மதுமிதா கணபதி Profile
மதுமிதா கணபதி

@im_madhumithaa

Followers
6K
Following
18K
Media
2K
Statuses
9K

Joined August 2021
Don't wanna be here? Send us removal request.
@im_madhumithaa
மதுமிதா கணபதி
1 year
எல்லையே இல்லா.மயக்கத்தில் எழ.முடியாமல் வீழ்ந்தே.கிடக்கிறேன் நான்,.உன்னிரு விழிகள்.தந்த போதையில்.கரைந்தே போனேன்.காதலெனும் மாகடலில்!!!❤
Tweet media one
33
53
164
@im_madhumithaa
மதுமிதா கணபதி
23 hours
எங்கும் அவன் மயம்,சகலமும் .அவன் நினைவு,அசைவன அவன், பறப்பன அவன் யாதும் அவனே ஆகிறான், காதலெனும் ஒற்றைப் பார்வையில்,தன்னிகரில்லா தமிழென .தளும்புகிறான் எண்ணமெங்கும் ❤
Tweet media one
5
5
14
@grok
Grok
20 days
Introducing Grok Imagine.
2K
4K
28K
@im_madhumithaa
மதுமிதா கணபதி
2 days
என்னிடம் தோன்றும் .கவிதைக்கெல்லாம் முதல் .வரி தந்த முகவரி நீ,.உனை நினைக்கையில் .மலர் வீசும் மகரந்தமாய் அப்பிக்கொள்(ல்)கிறது நான் .கிறங்கிய நின் வாசம் நிகரா❤
Tweet media one
7
4
17
@im_madhumithaa
மதுமிதா கணபதி
3 days
வேர் விட்டு தளிர்த்த .கிளையில் துளிர்த்த .இலையும் பூத்திட்ட .பூவுமாயெனை பத்திரமாய் .பார்த்துக்கொள்ளேன் .எந்தன் ப்ரிய நேசகா ❤
Tweet media one
4
4
13
@im_madhumithaa
மதுமிதா கணபதி
5 days
பொத்தான் தொட்டவுடன் ஒளிரும் விளக்கு போல்,அவன் என நினைத்தவுடன் ஆட்கொள்ளும் .வெட்கம் போல் தான் .அவனுக்கும் எனக்குமான தொலைவென்பதெல்லாம்!!!❤
Tweet media one
7
10
23
@im_madhumithaa
மதுமிதா கணபதி
6 days
காத்திருத்தல் சுகமெனினும் .காதலை சொல்லாமல்.காத்திருத்தல் அதிலும் சுகம்தானே.இரு மனக்காதலும் சொல்லாமல் சொல்லிக்கொள்ளும் நிலையில் வந்தியனாய் நான், குந்தவையாய் நீ,.இங்கு நந்தினி வந்தாலென்ன.வானதி வந்தாலென்ன,என்னில்.மொத்தமாய் நிலைகொண்டவள் நீயே ❤. (வந்தியனவன்)
Tweet media one
4
4
13
@im_madhumithaa
மதுமிதா கணபதி
7 days
உறக்கத்தின் விடியலில் .தாய் மடி தேடி தவழும் .மழலையாய் உனைத்தேடி .திரிகிறதென் யாமங்கள்,.மொட்டவிழ்ந்த இரவில் .முகிழ்க்கும் அத்தனையிலும் .நின் வாசனை ப்ரியனே!!!❤
Tweet media one
4
4
15
@im_madhumithaa
மதுமிதா கணபதி
7 days
எத்துனை கோபியர் காதலை .யாசித்து நின்ற போதிலும், .நீயே என் காதலென ராதையிடம் .சரணடைந்தவன்,எனக்கானவன் .எனக்கு மட்டுமேயானவன் .எந்தன் கண்ணனென உரிமை கொண்டாடும் நேசத்திற்குரிய. ஒற்றை ராதையல்லவோ நான் ❤
Tweet media one
3
4
18
@im_madhumithaa
மதுமிதா கணபதி
8 days
மீண்டதோ மலரின் வாசம்,.வேண்டுதோ மகரந்த நேசம்,.கண்டிடும் விழிகளுக்கு .இவைரெண்டும் உண்டென்றால், .பார்வையால் பாசத்தை .பகிர்வோமா என்னவளே ❤. (பிரியமானவன்)
Tweet media one
6
6
14
@im_madhumithaa
மதுமிதா கணபதி
8 days
