KC THIRUMARAN JI Profile Banner
KC THIRUMARAN JI Profile
KC THIRUMARAN JI

@kcthirumaran

Followers
12,297
Following
67
Media
142
Statuses
214

அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே...!! South Indian Forward Bloc (SIFB) Founder-President

MADURAI
Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
நீங்கள் எந்த மதத்திலும் இருங்கள் ஆனால் நான் நாத்திகன் என்று சொல்லி ஒரு மதத்தில் ஒளிந்து கொண்டு பிற மதத்தை கேலி செய்யாதீர்கள்.
63
641
3K
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
நான் பல ஆண்டுகளாக பாலிமர் செய்தியை பார்த்து வருகிறேன் என்னை பொறுத்தவரை இந்த செய்தியைத் தவிர வேறு எந்த ஒரு செய்தியும் உண்மை செய்தியை தருவதில்லை யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தட்டிக்கேட்கும் நெஞ்சுரம் கொண்ட ஒரே ஆன்மிகச் செய்தி ஊடகம் பாலிமர் மட்டும்தான்.
99
444
3K
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
Tweet media one
24
252
2K
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
இந்து பறையர்களின் உரிமைகளையும் சுயமரியாதை களையும் மீட்டெடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை அவர்கள் உரிமை பறிக்கப்படும் போது நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் பிற மதத்தின் கைக்கூலிகளை தோலுரிப்பபோம். ஜாதி வெறி மதவெறி கும்பலிடமிருந்து இவர்களைப் பாதுகாப்போம்
Tweet media one
144
347
2K
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
கருப்பர் கூட்டத்தை பொதுமக்கள் கண்டித்த உடன் முதன்முதலில் துடித்தவர் வீரமணி கொளத்தூர் மணி ராமகிருஷ்ணன் திக கட்சி அல்ல முதலில் துடித்தது திருமாவளவனுக்கு தான் யார் கருப்பர் கூட்டத்தின் தலைவர் என்று தெரிகிறதா ஹிந்து மதத்தின் முதல் எதிரி திருமாவளவன்.
53
354
2K
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
இந்து கோயில் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் -திருமாவளவன்...... முரசொலி , அறிவாலயம், மற்றும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய ஆலய சொத்தகளை அரசுடமையாக்க முன்வருவாரா......?.....?
29
303
1K
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
வருங்கால தமிழகத்தின் ஆளுமை பாஜக மாநில தலைவர் என் அன்பு அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றி
@annamalai_k
K.Annamalai (மோடியின் குடும்பம்)
2 months
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு @kcthirumaran அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு @kcthirumaran அவர்கள், என்றும் தேசியத்தின் பக்கம் நிற்பவர். தேச ஒருமைப்பாட்டிற்க்காக கடினமாக உழைப்பவர். அவர் தொடர்ந்து…
Tweet media one
109
693
4K
23
189
1K
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
சுதந்திர போராட்ட மாவீரன் வீர சாவர்க்கர் 139 பவளவிழா அந்தமானில்...
Tweet media one
Tweet media two
27
112
1K
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
பிராண்ட் ஒன்னு தான். ஊடகத்தின் பெயர் தான் வேற, வேற, இந்த பத்திரிக்கை தர்மம், எந்த மாநிலத்திலும் இருக்காது.% அவ்வளவு ஒற்றுமை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். நாங்கள் சமதர்ம ஊடகம் , பொய் சொல்வதிலும், மக்களை குழப்புவதிலும். இதெல்லாம் ஒரு பொழப்பு...
Tweet media one
47
276
1K
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
இந்திய-சீன யுத்தத்திற்கு ஆதரவாக இந்திய தேசியத்தை நேசிக்கக் கூடிய இளைஞர்களே . இங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணிய அடிவருடிகளை அடையாளம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும் இனி வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் ஜெய்ஹிந்த்
19
165
837
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மதுரை பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் திரு.இராம சீனிவாசனை ஆதரித்து மதுரையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மேற்கு சட்டமன்ற முழுவதும் பிரச்சாரம் செய்தேன்.
15
206
832
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
கருமாத்தூரில் உள்ள என்குலசாமி கோயிலில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் தான் ஐயம் பிடிக்கின்ற பூசாரி (பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்) அவர்களிடம் ஆசி பெற்றபோது #எங்கள்_கள்ளர்_நாட்டில்_யாரும்_உயர்ந்தவரும்_இல்லை_தாழ்ந்தவரும்_இல்லை..........
