appu® Profile Banner
appu® Profile
appu®

@raajappu

Followers
2,588
Following
748
Media
23,639
Statuses
50,063

நான் நதியைப் போன்றவன் ... என் பாதையை நான் மட்டுமே தீர்மானிப்பேன் ...

சேர நாடு
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@raajappu
appu®
1 month
எந்த சூழலிலும் என் தலை குனிந்திடாமல் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் கொடுத்து என்னை வாழ வைக்கும் நான் செய்யும் தொழிலே என் #தெய்வம் 🙏
Tweet media one
0
5
30
@raajappu
appu®
6 years
அழகியலில் மயில் போல நீங்க @KasthuriShankar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
50
56
707
@raajappu
appu®
4 years
வாழ்த்துக்கள் @Vijaykarthikeyn சார் 🌷🙏👏
Tweet media one
14
55
787
@raajappu
appu®
6 years
பனை மட்டையில் கைப்பை தயாரிக்கும் அம்மா 👌👌👌 வாழ்த்தி வணங்கலாம் அனைவரும் 👏👏🙏🙏
Tweet media one
17
193
423
@raajappu
appu®
2 years
Congratulations 💐💐
Tweet media one
7
25
137
@raajappu
appu®
4 years
இந்தியாவின் முதல் பெண் விமானி ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் பதவியேற்றார் 👍👌💪
Tweet media one
Tweet media two
4
25
99
@raajappu
appu®
4 months
சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ... ஆனால் அதை சொல்லி பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல உறவு இருக்கனும் !!
Tweet media one
4
14
94
@raajappu
appu®
15 days
நீயில்லாமல் நானில்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய் ❤
Tweet media one
1
23
96
@raajappu
appu®
4 months
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அந்த பெண் தான் அந்த ஆணின் முழு எதிர்காலம் ஆகிறாள் ❤
Tweet media one
11
14
86
@raajappu
appu®
4 years
எதைப்பெற வேண்டும் என்பதில் தெளிவாக இரு .. இல்லாவிட்டால் உன்னால் எதையும் பெற முடியாது !!
Tweet media one
1
37
77
@raajappu
appu®
2 years
IDLY A.T.M. at Bangalore ...
8
13
77
@raajappu
appu®
3 months
ஆண்கள் தன் தவறுக்காக கேட்ட மன்னிப்புகளை விட சமாதானத்திற்காக மன்னிப்புகளே அதிகம் ❤
Tweet media one
2
26
77
@raajappu
appu®
4 years
@KasthuriShankar @RNTata2000 Hats off 👏👌🙏
1
0
76
@raajappu
appu®
3 months
உரிமை கொண்ட பெண்ணிடத்தில் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை பேரழகு ❤
Tweet media one
2
24
78
@raajappu
appu®
22 days
இங்கே சில இதயங்கள் உண்டு, எவ்வளவு காயப்பட்டாலும் வெறுக்கவே தெரியாமல் ❤
Tweet media one
2
35
79
@raajappu
appu®
4 years
தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கலாம் ... மற்றவர்கள் தவறென்று நினைத்து கொண்டதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்பது அவமானத்தையே கூட்டும் !!
Tweet media one
7
38
71
@raajappu
appu®
5 years
புத்திசாலியை இருங்கள் ... முட்டாளாய் நடியுங்கள் ... வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம் !!
Tweet media one
3
30
64
@raajappu
appu®
6 months
தன்னை அறிவாளியென காட்டிக் கொள்ளவே மற்றவரை தாழ்த்தி பேசியும் தன் பெருமையை உயர்த்திக் கொள்வதும் மனிதனின் அறியாமை குணமே ...
Tweet media one
2
6
65
@raajappu
appu®
3 years
எப்போதோ வரும் பிரச்சனை என்றால் நிதானம் கொள் ... எப்போதும் வரும் பிரச்சனை என்றால் எதிர்கொள் 👍💪
Tweet media one
2
15
66
@raajappu
appu®
3 years
அனுபவசாலிகள் என்பவர்கள் ... வயதைக் கடந்து வருபவர்கள் அல்ல, வலியை கடந்து வருபவர்களே !!
