Explore tweets tagged as #paarisaalan
திரு வி.கே. பழனிசாமி கவுண்டர் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் தந்தை, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக வாழ்நாளை அர்��்பணித்த முன்னோடி. அவரின் சமூகப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பாலத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் 💯 #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
0
14
40
மூளை இல்லாமல் இருக்கும் விஜய் ரசிகர்களை நல்வழிப்படுத்த புதிய இயக்கத்தை தொடங்கினார் பாரி சாலன்.. தவெக கட்சியினர் அதிர்ச்சி. #Coolie #paarisaalan
9
109
236
#பாரிசாலன் #Paarisaalan
சமரசமற்ற தமிழர் தேயத்தைக் கட்டமைக்க உடன் வாருங்கள்! குடிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவோம்! வள்ளுவரின் வழியில்! தமிழ்த் தாய்க்காக முருகனின் அருளோடு களம் காணுவோம்!
2
25
102
எங்கள் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட பல தோழர்கள் இணைந்த வண்ணம் உள்ளீங்க மிக்க நன்றிகள் தொடர்த்து இணைந்திருப்போம் செயல்படுவோம் 💯 முக்கியமாக வழக்கறிஞர்கள் எவரேனும் எங்களோடு செயல்பட விரும்பினால் விரைந்து இணைய கேட்டு கொள்கிறோம்🙏 ஆள்க தமிழர் Form link 👇👇👇 https://t.co/SrqoAW1x1O
2
47
106
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் இருந்தே மிக தெளிவாக தான் இருக்கிறோம் அதை முழுமையாக பார்க்காம! எங்கள் மீது அவதூறு பரப்ப முயல்வது கீழ்த்தனமான அரசியல்! திராவிட உபிக்களும் தமிழ்த்தேய போர்வையில் உலவும் திராவிடர்களும் உங்களின் அவதூறு அரசியலை வைத்து ஒருபோதும் வெல்ல முடியாது!!
4
55
87
இப்படிக்கு, சாதி ஒழிப்பு திராவிட மாடல் ஆட்சி.
1
26
53
Unreal Engine 5 எனும் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ள தமிழர்கள் நம்மோடு இணைந்து செயலாற்ற விரும்பும் தமிழர்கள் வாரீர்!!! நமது வரலாற்றை நாம் படமாக்குவோம் நாம் உலகிற்கு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிச்சமிட்டு காட்டுவோம்!!! வாழ்க தமிழ் ❤️ ஆள்க தமிழர் 🔥
4
60
195
*கன்னட சங்கி தமிழர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்..* #Paarisaalan #நாம்தமிழர்கட்சி #சீமான்
7
224
392
அகிம்சை வழியில் பல கோரிக்கையை முன் வைத்து 11 நாள் உண்ணா நோன்பு இருந்து தன் உயிரை ஈத்த மாவீரன் திலீபன் அவர்களின் நினைவை போற்றுகிறோம்!! நிச்சயம் அவர் கொண்ட கனவுகளை தமிழர்கள் நிறைவேற்றுவோம்💯
0
28
77
Imagine being an idiot compared Paarisaalan of all people. That's what most people have become.
0
0
2
Brilliant ooppee . He had overtaken paarisaalan also. Cyclone due to under sea blasts by the Aryans . 🤷🏻♂️
1
2
15
தமிழ்தேயம் காலத்தில் இறங்கி களம் காண்பதற்காக பாரி அண்ணனுடன் சிறு துலி பெருவெள்ளமாக மாறுவதற்காக அனைவரும் இணைகிறோம்💧🌊✊ #paarisaalan @SaalanPaari #தமிழ்தேயம் #மேதகு #பிரபாகரன்
13
22
213
Already anna university girl details leaked in Internet due to technical issue. While under investigation, without knowing , paarisaalan Saying that she was going to have sex. These kind of third rated Abusive words lead to victim girl makes a bad decision like suicide.
2
1
3
இந்தியாவின் முடிவு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது - Paarisaalan
0
1
16
தமிழ் குடிகளில் மூத்த குடி எங்கள் பரையர் குடி அதை பெருமையாக தமிழர்கள் நாங்கள் ஏற்கிறோம் ஆனால் இங்க திருமாவளவன் அவர்களோ தலீத்திய சிந்தனையில் தமிழின அடையாளத்தை அழிக்க முயல்கிறார்! ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கருத்தியலையே பரையர் குடி மக்கள் உள்வாங்க வேண்டும்! வாழ்க பரையர்!
0
85
130