PTPrime Profile Banner
PTPrime Profile
PTPrime

@pttvprime

Followers
93,594
Following
2
Media
4,018
Statuses
12,043

PT Prime is is an Infotainment Channel from the House of Puthiya Thalaimurai

Joined January 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@pttvprime
PTPrime
2 years
பீஸ்ட் திரைப்படம் பார்த்த நடிகை ஷாலினி அஜித்குமார் #Beast | #Vijay | #Shalini | #AjithKumar
Tweet media one
91
3K
16K
@pttvprime
PTPrime
2 years
2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் - யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து' #Vijay | #Beast | #arabickuthu
36
3K
8K
@pttvprime
PTPrime
4 years
மதுரையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். #Vijay #AjithKumar #Master
124
2K
8K
@pttvprime
PTPrime
3 years
விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் @Dir_Lokesh | @XBFilmCreators | @actorvijay | #Vijay | #MasterFilm
Tweet media one
32
2K
8K
@pttvprime
PTPrime
4 years
'விவசாயிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள் ' தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 'பிகில் ' படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகளின் ரூ.1 லட்சம் விவசாய கடனை அடைத்துள்ளனர் #Vijay #Theni #VijayFans #Bigil #Farmers
52
3K
7K
@pttvprime
PTPrime
3 years
இந்தியில் ரீமேக்காகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர்! ரீமேக் உரிமையை எண்டமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோஸ் கைப்பற்றியது! #Master #MasterFilm #MasterHindiRemake
29
2K
7K
@pttvprime
PTPrime
4 years
தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterHelmetAwareness என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர் | #MasterHelmetAwareness #Vijay #Bigil #Sarkar
42
3K
7K
@pttvprime
PTPrime
3 years
#JUSTIN | மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ #Master | #Vaathi | @actorVijay | @Dir_Lokesh | @Kadamburrajuofl | @VijaySethuOffl
Tweet media one
42
2K
7K
@pttvprime
PTPrime
3 years
2020-க்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு! #DadasahebPhalkeAwards | @dhanushkraja | #Jyothika | @anirudhofficial | #AjithKumar
Tweet media one
107
2K
7K
@pttvprime
PTPrime
5 years
#HBDEminentVijay இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம், உலகளவில் 3வது இடம்
Tweet media one
64
3K
6K
@pttvprime
PTPrime
3 years
’முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்’ - வெளியானது மாஸ்டர் அப்டேட் #Master | #MasterFilm | #Vijay | @actorvijay | @Dir_Lokesh | @XBFilmCreators
Tweet media one
37
2K
6K
@pttvprime
PTPrime
2 years
தமிழ் சினிமா #TOP ஹீரோக்களின் சம்பளம்... #TamilCinema | #TopHeros | #Salary | #Rajinikanth | #KamalHaasan | #Vijay | #AjithKumar | #Suriya | #Sivakarthikeyan
Tweet media one
228
2K
6K
@pttvprime
PTPrime
2 years
“I am Not a Politician... I am a Soldier" வெளியானது பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் #BeastTrailer | #BeastModeON | #Vijay
Tweet media one
11
2K
6K
@pttvprime
PTPrime
4 years
விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் திரையரங்க உரிமை ரூ.200 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. | #Vijay #Master #VijaySethupathi
28
2K
6K
@pttvprime
PTPrime
2 years
உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா... பீஸ்ட் படத்தில் விஜய் பேசிய வசனம் வைரல் #Beast | #Vijay | #தமிழ் | #Hindi
