Dr.Nellai Profile Banner
Dr.Nellai Profile
Dr.Nellai

@nellaiseemai

Followers
5,670
Following
299
Media
10,557
Statuses
99,186

PhD 🎓 ⚗️Chemistry 🧪*Research Scientist* 🧬Biomaterials & Polymers 📌Einstein 📌Physics ❤️Science ❤️Health ❤️Politics ❤️Movies ❤️Cricket

Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@nellaiseemai
Dr.Nellai
3 years
கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும். 1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்? கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19 #Covishield #Covaxin 1/n
11
119
156
@nellaiseemai
Dr.Nellai
8 days
தம்பி.. தம்பி..முதல்ல தேர்தல்ல நிக்கட்டும். ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க தம்பி. கலைஞர் 1969ல் முதல்முறையா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும்போது அவருக்கு வயது 45. ஜெ அவர்கள் 1991ல் முதலமைச்சர் ஆகும்போது அவருக்கு வயது 43. நீங்க சொல்லி இவருக்கு இப்பவே வயசு 50!! Youngest?!!
Tweet media one
49
280
1K
@nellaiseemai
Dr.Nellai
6 months
No re-entry of Pradeep. Kamal justifying red card. No eviction of Poornima. Injustice everywhere. #BiggBossTamil7 #PradeepAntony #Maya #Poornima I guess the brain Poornima picking up from ground is this man's @ikamalhaasan
Tweet media one
65
300
1K
@nellaiseemai
Dr.Nellai
8 months
ஆண்டுக்கு ஒருமுறை ரத்தத்தில் cholesterol, LDL, HDL, Cholesterol/HDL ratio பார்த்துக்கொள்ளுங்கள். Total cholesterol < 200 mg/dL Triglycerides < 150 mg/dL HDL > 39 mg/dL LDL < 130 mg/dL திடீர் மாரடைப்புக்கு இதுவும் காரணமாய் இருக்கலாம். #heart #HealthTips 1/n
15
404
1K
@nellaiseemai
Dr.Nellai
2 years
@Raamadaasan1 Why should i learn Hindi for you to work in Mumbai?! 🤦🤦 We learn Tamil and English. I went to US and thanked the linguistic policies of TN which made my survival easy. Leave the riksha wala. But why didn't you ask your so called MNC to learn/speak/communicate in English?
154
96
1K
@nellaiseemai
Dr.Nellai
6 months
Is #Vichithra the best contestant in her age group in Tamil BB history? So matured. Up to the point. Handling the #Maya gang without losing temper and giving Thug life moments. #BiggBossTamil7 #BiggBossTamil
33
93
1K
@nellaiseemai
Dr.Nellai
2 years
ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது இந்த கதை கண்ணில் பட்டது. செம interesting.. ஒரே நிமிசம்தான் ஆகும். படிச்சு பாருங்க. யாரு எழுதியது தெரியுமா??
Tweet media one
20
304
885
@nellaiseemai
Dr.Nellai
6 months
CH3CH2OH = Ethyl alcohol CH3OH = Methyl alcohol சின்ன வித்தியாசம்தான். ஆனா ரெண்டுமே நம் உடம்புக்கும் liver க்கும் ஆபத்து. இப்படி கெட்ட பொருட்கள் உள்ளே வந்தால் நம் உடம்பு அதில் இருந்து காப்பாற்ற அதை உடைக்கும் (metabolism). அதுவே இங்கே இன்னும் ஆபத்தாகிறது. 1/n
@sunnewstamil
Sun News
6 months
#JUSTIN | பீரில் மிகக்குறைந்த அளவே மெத்தில் ஆல்கஹால் இருந்தாலும், தொடர்ந்து பீர் குடித்ததால் நடிகர் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு மெத்தில் ஆல்கஹால் சேர்ந்துள்ளது! விசாரணை அதிகாரி உன்னிராஜன் தகவல்! #SunNews | #KalabhavanMani
Tweet media one
9
73
390
12
201
706
@nellaiseemai
Dr.Nellai
7 years
#Oviya மாதிரி #Gayathri நடிச்சப்போ எவ்ளவு வன்மம். TRP, TRP ன்னு வேற சொன்னா. கமல் ஒண்ணுமே தெரியாதது மாதிரி நின்னார். நிஜமாவே உலக நாயகன்தான் 😜
Tweet media one
15
121
516
@nellaiseemai
Dr.Nellai
2 years
#பேரறிவாளன் திடீர் ராஜீவ் ஆதரவாளர்களுக்கு. "நான் பேட்டரி வாங்கி கொடுத்தேன். எதற்கு என்று தெரியாது" இதான் அவர் சொன்னது. இதை "குண்டு வைக்க வாங்கி கொடுத்தேன்" என்று மாற்றி எழுதியதாக முன்னாள் CBI அதிகாரி தியாகராஜன் சொல்லி இருக்கிறார். 1/n
15
132
478
@nellaiseemai
Dr.Nellai
9 months
என்னமோ ரஜினி மாஸ்தான். நடிப்பு அல்ல என்று நிறுவ முயற்சிக்கிறார்கள். 1) மாஸ் நடிகரா 40 வருடமா நிலைப்பது ஈஸி அல்ல. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எல்லாம் மாஸ் ஹீரோக்கள்தான். புறம் தள்ளப்பட்டார்கள். முழு காமடி, அப்பா பெரியப்பா என்று சைடு ரோலுக்கு மாறி விட்டார்கள். #Jailer 1/n
8
165
478
@nellaiseemai
Dr.Nellai
5 years
#2Point0FromTomorrow Although trade is looking for whether #2Point0 would beat #Bahubali2 records, Telugu fans are giving a grand welcome to 2.0 crossing language boundaries while in Tamil few fans of other actors are spreading negativity. #Rajinikanth pride of Indian cinema.
