Rajkumar Pro
@rajkumar_pro
Followers
3K
Following
13K
Media
3K
Statuses
6K
PRO Tamil film industry & Nakkheeran.
Chennai
Joined August 2016
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிருளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டிரோ! HBD
0
0
1
One man. One vision. One film that changed everything #OneMan — A world-first cinematic feat! #OneMan_Raj #SankagiriRajkumar #Vijaysethupathi #omlientertainment
0
1
3
0
0
0
டைமண்ட் பாபு சார் கலைமாமணி வாங்கிய தருணத்தில், தமிழ் சினிமாவில் தன் கணக்கை தொடங்கிய என் ஆருயிர் தம்பி கந்தவேலுவுக்கும் இருதய பூர்வமான வாழ்த்துக்கள். க் அழுத்தியே அடிமனசிலிருந்து சொல்கிறேன். 💜
0
1
2
#WATCH | “முதலமைச்சரே ஒரு கலைமாமணிதான்” கலைமாமணி விருது பெற வந்த பாடலாசிரியர் விவேகா பேட்டி #SunNews | #KalaimamaniAwards | #Viveka
5
22
102
Breaking boundaries! India’s 3rd iPhone big screen film, Tamil cinema’s 1st. 🎬 Written, directed & acted by SanthoshNambiarajan (of Tolet fame)Winner of multiple global awards. Experience the innovation #Akandan today in theatres @santosh_nambira @rajkumar_pro
#akandan #அகண்டன்
1
3
3
Breaking boundaries! India’s 3rd iPhone big screen film, Tamil cinema’s 1st. 🎬 Written, directed & acted by SanthoshNambiarajan (of Tolet fame)Winner of multiple global awards. Experience the innovation Akanda today in theatres @santosh_nambira @rajkumar_pro
#akandan #அகண்டன்
0
1
4
ரத்தக்களரியில் குளித்துக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவிற்கு, நீண்ட வருசங்களுக்கு பெறகு நிலம் எனும் நல்லாளை பற்றிய படைப்பு "மருதம்". விதார்த்தின் எதார்த்த நடிப்பு, ரஷ்னாவின் கிராமிய மொகம், இயக்குனர், ஒளிப்பதிவு, இசை பூஞ்செண்டு கொடுத்து வரவேற்கலாம். " மருதம்" விவசாயிகளின் வாழ்வியல்.
0
1
1
பொள்ளாச்சியிலிருந்து 3கிமீ தொலைவில் சத்யராஜ் நகர் என்ற சிறு கிராமம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நரிக்குறவர் சமூகத்தை பற்றி கேள்விப்பட்டவர் தனது சொந்த செலவில் நிலம் வாங்கி கொடுத்தார். இதுவரை இதை அவர் வெளியில் சொன்னதில்லை. ஏனென்றால் அவர் ஜமீன்.
1
2
4
கலைமாமணி விருது பெற்ற மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்களுக்கு "வீரத்தமிழச்சி" படக்குழுவினர் சால்வை அணிவித்து, கேக் வெட்டி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
0
0
1
வயலும் வயல் சார்ந்த நிலத்தின் மொழியை பேச வரும் தமிழ்சினிமாவின் படைப்பு "மருதம்". மண்ணின் மொழியை உள்வாங்கி செலுலாய்டில் சிற்பம் தீட்டும் கலைஞன் விதார்த்தின் வித்யாசமான நடிப்பில் விரைவில் திரையில். https://t.co/YjvU35mgDJ
0
0
1
என் அண்ணனொருவன் அவர் அன்பிலொருவன் கலைமாமணி @Viveka_Lyrics க்கு வாழ்த்துக்கள். "க்" அடிமனசிலிருந்து அழுத்தி சொல்கிறேன்.
0
2
8
#பனை தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத மண்வாசனைமிக்க தென் மாவட்டங்களின் பதிவு. ஸ்கேல் வைத்து அளந்ததைப்போல அத்தனை பேர் நடிப்பும் எதார்த்தம். இசை, ஒளிப்பதிவு ஆஹா! வடிவுக்கரசி, அனுபமாகுமார், தயாரிப்பாளர் ராஜேந்திரன் (மணிவண்ணன் இடத்தை நிரப்புகிறார்) ஹீரோ ஹீரோயின் அற்புதம்.
0
0
3
Tn 2026 Coimbatore district South Vaalparai; CBI Pollachi; kongu Nithyanantham Kinathukadavu; DMK Maruthamalai Senathipathi #2026Election
0
0
1
கலைடாஸ்கோப் உலகின் கதைநாயகனாக விரைவில் அறிமுகமாகிறார் அபிஜித்.
0
0
1
A powerful journey through forgotten Tamil history 🌊🔥 #Sandamarudham brings to life the untold stories of Tamils in Singapore & Malaysia – their roots, resilience, and rise. Streaming now on Mediacorp & YouTube. A must-watch for every Tamil. ✊📺" #SingaporeTamils #Mediacorp
0
0
1
A powerful journey through forgotten Tamil history 🌊🔥 #Sandamarudham brings to life the untold stories of Tamils in Singapore & Malaysia – their roots, resilience, and rise. Streaming now on Mediacorp & YouTube. A must-watch for every Tamil. ✊📺" #TamilHistory
1
19
308