எந்த மழையும் ஒற்றை .தூறலில், தன்னை நிறுத்திக்கொள்வதில்லை,.முழுவதுமாய் ஆரத்தழுவி .தொழுகிறது மழை. அவன் சாயலில் ❤
Tweet media one
5
5
18
@im_madhumithaa
மதுமிதா கணபதி
9 days
முத்தம் தரும் வேளையெல்லாம் .உன் வெட்கத்திற்கு சாமரம் .வீசுவதாய், வளையும் கொலுசும் இம்சைப்புரிகிறது, கொஞ்சம் சொல்லக்கூடாதா மோனத்தின் .மௌனயுத்தம் முத்தமென்று ❤. (ப்ரியனவன்)
Tweet media one
7
7
25
@im_madhumithaa
மதுமிதா கணபதி
9 days
பசியென்றால் ஏதென உணரா .வயதில்,பிடி கவளத்திற்கு .கைவிரித்து நிற்பது போல்தான், .நீயற்ற தனிமையிடம் .மன்றாடி நிற்கிறேன்.உனது அருகாமைக்காக ❤
Tweet media one
4
4
17
@im_madhumithaa
மதுமிதா கணபதி
10 days
இமைத்துக் கிடக்கும் எந்தன் .விழிகளுள் நீராடிக்கிடக்கிறது .நின் நினைவுகள், நீ விழுந்ததை மறைத்து தூசியை குற்றம் .சொல்லி நீள்கிறது நாட்கள்!!!❤
Tweet media one
7
3
11
@im_madhumithaa
மதுமிதா கணபதி
11 days
யான் தவமிருக்க.வரம் தந்து போனான்.அந்த இறைவன் எனக்கு.உனை என்னவனாய் ❤
Tweet media one
7
6
22
@im_madhumithaa
மதுமிதா கணபதி
11 days
இம் மழையிரவில் .தலை சூடாமல்,உனக்காய் தவித்திருக்கும் மல்லிகைக்கு .உன் காதலின் வாசனை .பிரியத்திற்குரிய கள்வனே ❤
Tweet media one
4
4
10
@im_madhumithaa
மதுமிதா கணபதி
12 days
காதல் வேடனடி நான்.உன் கண்ணை குறிவைத்து .குழைந்து போகிறேன், .பார்வையாலே வேட்டையாடும் .காதல் அம்பை எய்யாதே ❤. (ப்ரியனவன்)
Tweet media one
8
4
17
@im_madhumithaa
மதுமிதா கணபதி
13 days
தொலைவதெல்லாம் உந்தன்.விழி தேடல் வேண்டியே .நிகழ்கிறது,உடல் என்னமோ .கல்லாய் நிற்க உயிர் தான் .தொலைதலில் திளைக்கிறது ❤
Tweet media one
5
7
25
@im_madhumithaa
மதுமிதா கணபதி
13 days
ரசனைக்கு உரித்தானவைகளில்.நமைத்தொலைப்பதும்,நம்மை மலரச்செய்யும் விஷயங்களில் .மனதை லயிக்கச் செய்வதும்.அன்றி வேறென்னவாம் காதல் ❤
Tweet media one
5
6
23
@im_madhumithaa
மதுமிதா கணபதி
14 days
கோலங்கள் பேசிக்கொள்ளும்.வாசலிலே பாய் விரித்து, .புள்ளிகளாய் பல்லிளித்து.வளைவு நெளிவுகளாய் ,.வெண்ணூல் திரித்து புரியாத .கோலமாய் நானும் திக்குமுக்காடி .போகிறேன் அவள் கோலமிடும் எழில் கோலத்தை கண்டே!!!❤. (ப்ரியனவன்)
Tweet media one
6
8
27
@im_madhumithaa
மதுமிதா கணபதி
14 days
அங்கென்றும் இங்கென்றும் .எங்கெங்கும் யானே என்கிறாய், கண்ணா பின் பெண்ணெனை தவிக்க வைத்து விளையாடும் காதல் என்பதன் சூட்சுமம் தான் யாதென்று சொல்வாயோ❤
Tweet media one
4
10
16
@im_madhumithaa
மதுமிதா கணபதி
15 days
எப்போது நேசிப்பாயோ நெருங்கிடுவாயோ என,.விழிப்பு நிலையில் .நிறுத்தியுள்ளாய் என்னை,.காற்றின் அசைவிற்க்கு .காத்திருக்கும் சருகென ❤
Tweet media one
7
3
23