Tweet media one
Tweet media two
25
132
753
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
ராகுல் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் ரயில் நிலையத்தில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கின்றேன் ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு நீதி மோடிக்கு கோ பேக் ராகுலுக்கு தமிழ்நாட்டில் இரத்தினக் கம்பளம் வாழ்க ஜனநாயகம்
Tweet media one
36
164
731
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
தென்காசி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரு ஜான் பாண்டியன் அவர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பிரச்சாரம் தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
3
158
734
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி திரு. தேவநாதன் யாதவ் அவர்களுக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதி ஆலங்குடி புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் செந்தில் காலிங்கராயர் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் SIFB கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
122
714
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
நாத்திகத்தை வேரறுப்போம் ஆன்மீகத்தை காத்திடுவோம் இல்லை என்பவனுக்கு இன்மண்ணில் இடமில்லை1000 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்த ராமானுஜர் பிறந்த மண் இது நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்த மண்ணில் நாத்திகனுக்கு இடமில்லைஇதுஎங்கள் நாடு வேல் வைத்து வினை அறுப்போம்
Tweet media one
13
107
673
@kcthirumaran
KC THIRUMARAN JI
25 days
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு வாக்களித்த அனைத்து தமிழக வாக்காள பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி
9
91
665
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
நாங்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களை வாழ்ந்த பசும்பொன் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் உள்ள வீர சாவக்கர் புகைப்படம். இந்த புகைப்படம் ஐயா பசும்பொன் தேவர் ஐயா அவர்களால் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.
Tweet media one
10
177
652
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தேவரும் தேவேந்திரரும் அமைதியாக ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்திட பாடுபடும் அன்பு அண்ணன் திரு ஜான் பாண்டியன் அவர்களுக்கு நன்றி அண்ணா.
@JohnPandianTMMK
John Pandian
2 months
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. @kcthirumaran அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உடல்நலம் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றிட அன்புடன் வாழ்த்துகிறேன். @kcthirumaran
Tweet media one
12
65
521
5
71
616
@kcthirumaran
KC THIRUMARAN JI
11 days
இந்த திராவிட மாடல் அரசை பொதுவாக நாங்கள் எதுவும் கேட்பதில்லை ஆனால் இந்த சவுக்கு சங்கர் நாயை குண்டர் சட்டத்தில் அடைத்து சிறையில் தள்ளுங்கள் இரண்டரை கோடி மக்களின் தெய்வமாக வழங்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவாக பேசியவன் இவன் தேவரின் சாபம் எவனையும் சும்மா விடாது..
Tweet media one
9
68
607
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
116 சமூகத்திற்கு 7.5% இட ஒதுக்கீடு . ஒரு சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வாழ்க ஜனநாயகம் வலுத்தவன் சொல் சபை ஏறும் இளைத்தவன் சொல் புறம் தள்ளப்படும் அதிமுகவை தொடர்ந்து திமுகவும் அரசாணை வெளியிட்டது சமூக நீதி படுகொலை இந்த நாள் ஒரு கருப்பு நாள்.
Tweet media one
185
110
584
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய திருநாட்டுக்காக போரிட்டு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த வங்கத்து சிங்கம் நேதாஜிக்கு இந்திய கேட்டில் சிலை அமைத்த பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்
Tweet media one
14
76
584
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
10.9.21. தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ் நாடு இன்று மதுரையில் பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
71
538
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
7
48
515
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவையின் தலைவர் திரு பாண்டியராஜன் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து தன்னை தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைத்துக் கொண்டார் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
58
530
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளர் திரு தேவநாதன் யாதவ் அவர்களை நேரில் சந்தித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் படிவம் வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
95
526
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
இதுதான் என் பாரதம் ஆயிரம் தீயசக்திகள் வந்தாலும் என் பாரதத்தின் தன்மை மாறாது..
4
76
439
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
பாரதிய ஜனதா கட்சியின் உடைய வேட்பாளர் திரு ராதிகா சரத்குமார் அவர்களை சந்தித்து தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
73
441
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
எதுக்குப்பா பிரச்சனை நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்ப்போம் இதைக்கேட்ட நம்மள ஜனநாயக எதிர்ப்பாளர் என்பார்கள்..