8
127
430
@nellaiseemai
Dr.Nellai
9 months
#Mohanlal and #Shivanna have justified their roles 💯 Especially #ShivrajKumar 's screen presence is massive. In a Rajini movie, in a cameo, bringing this much fire is unbelievable. Shivanna's fans are already suggesting movies to me. #Jailer #JailerFDFS #JailerUSA
Tweet media one
5
68
444
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RamyaPandiyan says #AariArjunan wants everyone to play according to his way. No he wants everyone to play as per rules without groupism, favoritism. No wonder you hate him. At the end implying those who are watching/voting are idiots. #BiggBossTamil4 #BiggBossTamil #Aari
Tweet media one
14
72
421
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RioRaj : I don't like #AariArjunan bcoz he speaks lengthy. He didn't speak at all in the first few weeks. Later you guys sent him to jail many times and he started asking questions. You didn't like him afterwards. That means you are AT FAULT. 🤦 #BiggBossTamil #BiggBossTamil4
8
86
405
@nellaiseemai
Dr.Nellai
2 years
சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு வீடு கொடுத்து, முதல்வர் அவர்கள் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தால் அது திராவிடம். 🙌👌🔥💥 புராணக்கதையில் சீதை உக்காந்திருந்த கல் என்று சொல்லி, அந்தக்கல்லை இலங்கையில் இருந்து விமானத்தில் முதல்வர் தூக்கி வந்தால் அது சநாதனம். 🤦🤦🤦
@AshishJaggi
Ashish Jaggi
2 years
The rock on which Sita Mata used to sit in Ashok Vatika was brought to Ayodhya from Sri Lanka Bolo Jai Siya Ram 🙏🏻🚩 Happy #Diwali
611
1K
5K
12
164
386
@nellaiseemai
Dr.Nellai
1 year
Those who support #Azeem say he is true and express himself. No problem here. But what does he express? Arrogance, male chauvinism, disrespect etc. If what he expresses is true, he needs to change himself. Doesn't deserve our votes. #Vikraman #BiggBossTamil6 #BiggBossTamil
6
84
353
@nellaiseemai
Dr.Nellai
3 years
ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர் ராஜாஜி - தினமலர். உங்க லாஜிக் படி ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறாதவர் ராஜாஜின்னு கூட சொல்லலாமே? தேர்தல்ல போட்டி போட்டாத்தானேடா ஜெயிக்கவோ தோற்கவோ முடியும். 🙆🤦🤦
6
84
342
@nellaiseemai
Dr.Nellai
7 years
@dancersatz #Oviya சிரிப்பாய் சிரித்தது #Julie #Gayathri மட்டும் அல்ல இவர்களின் வேஷம் எல்லாம் தெரிந்து தெரியாதது போல நடிக்கும் கமலுக்கும் சேர்த்துத்தான்
13
75
327
@nellaiseemai
Dr.Nellai
11 months
ரயில்கள் மோதாமல் இருக்க வார்னிங் சிஸ்டம். இப்போ ரயில்கள் ஒன்றுக்கொன்று நேராக மோதவில்லை. முதலில் கோரமண்டல் எக்சிபிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. அப்போ இவங்க வார்னிங் சிஸ��டம் வேலை செஞ்சிருந்தா அந்த தடத்தில் வரும் மற்ற ரயில்களை எச்சரிக்கை செய்திருக்கணும். ஆனா செய்யல. 1/n
Tweet media one
14
136
334
@nellaiseemai
Dr.Nellai
4 years
"அதாவது என்னன்னு கேட்டீங்கன்னா..." அப்படின்னு பேரா. ஜெயரஞ்சன் பேச ஆரம்பிச்சாலே எல்லாரும் காலி. #ஜெயரஞ்சன்
5
54
332
@nellaiseemai
Dr.Nellai
2 years
My father passed away 😭 Was speaking to him yesterday morning. Likes to talk with his grand kids. A proud retired teacher. Used to take me and my mother to school (retd. teacher as well) in bicycle. I am nothing without them. Haven't seen him for a year bcos of COVID.
270
19
325
@nellaiseemai
Dr.Nellai
9 months
#JailerReview #JailerFDFS #JailerUSA #SuperstarRajnikanth 🔥🔥 #Mohanlal has done nice cameo I've never seen #Shivarajkumar movies before. But he has massive screen presence in the short span he has been given. Overall #Jailer 🔥🔥🔥🔥 Experience yourself.
