polimertv Profile Banner
PolimerTV Profile
PolimerTV

@polimertv

Followers
5K
Following
4
Media
7K
Statuses
8K

POLIMER TV is a Popular Tamil Entertainment Channel. It has a mix of shows, news, Cine based programmes etc.

chennai
Joined August 2012
Don't wanna be here? Send us removal request.
@polimertv
PolimerTV
1 year
Link: https://t.co/WUh9ZFEFIH உங்கள் போன் கேமரா மூலம், புகைப்படத்தில் இருக்கும் QR code-ஐ ஸ்கேன் செய்து, 𝐏𝐨𝐥𝐢𝐦𝐞𝐫 𝐓𝐯 வாட்ஸ்அப் சேனலில் இணைந்திடுங்கள்.!! வாட்ஸ்அப்-ல் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள உடனுக்குடன் வாட்ஸ்அப்-ல் பெற்றிடுங்கள்..!!
0
1
3
@polimertv
PolimerTV
6 hours
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய தென்னிந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் #Reunion | #Chennai | #Tamilcinema | #Kollywood | #Tollywood
0
0
0
@polimertv
PolimerTV
22 hours
DUDE படத்தி��் சிங்காரி லிரிக்கல் பாடல் வெளியானது #Dude | #Singari | #PrdeepRanganathan
0
0
0
@polimertv
PolimerTV
22 hours
'Bro Code' என பெயர் வைப்பதை தடுக்கக்கூடாது #Brocode #Ravimohan #ChennaiHighCourt
0
0
0
@polimertv
PolimerTV
22 hours
‘ஆரோமலே' படத்தின் 'எப்படி வந்தாயோ' பாடல் வெளியானது.. #EppadiVandhaayo | #Aaromaley
0
0
1
@polimertv
PolimerTV
24 hours
குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தோடு வழிபாடு #Dhanush #kuladeivamtemple #selvaragavan #Family
0
52
271
@polimertv
PolimerTV
24 hours
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் The Girlfriend திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! #rashmikamandana #Thegirlfriend
0
0
1
@polimertv
PolimerTV
24 hours
பிரபு சாலமன் இயக்கும் 'கும்கி -2' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மதி! #PrabhuSalamon #Kumki2 #Newupdate
0
0
0
@polimertv
PolimerTV
1 day
ஆபரண அணிவகுப்பில் கங்கனா ரனாவத் #Fashionshow #jewellry #KanganaRanaut
0
0
4
@polimertv
PolimerTV
1 day
வடம் திரைப்படத்தில் பாடகி சின்மயி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் டி.இமான் எக்ஸ் தளத்தில் பதிவு #Vadam #dimman #chinmayi #Newalbum
0
0
0
@polimertv
PolimerTV
1 day
'அசுரன்' திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு #Asuran #6yearsofasuran #Dhanush
0
12
33
@polimertv
PolimerTV
1 day
திருமலை ஏழுமலையான் கோவிலில் நடிகர் சதீஷ், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் #actorsathish #Tripathi #family
0
0
2
@polimertv
PolimerTV
1 day
96 திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவு..! #7yearsof96 #Vijaysethupathy #Trisha
0
2
3
@polimertv
PolimerTV
1 day
Dude படத்தின் 3வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் #Dude #Pradeepranganathan #abhyankkar #3rdsong
0
0
0
@polimertv
PolimerTV
2 days
‘டீசல்' படத்தின் 'ஆருயிரே' பாடல் வெளியானது! #Diesal #Aaruyire #LyricVideo #Diesel #HarishKalyan #Athulyaa
0
1
3
@polimertv
PolimerTV
2 days
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'The GirlFriend' படத்தின் அப்டேட் நாளை பிற்பகல் 3.06 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு #RashmikaMandanna #TheGirlFriend
0
0
0
@polimertv
PolimerTV
2 days
“இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!!” #STR #Vetrimaran #Newmovie #Trailer
0
0
1
@polimertv
PolimerTV
2 days
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை பாராட்டிய நடிகர் யாஷ்க்கு, நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி x தளத்தில் பதிவு #Kantara #DivineBlockbusterKantara #KantaraEverywhere
0
0
0
@polimertv
PolimerTV
2 days
தம்பி ராமையா கதை, வசனம் எழுத, அவரது மகன் உமாபதி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! #Poojaiclicks #Thambiramaiah #Natty #umapathy
0
0
0
@polimertv
PolimerTV
2 days
என்டர் தி டிராகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கும் நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்திக் அவர்கள் வெளியிட்டார் #Enterthedragon #Karthik #Vishal #Vetri
0
0
1
@polimertv
PolimerTV
2 days
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை பாராட்டிய அனிமல், அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா #KantaraChapter1 | #SandeepReddyVanga | #RishabShetty | #Rukmanivasanth | #Kantara
0
0
1