15
123
430
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மதுரைக்கு வந்த பொழுது அவரை வரவேற்று மரியாதை செய்தேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
70
434
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
மக்களின் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களிடம் வாழ்த்து பெறுவதை பீஷ்மரின் வாழ்த்தாக கருதுகிறேன் நன்றி அண்ணா...
@TTVDhinakaran
TTV Dhinakaran
2 months
தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் திரு.திருமாறன் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.திருமாறன் ஜி அவர்கள் நல்ல உடல் நலத்துடன்…
31
119
515
7
52
433
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் முன்னாள் முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
89
433
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
விருதுநகர் மாவட்டத்தில் திரு ராதிகா சரத்குமார் அவர்களுக்கு தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் திருமலை மற்றும் ஒருங்கிணைந்த கோட்ட பொறுப்பாளர் பாண்டியராஜன் மாவட்டத் தலைவர் கணேஷ் உள்ளிட்டோர் பலர் பிரச்சாரத்தில் உற்சாகமாக கலந்து கொண்டார்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
74
428
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
என் அன்பு மைத்துனர் திருச்சியின் உறங்கா புலி மைத்துனர் சிவாவுக்கு நன்றி
@TiruchiSuriyaa
Tiruchi Suriyaa मोदी परिवार
2 months
பாசத்திற்குரிய மாமா @kcthirumaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும். உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன்.
Tweet media one
25
280
2K
6
38
422
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் அண்ணன்திரு. டிடிவி தினகரன் அவர்கள் @TTVDhinakaran Sifb யின் தேனி கிழக்கு மாவட்ட தலைவர் ஜீவா சின்ன பாண்டி மற்றும் பொதுச் செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு
1
65
412
@kcthirumaran
KC THIRUMARAN JI
25 days
NDA தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிக்கு வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு வந்து சேர உதவிய தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
10
61
405
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
14.2.21. போர்குடி சமூகத்தின் வரலாற்றை திரைப்படமாக எடுத்த தம்பி ஆறுபாலா அவர்களின் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி.
Tweet media one
11
45
394
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
நான் வணங்கும் பசும் பொன்னார் சொன்ன வார்த்தை.....
Tweet media one
13
56
385
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உசிலம்பட்டியில் தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் என்ற முறையில் அண்ணன் அவர்களை சந்தித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
60
380
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் தேனி மாவட்டம் கம்பத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த போது தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் தெய்வம் தலைமையில் உற்சாக வரவேற்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
75
373
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
அமெரிக்காவின் உள் கம்யூனிஸ்டுகள் நுழைய தடை இந்த நிலையை இந்தியா எடுத்திருந்தால் என்றோ நம் நாடு வல்லரசாக இருக்கும்.
Tweet media one
6
65
360
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தெய்வத் திருமகன் ஐய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருடைய இல்லத்தில் அவர் திருக்கரங்களால் வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் உடைய படம் நான் சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன் தேவர் ஐயாவின் சித்தாந்தத்தில் தான் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயல்படுகிறது. போலிகளின் கவனத்திற்கு
3
119
371
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA கூட்டணி கட்சி விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ராதிகா சரத்குமார் அவர்களை வலையங்குளம் பெருங்குடி அவனியாபுரம் பகுதியில் தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் ராஜா மாறன் தலைமையில் உற்சாக வரவேற்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
80
360
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு . TTV தினகரன் அவர்கள் சோழவந்தான் அலங்கை ஒன்றியத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பொழுது தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் அலங்கை ஒன்றிய தலைவர் பாலமேடு சிவக்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
68
361
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை என்பது மனித குலத்திற்கு எதிரானது இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் இதற்காக தமிழக முதலமைச்சர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்ற கேவலமான அரசியலை திமுக முன்னெடுப்பது கண்டனத்துக்குரியது
8
63
345
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரின் கோரிக்கையை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் பாலிதீன் பையை ஒழிக்க மஞ்சப்பை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியம் வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
Tweet media one
6
30
348
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
புரிகிறதா இதுதான் தமிழ்நாடு
Tweet media one
21
65
340
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கட்சியினுடைய வேட்பாளர் திரு டி டிவி தினகரன் அவர்கள் உசிலைதேவர்கல்லூரியில் கல்வி தந்தை அமரர் மூக்கையாத்தேவரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரியாதை செய்தார் உடன் பாஜக தேசிய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அரவிந்த் மேனன் SIFB நிர்வாகிகள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
70
345
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் திரு. திலக பாமா அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணிக்காக தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் பெயர் கடிதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
57
321
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் திரு ஜான் பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் படிவத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
60
311
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தேனி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து.கருமாத்தூர் செல்லம்பட்டி ,உசிலம்பட்டி பூச்சிபட்டி , கோடாங்கி நாயக்கன்பட்டி,எழுமலை பிரச்சாரம் செய்தேன.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
75
308
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் கோவை பாஜக வேட்பாளர் அண்ணன் பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை அவர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் படிவத்தை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
71
297
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சென்றிருக்கக்கூடிய இந்திய வீரர் வீராங்கனைகளை வாழ்த்தி வணங்குகிறேன் இந்திய திருநாட்டிற்கு கடுமையாக விளையாண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்குமாறு வாழ்த்துகிறேன்.
