
M.M.NEWS உடனடி செய்திகள்
@rajtweets10
Followers
432
Following
14K
Media
4K
Statuses
8K
#JUSTIN பெங்களூரூவில் அரசுப் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த போதே ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு 9 வாகனங்கள் சேதம் ஒருவர் படுகாயமடைந்தார்.. #Bengaluru #BusDriver
0
1
3
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் #Tirunelveli #students #Fight
0
1
1
ஆப்கனுக்கு 20 அவசர உதவி வாகனங்களை பரிசாக வழங்கிய இந்தியா..இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் வழங்க ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாக்கி அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி #India #gifts #emergencyvehicles #Afghanistan #Minister_Muttaki #Minister_Jaishankar
0
0
0
ஆந்திரா: YSR மாவட்டத்தை சேர்ந்த ஓபுலேசுயாதவ் என்ற விவசாயி.. போதிய விலை கிடைக்காததால் இரண்டு ஏக்கர் பரப்பளவில் விளைந்த வெங்காயத்தை கால்வாயில் கொட்டி அழித்தார் .. #AndhraPradesh #farmer #YSR_district #onions
2
0
2
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட M7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சிசிடிவி காட்சி.... #CCTV #earthquake #Philippines
0
1
1
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் மீது போலீஸார் தடியடி! #puducherry #Centraluniversity
#Puducherry #University #Students #Protest | #Police
0
1
0
0
0
1
தமிழக வெற்றிக்கழக கொடி அதிமுக கூட்டத்தில் பறந்தது போல பாஜக கூட்டத்தில் எப்போது பறக்கும்? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் கேள்விக்கு பதில்.. #TamilNadu #BJP #AIADMK #NainarNagendran
0
0
0
கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த ஒரு பயணியை நடத்துநர் நொடிப்பொழுதில் காப்பாற்றினார். A #passenger who fell from a moving #bus in #Kerala's #Pathanamthitta district was saved by a #conductor in an instant.
0
0
1
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் தானிகண்டி கிராமத்தில் புகுந்த காட்டு யானை.. #elephant #coimbatore
0
0
1
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியானது! A video of an incident where a #shoe was thrown at the #ChiefJustice of the #SupremeCourt, #gavai, has been released!
0
1
3
திருமாவின் கார் மோதி விபத்து சென்னை பாரிமுனையில் விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், வழக்கறிஞர் பைக் மீது மோதியதாக தகவல் பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநரிடம் ஆவேசம் அடைந்ததால் தகராறு #Chennai #Thirumavalavan #VCK #Lawyers #Fight
0
0
0
உத்தராகண்ட்: பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்! #Badrinath #Rajinikanth
0
0
0
அமெரிக்கா: கலிஃபோர்னியா மாகாணத்தின் சாக்ரமெண்டோ நகரில் அவசரகால மருத்துவப் பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது.. 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி #HelicopterCrash #Sacramento
0
0
0
ஆந்திரா: காக்கிநாடாவில் ஸ்கூட்டியில் சென்ற நரேந்தர் என்ற நபர் கான்கிரீட் மிக்சர் லாரியின் முன் விழுந்தார் அதிர்ஷ்டவசமாக, டயர்களுக்கு இடையில் விழுந்த நரேந்தர் நூலிழையில் உயிர் தப்பினார். சிசிடிவி காட்சி #AndhraPradesh #Kakinada
#escaped #CCTV #Accident
0
0
0
கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கூடப்பட்டி பகுதியில் உடலில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானைக்கு, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக நேற்று இரவு உயிரிழந்தது. #TNForest #elephantdeath #elephant #coimbatore
0
0
0
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பாலத்தில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். #car #accident #Muzaffarnagar #UttarPradesh.
0
0
0