
ஆன்மிகம் ஆரோக்கியம்
@guru_bala28297
Followers
15
Following
1
Media
127
Statuses
211
தினசரி ஆன்மிக ஆரோக்கியம் சார்ந்த துளிகள்.
Joined December 2023
இதனைக்காட்டவே “தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலத்து தெற்கு கோபுரத்தில் அன்னக்கொடியாம் காவிக்கொடி எப்போதும் பட்டொளி வீசிப்பறக்கிறது”
0
0
0
அன்னம் – சோறு – முத்தி, முத்தி வழங்கும் தில்லை சிற்றம்பலம் என்பது நுதலிய பொருள் என்றாலும் “மண்ணுயிர்கள் யாவும் பசி நோயில் வாடாது நாளும் படியளக்கும் தில்லை சிற்றம்பலம்” என்றும் பொருள் கொள்வர் சான்றோர்
1
0
0
இந்த பதிகத்தினை தொடர்ந்து பாடுவோருக்கு, அன்னம் தட்டுப்பாடு ஏதும் இல்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் கருதப்படும் பதிகம்.
1
0
0
பொருளுரை : நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ?
1
0
0
"அனனம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை என்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே."
1
0
0
கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா
0
0
0