Tweet media one
1
35
69
@raajappu
appu®
6 months
வறுமையில் கிடைக்கும் அனுபவம் ... வசதியில் கிடைக்காது !!
Tweet media one
1
20
67
@raajappu
appu®
4 years
நினைவுகளுக்கு உயிர் இல்லை ... ஆனால் சில உயிர்கள் வாழ்வதே அந்த நினைவுகளால் மட்டுமே 💛
Tweet media one
5
30
66
@raajappu
appu®
4 years
ஒருவரின் கோபத்தை குறைக்க இன்னொருவரின் மௌனத்தை தவிர இப்போதைக்கு வேறு வழி இல்லை ...
Tweet media one
3
24
62
@raajappu
appu®
1 month
இரு விழிகளால் இங்கு எத்தனையோ பேரைப் பார்த்தாலும் என் இதயத்தால் பார்ப்பது உன்னை மட்டும் தானே அழகே ❤
Tweet media one
1
13
69
@raajappu
appu®
6 years
பிடித்தமானவர்களை மட்டும் எப்போதும் சண்டையிலேயே வைத்திருப்பது ஆகச்சிறந்த வேடிக்கை 💔💔💔👯👯
Tweet media one
2
34
64
@raajappu
appu®
4 years
நேரத்தை பயன்படுத்தியவர்கள் தோற்பதில்லை 👌🎉🎈
Tweet media one
0
34
58
@raajappu
appu®
2 months
ஆணவமும் அகங்காரமும் தோற்று விடும் பார்வையிலும் வார்த்தையிலும் ...
Tweet media one
1
12
64
@raajappu
appu®
1 month
எதுவும் ஒருமுறை தான் நீயென்றால் என்னில் அது பலமுறை தான் ❤
Tweet media one
2
15
63
@raajappu
appu®
8 months
தொடருமா என தெரியாமல் ஒரு பயணம் உன்னோடு ❤
Tweet media one
2
19
54
@raajappu
appu®
4 years
#respect 👏👏🙏🙏
Tweet media one
2
26
58
@raajappu
appu®
16 days
எதையும் கேட்பேன் என்பதற்காக உன்னை மறக்க சொல்வாயா ❤
Tweet media one
3
21
61
@raajappu
appu®
6 years
பிரசவ அறையில் கணவர் உடன் இருப்பதை கட்டாயமாக்கப்படனும் தாய்மையின் வலிகளையும், வேதனைகளும் தெரிந்து கொள்ள
Tweet media one
2
20
55
@raajappu
appu®
3 months
பார்க்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை ... பேசவில்லை என்றால் நினைக்கவில்லை என்று அர்த்தம் இல்லை ... மனதோடு வாழ்கிறாய் வேறொன்றும் தேவையில்லை என்று அர்த்தம் ❤
Tweet media one
3
4
57
@raajappu
appu®
5 years
கவலைப்படாதே என்பதை விட நான் பார்த்துக்கிறேன் என்பது தான் மிகச்சிறந்த ஆறுதல் 💚❤
Tweet media one
1
27
55
@raajappu
appu®
29 days
அவள் என்றும் எனக்கு சலித்து போனதேயில்லை இத்தனை வருடங்களில் ❤
Tweet media one
0
15
56
@raajappu
appu®
1 year
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள் மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம் ...
Tweet media one
2
11
52
@raajappu
appu®
2 years
எல்லோரையும் சந்த��ஷப்படுத்த நினைக்காதே அது கஷ்டம் எல்லோரிடமும் சந்தோஷமாக பழகு அது சுலபம் !!
Tweet media one
2
19
54
@raajappu
appu®
1 year
முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான் ... முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான் 👣👣
Tweet media one
1
13
50
@raajappu
appu®
1 year
வாழ்க்கை கற்றுக் கொடுப்பது ஒன்றே ஒன்றை தான் வெறுப்பவர்களை தேடாதே ... விரும்பியவர்களை வெறுக்காதே ! இந்த இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு ... ஆனால் அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாயிரு !
Tweet media one
0
21
45
@raajappu
appu®
1 year
அடுத்த நொடியில் எதுவும் நடக்கலாம், கிடைத்த நொடியில் ரசித்து வாழலாம் ...