Tweet media one
13
68
321
@nellaiseemai
Dr.Nellai
6 years
ரஜினி காலா போன்ற படங்களை தவிர்ப்பது நல்லது-குருமூர்த்தி அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு. #Kaala #Rajinikanth
8
105
297
@nellaiseemai
Dr.Nellai
9 months
தம்பி இந்த டீவீட்டோட நீங்களும் முடிச்சுட்டு, இட்லி கடையை மூடிருவது நல்லது.. 😂🤦 #Jailer #Jailerblockbuster #Rajinikanth 𓃵
Tweet media one
12
125
301
@nellaiseemai
Dr.Nellai
6 years
லீவு நாள், பண்டிகை விடுமுறை இப்படி வந்தா வேற படம். படம் வரும்போதுதான் பண்டிகை, லீவு அப்படி இருந்தா அது ரஜினி படம். ரஜினிக்கு மட்டுமே கிடைத்த வரம். #Kaala #Rajinikanth
3
108
277
@nellaiseemai
Dr.Nellai
9 months
I feel pity for "fake reviewers". I'm not sure what they will point out as negatives. Usually action scenes. They can't question any single action scene in this movie. @Nelsondilpkumar 🎇🙌 #Jailer = Badsha + Petta #JailerFDFS #JailerUSA KING #SuperstarRajnikanth is back🔥
Tweet media one
5
139
295
@nellaiseemai
Dr.Nellai
7 years
#Oviya , ஆரவ் என்கிட்டே லவ் பன்றேன்னு சொன்னான் அப்படின்னு இப்ப கூட பொய் சொல்ல மாட்டேங்குது. #ஓவியாடா #BiggBossTamil #OviyaArmy
9
52
279
@nellaiseemai
Dr.Nellai
3 years
எனக்கும் திமுக மீது விமர்சனங்கள் உண்டு. ஆனா கேட்கும் நேரம் இதுவல்ல. பொருளாதாரம், மாநில உரிமை இப்படி நிறைய பிரச்சினைகளை தீர்க்க திமுக சரியான தீர்வா இருக்கும். இந்த நேரத்தில் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்போர் மறைமுகமாக அதிமுகவை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள் #ADMK #DMK
4
90
283
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RamyaPandiyan (and others) saying #AariArjunan is saying negatives or advices. But #Ramya do you know/remember what #Aajeedh 's sister told in open and to him? #Ramya is saying she is your sister but never advised you on how to improve. #BiggBossTamil4 #BiggBossTamil #Aari
Tweet media one
6
44
273
@nellaiseemai
Dr.Nellai
9 months
இப்போ #Rajinikanth 𓃵 உச்சத்தில் இருப்பதால் அவரோட பட்டத்தை வைத்து பாகவதர் எம்ஜிஆரை சொல்கிறார்கள். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் ரஜினி. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தால் பெருமை இல்லை. ரஜினிக்கு வேறு ஒரு பட்டம் இருந்தால் இப்போ அதற்கு அடி போடுவார்கள். #Jailer
2
134
276
@nellaiseemai
Dr.Nellai
1 year
I stopped speaking about #Dhana after she got evicted. Now she is back and i can speak about her. She needs to grow. She needs to get mature. She has no social, political understanding. Typical TikTok kid. Just breaths & lives on likes dot #BiggBossTamil #BiggBossTamil6 #Vikraman
Tweet media one
15
36
271
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RamyaPandiyan says Aari was not left alone. Did she ever question anyone other than #AariArjunan ? Against #Aari , she will start her "verbal diarrhea" Did she question: tharuthala, valarppu, adjustment? Why not then Aari feel he is left alone? #BiggBossTamil #BiggBossTamil4
Tweet media one
12
77
265
@nellaiseemai
Dr.Nellai
7 years
@Troll_BiggBoss @dancersatz கமல்=self respect நீங்க உங்களுக்கே கொடுத்துக்கிறது. சக்தி=ஆமா சார். #Oviya எனக்கு self respect கொடுக்க மாட்டேங்குறா. கமல்= 😬😨😰 #OviyaArmy
8
58
253
@nellaiseemai
Dr.Nellai
6 months
Injustice to #PradeepAntony !! Kamal has 100% ego & 0% brain #BiggBossTamil7
Tweet media one
8
86
254
@nellaiseemai
Dr.Nellai
10 months
#Hukum #HukumTigerKaHukum #Rajinikanth #Jailer முதலில் நான் கமல் ரசிகன். இப்போதும் அன்பே சிவம் என்னோட Top 3 ல் இருக்கும். கல்லூரிக்காலம் முதல் ரஜினி. ரஜினி படங்கள் கொண்டாட்ட மனநிலைக்கு உங்களை அழைத்து செல்பவை. கொண்டாட்டத்துக்கானவை. 1/n
8
113
247
@nellaiseemai
Dr.Nellai
4 years
அம்பேத்கார் தவிர வேறு யாரேனும் இந்திய சட்டத்தை வடிவமைதிருந்தால் மூச்சுக்கு முன்னூறு முறை கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். கடந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சி நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் @karupalaniappan @thirumaofficial @ZeeTamil
0
40
236
@nellaiseemai
Dr.Nellai
4 years
If #Aari was nominated for collecting least gold how come #Nisha was selected best performer. #BiggBossTamil4
4
13
231
@nellaiseemai
Dr.Nellai
2 years
தேர்தல் முடிஞ்சு 5 ஆண்டு ஆட்சி முடிஞ்சு அடுத்த தேர்தல் அப்பாவு அவர்கள் ஜெயிச்சு அவைத்தலைவர் ஆகி 2 வருஷமும் ஆயிருச்சு அந்த கேஸ் நிலுவையில் இருக்கு. ஒருவேளை அப்பாவு வெற்றி பெற்றார்ன்னு தீர்ப்பு வந்தா அந்த 5 வருச ஆட்சிக்கு கோர்ட் என்ன செய்யும்? இந்த கேசுக்கு காலை 4.30 மணிவரை !!