Tweet media one
25
1K
6K
@pttvprime
PTPrime
2 years
2021ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகர்களில் விஜய் முதலிடம் இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #Vijay | #ActorVijay | #Suriya | #Rajinikanth | #Dhanush | #AjithKumar
Tweet media one
32
2K
6K
@pttvprime
PTPrime
5 years
அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் பிகிலுக்கு கிடைத்த மற்றுமொரு பெருமை... | #BIGIL | #Vijay |
22
2K
5K
@pttvprime
PTPrime
5 years
தமிழகத்தில் மட்டும் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2 நாட்களில் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளது - தமிழக விநியோகஸ்தர் ராகுல் புதிய தலைமுறைக்கு தகவல் #NerKondaPaarvai #NerKondaPaarvaiBoxOfficeHIT #ThalaAjith #Ajith
Tweet media one
53
2K
5K
@pttvprime
PTPrime
6 years
2018 ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு #BestInternationalActor #Vijay #Mersal #IARAAwards @actorvijay
Tweet media one
28
2K
5K
@pttvprime
PTPrime
4 years
‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் நட்பு ரீதியில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜயைக் கட்டிப்பிடித்து நடிகர் விஜய் சேதுபதி தன் பாணியில் முத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. | #Master #Vijay #VijaySethupathi
27
1K
5K
@pttvprime
PTPrime
5 years
விஜய் பாடலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் ‘அகலாதே’ பாடல்  #Vijay #Ajith #Bigil #NerkondaPaaravai
142
2K
5K
@pttvprime
PTPrime
3 years
நடிகர் விஜய் - எம்.எஸ்.தோனி சந்திப்பு #Vijay | #MSDhoni | #Dhoni | #ViralPhoto | #Beast | @actorvijay | @msdhoni
Tweet media one
11
2K
5K
@pttvprime
PTPrime
4 years
நடிகர் விஜய் நெய்வேலியில் பொதுமக்களுடன் எடுத்த செல்ஃபி இந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட செல்ஃபியாக புதிய சாதனை படைத்துள்ளது. #actorvijay #selfie #NeyveliSelfie
29
2K
5K
@pttvprime
PTPrime
4 years
செடி நட்ட நடிகர் விஜய்; வைரலாகும் புகைப்படம் #GreenIndiaChallenge | @actorvijay | @urstrulyMahesh
Tweet media one
26
2K
5K
@pttvprime
PTPrime
3 years
#JUSTIN கவனம் பெறும் மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சிகள்! இன்றைய லைவ் அப்டேட்ஸ் > #MasterFilm | #Master | #AmazonPrime | #ActorVijay | @actorvijay
Tweet media one
19
1K
5K
@pttvprime
PTPrime
2 years
யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து பாடல் #ArabicKuthu | #BeastFirstSingle | #YouTube | #Beast | #Vijay | @actorvijay | @anirudhofficial | @Nelsondilpkumar | @Siva_Kartikeyan | @hegdepooja | @jonitamusic
Tweet media one
9
2K
5K
@pttvprime
PTPrime
3 years
மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜி வெளியிட்ட ட்விட்டர்! @actorvijay | #MasterFilm | #MasterPongal | #மாஸ்டர் | #VijayTheMaster
Tweet media one
14
2K
5K
@pttvprime
PTPrime
5 years
‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ -  ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன் | #ThalaAjith
18
2K
5K
@pttvprime
PTPrime
4 years
சரியான நேரத்தில் மாஸ்டர் வருவார்..! - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் #ActorVijay #Master @Dir_Lokesh
Tweet media one
18
938
5K
@pttvprime
PTPrime
3 years
நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி! #Master | #Vaathi | @actorvijay | @Dir_Lokesh | @Kadamburrajuofl
Tweet media one
18
1K
5K
@pttvprime
