இனியவள் ...
@ival_iniyaa
Followers
104K
Following
21K
Media
4K
Statuses
57K
சில விஷயங்கள் எப்பவும் எப்படியும் சரியே ஆகாது னு புரிஞ்சுக்கறது கூட ஒரு வகையில் மெச்சூரிட்டி தான்...
107
51
228
இவள் மென்கரங்கள் ஏந்தும் போதெல்லாம் சிலிர்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.. மலர்க்குவியல்..❤️ @ival_iniyaa
0
3
11
நித்தமும் விழியோடு கவிதை படைக்கும், மனதை முழுதாய் வசியப்படுத்தும், ப்ரியம் இவள்..❤️ @ival_iniyaa
0
1
8
குடை பிடித்தும் நனைந்து கொண்டே வருகிறது மனசு... ஆப்பி காலை 🌷
41
13
67
Every difficulty comes with a Hidden Blessing... Happy morning 🌷
36
12
62
சிலதை எல்லாம் கட கட னு கடந்து போகும் போது, மைண்ட் அங்கங்கே லைட்டா ஜாம் ஆகும்.. அதையெல்லாம் கண்டுக்காம கண்ண மூடிக்கிட்டு கடக்க பழகிட்டா போதும் அவ்ளோ தாங்க வாழ்க்கை... கடகட னு கடக்கையில தண்ணி லாரி ஏதும் குறுக்க வராம இருக்கனும் ஏசப்பா 🚶🚶 Good Evening ☕
21
16
52
துளிர்க்க மட்டுமல்ல சமயங்களில் மொத்தமாக உடைந்து போகவும் ஒரு பெரு மழை அவசியம் என்றாகிறது ... மழைக் காலை 🌷
37
17
71