Tweet media one
0
14
44
@raajappu
appu®
5 years
தலைக்கனம் அதிகமானால் நாமே தான் அதை சுமக்க வேண்டும் 🙆🙆
Tweet media one
3
20
47
@raajappu
appu®
1 year
ஆண்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தனக்கு பிடித்த பெண்ணை பற்றி யோசித்து கொண்டே தான் இருப்பார்கள் 💃
Tweet media one
1
9
49
@raajappu
appu®
2 months
முதலில் விரும்பி பேசி பின் கடமைக்கு பேசி அதன் பின் காயம் தந்து கடைசியில் காணாமல் போகிறது சில உறவுகள் 💋
Tweet media one
2
20
49
@raajappu
appu®
4 years
பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாக இருக்காதே ... நீ நினைத்ததை எழுதும் பேனாவாக இரு !!
Tweet media one
2
10
41
@raajappu
appu®
28 days
யாரும் உன்னை மிஞ்சி விட முடியாது கோபத்திலும் சரி பாசத்திலும் சரி ❤
Tweet media one
0
17
46
@raajappu
appu®
4 years
நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே .. பிறர் நமக்கு தரும் மரியாதையில் தான் இருக்கிறது !!
Tweet media one
0
23
47
@raajappu
appu®
4 years
விரோதம் என்று வந்து விட்டால் .. #இறைவன் கூட பகைவன் தான் ! நட்பு என்று வந்து விட்டால் #எமனும் கூட நண்பன் தான் !!
Tweet media one
2
20
39
@raajappu
appu®
2 months
காதல் என்பது ஒரு பெண்ணை பார்க்கும் போது வருவதில்லை அவளை பற்றி சிந்திக்கும் போது வருவது ❤
Tweet media one
1
17
48
@raajappu
appu®
3 months
சிலருக்கு கொடுத்தும் சிலரிடம் பறித்தும் தன்னை நம்ப வைக்கிறார் கடவுள் ...
Tweet media one
0
19
46
@raajappu
appu®
26 days
அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது அன்பை எதிர்பார்க்கிறது, அது அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ❤
Tweet media one
4
18
48
@raajappu
appu®
1 year
கவனித்து பாருங்கள் :- சிலர் தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பதற்கு பதில் நம்முடன் பேசுவதையே நிறுத்தி விடுவார்கள் ☺
Tweet media one
4
14
45
@raajappu
appu®
5 years
எந்த சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஆறுதல் கூறும் தைரியம் இருந்தால் வாழ்வில் எதையும் கடந்து போகலாம் 🚶🚶
Tweet media one
0
17
44
@raajappu
appu®
10 months
நீ அறிந்து வைத்துள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நீ அறியாத ஒரு மனிதன் இருக்கிறான் ...
Tweet media one
2
20
44
@raajappu
appu®
6 years
#பேசும்படம் மட்டுமல்ல #பேசவச்ச படமும் கூட ....
Tweet media one
0
21
46
@raajappu
appu®
1 month
சேர்ந்து இருப்பவர்கள் எல்லாரும் பிரியமானவர்கள் அல்ல ... பிரியமானவர்கள் எல்லோரும் சேர்ந்து இருப்பது இல்லை ❤
Tweet media one
0
13
48
@raajappu
appu®
1 year
தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத எந்த மனிதனும் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை ...
Tweet media one
0
16
41
@raajappu
appu®
10 months
ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி அவர் இல்லை என்று ஆனவுடன் அளவுக்கு அதிகமாகி விடுகிறது மறக்க முடியாத வலிகளாக ❤
Tweet media one
0
18
42
@raajappu
appu®
27 days
எனக்கான சிறிய உலகில் மிகப்பெரிய தேடல் நீ ❤
Tweet media one
1
13
47
@raajappu
appu®
4 years
வாழ்க்கையில் எதையாவது இழக்கும் போது எண்ணிக்கொள் வாழ்வில் நீ இழந்ததை விட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது என்று 👍
3
32
43
@raajappu
appu®
2 months
ஆசைக்கும் அன்புக்கும் சிறு வித்தியாசம் தான், இதயத்தில் இடம் கொடுத்தால் அது " ஆசை " இதயத்தையே கொடுத்தால் அது தான் #அன்பு ❤
Tweet media one
1
11
46
@raajappu
appu®
4 years
இன்னும் எதையெல்லாம் பார்க்க போறோமோ இந்த ஊரடங்கு காலத்தில் ...