PTPrime
2 years
பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படம் இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #Beast | #Vijay | @actorvijay | @hegdepooja | @Nelsondilpkumar
Tweet media one
14
2K
5K
@pttvprime
PTPrime
5 years
அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது - யுனிசெப் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பின் த்ரிஷா பேட்டி @trishtrashers #AjithKumar
Tweet media one
42
2K
4K
@pttvprime
PTPrime
2 years
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பயணிகளுடன் வரிசையில் நின்ற நடிகர் விஜய்! #Vijay | #ActorVijay | #Varisu | #Vizag | @actorvijay
Tweet media one
75
965
5K
@pttvprime
PTPrime
5 years
‘டிஆர்பி மன்னன்’ ஆக ‘பிகில்’ விஜய் புதிய சாதனை | #Bigil #Vijay
23
2K
4K
@pttvprime
PTPrime
4 years
பிகில் படம் வெற்றி அடைந்ததால் மயிலாடுதுறை விஜய் ரசிகர்கள், 30க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வெங்காயமும், மாற்றுத்திறனாளிக்கு வாகனம் வழங்கியும் கொண்டாட்டம் #Bigil #VijayFans #Onion
Tweet media one
25
1K
4K
@pttvprime
PTPrime
5 years
“ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்” - விஜய் அறிவுறுத்தல் | #NoMoreBanners #ActorVijay #BigilAudioLaunch
21
1K
4K
@pttvprime
PTPrime
4 years
வெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்?: விரைவில் அறிவிப்பு! #Vijay #Vetrimaaran
42
1K
4K
@pttvprime
PTPrime
2 years
அஜித் தனது முந்தைய படங்களைவிடவும் இதில் குறைந்த கிலோமீட்டர்களே நடந்திருக்கிறார். அதிக தூரம் பைக்கில் பயணிக்கிறார் என்பது ஆறுதல். #Valimai | #AjithKumar | #AK
221
2K
4K
@pttvprime
PTPrime
2 years
மரங்களின் காதலனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாள் #Vivek | #ActorVivek | #ChinnaKalaivanar
Tweet media one
15
364
4K
@pttvprime
PTPrime
2 years
#PTpolls | தமிழ் உச்ச நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் எது பெரிய வெற்றி பெறுமென நினைக்கறீர்கள்? #Valimai | #EtharkkumThuninthavan | #Don | #Beast | #TamilCinema
வலிமை
19911
எதற்கும் துணிந்தவன்
8402
டான்
1070
பீஸ்ட்
16557
307
4K
4K
@pttvprime
PTPrime
4 years
மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி முன்பு திரண்ட ரசிகர்கள்...! வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய்... #Master #Vijay #NLC #Neyveli
21
1K
4K
@pttvprime
PTPrime
5 years
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கும் “வலிமை” என்ற புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் அஜித் #AjithKumar #BoneyKapoor #HVinoth
32
2K
4K
@pttvprime
PTPrime
3 years
நீக்கப்பட்ட காட்சியை படத்தில் வைத்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு பேட்டி! | #LokeshKanagaraj #Master #ActorVijay #DeletedScenes
5
1K
4K
@pttvprime
PTPrime
5 years
2 லட்சம் லைக்குகளை அள்ளிய பிகில் போஸ்டர்..! | #BigilPoster #Bigil #Vijay
11
1K
4K
@pttvprime
PTPrime
4 years
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்..! #CoronaVirus | #COVID19India | #CoronaLockDown | #StayHome | #ActorVijay | @actorvijay
Tweet media one
38
2K
4K
@pttvprime
PTPrime
5 years
அமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது?: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் | | #Atlee #Bigil #BillDuke
7
1K
4K
@pttvprime
PTPrime
4 years
நடிகர் விஜயின் பிட்னெஸ் ரகசியத்தை தெரிந்துகொள்ள விரும்புவதாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார் #HrithikRoshan #ActorVijay #Fitness
