
Roja Muthiah Research Library
@rmrlchennai
Followers
150
Following
1
Media
59
Statuses
80
The Roja Muthiah Research Library (RMRL) provides research materials for research scholars of Tamil studies in a variety of fields spanning the Social Sciences
Joined August 2019
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் திருச்சி களம் இலக்கிய அமைப்பும் இணைந்து ஒருங்கிணைக்கும் சங்கச்சுரங்கத்தின் நான்காம் பத்தின் இரண்டாம் உரையில் சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ‘வாழி ஆதன்! வாழி அவினி!’ என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். அனைவரும் வருக!. #rmrl #rmrlchennai
0
3
3
மையத் தொழில்நுட்ப வளாகத்தின் மூன்றாவது குறுக்குச் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நூலகத்திற்கு வருபவர்களும், கண்காட்சியைக் காண வருபவர்களும் இரண்டாவது குறுக்குச் சாலை வழியாக நூலகத்தை அணுக கேட்டுக்கொள்கிறோம். #rmrl #rmrlchennai #library #exhibition
0
1
7
சென்னை தின வாழ்த்துகள்!. [படத்தில் தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி வெளியிட்ட All About Madras: A Comprehensive Guide & Directory to the City வழிகாட்டி நூலில் இடம்பெற்றுள்ள கோட்டோவியங்களுள் சில]. #ChennaiDay #MadrasDay
0
0
5
தமிழில் 96 வகையான சிற்றிலக்கிய வகைகளை வகைப்படுத்துகிறார்கள் அறிஞர்கள். இந்த வாரம் ஆனாந்த விகடனில் வெளியாகியிருக்கும் ‘ஆயிரம் காலத்துப் பரண்’ பிள்ளைத்தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேசுகிறது. படித்துப் பகிரவும். #rmrl #rmrlchennai #tkc #anandavikatan #vikatan #series #library
0
3
4
சென்னைப் பொக்கிஷங்கள் — 20. நூல் பல கல். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி வெளியிட்ட All About Madras: A Comprehensive Guide & Directory to the City வழிகாட்டி நூலில் இடம்பெற்றுள்ள அன்றைய மெட்ராஸின் புத்தகக் கடைகள், நூலகங்கள் சிலவற்றின் விளம்பரங்கள்!. #rmrl #rmrlchennai #madras #Chennai
0
1
3
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (ஆகஸ்ட் 19, செவ்வாய்கிழமை) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு வருகை தந்தார்கள். சென்னை வாரத்தையொட்டி நூலகத்தில் நடைபெற்றுவரும் அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினார். #rmrl #rmrlchennai
0
1
5
RT @dt_next: The Roja Muthiah Research Library’s #MadrasWeek exhibition highlights 200 years of Tamil print culture, featuring journals tha….
0
2
0
#rmrl அரிய தமிழ் நூல்கள் - முன்னோடி இதழ்கள் கண்காட்சியின் நிறைவு விழாவில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ‘ஃப்ரண்ட்லைன்’ முன்னாள் ஆசிரியர் – மொழிபெயர்ப்பாளர் ஆர். விஜயசங்கர், ‘இந்து தமிழ் திசை’ இணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் ஆகியோர் பேசுகின்றனர்.
0
1
5
சென்னை வார விழாவின் ஒரு பகுதியாக நிகழும் சொற்பொழிவில், “ஐரோப்பிய தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை” என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் திருமிகு. க. சுபாஷிணி. அனைவரும் வருக. #rmrl #rmrlchennai
0
2
7
We are hiring. Job Title: Project Manager (Civil Engineer).Location: Chennai.Employment Type: Contractual.Project Duration: [Expected duration 24 - 36 months]. How to Apply:.Interested candidates may send their detailed CV and cover letter to careers@rmrl.in.
0
1
1
சென்னை வாரத்தை முன்னிட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சேகரிப்பிலிருந்து அரிய தமிழ் நூல்களையும் முன்னோடி இதழ்களையும் காட்சிப்படுத்துகிறோம். தமிழ் அச்சுப் பண்பாடு என்னும் பெருங்கடலில் கால் நனைக்க அன்புடன் அழைக்கிறோம்!. #rmrl #rmrlchennai #library #museum #archive #madrasmonth
0
2
3
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஆகஸ்ட் (2025) மாதச் செய்திமடல் வெளிவந்துவிட்டது. செய்திமடல் வாசிக்க:. #rmrl #rmrlchennai #tamil #newsletter #library #museum #archive #tkc
1
1
6
We are delighted to launch the first book in the RMRL lecture publication series. To get your copies, contact: 8015312686 or 044-22542551. #rmrl #rmrlchennai #rmrllectureseries #books #bookstagram
0
0
2