Tweet media one
2
84
231
@nellaiseemai
Dr.Nellai
3 years
@RangarajPandeyR யோவ்.. முட்டாள்... 100 ரூபாய் க்கு மேல் உயர்த்திய ஆளை கேட்க மாட்டீங்க. ஆனா 3 ரூபாயாச்சும் குறைச்ச ஆளை கிண்டல் பண்ணுவீங்க. மூளைன்னு ஒரு வஸ்து இருக்கா இல்லையா??
0
20
230
@nellaiseemai
Dr.Nellai
5 years
#Cheran எங்கோ ஒரு இடத்தில தன்னை டைரக்டர் என்று சொல்லி விட்டார் என்று கேள்வி கேட்ட உங்களுக்கு, சேரனை சைக்கிள் என்றும், #Kasthuri யை "காக்கா" என்றும் சொன்னது பற்றி கேள்வி கேட்க தெரியலையே பிக் பாஸ். 🙄🙄 #BiggBossTamil3 #BiggBossTamil #Madhumitha
10
51
215
@nellaiseemai
Dr.Nellai
3 years
இவ்ளோ தரக்குறைவா பேசும் இந்த நபர் மீதே நடவடிக்கை இல்லைன்னா ஜாக்கி போன்ற பின்புலம் கொண்ட ஒரு நபர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.
Tweet media one
10
67
221
@nellaiseemai
Dr.Nellai
7 years
BB=8 கால் பூச்சிக்கு எத்தனை கால்? Gay3 = 8 கால் BB= 👏உங்களுக்கு No eviction 😜👊 #BiggBossTamil #Oviya #OviyaArmy #KamalHaasan #EvictGayathri
Tweet media one
7
100
206
@nellaiseemai
Dr.Nellai
10 months
சினிமாவை சினிமவா பாருங்க. அரசியலை தேடாதீர்கள் என்பார்கள் பகுத்தறிவாளர்கள். அதே பகுத்தறிவாளர்கள், ரஜினிக்கு இவ்ளோ வயதில் டூயட் ஏன் ஹீரோ ஏன் என்பார்கள். சினிமாவை சினிமவா பார்க்க மாட்டார்கள். நடிகரின் பாத்திரத்தை பார்க்காமல், நடிகரின் வயதை பார்ப்பார்கள். #Rajinikanth #Jailer 1/n
4
92
221
@nellaiseemai
Dr.Nellai
3 years
உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும்.
Tweet media one
9
74
218
@nellaiseemai
Dr.Nellai
2 years
இவ்ளோ information வச்சுட்டு சும்மா உக்காந்து இருந்திருக்கீங்களே. நீதிபதி ஓ பி சைனி, 7 வருசமா காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விடுமுறை நாட்களும் சேர்த்து காத்திருந்தேன். CBI ஒரு ஆதாரம் கூட தரவில்லை. 2G ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு என்று சொன்னாரே? நீங்க போய் உருட்டி இருக்கலாம்.
@sumanthraman
Sumanth Raman
2 years
@alert6mugam Nope. There were serious procedural violations in 2G. Also there was a money trail. Not comparable at all.
14
3
16
9
109
216
@nellaiseemai
Dr.Nellai
2 years
இங்கதான் அந்த கதை.
Tweet media one
2
46
211
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RioRaj ... You can go out and enjoy your brotherhood with #Nisha and #Archana .. no issues. But using that relationship inside and discriminating others and showing partiality in BB is totally disgusting. #BiggBossTamil #BiggBossTamil4 #AariArujunan #Balajimurgadoss
5
34
207
@nellaiseemai
Dr.Nellai
3 years
"கரம் சிரம் புறம் நீட்டாதீர்" என்று பேருந்துகளில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். 80, 90 களில். உங்களுக்கு அப்படி வாசகங்கள் ஏதாவது நினைவுக்கு வருகிறதா??
