joe_milton Profile Banner
Joe Milton Profile
Joe Milton

@joe_milton

Followers
3K
Following
5K
Media
251
Statuses
4K

கலைஞரிஸ்ட் । நடிகர் திலகம் ரசிகன் । கமல் ரசிகன்

Singapore
Joined July 2009
Don't wanna be here? Send us removal request.
@joe_milton
Joe Milton
5 hours
தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு பார்த்தேன் . ஒரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் , இன்னொரு பக்கம் ஆதவ் இருக்க .. முதல் 2 நிமிடம் பத்திரிகையாளர் சந்திப்புண்ணா பத்திரிகையாளர்களை வாழ்த்தணும் என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் வாழ்க ! அவர் தம் குடும்பம் ,
13
59
356
@joe_milton
Joe Milton
2 days
அதே டெய்லர் . அதே வாடகை !
3
15
47
@joe_milton
Joe Milton
4 days
ஒரு குத்துச்சண்டை போட்டி நடக்குதுண்ணு வச்சுகுங்க . அதுல பல காலம் பல போட்டிகள்ல வெற்றி பெற்ற அனுபவம் மிக்க வீரன் ஒருவன் களத்தில் நிக்குறான் . திடீர்ண்ணு யாரோ உள்ள வந்து விழ “ஹை சிங்கம் களமிறங்கிடுச்சு” ஒரு நாலு பேர் கத்த , அவன் “ஹே ! நானும் குத்துச்சண்டை போடுவேன் . உன்னை நாக்
13
64
209
@joe_milton
Joe Milton
4 days
திமுகவினர் தவெகவினரை தற்குறிகள் என சொன்னதில்லை என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கிறார் . நான் திமுக உறுப்பினர் அல்ல . அதுனால நான் சுதந்திரமா சொல்லலாம் . தவெகவினர் எல்லோரும் தற்குறிகள் என என்னால் பொதுமைப்படுத்த முடியாது . ஆனால் விஜய் கண்டிப்பாக தற்குறி தான் . 75
60
197
620
@joe_milton
Joe Milton
4 days
கடந்தகாலத்தில் விஜயோடு அரசியல் ரீதியாக மோதியது ஜெயலலிதாவும் அதிமுகவும் தான் . அப்போதெல்லாம் இந்த தொட்டூட்டீங்க வீராப்பு எதுவும் இல்லாமல் தொபுக்கடீர்ண்ணு காலில் விழுந்து வலிய போய் அணில் வேலை பார்த்தோம் என சரணாகதி அடைந்தவர் விஜய் . இப்போதைக்கு அவரா ஒரு கட்சி தொடன்கினார் . அவரா
25
182
492
@joe_milton
Joe Milton
14 days
2 நாட்களுக்கு முன் நான் இதை சொன்ன போது சிலர் முறைத்தார்கள் . விருப்பம் என்பது வேறு , யதார்த்தம் என்பது வேறு . பாஜக நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் . ஆனால் தேர்தல் கூட்டணி , களப்பணி , பிரச்சாரம் , வியூகம் ஆகியவற்றில் பாஜக என்பது வட இந்திய திமுக . காங்கிரஸ் பழைய பண்ணையார்
25
80
428
@joe_milton
Joe Milton
16 days
பீகார் தேர்தல் exit poll முடிவுகள் மாறுமா என்ற நப்பாசை வேண்டாம் . SIR குளறுபடிகள் , தேர்தலுக்கு சற்று முன்னர் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட 10000 , தேர்தலில் பெண்கள் வரலாறு காணாத அளவு அதிகமான வாக்களிப்பு , பிரசாந்த் கிஷோரின் வாக்குப் பிரிப்பு , இன்னும் களப்பணியில் பிந்தங்கியிருக்கும்
14
15
145
@joe_milton
Joe Milton
17 days
டெல்லியில் வெடி விபத்து ( தமிழ்நாட்டில் நடந்தால் குண்டு வெடிப்பு). 8 பேர் பலி . டெல்லிக்கு 40 எம்பிகளை அனுப்பி வைத்த ஸ்டாலின் இதை ஏன் தடுக்கவில்லை ? ஸ்டாலினின் மெத்தனப் போக்கே இந்த சம்பவத்துக்கு காரணம். பதில் சொல்வாரா ஸ்டாலின் ? - மண்ணா அலை , சீனதி வானிவாசன் ஆவேசம் !
0
0
0
@joe_milton
Joe Milton
17 days
இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் RSS ல் இணையலாம் - மோகன் பகவத் . நாங்க ஏண்டா நடுச்சாமம் சுடுகாட்டுக்கு போகப்போறோம் !
