Muthusirpi Profile Banner
Muthu Krishnan Profile
Muthu Krishnan

@Muthusirpi

Followers
25
Following
9
Media
3
Statuses
25

தமிழ் தேசியன்

Chennai, India
Joined October 2016
Don't wanna be here? Send us removal request.
@thatsTamil
Oneindia Tamil
6 years
#BREAKING சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது- நிதி ஆயோக் சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது நிலத்தடி நீர் இல்லாததால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு #ChennaiWaterScarcity
27
367
731
@Muthusirpi
Muthu Krishnan
7 years
He is not known for reforms. He is not known for Good Governance. He is not known as an Ideal Leader. But he is the one who was instrumental in making millions without being caught. #HBDFatherOfCorruption
2
55
25
@Muthusirpi
Muthu Krishnan
7 years
குறைந்த பட்ச நம்பிக்கை எழு தமிழர் விடுதலை தேர்தலுக்கு முன்னே சாத்தியமென்றால் .. இக்கூட்டனி வெல்லட்டும் என வாழ்த்துவோம்..
0
0
1
@Tamizh_hart
சோழநாட்டு இளவரசன்
7 years
10 வருடம் கடந்துவிட்ட போதிலும் ஒரு தேர்தலை சந்தித்தும் அதில் தோல்வி கண்டும்!! தான் கொண்ட கொள்கை பிடிப்பில் மாறாத ஒருவன் தனித்தே மீண்டும்!! மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!! நானும் உனது உறுப்பினர் அல்ல ஆனால் தமிழ் உணர்வால் ஈர்க்க பட்டவன் உனது வெற்றி தமிழ் இனத்தின் வெற்றி👌
6
104
312
@Muthusirpi
Muthu Krishnan
8 years
குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலியாம். ஒரு லிட்டர் பெட்ரோல் எமலோகம் வரை கொண்டு போயிருக்கு, செம மைலேஜ்
0
0
1
@Muthusirpi
Muthu Krishnan
9 years
நியாயமான விலைக்கு தயாரிப்பாளர்கள் படத்தை விற்க வேண்டும் #ரஜினி முதல்ல நியாயமான விலையில் டிக்கட் விக்க சொல்லுங்க தலைவரே
0
0
0
@maninilas
T S Manikandan
9 years
அடேய் பாவம்டா கேப்டனு, சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்குது 😂😂
11
316
516
@AnbilChinna
Anbil ChinnaThambi
9 years
0
13
20
@Muthusirpi
Muthu Krishnan
9 years
அம்மா : மக்களால் நான் மக்களுக்காகவே நான். சின்னம்மா : மக்குகளால் நான் மக்குகளுக்காகவே நான்
0
0
0
@thatsTamil
Oneindia Tamil
9 years
கிரிக்கெட்டில் சச்சின் 'அய்யா' என்றால் கோஹ்லி 'சின்னய்��ா'.. !
14
133
144
@Muthusirpi
Muthu Krishnan
9 years
டிவி காரனுங்களை நம்பி retweet போட்டா நம்ம நடு ரோட்டில்தான் நிக்கனும் #RIPthanthitv
0
0
1
@Muthusirpi
Muthu Krishnan
9 years
ரஜினி வீட்ல வருமானவரி சோதனை போடறதுல எந்த பிரயோஜனமும் இல்ல, அங்க இருக்கவேண்டியது பூராம் தனுஷ் வீட்ல தான் இருக்கும் சௌந்தர்யா உட்பட...
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் -ஸ்டாலின் / மத்திய கூட்டணி அரசில் கூந்தல் புடுங்கிட்டு இப்போ வந்து #ப்ளடி_ராஸ்கல்😕
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
நூறு நாள் வேலைத்திட்டம் பதிலா ஊருக்கு ஒரு ஜே.சி.பி வாங்கி குடுத்துருந்தா ஊருல இருக்க ஏரி குளத்தை எல்லாம் உருப்படியா சுத்தம் பண்ணிருக்கலாம்!!
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
games software இருக்க ஜல்லிக்கட்டு எதற்கு? High court குற்றம் Input தீர்ப்பு output. வாங்க 100 நாள் திட்டத்தில் புல் புடுங்கலாம் சேந்து.
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
games software இருக்க ஜல்லிக்கட்டு எதற்கு? High court குற்றம் Input தீர்ப்பு output. வாங்க 100 நாள் திட்டத்தில் புல் புடுங்கலாம் சேந்து.
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
9/11 ட்ரம்ப் இது ஒரு பேரழிவின் துவக்கமாக இருக்கப்போகிறது..
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
கடன் வச்சிருக்கவன்லாம் சந்தோசமாவும், கைல காசு வச்சிருக்கவன்லாம் கதறிட்டு இருக்கதையும் இன்னிக்கு தான் பாக்கிறேன் TWEET OF THE DAY..👍🏼
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
500,1000 ரூபாய் இனி செல்லாது அதுக்கு ஏன்டா எல்லாரும் எனக்கு போன் பண்னி சொல்றீங்க இங்க 5,10 க்கே வழி இல்ல. வயித்தெறிச்சல கிளப்பிகிட்டு
0
0
0
@Muthusirpi
Muthu Krishnan
9 years
பர்ஸ்ல இரண்டு 500 ரூபாய் நோட்டுதான் இருக்கு... அதுவும் செல்லாதா?? அடேய்...
0
0
0