Tweet media one
73
21
203
@nellaiseemai
Dr.Nellai
3 years
If #RioRaj thinks #Aari 's comments and questions are not shown fully outside in the 1 hour episode, by the same logic his FAVORITISM and GROUPISM are also not shown fully. Can we extrapolate what we have seen in 1 hour to 24 hours? #BiggBossTamil #BiggBossTamil4 #AariArjunan
Tweet media one
9
40
202
@nellaiseemai
Dr.Nellai
7 years
no regrets. #Oviya is too good to be in that Haunted #BiggBossTamil house But @vijaytelevision & @ikamalhaasan remember #NoOviyaNoBiggboss
3
121
185
@nellaiseemai
Dr.Nellai
3 years
#Nisha Another IDIOT. 🤦🤦🤦🤦 I called Somu as "Sugamaana Robot" I called #Shivani as "make up Robot" I called #RamyaPandiyan as "soft hurt Robot" But I never liked #AnithaSampath NAMING Robots. #BiggBossTamil #BiggBossTamil4
Tweet media one
12
24
195
@nellaiseemai
Dr.Nellai
4 years
I will give one advice to #AariArjunan Don't give advice to #AnithaSampath #BiggBossTamil4 #BiggBossTamil
3
14
199
@nellaiseemai
Dr.Nellai
2 years
@BJP4TamilNadu @annamalai_k ஊடகவியலாளரை பார்த்து 200, 500, 1000, 3000 ரூ வந்திரும் என்கிறார். ஊடகவியலாளர்களுக்கு ரோஷம் இருந்தா இந்த ஆள் பிரெஸ் மீட்டுக்கு போக கூடாது. ஊர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. ஓலை பாயில.... மாதிரி ன்னு. என்ன பிரெஸ் மீட் இது? செய்வது பூரா அக்கிரமம். மத துவேஷம். வார்த்தையில் மரியாதையாம். 🤦
34
35
195
@nellaiseemai
Dr.Nellai
2 years
Anitha's biggest achievement is to make people vote for Sruthi and Sathish to evict her. #BiggBossTamil #BBUltimate
5
20
195
@nellaiseemai
Dr.Nellai
3 years
@sumanthraman அறிவியல் கேள்வி கேட்க சொல்லும். பதில் தெரிஞ்சா சொல்லும். இல்லன்னா பொத்திட்டு போயிரும். மதம் கேள்வி கேட்காதே நான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்லும். ஓரிடத்தில் ஒரு விஷயத்தை விளக்கி சொன்னால் இன்னொரு இடத்தில், நாட்டிலும் அந்த விளக்கம் சரியாவே இருக்கணும். அதான் அறிவியல் விளக்கம்.
2
33
195
@nellaiseemai
Dr.Nellai
7 years
அழுதுக்கிட்டே பரணி மாதிரி போயிடுவேன்னு நினைச்சியா உங்க எல்லாரையும் அழ வைக்காம போக மாட்டேண்டா #ஓவியாடா 😂 #OviyaArmy #BiggBossTamil
Tweet media one
1
29
188
@nellaiseemai
Dr.Nellai
5 months
Describing women as 1) velaikari based on her color, body 2) not my type 3) women body needs to be attractive 4) every part of women should match each other Is this acceptable anywhere? No one in #BiggBossTamil7 questioned by @ikamalhaasan , the fake women rights crusader.
Tweet media one
9
37
192
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RamyaPandiyan : ஆரி வெளிய போவார்னு நினைக்கிறேன். கேப்டன்ஷிப்ல யாருக்கும் கிப்ட் கொடுத்தது இல்லை. ஆரிக்கு கொடுத்திருக்காங்க. ரேகாக்கு மீன் கொடுத்தாங்க. உன்னை "புத்திசாலி"ன்னு ஒரு கூட்டம் சொல்லிட்டு இருக்கேம்மா ரம்யா 😂🤦 #BiggBossTamil4 #BiggBossTamil #AnithaSampath #AariArjunan
5
35
188
@nellaiseemai
Dr.Nellai
9 months
72 வயசிலும் டாப் ஹீரோவா 45 வருசமா இருக்காருன்னு சொன்னா, காக்கா ராதா கிருஷ்ணன் 80 வயசுக்கும் மேல் நடிச்சாருன்னு சொல்றாரு ஊதா சட்டை. தாத்தா, சின்ன காமடி பாத்திரங்கள். அதுவும் ரஜினி ஹீரோவா நடிப்பதும் ஒன்னா? இந்தாளு ரெவியூவை இன்னும் நம்பிட்டு இருக்காங்க. #Jailer #JailerBlockbuster
Tweet media one
10
85
190
@nellaiseemai
Dr.Nellai
4 years
@skpkaruna #COVID19 க்கு ரயில் கோச்சை வார்டா மாத்தினாங்கள்ல. மொத்தம் 5200 கோச். ஒரு கோச் செலவு 2 லட்சம். ~ 5000 × 2 = 100 கோடி. இப்போ திரும்ப யாரும் பயன் படுத்தலன்னு கோச்சா மாத்திட்டிருக்காங்க. இதுக்கு எவ்ளவு செலவுன்னு தெரியல. வடிவேலு கிணறு மாதிரி எதுவுமே செய்யாம கோடிகள். #COVID19
4
73
184
@nellaiseemai
Dr.Nellai
6 years
பாபா வோட ரஜினி காலி என்றவர்களை கதறவிட்டது சந்திரமுகி. இப்போது காலாவின் முறை. எப்போதுமே ரஜினி குதிரைதான், டக்குனு எந்திரிச்சிருவார் என்பதை மீண்டும் ஒருமுறை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறது #காலா #Rajinikanth #Kaala #KaalaTheRageOfRajinikanth
0
66
171
@nellaiseemai
Dr.Nellai
4 years
@TimesNow @sumanthraman arrogant & pathetic. You are asking @sumanthraman whether he is an expert in economics to discuss #GDP . I have the same question to you. Is the anchor an expert in law/criminal justice/psychology to discuss #SSR case? And those anchors discuss #GDP are experts in economy?
