mlavilathikulam Profile Banner
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Profile
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@mlavilathikulam

Followers
2K
Following
686
Media
2K
Statuses
3K

MLA | Elected From Vilathikulam Constituency | Belongs to the Dravidian Stock

Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@arivalayam
DMK
22 hours
மக்கள் நலனுக்காக ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தி அன்பால் அரவணைக்கும் தாயுமானவர் ❤️ #WorldKindnessDay #தாயுமானவர்
218
1K
2K
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
16 hours
சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கும் 14-வது ஆடவர் காக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் கோப்பையினை இன்று கோவில்பட்டியில் மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி. @KanimozhiDMK அவர்கள் வரவேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது.
0
1
3
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2 days
வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி. @geethajeevandmk அவர்களுடனும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது.
0
0
0
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2 days
எட்டையாபுரத்தில் நடைபெற்று வரும் பாரதியார் பிறந்த வீட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை மாண்புமிகு. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்களுடனும் மாண்புமிகு. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி(1/2)
1
1
1
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் - 🛡 மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -
368
2K
3K
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
உறுப்பினர் @KanimozhiDMK அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது. #MKStalinEra #dravidamunnetrakazhagam
0
0
0
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
#SIR தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை கண்டித்து கழகத் தலைவர்-மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் கழகத் துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு. தூத்துக்குடி பாராளுமன்ற(1/2)
1
1
3
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் கடந்த வாரம் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த தற்காலிக தூய்மை பணியாளர் திருமதி மாரியம்மாள் அவர்களின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் திரு.@mkstalin அவர்கள் அறிவித்த ரூ.3-லட்சம்(1/2)
0
0
2
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
அறிவித்த ரூ.3-லட்சம் அடங்கிய காசோலையை குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினேன். #MKStalinEra #MKStalinGovt #MKStalin4TN #DMK4TN #dravidamunnetrakazhagam
0
1
2
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
புதூர் ஊராட்சி ஒன்றியம், மாவிலோடை,சின்னூர், குமராபுரம்,சுப்பிரமணியபுரம், சுப்பையாபுரம்,பூதலாபுரம், என்.சின்னையாபுரம் உள்ளிட்ட ஊர்களில் 79.86- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணியினை துவக்கி வைத்த போது. #MKStalinEra #MKStalin4TN #MKStalinCM
0
1
3
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
புதூர் ஊராட்சி ஒன்றியம்,கந்தசாமிபுரம் ஊராட்சி,P.ஜெகவீரபுரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த போது. #MKStalin #MKStalin4TN #MKStalinEra #MKStalinGovt #DMK4TN #busstop
0
0
2
@arivalayam
DMK
4 days
பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உருவாக்கிய விடியல் பயணம் திட்டம் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! #விடியல்_பயணம் #DravidianModel #PublicTransportDay
231
1K
2K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
5 days
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? #SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்! S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020 #தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும்
459
3K
5K
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
5 days
நாளைய நிகழ்வுகள் (10.11.2025)
1
4
6
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
5 days
கழகத் தலைவர்- மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) குறித்தான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது. @Udhaystalin @KanimozhiDMK @geethajeevandmk
2
4
6
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
5 days
விளாத்திகுளம் வட்டம்,சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டிடப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த போது. #MKStalinEra #MKStalinGovt #DMK4TN #dravidamunnetrakazhagam #school
0
3
4
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 days
தமிழ்ச் சமுதாயத்தில் தி.மு.கழகம் ஏற்படுத்திய கருத்தியல் மாற்றங்களின் தொகுப்பு கழக இளைஞரணியா��் வெளியிடப்படும் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” நூல் #திமுக75_அறிவுத்திருவிழா
0
3
5
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
7 days
சாதனை நிகழ்த்த உள்ள நிலையில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் #hockey போட்டியினை துவக்கி வைத்த போது. #MKStalinEra #MKStalinGovt #DMK4TN #dravidamunnetrakazhagam #hockeygame
0
0
0
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
7 days
சர்வதேச ஹாக்கி சங்கத்துடன் இணைந்து இந்திய #hockey நூறாண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்றைய தினம் இந்திய #hockey சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 500-பள்ளிகள் 1000- #hockey விளையாட்டு போட்டிகள் நடத்தி கின்னஸ் (1/2)
1
1
3
@mlavilathikulam
G.V.Markandayan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
7 days
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,பேரிலோவன்பட்டியில் உபரி நிதியில் ரூ.24.75- லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியையும்,மகாத்���ா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியையும் அடிக்கல்(1/2)
0
2
4