Tweet media one
1
25
286
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த பொழுது தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஐயர் தேவர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
53
294
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ராதிகா சரத்குமார் அவர்களைதிருப்பரங்குன்றம் பகுதியில் தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் மாநில கொ.ப.செ ,சிவா மாவட்ட பொ. செயலாளர் பால அவர்களை உற்சாக வரவேற்பு அளித்தனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
60
294
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக மாநில தலைவர் திரு . அண்ணாமலை ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் தென் இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிச்சாலை பாண்டி மனோரஞ்சன் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
57
284
@kcthirumaran
KC THIRUMARAN JI
22 days
கள்ளர் இனத்தின் காவலன் எங்கள் அழகு மலையான் கள்ளர் குலத் தலைவன் எங்கள் சுந்தர மலையான் அழகு மலையை விட்டு மக்களை காண வரும் கண்கொள்ளாக் காட்சி மதுரையே மக்கள் வெள்ளம்...
1
46
286
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மதுரை பாராளுமன்ற வேட்பாளர் திரு பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்கள் எனது தாயை என் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
51
284
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
மிக்க நன்றி தம்பி
@karthikgnath
karthik gopinath(மோடியின் குடும்பம் )
2 months
A very happy birthday to @kcthirumaran Annan. Lives by the principles of Netaji and Deiva thirumaganar 🚩🙏🏻More power to you brother .
Tweet media one
17
83
672
6
20
283
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ் நாடு. வருண் சிங்க்கு வீர வணக்கத்தையும் சமர்ப்பிக் கின்றேன்.
Tweet media one
3
39
265
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
பஞ்சாப்பில் வாழும் சீக்கியர்கள் தங்களை மேற்கு பாகிஸ்தான் என்று சொல்வதில் பெருமை அடைகின்றனர் காலிஸ்தான் கேட்டு போராடும்இந்தப் பிரிவினை சக்திகளை பாரதப்பிரதமர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் இந்த விசயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போல் நம் பிரதமர் நடந்து கொள்ள வேண்டும்
Tweet media one
5
41
253
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் மதுரை பாராளுமன்ற வேட்பாளர் திரு இராம சீனிவாசன் அவர்களுக்கு மதுரையில் வாக்கு சேகரிக்க வந்த உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை மதுரையில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
2
58
259
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, தேர்தல் பணி ஆகியன குறித்து @BJP4TamilNadu தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. @PonnaarrBJP திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. @NainarBJP அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது #south_indian_forward_bloc #BJP4India
Tweet media one
Tweet media two
Tweet media three
7
25
257
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
27.03.2024 இன்று NDA கூட்டணி தேனி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் *திரு.TTV.தினகரன்* அவர்களுக்கு ஆதரவாக, SIFB தேனி மாவட்ட பொதுச்செயலாளர் *கம்பம் தெய்வம்* தலைமையில், வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
39
254
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரு ஓ பி எஸ் பன்னீர்செல்வம் அவர்கள் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த போது தென் இந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் சசி பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
2
43
250
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
என் அன்பு சகோதரிக்கு நன்றி
@RanjanaNachiyar
Ranjana Natchiyaar(Modi ka Beti-மோடியின் மகள்)
2 months
நாடு மற்றும் நாட்டு மக்கள் மீதான உங்கள் பக்தி மிகவும் பாராட்டுக்குரியது. உங்கள் கடின உழைப்புக்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @kcthirumaran
Tweet media one
4
39
404
3
13
251
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
26.03.2024 இன்று NDA கூட்டணி கோவை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் *திரு.K.அண்ணாமலை* அவர்களுக்கு ஆதரவாக, SIFB கோவை மாவட்ட மேற்பார்வையாளர் *முனிச்சாலை பாண்டி* தலைமையில், கோவை-சூலூர் பகுதியில் உற்சாகமான வரவேற்பு அளித்து, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
58
248
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA கூட்டணி தென்காசி பாராளுமன்ற வெற்றிவேட்பாளர் *திரு. ஜான்பாண்டியன்* அவர்களுக்கு ஆதரவாக, அண்ணன் TTV அவர்களை ஆதரித்து பிரச்சாரம் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் *செல்வம், ஜெகநாதன்* தலைமையில், உற்சாக வரவேற்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
38
246
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் திரு மா கா ஸ்டாலின் அவர்களை ஆதரித்து கும்பகோணத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது இதில் தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
60
241