1
16
181
@nellaiseemai
Dr.Nellai
6 years
Positive reviews for #Kaala #Rajinikanth #PaRanjith So, ரசிகர்கள் டிக்கட் வாங்க படையெடுக்கவும்.😀 ஹேட்டர்ஸ் மருந்து கடைகளுக்கு படையெடுக்கவும். ஜெலுசில் தட்டுப்பாடு. 😉
0
71
168
@nellaiseemai
Dr.Nellai
5 years
#2point0 சங்கர், பெரிய பட்ஜெட் இல்லாமல் ரஜினி வெற்றி பெற முடியாது என்ற விஜய் ரசிகர் ஒருவரின் ட்வீட் கண்ணில் பட்டது. சங்கர் இப்போ வந்தவர். #Rajinikanth 30 ஆண்டுகளா சூப்பர் ஸ்டார். ரஜினியின் ரசிகராக தன்னை காட்டிக்கொண்டு நடித்தவர்தான் விஜய். இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்ல. Peace.
9
52
168
@nellaiseemai
Dr.Nellai
5 years
#Petta அனைத்து மால் திரையரங்கங்களிலும் கூடுதல் காட்சிகளாக பேட்ட படத்தையே திரையிட்டன. அதனால் ஓப்பனிங் ரஜினி வராதவரை அஜித்! ஆனால் #Rajinikanth வந்துவிட்டால் ஓப்பனிங் ரஜினிதான் என்பது பெரிய திரையரங்கங்களின் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வெளிச்சமானது. @ieTamil
1
81
170
@nellaiseemai
Dr.Nellai
1 year
ஏண்டா @dinamalarweb சங்கிகள் கொண்டாடும் "சர்தார் வல்லபாய் படேல்" மைதானத்துக்கு, பெயரை மாற்றி தன்னோட பெயரையே உங்க மோடிஜி வைத்தபோது, அந்த தற்பெருமையின் உச்சத்தை "தன்னோட பெயர் சூட்டப்பட்ட மைதானத்துக்கு மோடி வருகிறார்" என்று பெருமையாய் எழுதிநாய். ஆனா கலைஞர்னா எல்லா பக்கமும் எரியுது?!
Tweet media one
Tweet media two
Tweet media three
7
79
179
@nellaiseemai
Dr.Nellai
3 years
#RamyaPandiyan has got enough negativity. But still I guess #Ramya 's brother and sister won't let this go easily i guess. They are trying hard to increase or maintain this negativity. #BiggBossTamil4 #BiggBossTamil #AariArjunan #BalajiMurugaDoss
15
35
173
@nellaiseemai
Dr.Nellai
2 years
@Mahesh10816 Nothing wrong with Tamil Nadu. This is Tamil Nadu for you Sangi.
0
13
171
@nellaiseemai
Dr.Nellai
4 years
#VJArchana you asked #Aari NOT to take 3rd chapati, BUT you allowed #RioRaj to take 3rd. If I were in Aari's place, i would have thought the same. Archana STOP playing sentiment games. Aari served 2nd time to #Aajeedh Archana served LIMITED pongal to #Shivani #BiggBossTamil4
2
25
168
@nellaiseemai
Dr.Nellai
3 years
யப்பா... சோமு... நீங்க ஜெயிச்சதே ஓசி.. இதுல ரியோ, கேபி 2 பேரும் வேற வந்திருக்கனுமாம். ஏன் #Archana வையும் வரச்சொல்லுவோம் 🤦 என்னை பொறுத்தவரை ஆரி, பாலா 2 பேர் இவங்களை பிடிச்சோ, பிடிக்காமலோ ஷோ பார்கிறவங்கதான் அதிகம். #BiggBossTamil #BiggBossTamil4 #AariArjunan #BalajiMurugaDoss
Tweet media one
8
50
165
@nellaiseemai
Dr.Nellai
9 months
#JailerBlockbuster #Jailer #Rajinikanth 𓃵 நீ எண்டு கார்டு வச்சா, அவர் ட்ரெண்டை மாத்தி வைப்பார்... 😂😂
Tweet media one
5
70
167
@nellaiseemai
Dr.Nellai
2 years
@sumanthraman Compare 2014 vs 2022, if you are "honest"?! Cess + excise = central government VAT = TN state government 2014: Cess + excise = Rs 9.48 VAT = Rs. 15.67 2022: Cess + excise = Rs 32.90 VAT = Rs. 22.54 Today: Cess + excise = Rs 27.90 VAT = Rs. 22.54
37
51
162
@nellaiseemai
Dr.Nellai
1 year
#Ayesha good point. #Azeem dominated all contestants not by his performance in the task but by being arrogant and disrespectful. So no one can do their role properly. #BiggBossTamil #BiggBossTamil6 #vikraman
4
23
166
@nellaiseemai
Dr.Nellai
7 years
#Oviya is #BiggBossTamil 's super star. She was facing Gay3+Sakthi+Namitha+Snegan+Julie all at once. true to herself, straight forward.
