itz_me_TP Profile Banner
ҭαʍίl🕶️ Profile
ҭαʍίl🕶️

@itz_me_TP

Followers
4K
Following
139K
Media
2K
Statuses
90K

You Are Enough Just As You Are.. Live🤗 laugh😂 Løvé💕 Thalapathy Fan Boy 💫✌️ Meme Creator 🫶 ♥️...💢... NO DM... 💢

in Heart Of Thalapathy
Joined August 2024
Don't wanna be here? Send us removal request.
@itz_me_TP
ҭαʍίl🕶️
25 minutes
இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய்... ✨❤️‍🩹
1
2
4
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 hours
ஒருவரின் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்றது அவ்வளவு சுலபம் கிடையாது.. ❤️‍🩹🥀
12
5
20
@itz_me_TP
ҭαʍίl🕶️
18 hours
அவள் கண்ணழகில் மெய்மறந்தேன் கரையாத கனவில் கரைந்தேன்.. ✨ இந்த வலையில் சிக்கி... விடுதலை கேட்க மறந்துவிட்டேன்.... காதல் சிறை பிடித்தாயே கண்ணம்மா..🌹❣️ #Tamil 💙
7
2
13
@itz_me_TP
ҭαʍίl🕶️
23 hours
மண்ணில் மறைந்திருக்கும் வேராய் என்னுள் உறைந்திருக்கும் நீ.. ✨ ஆனந்தமோ ஆதங்கமோ என் கண்ணீரும் உனக்காக மட்டுமே எப்போதுமே.. ❤️‍🩹🥀🥀 #Tamil 💙 #Love ❤️‍🩹
18
9
33
@itz_me_TP
ҭαʍίl🕶️
1 day
நீ நான் மட்டும்… வாழ்கின்ற உலகம் போதும்… உன் தோள் சாயும் இடம் போதுமே.. ✨ #Tamil 💙
13
14
66
@itz_me_TP
ҭαʍίl🕶️
1 day
பயணிப்போம் ஒரு பயணம் கரம்பற்றி களைப்பாகும் வரை காதல் தேசத்தில்..✨ #Tamil 💙
20
12
57
@itz_me_TP
ҭαʍίl🕶️
2 days
அவளுக்காக எதையும் செய்யவேன்.. அதில் நானே இல்லாமல் போனாலும் என் இடத்தில் அவள் மட்டும் மிஞ்சுவாள்…❤️‍🩹 அதுதான் என் காதல்.. 🥀🥀 #Tamil 💙 #தமிழ்க்கவிதை ❤️
18
6
53
@itz_me_TP
ҭαʍίl🕶️
2 days
காதல் எனும் தேடலில்... உன்னை தேடி கடல் கடந்து வந்தேன்... மனதுக்கு தெரிந்த உன்னை மட்டுமே தேடி... கொன்றாலும் கொண்டாலும் உன்னுடனே...... ✨❣️ #Tamil 💙 #தமிழ்க்கவிதை ❤️
8
4
21
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 days
நீ இல்லாத என் இரவுகள் கண்ணீரால் எழுதிய கடிதங்களாய் மாறின. உன் பெயரை மட்டும் முனகி உயிர் வாழ முயல்கிறேனடி கண்ணம்மா.... ❤️‍🩹🥀 #Tamil 💙 #தமிழ்க்கவிதை 🤍
18
9
61
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 days
Some chapters are just for memories.">>>🤍✨️
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
3 days
Some chapters are just for memories.">>>🤍✨️
16
3
39
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 days
கிடைக்காது என தெரிந்தும் அவர்கள் மீது உயிரே வைப்பது தான் உலகில் தலை சிறந்த காதல்.....❤️‍🩹🥀 #Tamil 💙
19
172
1K
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 days
தன் இதயத்தை பல துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டையும் தன் குடும்பத்தாருக்கு அர்ப்பணித்து, இன்னும் ஒரு துண்டு மிஞ்சியிருந்தாலும் அதையும் கொடுத்து விடுவான்...🥀 #Tamil 💙 #Kudumbasthan ❤️‍🩹
23
19
93
@itz_me_TP
ҭαʍίl🕶️
3 days
I am silent, but don’t cross the line. If I turn violent, you’ll be silent forever. #Tamil 💙
16
4
37
@itz_me_TP
ҭαʍίl🕶️
4 days
அரை நொடி நிகழ்வையும் ஆயுள் வரை அசைபோடுவதுதான் காதல்.. ✨ #Tamil 💙 #தமிழ்க்கவிதை ❤️
10
7
44
@itz_me_TP
ҭαʍίl🕶️
4 days
ஊடலும் தேவை என்னில் உன்னை தேட...உன்னிடம் பேசும் ஒரு நொடி கூட...ஒரு முழு வாழ்க்கையை போல் உணர்கிறேன்.. ✨ #Tamil 💙 #தமிழ்க்கவிதை ❤️
23
14
63
@itz_me_TP
ҭαʍίl🕶️
4 days
அவள் மட்டுமே என் உலகின் ஒளி மற்றவை இருள் மட்டுமே... இதயத்தில் அவளை தவிர வேறு யாருக்கும் இடமில்லை...✨ #Tamil 💙 #தமிழ்க்கவிதை ❤️
8
7
63