17
1K
4K
@pttvprime
PTPrime
4 years
ஒரு படத்தின் நஷ்டத்தை மற்றொரு படத்தின் மூலம் அஜித் ஈடுகட்டியது போல், ரஜினியும் செய்ய வேண்டும் என ‘தர்பார்’ பட விநியோகஸ்தர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார் | #Darbar #Rajinikanth
98
1K
4K
@pttvprime
PTPrime
3 years
வலிமை படத்திற்காக நடிகர் அஜித் செய்த பைக் ஸ்டண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது #Ajith | #Valimai | #Valimaiupdate | #ValimaiMoviePics
Tweet media one
32
1K
4K
@pttvprime
PTPrime
4 years
விஜயின் ‘மாஸ்டர்’ படத்துடன் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மோதுவதை தவிர்க்க அப்படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. | #Vijay | #Master | #Suriya | #SooraraiPotttru
108
1K
4K
@pttvprime
PTPrime
4 years
சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயை பிடிக்கும் என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார். #Vijay #RashmikaMandanna
13
1K
4K
@pttvprime
PTPrime
5 years
எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். - பிகில் | #Bigil #Vijay
19
1K
4K
@pttvprime
PTPrime
3 years
ரசிகர்களுடன் அமர்ந்து 'மாஸ்டர்' படத்தை பார்த்த விஜய் | #ActorVijay #Vijay #Master
12
1K
4K
@pttvprime
PTPrime
5 years
பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது - பேனர் விழுந்து தண்ணீர் லாரி மோதி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவிறுத்தல் | #ActorVijay #NoMoreBanners
Tweet media one
27
1K
4K
@pttvprime
PTPrime
3 years
யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்தது ' வலிமை ' படத்தின் மோஷன் போஸ்டர் #Valimai | #ValimaiMotionPoster | #ValimaiMP | #AjithKumar
Tweet media one
14
1K
4K
@pttvprime
PTPrime
2 years
வெளியானது பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடல் #Vijay | #ArabicKuthu | #PoojaHegde | @actorvijay | @Nelsondilpkumar | @anirudhofficial | @Siva_Kartikeyan | @hegdepooja
Tweet media one
2
964
4K
@pttvprime
PTPrime
5 years
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது | #BigilTrailer #Vijay | @Atlee_dir @arrahman @ActorVijay
Tweet media one
6
1K
4K
@pttvprime
PTPrime
3 years
நடிகர் விஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு @actorvijay | #Vijay | #Master | #VarunChakravarthy
Tweet media one
9
837
4K
@pttvprime
PTPrime
3 years
#JUSTIN | விஜய் நடித்துள்ள மாஸ்டருக்கு யு/ஏ சான்றிதழ்! ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என படக்குழு தகவல் #Master | #MasterFromJan13 | #VaathiComing | #Vijay | @actorvijay | @Dir_Lokesh
Tweet media one
23
1K
3K
@pttvprime
PTPrime
3 years
வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு #Valimai | #AjithKumar | #TamilCinema
Tweet media one
16
1K
3K
@pttvprime
PTPrime
5 years
காப்பான் திரைப்படம் வெளியாகும்போது பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் -நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கையை ஏற்று நடிகர் சூர்யா ரசிகர்கள் அறிவிப்பு * பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான்-அர்ஜூன் சரவணன் ட்வீட் | @Suriya_offl
Tweet media one
32
915
3K
@pttvprime
PTPrime
5 years
'சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார்' - சீமான் @SeemanOfficial @actorvijay @rajinikanth #Seeman
Tweet media one
98
810
3K
@pttvprime
PTPrime
4 years
தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. | #Darbar #Rajinikanth