8
20
39
@raajappu
appu®
5 years
தேடி வரும் அன்பை யாரும் ஏற்பதுமில்லை ... மதிப்பதுமில்லை ❤❤
Tweet media one
4
24
38
@raajappu
appu®
4 years
கோபத்தின் உச்சக்கட்டம் அடுத்தவர்களை காயப்படுத்துவது அல்ல ... அமைதியாக இருப்பது தான் 😔
Tweet media one
1
29
41
@raajappu
appu®
6 years
அரசு அறிமுகப்படுத்திய நவீன சொகுசுப் பேருந்து 🚌🚌🚌
Tweet media one
4
23
42
@raajappu
appu®
2 years
எல்லா சிரிப்பிற்கு பின்னாலும் #சந்தோஷம் இருப்பதில்லை 😛😜
Tweet media one
2
16
39
@raajappu
appu®
2 years
உலகம் முழுவதும் சரியாக புரிந்து கொள்ளப்படும் ஒரே விசயம் தவறு மட்டும் தான் ...
Tweet media one
5
13
40
@raajappu
appu®
5 years
#அன்பு என்னும் அரவணைப்பில் ஆண்களை அடக்க முடியும் ... அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது ...
Tweet media one
3
16
39
@raajappu
appu®
2 years
சிறந்தவற்றை உங்களிடமிருந்து எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து அல்ல !!
Tweet media one
0
11
41
@raajappu
appu®
2 years
நீ வெற்றி பெறும் போதெல்லாம், உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள் !!
Tweet media one
2
17
44
@raajappu
appu®
11 months
எது அதிக வலியை தரும் ... மரணமா ? இல்லை பிரிவா ? இரண்டும் இல்லை, விட்டுச் சென்ற ஞாபகங்களும் பேசிச் சென்ற வார்த்தைகளும் தான் ❤
Tweet media one
1
20
41
@raajappu
appu®
4 months
நமது வாழ்வில் யாரையும் காரணம் இல்லாமல் இறைவன் அனுப்புவதில்லை ...
Tweet media one
3
14
40
@raajappu
appu®
1 month
கொஞ்சம் பேராசை தான் என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது ❤
Tweet media one
2
16
43
@raajappu
appu®
10 months
பொருளை எடைபோட மட்டுமே தராசுக்கு தெரியும் ... அதன் தரத்தை எடைபோடத் தெரியாது !!
Tweet media one
2
9
42
@raajappu
appu®
3 months
எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் 🎵🎶
Tweet media one
3
10
39
@raajappu
appu®
1 year
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
0
6
42
@raajappu
appu®
7 months
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
2
6
39
@raajappu
appu®
1 year
ஒருவர் மீது இருக்கும் கோபத்தின் நேர அளவை நிர்ணயிப்பதே அவர்கள் மீது இருக்கும் அன்பின் அளவு தான் ❤
Tweet media one
2
16
39
@raajappu
appu®
3 months
பிடித்தவரின் கோபத்தை ரசிக்க தெரிந்தால் மட்டுமே அந்தக் கோபத்தில் இருக்கும் காதலை புரிந்து கொள்ள முடியும் ❤
Tweet media one
4
14
42
@raajappu
appu®
2 months
பெண்ணை புரிந்து கொள்ள ஆண் அமைதியாக இருந்தாலே போதும் ... பெண் தன்னைத் தானே புரிய வைத்திடுவாள் 💃
Tweet media one
1
5
39
@raajappu
appu®
29 days
வாழ்க்கையில் சில மனிதர்களிடம் கேள்வியையும், சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது ...
