info4tamils Profile Banner
info4tamils tv Profile
info4tamils tv

@info4tamils

Followers
17
Following
10
Media
1K
Statuses
2K

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளை பேச வாசிக்கமுடியாதவர்களுக்காக அறிவு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பத்ற்காக ஆரம்பிக்கப்பட்டது.

Joined November 2019
Don't wanna be here? Send us removal request.
@info4tamils
info4tamils tv
2 months
புதுடில்லியில் மையம் கொண்டுள்ள ஜேவிபி, முக்கிய சந்திப்புகளையும் நடத்துகிறது #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #jaffna #jvp #TilvinSilva #india
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
'நட்சத்திரங்களை பறித்தல்' கொழும்பில் கண்காட்சி ஒப்பாரியும் ஒலித்தது #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #jaffna #pluckingstars #malaiyaham
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
"அவிழ்த்து விட்ட நாய்" மாணவியைத் திட்டி சரமாரியாக தாக்கிய ஆசிரியர் #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #jaffna #schoolstudent #nanuoya
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
"உடனடியா நடவடிக்கை எடுங்க, அப்புறம் எங்களை குறை சொல்லாதிங்க" அரசாங்கத்தை எச்சரித்த எம்.பி., திகா! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #jaffna #thigambaram #EstateWorkers
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
"கோட்டாபய சாட்சி சொல்ல வர மறுப்பது ஏன்" யாழில் வெடித்த போராட்டம் #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #jaffna #GotabayaRajapaksha
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
கண்டி - யாழ்ப்பாணம் சுரங்கப்பாதை, ஒரு வருடத்தில் நிறைவு செய்ய திட்டம்! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #kandyjaffnahighway #roadtrip #anurakumradissanayake
0
0
1
@info4tamils
info4tamils tv
2 months
"தவறிழைத்தது எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்" #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #anurakumaradissanayake
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
யாழில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #Jaffna #GotabayaRajapaksha #jaffnaCourt
0
0
1
@info4tamils
info4tamils tv
2 months
வரலாற்றில் முதன் முறையாக பேருந்து நடத்துனர்களாக பெண்கள்! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #ladiesconductor
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
தமிழர் தாயகத்தில் 'எழும்பி நடக்க முடியாத நிலையில் யானை' #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #elephant #mannar
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
பத்மாவின் பாதம் தொட்ட நடிகர் பார்த்திபன்! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #CinemaNews #actorparthiban #pathma
0
0
1
@info4tamils
info4tamils tv
2 months
"நீந்திக் கொண்டேயிரு" குடும்பத்தைக் காப்பாற்றிய சிறுவன் #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #WorldNews
0
0
1
@info4tamils
info4tamils tv
2 months
பெண்களுக்கு Flying Kiss கொடுப்பது, தண்டனைக்குரிய குற்றம் #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #flyingkiss
0
0
1
@info4tamils
info4tamils tv
2 months
மஹிந்தவின் மனைவி FCID-யில், மகன் CID-யில், என்ன காரணம்? #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #shiranthirajapaksha #NamalRajapaksa
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியின்போது தன்னுடைய மகளுக்கு உற்சாகமளிக்கும் வகையில் தந்தையும் கூடவே ஓடிய சம்பவம் பலரது பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக எழுச்சிகொண்டது தமிழர் தாயகம்! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #SriLankaNews #kivuloya #kivuloyaproject
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
மனைவியிடம் இருந்து தப்பிக்க கணவன் செய்த MASS சம்பவம், நீதிமன்றில் காத்திருந்த TWIST! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #SriLankaNews #CrimeNews
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
வானில் நான்கு நிலவுகள், ரஷ்யாவில் தெரிந்த அதிசயக் காட்சி! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #SriLankaNews #russia
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
இலங்கையில் பெண்கள் இரவிலும் பணியாற்றலாம், புதிய அறிவிப்பு வெளியானது #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #SriLankaNews #workingwomen #womensrights
0
0
0
@info4tamils
info4tamils tv
2 months
இலங்கைக்கு 400 கோடி ரூபாயை ஒதுக்கிய இந்தியா! #info4tamil #BreakingNews #tamilnewsupdates #TopNews #BreakingNews #SriLankaNews #NamalRajapaksa #shiranthirajapaksha
0
0
0