111
1K
3K
@pttvprime
PTPrime
3 years
மாஸ்டர் டிக்கெட் வாங்க அலைமோதிய கூட்டம்! #MasterFilm | @actorvijay | @Dir_Lokesh | @VijaySethuOffl | #Masterbooking
Tweet media one
12
882
3K
@pttvprime
PTPrime
5 years
உலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்! #AjithKumar
32
1K
3K
@pttvprime
PTPrime
3 years
“என் இன்ஸ்பிரேஷன் அஜித்; வேம்புலி கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்”: ஜான் கொக்கன் #Ajith | #SarpattaParambarai | #JohnKokkan
19
1K
3K
@pttvprime
PTPrime
6 years
புதுச்சேரியில் விஜய்...உற்சாகத்தில் ரசிகர்கள் #Vijay #Pondicherry
22
1K
3K
@pttvprime
PTPrime
2 years
’சும்மா வெயிட்ட காட்டனுண்டா...!' - ட்ரெண்டிங்கில் அசத்தும் ஹலிமதி ஹபீபோ! #ArabicKuthu | #HalaMathiHabibo | #Vijay | #Beast | @actorvijay | @Nelsondilpkumar | @anirudhofficial
Tweet media one
12
900
3K
@pttvprime
PTPrime
1 year
வெளியானது துணிவு படத்தின் புதிய ஸ்டில்ஸ் #Thunivu | #ThunivuUpdate | #AjithKumar
Tweet media one
3
622
3K
@pttvprime
PTPrime
5 years
“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங் | #VijayFans #SaveTheniFromNEUTRINO
14
2K
3K
@pttvprime
PTPrime
2 years
AK61 உறுதிபடுத்திய போனி கபூர் #AjithKumar #AK61 #BoneyKapoor
Tweet media one
9
1K
3K
@pttvprime
PTPrime
5 years
“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள் | #NoMoreBanners #ThalaAjith #AjithFans
35
1K
3K
@pttvprime
PTPrime
3 years
கேரள முதல்வருக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கடிதம்! @actorvijay | #Vijay | #Master
Tweet media one
13
764
3K
@pttvprime
PTPrime
2 years
இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் ' பீஸ்ட்' அப்டேட் #Vijay | #ActorVijay | #BeastUpdate
Tweet media one
2
1K
3K
@pttvprime
PTPrime
5 years
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது #Vijay63 #Atlee #ARRahman @arrahman
Tweet media one
19
623
3K
@pttvprime
PTPrime
4 years
நடிகர் அஜித்குமார் சினிமாத் துறைக்கு வந்து 28 வருடங்கள் ஆவதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #AjithKumar #Cinema #28YrsOfAjithismCDPBlast
23
2K
3K
@pttvprime
PTPrime
4 years
வெளியானது மாஸ்டர் புதிய போஸ்டர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் | #Thalapathy64 #Vijay64 #Master #Vijay #VijaySethupathi
8
1K
3K
@pttvprime
PTPrime
4 years
ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்திற்காக வேலைகள் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vijay #ARMurgadoss
23
632
3K
@pttvprime
PTPrime
4 years
#JUSTIN | வடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு #VadivelBalaji | #RIPVadivelBalaji | @Siva_Kartikeyan
Tweet media one
42
568
3K
@pttvprime
PTPrime
2 years
#PTpolls | அதிகம் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸுக்கு எந்த நாள் நல்ல நாள் என நினைக்கறீர்கள்? #Ajith | #Valimai ️ | #ValimaiRelease
Tweet media one
175
683
3K
@pttvprime
PTPrime
3 years
’தளபதியுடன் தல’ : படப்பிடிப்பு் தள���்தில் விஜய் - தோனி சந்திப்பு - வைரல் ஆகும் படங்கள் #MSDhoni | #Dhoni | #Vijay | #Beast | @actorvijay
12
1K
3K
@pttvprime
PTPrime
2 years
#PTpolls | 'பிரேக்கிங் பேட்' மாதிரி பல சீசன்கள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு வெப் சீரிஸ் தமிழ்ல எடுத்தா எந்த காம்போ உங்கள் சாய்ஸ்? #Vijay | #Atlee | #AjithKumar | #Dhanush | #Simbu | #VetriMaaran | #GVM | #HVinoth
விஜய் - அட்லீ
8439