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரு ஓபிஎஸ் அவர்களை இராமநாதபுரம் தொகுதி திருப்புல்லாணி முதல் கீழக்கரை வரை தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் சசிகுமார் முருகானந்தம் மாவட்ட பொது செயலாளர், வேல்முருகன் செயலாளர், மருதுபாண்டி ஆகியோர் உற்சாக வரவேற்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
52
239
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
Thevar Desiya Peravai extends a warm welcome to our esteemed Tamil Nadu Governor, Shri. R.N. Ravi @rajbhavan_tn on the 23rd of March, 2023, as he honors the martyrs who valiantly resisted British imperialism in Perungamanallur of Madurai district, known as the ‘Jallianwala Bagh…
Tweet media one
2
31
232
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
இதுக்கு என்னப்பா சொல்லப்போறீங்க இதுவும் பொய்யா...
6
64
222
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
27.03.2024 இன்று NDA கூட்டணி திண்டுக்கல்பாராளுமன்றதொகுதி வெற்றிவேட்பாளர் *திருமதி. திலகபாமா* அவர்களுக்கு ஆதரவாக, நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் SIFB திண்டுக்கல் (கி) மாவட்ட பொதுச்செயலாளர் *அருண்குமார்*தலைமையில்,நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை…
Tweet media one
Tweet media two
Tweet media three
0
48
231
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
ரம்ஜான் விழாவை முன்னிட்டு இன்று ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
23
226
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் திரு டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது செல்லம்பட்டி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் தங்கமாயன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் தலைமையில் உற்சாக வரவேற்பு..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
45
227
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை திருவாடனையில் பிரச்சாரத்திற்கு வந்தபோது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
53
224
@kcthirumaran
KC THIRUMARAN JI
29 days
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திரு.திலகபாமா அவர்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்த போது உடன் பமக ��லைவர் திரு. அன்புமணி ராமதாஸ் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
53
223
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தேனி பாராளுமன்ற வேட்பாளர் திரு டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து திருமதிஅனுராதா தினகரன்உசிலம்பட்டி அன்னமாரிபட்டி மேக்கிலார்பட்டி, பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பிரதீப் தலைமையில் உற்சாக வரவேற்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
49
216
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினுடைய நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் திரு எல்.முருகன் அவர்களை ஊட்டியில் சந்தித்து தேர்தல் பொறுப்பாளர் படிவத்தை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்தினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
44
212
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
30.6.21.தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ்நாடு. இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு.#வெங்கய்யா_நாயுடு அவர்களை வாழிய பல்லாண்டு என் #வாழ்த்தி_வணங்குகிறேன்..
Tweet media one
2
23
206
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ஏ பி முருகானந்தம் அவர்களை நேரில் சந்தித்து தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் படிவம் வழங்கி வாழ்த்து தெரிவித்தேன் உடன் SIFB கட்சியின் பொறுப்பாளர்கள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
48
206
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
Tweet media one
3
32
197
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
மதுரை மாவட்டம் கருமாத்தூர் குரும்ப தேவர் நாட்டில் நடைபெற்ற தாய்மாமன் திருவிழா தாய்க்கு பின்பாக தாய்மாமன் இருக்கிறார் என்று உறவு சொல்லும் விழா.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
22
196
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
தமிழ்நாடு முழுவதும் இந்த அவல நிலை எத்தனையோ திட்டங்கள் வகுக்கும் தமிழக அரசு திரு ஸ்டாலின் அவர்கள் இந்நிலையைப் போக்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தானிய கிடங்கு 5 லட்சம் சதுரடியில் அமைத்து தானியங்களை பாதுகாக்க தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை வைக்கிறது
Tweet media one
6
49
201
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
தமிழகத்தில் தொடர்ந்து சட்டமேதை அம்பேத்கர் அவர்களை தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு ஜாதிய வட்டத்தில் அடைந்தும் அந்த தேசியத் தலைவருக்கு மாலை போட வந்த பாஜகவினரை தாக்கிய விசிகா ரவுடி கும்பலை வன்மையாக கண்டிக்கின்றோம் காவல்துறை இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
7
36
201
@kcthirumaran
KC THIRUMARAN JI
4 years
எம்ஜிஆர் , அம்மாவின் அஇஅதிமுக ஆன்மீக சித்தாந்தம் உள்ள கட்சி எம்ஜிஆரின் சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமானம் ஏற்படுத்திவிட்டார்கள் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார் 80 கோடி இந்துக்களின் அடையாளம் காவி அதை அணிவித்தது என்ன குற்றம் நீங்கள் திமுக அல்ல அதிமுக?
