
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
@itz_radhi3
Followers
36K
Following
200K
Media
10K
Statuses
75K
No DM. School teacher. *Let me be your favorite retweet.* #lordshiva #books #music #coffee #Buddha @actorvijay
Colombo, කොළඹ Srilanka
Joined July 2020
தடைகள் போட பழகிக்கொள்ளுங்கள். அனைவரும் உங்களுக்கானவர்கள் அல்ல!!! #RandomThoughts
40
42
284
என் அத்தான் உன்னை எண்ணித்தான்... 😍😍
2
0
15
நம்மால் பெற முடியாதவற்றை எல்லாம் நமக்கு பிடிக்காதவை என்று நம்மை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். ..............................
4
7
52
Witnessed the magic of the blood moon eclipse over Colombo. 🌕🌖🌗🌘🌙🔴 The blood moon rising over Lotus Tower. Photos taken at different times during the lunar eclipse were combined into one stunning image. A special night in Colombo ❤️ #BloodMoon #LunarEclipse #Colombo
0
83
526
உன்ன மறக்கலாம் இல்ல கொஞ்சம் நினைக்காமல் இருக்கிறேன் அவ்வளவுதான்!!!
0
13
26
BASICS OF ENGLISH | EPISODE - 4 FULL VIDEO : https://t.co/49i07vAeWr 🙏 LIKE, SHARE, SUPPORT 🙏
BASICS OF ENGLISH | EPISODE -3 https://t.co/SbZqswwbZE For More Such Videos Do Subscribe Our Channel
2
5
28
நாம் மட்டுமே அறிந்த நம்முடைய இன்னொரு முகத்தை அடுத்தவர் அறியும் வரை தான் நாம் நல்லவர்கள் என்ற போர்வைக்குள் இருக்க முடியும்! ..................................
6
30
125
🔴✨ Blood Moon captured from Sri Lanka 🇱🇰 📸 Thilina Kaluthotage
0
2
24
மகிழ்ச்சி கூட பாரமாக தெரியும். அதை பகிர்���்து கொள்ள யாரும் இல்லாத போது!! .........................
11
19
93
காய்ச்சாத பால் நிலா..... நீ தானே வான் நிலா... என்னோடு வா நிலா.... 🤍🤍🤍🤍
13
3
72
அப்போ உள்ள voice, lyrics, singers எல்லாம்... ப்ப்பா...🔥❤️ இத சொன்னா இந்த 2.1 K kids கடிக்க வருதுங்க....🚶🏽♀️🚶🏽♀️
2
0
39
ஏதோ missing ஆ இருக்கு. யாரை miss பண்றேன் எதை miss பண்றேன்னு கூட தெரியாத ஒரு கண்றாவி மனநிலை.. 🙄🙄🚶🏽♀️🚶🏽♀️
35
4
117
மகிழ்ச்சி கூட பாரமாக தெரியும். அதை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாத போது!! .........................
11
19
93
இப்ப தான் Ikigai audio book ல சில chapters கேட்டுட்டு இருந்தேன். Your mother's story is very much connected to that. What we love to do is makes us alive. Proud teacher. 💪💪💪
என் அம்மா https://t.co/y7XBlfM4o0, B. Ed படித்து டீச்சர் வேலைக்கு போய் ஒரு வருடத்தில் திருமணம் ஆகிவிட்டது; வேலையை விட்டுவிட்டார்கள். பிறகு Home Maker ஆக என்னையும் என் தங்கையையும் வளர்த்ததே அம்மாவின் பிரதான வேலையாக இருந்தது. அம்மா-அப்பா திருமணம் நிகழ்ந்து 14 ஆண்டுகளுக்குப் பின்
2
0
13
இது எல்லாத்தையும் விட இன்னொன்னு இருக்கு அது தான் master piece. இந்த chair மனுஷங்களுக்காக கண்டு பிடிக்கலன்னு சொல்லுவார். அப்பறம் எதுக்கு arm rest chair? இது எனக்கு சத்தியமா புரியல. Please explain.
கூலி ஒரு டவுட். சத்யராஜ் கண்டுபிடிப்பான அதிசய விஞ்ஞான, கரண்ட்ல மனுசங்களை எரிக்கற சேர். 3000 கோடி எல்லாம் ஒரு காசே இல்லேன்னு சொல்ற வில்லன், அந்த சேர் செய்ய ஆள் கிடைக்காம சத்யராஜை மிரட்டி செய்ய வைக்கறதும், ஆபரேட் பண்ண ஆள் கிடைக்காம ஸ்ருதிஹாசனை கடத்தறதும்.. இல்ல சத்தியமா புரியல..
4
0
13
கூட்டாஞ்சோறு with கருவாடு. நான் செஞ்சதுன்னு நினைப்பிங்க. அதான் இல்ல..😁 அம்மா அனுப்பி விட்டது. School கு அனுப்புற ஞாபகத்துல box ல போட்டு அனுப்பி இருக்காங்க போல. 😂
21
0
68