Put your hand on the bicep & do tasakku tasakku tasakku... 🤣
Briefcase is for the lamb (not the lion)
👸🏻🏆⚡️🥰♈️♀️🌹🫰💯🫀🧠🌋⚖️⚔️
1½ weeks for Coronation !
#biggbosstamil7
#mayasquad
Your affection for someone shouldn't be at the expense of tarnishing others! Celebrate the ones you love without diminishing the worth of those around you 💯
#respectall
#GameOver
#timetomoveon
மக்களே..
Please leave her alone
It’s her time to celebrate and enjoy her victory
let's congratulate her for a successful journey Archana 🎉❤️💐
Stop hating spread love 🤝❤️
Captain Vijay casually reveals Archana PR & botfarms to all housemates in morning activity
Alumoonji Archana is in shock & awe (despite not winning any captaincy task)
Vijay TV (to open proxies) : நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியாருடா
🙏🥰
#biggbosstamil7
#mayasquad
உண்மை காதல் யாரென்றால் ?
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொயென்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
😍👸🫰
#biggbosstamil7
#mayasquad
#TeamA
விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
🫰👸🥰
#BiggBossTamil7
#MayaSquad
Enthiran (2010) remains the top grosser in Sun Pictures' filmography till date
With a hat-trick of flops in last 6 months,
#Thiruchitrambalam
is desperate for success
Final Mission - Coronation of Princess Maya
Time - When the Sun and the Moon meet on the third horizon
Location - Small dusty planet a million miles off the 1st Lagrange Point
All is welcome !
👸🏻🏆🥰⚡️🫰
#MayaSquad
#biggbosstamil7
நடக்குற நடை புயலா... ச்சே
முடி ஒதுக்குற ஸ்டைலா... ச்சே
கனவில்லை இது ரியலா... ச்சே
தல முதல் அடி வரை தலைவி அலப்பறை
நீ எண்டு கார்டு வச்சா
இவ ட்ரெண்ட மாத்தி வைப்பா
நீ குழிய பறிச்சு வச்சா
இவ மலையில் ஏறி நிப்பா
Tigress ka Hukum 👸🏻🏆🥰⚡️
#PeopleChampionMaya
#biggbosstamil7
#mayasquad
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
👸🏻🏆⚡️🥰♀️
#biggbosstamil7
#mayasquad
#week14
#GOAT
𓃵
பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு கட்டுறான்
ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு கேக்குறா ?
பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல நெய்யுறான்
அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல யாரு கேக்குறா ?
என் rant-அ கொஞ்சம் கேளு !
⚡️👸🏻🫰🥰
#BiggBossTamil7
#MayaSquad
#TeamA
@ikamalhaasan
மத்தள சத்தம் எட்டு ஊருதான்
எட்டணும் தம்பி அடி ஜோராக
வைக்கிற பானம் அந்த வானையே
தக்கணும் தம்பி விடு நேராக
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா ?
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ?
🫰👸🥰⚡️
#BiggBossTamil7
#MayaSquad
#TeamA
நேர்மையை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம்
நீதியை காப்பதர்க்கு தீ குளிப்போம்
துனிஞ்சவ கேட்டா
விடியுது விடியுது விடியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது
...2 days for Coronation
👸🏻🏆🥰🌹⚡️🫰
Help us to stop the boomers from gaming the system
#mayasquad
#biggbosstamil7
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறே
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலனானால்
அது தான் சரித்திரமோ
🥰👸🏻🌹⚡️🫰
#biggbosstamil7
#mayasquad
#TeamA
Vroom, vroom in a car
Vroom, vroom on a bike
Zoom, zoom on a train
And zoom, zoom on a flight
She is the story of
#BiggBossTamil7
...1 week for Coronation 👸🏆🫰🥰
#MayaSquad
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயமதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா ?
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா ?
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
🫰
#BiggBossTamil7
Dear Archana,
Congratulations on winning the title.
Nee nenacha madhiri un vazhkai la poo pookum. Chedi vaadi pora mari irundha enna koopdu, naa vandhu thanni oothuren. Like I promised I’ll be there for you.
#PooPookumNanba
#VoteForMaya
Voting lines open tonight 10.30 pm
Maya missed call numbers ;
- Indian - 8886602478
- International - +918886602478
உங்கள் பொன்னான வாக்குகளை ராணி மாயாதேவிக்கே அளித்து மாபெரும் வெற்றி பெற வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
👸🏻🏆⚡️🥰🌹🙏🏼
#biggbosstamil7
#week14
ஊரு கண்ணு உறவு கண்ணு
நாய் கண்ணு நரி கண்ணு
நோய் கண்ணு நொல்ல கண்ணு
நல்ல கண்ணு கொல்லி கண்ணு
கண்ட கண்ணு முண்ட கண்ணு
கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்
கண்ட பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்
#BiggBossTamil7
#MayaSquad
👸🏆🫰🥰
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் ?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ?
🥰🏆👸🏻⚡️🌹
#mayasquad
#biggbosstamil7