Tweet media one
15
38
189
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 year
@ThamizhachiAuth சகோதரி வணக்கம் நீங்கள் தமிழகத்திற்கு வந்த பொழுது ஒருவன் கூட நீதிக்காக பேசவில்லை சமூக நீதி என்பது சமத்துவம் என்பது இவர்களை பொறுத்தவரை அடுத்தவர்களுக்கு தான் இவர்களுக்கு இல்லை இவர்கள் எப்படி என்றால் தறி கெட்டுப் போன மிருகங்கள் கூட ஒப்பிட முடியாத மனித மிருகங்கள்..
9
16
200
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் திரு அண்ணாமலை அவர்களை ஆதரித்து அமுமுக தலைவர் திரு டிடிவி தினகரன் அவர்கள் சூலூர் பகுதியில் வாக்கு சேகரித்தார் அவரை தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் விமல் ருத்ரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
44
198
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
NDA கூட்டணி தேனி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு.TTV.தினகரன்* அவர்களுக்கு ஆதரவாக,SIFB. தேனி (கி) மாவட்ட தலைவர் ஜீவா சின்னபாண்டி தலைமையில் லெட்சுமி செல்வம், சின்னபாண்டிஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஆண்டிப்பட்டி பகுதியில் குக்கர் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
30
188
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
ஆற்றல்மிகு சகோதரர் என் அன்பு இளவல் அண்ணன் அமர் பிரசாத் ரெட்டி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
@amarprasadreddy
Amar Prasad Reddy
2 months
Birthday wishes to my dear brother and President, SIFB Th @kcthirumaran ji.
Tweet media one
9
39
488
3
18
185
@kcthirumaran
KC THIRUMARAN JI
28 days
சகோதரர் விஜய் அரசியலுக்கு வந்ததை விளையாட்டாக பார்த்தோம் ஆனால் அவருக்குள்ளும் ஒரு விஷயம் இருக்கிறது ஆகச் சிறந்த கருத்தை தைரியமாக பேசி நடித்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழனும் கூர்ந்து கேட்க வேண்டிய வசனம் இது.
1
36
185
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராமநாதபுரத்தில் திரு ஓ பி எஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவர் சசி பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பெருங்களூர் தொடங்கி பரமக்குடி நகர் கிருஷ்ணா தியேட்டர் வரை உற்சாக வரவேற்பு..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
38
183
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 months
25.03.2024 அன்று NDA கூட்டணி இராமநாதபுரம் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் *ஐயா ஓபிஎஸ்* அவர்களுக்கு ஆதரவாக, SIFB ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் *கர்ணன், சசிகுமார்* தலைமையில் வேட்பு மனு தாக்கல், தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
38
181
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ராதிகா சரத்குமார் அவர்களை ஆதரித்து திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
39
177
@kcthirumaran
KC THIRUMARAN JI
3 years
Tweet media one
1
8
171
@kcthirumaran
KC THIRUMARAN JI
1 month
NDA தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு ராதிகா சரத்குமார் அவர்களை ஆதரித்து மதுரை மாவட்டம் விருதுநகர் தொகுதி செக்கானூரணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் உடன் திரு . சரத்குமார் அவர்கள் மற்றும் தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி பொறுப்பாளர்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
35
174
@kcthirumaran
KC THIRUMARAN JI
2 years
தேர்தலுக்கு கட்டுப்படும் கொரானா நோய் நல்ல சிகிச்சை வாழ்த்துக்கள்
Tweet media one
3
20
170