம்பிக்கை வார்த்தை ஆயிரம் யானை பலத்திற்கு நிகர் . என்.ஐ.ஏ விசாரனைக்காக நாளை காலை 10 மணிக்கு புரசைவாக்கம் என்ஐஏ அலுவலகம் செல்கிறோம் .
Tweet media one
316
539
3K
@Saattaidurai
Duraimurugan
11 months
நீதிமன்றம் சென்றால் ஒரு நொடி கூட நிற்காத வழக்கிற்கு கைது செய்ய திராவிட மாடல் அரசால் மட்டுமே முடியும் அவர் மாணவர்களை திட்டியது அடித்தது தவறென்றால் அவர் தடுக்காமல் விட்டு ஏதோ ஒரு மாணவர் கீழே விழுத்து விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த நடத்துனரும் அரசும் பொறுப்பேற்குமா? செயலின்
@sunnewstamil
Sun News
11 months
#BREAKING | பள்ளி மாணவர்களை தாக்கிய பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனா கைது! #SunNews | #SchoolStudents | #ActressRanchana
Tweet media one
540
711
4K
498
798
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
வாழ்த்துகள் இளங்கோவன் அவர்களே மொத்த பகையும் தீர்த்துக் கொள்ள ஈரோடு வருகிறோம் .
Tweet media one
481
524
3K
@Saattaidurai
Duraimurugan
11 months
எங்களின் அடையாளம் ❤️ #அடுத்து_நாமதான்ணே
Tweet media one
116
578
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக ஆனதற்கே முதல்வர் ஆனது போல அதிகார போதையில் திரியும் கொள்கையற்ற அண்ணாமலை போன்றவர்களை கோவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ! தமிழர்களின் ஒற்றுமையை இந்தியாவிற்கு காட்ட வேண்டிய நேரம் இது !
Tweet media one
398
868
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
தமிழினத்தின் இடிதாங்கியாய் நின்று வலிதாங்கும் அண்ணனின் குரலுக்கு வலு சேர்க்க வந்திருக்கிறது ஒலிவாங்கி ! 🎙️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
123
2K
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவனின் மனநிலையோடு அண்ணனை நேர்காணல் எடுக்கச் சென்றேன் தமிழர் அரசியல் ,இந்திய அரசியல்,உலக அரசியல் என ஒரு பேராசிரியர் மாணவருக்கு பாடம் எடுப்பது போல என் கேள்விகளுக்கு பதில் தந்தார் லட்சக்கணக்கான தம்பிகளின் கேள்விகளுக்கான அண்ணனின் பதில்கள் விரைவில்
Tweet media one
290
490
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
துணை இருக்கும் அனைவருக்கும் நன்றி! தமிழால் இணைவோம். @SaattaiOnline
Tweet media one
142
447
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
எங்கள் வாழ்வின் துன்ப துயரங்களை மறந்து வாழ்வை அழகாக்க வந்த எங்கள் ஆதன் புலித்தேவன் பிறந்த நாள் !
Tweet media one
317
221
3K
@Saattaidurai
Duraimurugan
8 months
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ! பொங்கலோ பொங்கல் !!! #pongal2024 #tamilnewyear2024 #தமிழ்ப்புத்தாண்டு #தைப்பொங்கல்
Tweet media one
Tweet media two
134
387
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
பேனர்களுக்கு பால் ஊற்றுவது கட் அவுட் முன்னால் ஆட்டை வெட்டுவது போன்ற முட்டாள் தனங்களை செய்யாது பனை விதைகளை நட்டு மண்ணை #வலிமை அடையச் செய்யும் அஜித் அவர்களின் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் நல்ல தொடக்கம் தம்பிகளா .
Tweet media one
38
766
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
அவதூறு பரப்பிய சல்லி நாய்கள் இப்ப இதற்கு என்ன சொல்ல போகிறது . @ThamizhVishan
149
1K
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
வனம் காத்து நின்ற எங்கள் ஐயா வீரப்பனாரின் அன்பு மகளை இனம் காக்கும் அண்ணன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியுள்ளார் ! #சீமானே_எங்கள்_சின்னம்
Tweet media one
112
938
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! உங்கள் நற்பணி தொடரட்டும் @actorvijay
Tweet media one
205
476
3K
@Saattaidurai
Duraimurugan
8 months
ராமன் சாமியும் வேண்டாம் ராமசாமியும் வேண்டாம் நாங்கள் ராவண வாரிசுகள்! #TamilsPrideRavanaa
Tweet media one
390
984
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
மீண்டெழும் தமிழ்த் தேசிய ஆற்றலை எந்த கொம்பாதி கொம்பனாலும் வீழ்த்த முடியாது ! படையை பெருக்கு தடையை நொறுக்கு இனத்தின் விடுதலையே இறுதி இலக்கு! #Seeman_is_more_Powerful
Tweet media one
302
862
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
35 லட்சம் வாக்குகளை தாண்டி அங்கீகரிக்கப்ட்ட கட்சியாக நாம்தமிழர்் வாக்கு -3517567
102
610
3K
@Saattaidurai
Duraimurugan
3 years
Development Development Development only ...
Tweet media one
167
649
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
எல்லாரும் இந்தியர்கள் என சொல்கிற எவன��வது இதுக்கு பதில் சொல்லுங்கடா ?
Tweet media one
249
838
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
திரையுலகம் ஒரு நல்ல நடிகனை இழந்து விட்டது...
