
Kathir RS
@rasukumar
Followers
2K
Following
2K
Media
2K
Statuses
3K
Filmographer & Musicologist
Chennai @ the moment!
Joined June 2009
கோர்ட்டில் எடப்பாடியின் லாயர் கலைஞர் என்பவர் யார் என்று கேட்டார்? - வில்சன் எம்பி @PWilsonDMK. #கலைஞர்கருணாநிதி #கலைஞர்100 #Kalaignar #wilson #dmk #Arrest #KalaignarArrest #KalaignarBurialgroundbattle
0
4
10
பெண் சிங்கத்திற்கு .பிறந்த நாள் வாழ்த்துகள். ஏச்சுக்களையும் பேச்சுக்களையும்.இடதுகாலிலிட்டு மேலேறி. பெரியாரின் பேத்தியாய் மேடை தோறும் இடியென முழங்கி. மங்காத தமிழில் .திராவிட திமிருடன்.எதிரிகளை கலங்கடித்து .சிதறடிக்கும். என் அன்பு சகோதரி. மதிவதனி @MMathivadhani. தமிழ் போல்
0
0
5
#HUNT. அந்த சம்பவம் நடந்த போது எனக்கு பத்து வயதுதான். எங்க ஊர் ஆட்கள் பலர் இந்த தொடரில் கேரக்டர்களாக வருகிறார்கள். நாகப்பட்டினம் வேதாரண்யம் கோடியக்கரை .இவற்றோடு புலிக்கொடி பிரபா என பல உணர்வு தளும்பல்கள். 2009 வரை கூட பிரபா மீதான அனுதாபம் எனக்கு குறையவில்லை. சோழநாடு ஈழநாடு.
0
0
1
#Hunt . அந்த சம்பவம் நடந்த போது எனக்கு பத்து வயதுதான். எங்க ஊர் ஆட்கள் பலர் இந்த தொடரில் கேரக்டர்களாக வருகிறார்கள். நாகப்பட்டினம் வேதாரண்யம் கோடியக்கரை .இவற்றோடு புலிக்கொடி பிரபா என பல உணர்வு தளும்பல்கள். 2009 வரை கூட பிரபா மீதான அனுதாபம் எனக்கு குறையவில்லை. சோழநாடு ஈழநாடு.
0
1
1
கட்சி விட்டு கட்சி தாவுகிறவர்களுக்கு திமுக நிறைய வாய்ப்பு கொடுக்குது. இதே கட்சியில காலம் காலமாக உழைக்கிறவுக்கு வாய்ப்பில்ல. //. இந்த குற்றச் சாட்டு திமுகவில் மிகவும் பிரபலமானது. இதை விளக்குவதற்கு முன் சில கேள்விகள். #1 கட்சிக்காக பல காலம் உழைப்பவர்கள் என கை காட்டும் யாருக்குமே.
2
1
11