0
1
7
@joe_milton
Joe Milton
17 days
1500*300 = 450,000 வீடுகள் . ஒரு வீட்டுக்கு தாராளமா 10 பேர் வச்சுகிட்டாலும் 45 லட்சம் தான் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாம் . தேர்தல் கமிஷன் செய்ய வாய்ப்புள்ள சதியை விட 15 மடங்கு சதியை எடப்பாடியார் செய்வார் போல ! ஒரு வேளை கொங்கு மண்டலம் மட்டும் தான் தமிழ்நாடுண்ணு நெனச்சிருக்காரோ
0
2
4
@joe_milton
Joe Milton
17 days
தமிழக அரசியலில் பலகாலம் கோலோச்சும் கட்சிகள் 76 வயதான திமுகவும் 52 வயதான அதிமுகவும் . இந்த இரண்டும் சில நுட்பமான வேறுபாடுகள் பார்க்க முடியும் . ஒரு தத்துவத்தை , ஒரு கொள்கையை முன்வைத்து படிப்படியாக சாமான்ய மக்களின் கட்சியாக திமுக வளர்ந்து அறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியில்
1
2
13
@joe_milton
Joe Milton
20 days
ஒரு சினிமாவையோ ஒரு கலைஞனையோ ரசிக்கும் போது அது வெளியான காலகட்டம் , அந்த காலத்தில் அது எந்த அளவு முன்னோடி , அந்த கலைஞனின் அப்போதைய வயது , அந்த வயதில் இப்போதைய நடிகர்கள் சாதித்தவையோடான ஒப்பீட்டுப் பார்வை என மனதில் இருத்திக் கொண்டு மதிப்பிடுவது என் வழக்கம் . கமல்ஹாசன் என்னும் கலைஞன்
8
117
425
@joe_milton
Joe Milton
20 days
Birthday wishes to the greatest showman of Tamil Cinema!
5
147
3K
@joe_milton
Joe Milton
22 days
உடைந்து போய் விட்டார் , ஆளே அடையாளம் தெரியாமல் இளைத்துப் போய் விட்டார் என சொல்லப்பட்ட அந்த நபர் இன்றைக்கு பேசிய கேவலமான மொழியையும் பேச்சையும் பார்க்க நேரிட்டது . நடந்ததற்கு எந்த வருத்தமோ பரிவோ இல்லாத அதே தற்குறித்தனமான வெளிப்பாடு . திமுக எதிர்ப்பு , ஸ்டாலின் எதிர்ப்பு இதைத் தவிர
48
379
1K
@joe_milton
Joe Milton
23 days
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இரவு 11 மணிக்கு மூன்று குற்றப் பின்னணியுள்ள கயவர்கள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் . அன்றிரவே போலீசார் அவர்களை சுட்டுப் பிடிக்கிறார்கள் . அதன் பின்னர் பாஜக , அதிமுக , தவெக கட்சியினர் கண்டன ஆர்ப்பார்ட்டம் செய்கிறார்கள் . அவர்கள்
0
18
42
@joe_milton
Joe Milton
25 days
😂😂😂😂
@shafeeqkwt
Shafeeq
25 days
இது புதுசா இருக்குனே புதுசா இருக்கு 🤣🤣🤣 இத விட்டா எடப்பாடிய ஜெயிக்க வைக்க எங்களுக்கு வேற வழி தெரியல..! அடேய் திமுக உங்க கால்ல வேணும்னாலும் விழுறோம் நீங்களாவே தோத்துருங்க...நீங்க தொடர்ந்து 2வது வாட்டி ஜெயிச்சா உங்களுக்கே நல்லது இல்ல...
0
1
6
@joe_milton
Joe Milton
26 days
தமிழ்நாடு என பெயர் வேண்டுமென சங்கரலிங்கனார் உயிரை விட்டும் கண்டுகொள்ளாதவர் யார் ? அவர் தாங்க எங்க கொள்கைத் தலைவர் காமராஜர். அப்புறம் தமிழ்நாடு என பெயர் வச்சது யாரு ? திமுக ஆகவே தமிழ்நாடு வாழ்க ! திமுக ஒழிக !
0
0
2
@joe_milton
Joe Milton
26 days
கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஒரு தனி நபர் மட்டும் காரணமல்ல . அதற்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது . எல்லாருக்கும் , ஊடகங்களுக்கும் , நான் உட்பட அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது - அஜீத் தவெக தற்குறி “ விஜய் காரணமில்லை என அஜீத் சொல்லிட்டார்”
0
1
3