✰ C🕶️lie
@prjaishankar
Followers
2K
Following
3K
Media
3K
Statuses
84K
Helping hand is better than praying lips
Chennai
Joined May 2016
Small Poll: Thalaivar 168 director fans choice 👍 #44YrsOfUnmatchableRAJINISM
2
7
8
கடன் பிரச்னை தீர, பிணி அகல, செல்வம் பெருக,வாழ்க்கையில் வெற்றி பெற, வாழும் ரஜினி சித்தரை வணங்குங்கள் 🤘🙏
12
41
158
ரேஷன் கடைல பெண்கள் பணியாளர்கள், IAS டிப்ஸ் ல பாதி பெண்கள் னு சொல்லிட்டு 15-20% கூட பெண்கள் வேட்பாளர்கள் இல்லையே 🙄
33
173
452
#Coolie final collection 🔥🔥🔥🔥🔥₹610 crores 🏆🎯🎯 only 'A ' certificate not allowed for below 18 years man 🔥🔥🔥 #Rajinikanth #Jailer2
27
133
616
#Thalaivar #rajinikanth𓃵 Mass, Magic, Magnetic Look at his dialogue delivery...🔥💥🔥 unbeatable Intha Karikaalan oda muzhu rowdithanatha neenga patha thila la.... Papinga!😎🔥 Kya re setting aaaa 🔥 At next rain fight action 🔥 vera level
1
96
382
ரஜினி இடத்தை பிடிக்க வேண்டுமென விஜய்க்கு நீண்ட நாள் ஆசை. அதற்காக பல தில்லுமுல்லு வேலைகள் செய்தார். அதற்கு நானும் அப்போது துணையாக இருந்தேன்.அதலாம் தொழில் ரகசியம் என்பதால் அதை ஓபனாக இப்போது சொல்ல முடியாது. விஜய் கேடுகெட்டவர். - பி டி செல்வகுமார் ( விஜயின் முன்னால் மேனேஜர்)
22
527
1K
ரஜினி இடத்துக்கு ஆசைப்பட்டதுல இருந்து இப்போ ரஜினியை ஆளை விட்டு திட்டுனு சொல்ற வரைக்கும் விஜய் செஞ்ச காரியம் மன்னிக்க மமுடியாது 😔 நீ இவ்ளோ தரம் குறைஞ்சு போவனு எதிர்பார்க்கல @TVKVijayHQ
17
112
252
காலைல அதிமுகக்கு ஒட்டு போட்டுட்டு.. "அதிமுகக்கு தான் ஒட்டு போட்டேன்னு" மீடியால சொல்லிட்டு.. சாயங்காலம் கலைஞர் கூட படம் பாக்குறது எல்லாம் வேற லெவல் தில்லு.. 🔥🔥
13
320
1K
@Raittuvidu இது கட்டமைக்கப்படும் கதை. 2000-2002 ஆண்டு வாக்கிலேயே பல வீடுகளுக்கு டிவி வந்துவிட்டது - குடிசை வீடுகள் உட்பட. 2006-07 சமயத்தில் திமுக ஆட்சியில் "கலைஞர் டிவி" கொடுக்கப்பட்ட போது அது பல வீடுகளில் இரண்டாவது டிவியாக நுழைந்தது என்பதே நிதர்சனம்.
0
11
53
எந்த நாய் என் தலைவனைப் பத்தி சொன்னா என்னடா.. என் தலைவனோட பேரும் புகழும் கீர்த்தியும் ஒரு துளியும் குறையப் போறதில்ல..
6
47
165
#Dhurandhar2 பாத்ததுக்கு அப்புறம் ஒன்னே ஒன்னு தான் சொல்லனும் னு தோணுது! இந்த மனுஷன் இருந்தும், 1000 கோடி கூட வசூல் பன்ன வக்கு இல்லாத டைரக்டர்கள் தான் இந்த கோலிவுட் ல இருக்கானுங்க! ஆனா மேடையில மட்டும் மயிரு மாதிரி பேசுவானுங்க
61
229
1K
இந்திய சினிமாவில் 97.9 % Success rate வைத்திருக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த்
89
338
1K
90% Records belong to the One and Only... RECORD MAKER 🔥🔥🔥🔥 #ThalaivarNirandharam #50YearsOfRAJINISM #Superstar #Rajinikanth #Thalaivar173 #Jailer2 #Thalaivar174 X #KH238
16
201
845
அட்லி - விஜய் அடுத்த பட கதை விவாதம் வரை முடிந்துவிட்டது. படப்பிடிப்பு அறிவுப்பு ஆகஸ்ட்ல வரும். ஜூன், ஜூலை முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் விஜயிடம் நீங்க திரும்ப படம் பன்னனும்னு கெஞ்சிற மாறி ட்ராமா உருவாக்கபடும். மே 15க்கு பிறகு முழுமையாக சினிமா பக்கம் போவார்.
45
231
913
#Kabali the 1st 💯 Crores Opening Grosser movie in Indian Cinema History📽️ @rajinikanth
Here’s the list of the last 5 All-Time Record Openers in Indian Cinema. #Baahubali
#Kabali
#Baahubali2
#RRR
#Pushpa2 Who will break the mighty #Pushpa2 The Rule opening day record?
1
67
214
கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே…💕 நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே… 🤞 #Rajinikanth #Thalaivar #Superstar
9
137
363
#தலைவர் #ரஜினிகாந்த் நடித்த 145வது திரைப்படம் #பாட்ஷா.#Rajinikanth in 145th Movie #Baasha was released on 12 January 1995 to positive feedback and became one of the most successful films and in the career of Rajinikanth,running for nearly 15 months in theatres.@rajinikanth
2
43
205
சாதாரண மனிதனா ஆரம்பிச்சவர்… ஆனா அசாதாரண வரலாறு எழுதியவர்… வாழ்க்கையில எதுவும் easy இல்லன்னு கற்றுக்கொடுத்தவர்… hard work na என்ன னு காட்டியவர்… அவர் தான் Rajini! #Rajinikanth 💫
17
197
827