Tweet media one
282
315
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
சிறந்த பெண் ஆளுமை விருது பெற்றுள்ள அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துகள் @Kaliyammal_off
Tweet media one
182
523
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
பாசிச திமுகவின் அட��்குமுறையை கண்டித்து நடைபெறும் அதிமுக உண்ணாவிரதத்திற்கு நாம்தமிழர் கட்சி ஆதரவு !
Tweet media one
183
536
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
சூப்பர் சித்தப்பு !!!
Tweet media one
110
380
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
லண்டன் பாராளுமன்ற தேர்தலில் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள் ! @Uma_Kumaran
Tweet media one
103
560
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நாசமாய் போவார்கள் என கண்ணீரோடு சாபமிடும் விவசாயி !
77
1K
3K
@Saattaidurai
Duraimurugan
5 years
துக்ளக் படித்தால் அறிவாளி அப்புறம் நீங்க ஏன் சார் இவ்வளவு கேணக்கூமுட்டையா இருக்கீங்க ? @rajinikanth
264
508
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
மாற்றம் ஒன்றே மாறாதது!
Tweet media one
384
141
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
பொய் வேகமாக ஓடும் உண்மை நொண்டும் பொய் ஒரு நாள் வீழும் உண்மையே வெல்லும் !
Tweet media one
125
632
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
முதல்வரின் தூக்கத்தை கெடுத்த கல்லெறி அமைச்சர் என்னா அடி!
118
625
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன் எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது ! பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள்
642
802
3K
@Saattaidurai
Duraimurugan
13 days
மாடு காணாமல் போனதற்காக விசாரணைக்கு சென்ற விவசாயியை அடித்து துவைத்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சாமானிய மக்களை இப்படித்தான் காவல்துறை நடத்துமா? @CMOTamilnadu
88
1K
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
சிவகங்கை தொகுதி நாம்தமிழர் வேட்பாளர் எழிலரசி டெபாசிட் வாங்கியுள்ளார் !
76
454
3K
@Saattaidurai
Duraimurugan
4 months
வாழனும் ! நாலு திமுக காரன் கதறுகிற அளவுக்கு வாழனும் !
Tweet media one
418
268
3K
@Saattaidurai
Duraimurugan
6 months
எம் இன முன்னோர்கள் முழங்கிய சின்னம் ஒலிவாங்கிச் சின்னம் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
Tweet media two
67
2K
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
தமிழர் அறமும் மறமும் வெல்லும் .
Tweet media one
151
357
3K
@Saattaidurai
Duraimurugan
8 months
Love you @DinakaranNews எனக்கு இலவசமாக அரைப் பக்கம் விளம்பரம் கொடுத்தமைக்கு காலத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் கலாநிதி அங்கிள் !
Tweet media one
257
569
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
வேற லெவல் !
Tweet media one
137
618
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
காங்கிரசை எதிர்ப்பது போல நடித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என பேசும் திமுகவின் மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் காவிரி விவகாரத்தில் தன் கருணாநிதி தனத்தை காட்ட முடிவு செய்து களம் காண வருகிறது நாடக திமுக ! முழுக்காணொளி :
81
2K
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
அநீதிக்கு எதிரான சாட்டை சுழலும். ஆரம்பிக்களாங்களா ? @SaattaiOnline
156
568
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
பேரன்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களின் திருமண நாள் கொண்டாட்டத்தில் !
Tweet media one
Tweet media two
224
356
3K
@Saattaidurai
Duraimurugan
5 months
திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராதிகா சந்திப்பில் தெலுங்கில் பேசியதாக சிலர் அவர்களை வசைபாடுகிறார்கள் ! அவர்களின் மொழிப்பற்று பாராட்டுக்குரியது ! தமிழனுக்கு புரிந்தால் சரி .
89
1K
3K
@Saattaidurai
Duraimurugan
11 months
இது பால்தானா?
Tweet media one
434
549
3K
@Saattaidurai
Duraimurugan
24 days
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே பார்த்தால் ஈரும் பேனாம் !
Tweet media one
131
641
3K
@Saattaidurai
Duraimurugan
3 months
குடிச்சிட்டு செத்தவனுக்கு 10 லட்சம் உழைக்கும் போது இறந்தவர்களுக்கு 3 லட்சம் ! இது ஒரு அரசு இதுக்கு ஒரு திராவிட மாடல் மயிர் மாடல் என பேரு வேற ! த்த்தூ ! #சாராயவியாபாரி_ஸ்டாலின்
Tweet media one
132
932
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
விசிக விக்ரமனை பற்றி காணொளி வெளியிடுங்கள் என சிலர் கேட்டனர் அது அவரது தனிப்பட்ட பிரச்சனை என்பதால் அதை பேசுவது அறமல்ல இருந்தபோதிலும் சில ஆண்களும் பாதிக்கபட்டிருப்பதால் இது குறித்து பேச வேண்டிய சமூக பொறுப்பும் அக்கறையும் நமக்கு உள்ளது . இரு உன்னைய வச்சி செய்றேன் @RVikraman
Tweet media one
199
569
3K
@Saattaidurai
Duraimurugan
2 years
சென்னையில் கூவம் ஆறு இருக்கு அங்கே சிலை வைத்தால் ஆற்றை சுத்தப்படுத்திய பெருமை கலைஞர் அவர்களைச் சேரும் ஐடியா கொடுத்தா கேளுங்கப்பா ! #கடலில்பேனா_வேண்டாம்
Tweet media one
125
762
3K
@Saattaidurai
Duraimurugan
1 year
தென்னிந்திய நடிகர் சங்கம் புடுங்கி கொண்டு இருக்கிறதா?
Tweet media one
235
661
2K