அஜித் - ஹெச். வினோத்
10106
தனுஷ் - வெற்றிமாறன்
10605
சிம்பு - கெளதம்
1330
153
2K
3K
@pttvprime
PTPrime
4 years
''ட்விட்டருக்கு அஜித் வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக அவரது படங்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்கள் என்பதை அறிய வேண்டும்'' - ட்விட்டர் இந்தியா | #TwitterIndia #ThalaAjith #Vijay #Ajith
40
1K
3K
@pttvprime
PTPrime
4 years
விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #actorvijay #VaathiComing #Master #ShilpaShetty #Dance
5
835
3K
@pttvprime
PTPrime
2 years
கேரளாவில் முதல்நாளில் இத்தனை சிறப்பு காட்சிகளா..! - ‘பிகிலை’ முந்தி மாஸ் காட்டும் ‘பீஸ்ட்’ #Vijay | #Beast | #Kerala | #KGF2
3
989
3K
@pttvprime
PTPrime
2 years
#PTpolls | PAN INDIA - சமீபமாக அதிகமாக அடிபடும் சொல். உண்மையில், எந்த தென்னிந்திய நடிகர் PAN INDIA ஸ்டார் என நினைக்கறீர்கள்? #Rajinikanth | #AlluArjun | #Prabhas | #Vijay
ரஜினிகாந்த்
8713
அல்லு அர்ஜூன்
1830
பிரபாஸ்
1592
விஜய்
19979
380
2K
3K
@pttvprime
PTPrime
3 years
சூரரைப் போற்று சூர்யாவுக்கு இயக்குநர் வசந்த் புகழாரம் @Suriya_offl | #SudhaKongara | @itsme_vasanth
Tweet media one
8
541
3K
@pttvprime
PTPrime
4 years
“அண்ணன் வந்தா atom bomb டும்மு., டோம்பா டோம்பா., பிளுபிளுபிளு பிளாம்பி” இப்பாடல் வரிகளின் அர்த்தம் என்ன என்பதை படக்குழு தான் ரசிகர்களுக்கு விளக்க வேண்டும். “வாத்தி கம்மிங் ஒத்து” - விஜய் நடனத்தில் அதிரவைக்கும் மாஸ்டர் பாடல்..! #MasterSecondSingle
92
924
3K
@pttvprime
PTPrime
4 years
தெலுங்கின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடிகர் விஜய், அவரது வீட்டில் செடி நடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் | #ActorVijay #MaheshBabu #GreenIndiaChallenge
11
1K
3K
@pttvprime
PTPrime
4 years
தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் கதாப்பாத்திரத்துக்கு முதலில் நடிகர் அஜித்குமாரைதான் மனதில் நினைத்திருந்தோம் என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். | #ThalaAjith | #AjithKumar | #AravindSwamy | #SiddarthAbhimanyu | #ThaniOruvan
39
878
3K
@pttvprime
PTPrime
6 years
“வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்!
14
989
3K
@pttvprime
PTPrime
2 years
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் நடிகர் விஜய் சந்திப்பு #ChandrashekarRao | #Vijay
Tweet media one
7
803
3K
@pttvprime
PTPrime
5 years
‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம் | #Bigil #Vijay #Diwali
8
803
3K
@pttvprime
PTPrime
4 years
வளையல் அணிவித்து தனது ரசிகையான 9 மாத கர்ப்பிணி ஜெகதீஸ்வரியின் விருப்பத்தை நிறைவேற்றினார் நடிகர் ரஜினிகாந்த்! @rajinikanth
Tweet media one
35
611
3K
@pttvprime
PTPrime
4 years
நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் ‘ஒரு குட்டி கத’ என தொடங்கும் முதல் பாடல் பிப்.14ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது #Vijay #Master #AudioLaunch #Feb14 #Valentines2020
3
938
3K
@pttvprime
PTPrime
3 years
ஆஸ்கர் பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப்போற்று! #SooraraiPottru | @Suriya_offl | #SudhaKongara
Tweet media one
22
956
3K
@pttvprime
PTPrime
6 years
நடு ராத்திரியில் ‘தனி ஒருவனாக’ மாறிய விஜய் #vijay #Thoothukudi #Sterlite #VijayAtThoothukudi
21
878
3K
@pttvprime
PTPrime
3 years
”சூப்பர் ஸ்டாருடன் இணைவதில் மகிழ்ச்சி” - விஜய்யுடன் விரைவில் கைகோர்க்கும் வெற்றிமாறன் #Vijay | #Vetrimaaran | @actorvijay | @VetriMaaran
29
949
3K