Tweet media one
1
14
43
@raajappu
appu®
3 months
என்னுடன் நீ இல்லை என்பதற்காக எனக்குள் நீ இல்லை என்றாகி விடாது ❤ #என்னவளே 💃 #அவள்_அழகியல் 💜
Tweet media one
4
14
39
@raajappu
appu®
1 month
அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள் அந்த #அன்பு நிலைத்து இருக்கும் ஆயுள் வரை ❤
Tweet media one
0
19
42
@raajappu
appu®
5 years
உன்னைத் தாழ்த்தி பேசும் போது !! நீ அடக்கமாய் இருந்தால் அது பெரிய சாதனையாகும் 😔😔
Tweet media one
1
10
36
@raajappu
appu®
16 days
நீண்ட நேரம் பேசியதில்லை நீண்ட பாதையில் நீடித்தது நடந்து இல்லை ஆனால், நீண்ட காலம் நினைக்கும் அளவிற்கு நீ தந்த அந்த சிறிய பயணமே போதும் எனக்கு உன் நினைவுகளுடன் என் வாழ்க்கையில் நான் பயணிப்பதற்கு ❤
Tweet media one
2
21
43
@raajappu
appu®
2 months
நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது ...
Tweet media one
2
6
38
@raajappu
appu®
1 month
பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன என்றும் உனக்கானதே என் #காதல் ❤
Tweet media one
2
11
43
@raajappu
appu®
3 months
முட்டாள்ன்னு பேர் வாங்க அறிவில்லாமல் இருக்க வேண்டும் என்பதில்லை அதிக அன்போடு இருந்தால் போதும் ❤
Tweet media one
1
11
38
@raajappu
appu®
4 years
மற்றவர் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட ... தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது !!
2
25
41
@raajappu
appu®
3 months
அழகும் உடல் வடிவமும் தவிர்த்து தன்னை வியக்கும் ஒருவனைத் தான் பெண் காலங்காலமாக தேடிக்கொண்டு இருக்கிறாள் ❤
Tweet media one
2
14
40
@raajappu
appu®
5 years
நீங்கள் என்னை அவமானப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நான் உங்களை மதிக்க வேண்டும் 😄😄
Tweet media one
1
12
42
@raajappu
appu®
2 months
ஒவ்வொரு வெறுப்பிற்கு பின்னாலும் ஒரு ஆழமான நேசிப்பு ஒளிந்திருக்கலாம் ❤
Tweet media one
1
11
41
@raajappu
appu®
1 year
விடை அறியாமல் இருப்பதே, சில வினாக்களுக்கு மதிப்பு ...
Tweet media one
3
10
37
@raajappu
appu®
4 years
அத்தனை அன்பையும் மறக்க வைத்து விடுகிறது கோபம் ... எத்தனை கோபத்தையும் மறந்து விடுகிறது அன்பு 💛
Tweet media one
1
23
38
@raajappu
appu®
20 days
ஒவ்வொரு துன்பத்திலிருந்து மீண்டு வரும் போது, முன்பை விட அதிக துணிச்சல் வந்து விடுகிறது மனதளவில் 👍
Tweet media one
1
18
41
@raajappu
appu®
3 months
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
5
7
40
@raajappu
appu®
1 year
சாதுர்யம் சாணக்கியத்தனம் ராஜதந்திரம் இவையெல்லாம் வேறொன்றுமில்லை நம்பிக்கைத் துரோகம் என்பதன் நாகரீகப் பெயர்கள் தான் ...
Tweet media one
2
14
39
@raajappu
appu®
5 years
கோபமும் ஒரு வகையான பாசம் தான், அதை எல்லோரிடமும் காட்டி விட முடியாது !! நம் மனதுக்கு நெருங்கியவர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் 😘😘😜
Tweet media one
2
12
34
@raajappu
appu®
2 months
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
5
10
36
@raajappu
appu®
4 months
நமக்கு தெரிந்த வாழ்க்கை வேறு நாம் தேடிய வாழ்க்கை வேறு நாம் வாழும் வாழ்க்கை வேறு ...
Tweet media one
3
14
35
@raajappu
appu®
1 month
நீ என்னுடன் பேசாமல் இருப்பதால் உன் மீதான என் #காதல் அதிகரிக்குமே தவிர குறையாது 💙 #என்னவளே ❤
Tweet media one
5
13
41