4
38
160
@nellaiseemai
Dr.Nellai
6 years
யாரையும் அவதூறாக பேசுவது இல்லை வெற்று அரசியல் செய்வது இல்லை எது சொன்னால் எல்லா அரசியல் கட்சிகளும் பாராட்டும் அதை சொல்வதில்லை தன் மனதில் பட்டதை நேர்மையாக சொல்வது மொத்தத்தில் அரசியல் லாபம் பார்த்து கருத்து சொல்வதில்லை ரஜினி ரஜினிதான் #Rajinikanth #Kaala #KaalaAudioLaunch
1
61
155
@nellaiseemai
Dr.Nellai
3 years
Dear @vijaytelevision and @ikamalhaasan please understand #RioRaj is not a title material. Even if you keep him continuously inside throughout next BiggBoss, BB5, he still won't learn anything. #BiggBossTamil4 #BiggBossTamil #AariArjunan #BalajiMurugaDoss
8
35
158
@nellaiseemai
Dr.Nellai
3 years
I have seen few tweets comparing Somu with Mugen. Somu never nominated his gang. But Mugen did. Mugen Kavin = 1 time Tharshan = 2 times Losliya = 3 times Somu #BalajiMurugaDoss = 7 times #AariArjunan = 3 times Rio + Archana + Gaby = 0 #BiggBossTamil4 Did I read this correct?
Tweet media one
5
50
162
@nellaiseemai
Dr.Nellai
5 years
I'm sorry to say this.. of all the people who were saddened by #Vanitha 's exit, to me #Cheran looked like acting.. #BiggBossTamil3
9
33
153
@nellaiseemai
Dr.Nellai
3 years
அமெரிக்க அரசின் ப்ரொஜெக்ட் ப்ரொபோசல் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு funding வந்திருச்சு. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆச்சு. பெரிய funding எல்லாம் இல்லை. ஒரு ஆளுக்கு போதும். கூடுதல் மகிழ்ச்சி என்னன்னா நானேதான் principal investigator. ஆல் இன் ஆல் அழகுராஜா கவுண்டர் மாதிரி எல்லாமே பண்ணனும். 😀
26
5
157
@nellaiseemai
Dr.Nellai
3 years
I hope #RamyaPandiyan understands the meaning of the "caller question - equating #Aari ambi" today when #Shivani 's mom said to #AariArjunan "you are doing too good". #BiggBossTamil4 #BiggBossTamil
1
33
154
@nellaiseemai
Dr.Nellai
3 years
About @ikamalhaasan 's point on how treat contestants: Last week you asked #AariArjunan to stay quiet, asked all other contestants why they dont like #Aari . But after their complaints you never asked Aari for his reply. This made him down whole week. #BiggBossTamil4 #BiggBossTamil
4
59
157
@nellaiseemai
Dr.Nellai
2 years
பிரசாந்த், சினிமா விமர்சனத்துக்கு ஒரு வரம்பு இருக்கு. உங்கள் விமர்சனம் நிறைய பார்த்திருக்கிறேன். மோசமான படங்களுக்கு கூட soft தான் விமரசிப்பீர்கள். #அண்ணாத்த விமர்சனம் முழு வன்மம். ருத்ரதாண்டவம் கூட இப்படி செய்யல. ஒருவேளை அடுத்த நடிகர்களின் ரசிகர்களை சேர்க்க இப்படியோ? #Annaatthe
4
67
161
@nellaiseemai
Dr.Nellai
6 years
ரஜினிக்கு வசனம் சொல்லிகொடுத்து நடிப்பு சொல்லி கொடுத்து பெரியாளாக்கிவிட்டேன் -பாரதிராசா ரஜினி கமல் இவங்க ரெண்டுபேரோட குரு பாலச்சந்தர் ரஜினி என்னும் நடிகனை வெளிக்கொண்டுவந்த மகேந்திரன் ரஜினிக்கு பல முரட்டு கமர்சியல் ஹிட் கொடுத்த எஸ் பி முத்துராமன் யாருமே சொன்னதில்லை. #Rajinikanth
5
64
150
@nellaiseemai
Dr.Nellai
2 years
@sumanthraman How can you say that I belong to IT wing?! If I post at night (which is day time for me, to correct the record) i belong to IT wing, you replied me ay night, then do you belong to IT wing?! A unnecessary, false accusation without answering my proper question !!!
9
34
159
@nellaiseemai
Dr.Nellai
3 years
எங்க வீட்ல முதல் டிவி BPL TV. உங்க வீட்ல??
@IndiaHistorypic
indianhistorypics
3 years
1984 :: TV Brands In India
Tweet media one
223
199
2K
190
7
152
@nellaiseemai
Dr.Nellai
2 years
@directortamil77 ஒன்னும் பண்ண முடியாது. இன்னும் 2 வாரமாவது திட்டிட்டு இருப்பாங்க. 😂😂 நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்களும் உங்கள் காவல்நிலைய தோழர்களும். நீங்கள் இந்த அளவு சிறப்பாய் நடித்தும் படம் பெரிதாய் பேசப்படுவதற்கு காரணம். டானா காரன் படத்துக்கு வாழ்த்துக்கள். #JaiBhim #JaiBhimOnPrime
0
3
157
@nellaiseemai
Dr.Nellai
6 years
#Kaala ரஜினிக்கு எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அவர் மீது வயிற்றிச்சலில் இருக்கும் அவரது துறை சார்ந்தவர்கள் ஒன்று கூடுவது வழக்கம். ஆனா வழக்கம்போல அவர் முன்பைவிட அதிகமான வெற்றிதான் பெறுவார். திரும்ப இவங்க அடுத்த வாய்ப்புக்கு காத்திருப்பாங்க. #Rajinikanth
3
65
147
@nellaiseemai
Dr.Nellai
4 years
English படிங்க. நல்லதுன்னு இன்னும் 30 வருஷம் கழிச்சு நமக்கு சொல்வான். 😃🙆
@idonashok
Ashok R
4 years
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை. -உச்சநீதிமன்றம் நீங்க இப்பதான் இதுக்கே வர்றீங்களா? இந்தியா முன்னேறணும்னா நீங்க எங்களை ஆளக்கூடாதுடா.. நாங்கதான் உங்களை ஆளணும்.
Tweet media one
7
417
1K
3
74
150
@nellaiseemai
Dr.Nellai
7 years
As a girl #Oviya knows better how #Arav behaved to her and judged whether he loved her or not. That #Girl_thing #OviyaArmy #BigBossTamil
4
24
153
@nellaiseemai
Dr.Nellai
7 years
Trigger = ஓவியா பற்றி கமல் சார்கிட்ட complaint பண்ணலாம். #ஓவியா = வரட்டும் அவருக்கே இருக்கு. போய் ஓரமா விளையாடுங்க. Trigger=😳😳 #OviyaArmy
2
20
149
@nellaiseemai
Dr.Nellai
3 years
So this #RamyaPandiyan will never realize what people think about her. Has so much vengeance against #AariArjunan . She couldn't hide it longer. You are showing partiality. Did you ever question anyone other than #AariArjunan (may be #RioRaj too). #BiggBossTamil #BiggBossTamil4
3
32
150
@nellaiseemai
Dr.Nellai
3 years
@Devi_Uvacha ஒரு கதை சொல்லவா? நாரதருக்கு எண்ணெய் நிரம்பிய கிண்ணம் கொடுத்து ஒரு சொட்டு கூட சிந்தாம சாயங்காலம் வான்னு சொல்ல, மாலை எத்தனை முறை விஷ்ணுவை நினைத்தாய் என்று கேட்க, இல்லையே கிண்ணத்திலேயே கவனம் போயிருச்சு என்றார். அப்படி இல்லாமல் 24x7 பெரியாரை நினைத்துக்கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
0
17
150
@nellaiseemai
Dr.Nellai
2 years
இப்படி ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் ⚡மாநில அரசின் உரிமைகள்⚡ குறித்து பாடம் எடுத்துவிட்டு பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். பின்னாட்களில் மாநில அரசின் முடிவை எதிர்த்து ஆளுநர், மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழித்தால் #பேரறிவாளன் தீர்ப்பு சுட்டிக்காட்டப்படும். 9/n
3
32
150
@nellaiseemai
Dr.Nellai
6 years
ரஜினிகாந்த் தன் பேச்சுக்களை முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என்று சொல்கிறார் . அதை நாங்கள் கண்டிக்கிறோம் - வன்னியரசு எதைத்தான் கண்டிக்க மாட்ட? எதையாவது உளற வேண்டியது. அடுத்த தேர்தல்ல வன்னியரசு என்ன ஆகுறாருன்னு பாப்போம். #Rajinikanth
5
42
141
@nellaiseemai
Dr.Nellai
3 years
@sripriya Selective cristicism???? Where were you when #Samyuktha told #BalajiMurugaDoss that #AariArjunan is getting 4 times votes? 100% against rule passing outside info. #SanamShetty 's is more of interpretation. Are you SUPPORTING Poach group? 🤦 #BiggBossTamil4 #BiggBossTamil
1
14
148
@nellaiseemai
Dr.Nellai
5 years
சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம். வில்லன் வேடங்களில் முத்திரை பதித்து, நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கி, ஹீரோவாக உயர்ந்து, கமலை தாண்டி, தமிழ் திரைப்பட எல்லைகளை விரிவு படுத்தி, 40 ஆண்டுகள் உச்ச நட்சத்திரம். Only #Rajinikanth #SuperStar
1
61
142
@nellaiseemai
Dr.Nellai
5 years
இலங்கை பிரச்சினையில் நுனிப்புல் மேய்ந்து விட்டு குறைசொல்லும் சீமான் போன்ற ஆட்கள் முழுமையாகப் படிக்க வேண்டிய கட்டுரை இது. கலைஞர் என்ன எல்லாம் செஞ்சார். எப்படி எல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார் என்றெல்லாம் சொல்கிறது இந்த கட்டுரை. #Karunanidhi #Seeman
3
100
142
@nellaiseemai
Dr.Nellai
8 months
@KasthuriShankar Sanadhana Dharma is not Hinduism. How many know what is SD? Kanchi Shankaracharya in Deivathin Kural says what is Hindu Dharma: 1) There are 4 Varnas by birth 2) Only Brahimns are allowed to study. If others do it is a sin. 3) No marriages between Varnas. Will you criticize?!
Tweet media one
Tweet media two
Tweet media three
26
53
149
@nellaiseemai
Dr.Nellai
7 years
@nellaiseemai
Dr.Nellai
7 years
BB=8 கால் பூச்சிக்கு எத்தனை கால்? Gay3 = 8 கால் BB= 👏உங்களுக்கு No eviction 😜👊 #BiggBossTamil #Oviya #OviyaArmy #KamalHaasan #EvictGayathri
Tweet media one
7
100
206
2
20
142