Dr.Tk.Prabhu
@drtkprabhu_TVK
Followers
13K
Following
340
Media
248
Statuses
593
Official Account of Dr TK Prabhu - District Secretary, Tamilaga Vettri Kazhagam, Karaikudi Constituency, Sivagangai East District - @tvkvijayhq
Karaikudi
Joined February 2024
எந்த வித எதிர்பார்ப்பும், ஆசையும் இல்லாமல் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் கட்சியில் இணைந்தேன். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டம், காரைக்குடி தொகுதியின் மாவட்டக் கழகச் செயலாளராக என்னை நியமித்த தலைவர் தளபதி அவர்களுக்கும், அன்புக்குரிய அண்ணன்
161
2K
10K
இந்திய சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரம்பிள்ளை அவர்கள். சாதிக்க முடியாது என்று சொன்னவர்களுக்கு செய்து காட்டுவேன் என நிரூபித்த மாவீரர்! தமிழரின் தைரியத்தையும் துணிவையும் உலகிற்கு காட்டிய போராளி. இன்று ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு
4
188
732
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா
466
5K
15K
தலைவர் தளபதி மற்றும் பொதுச்செயலாளர் அண்ணன் என். ஆனந்த் Ex MLA அவர்களின் உத்தரவின் படி, தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை எதிர்த்து சிவகங்கையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின்
6
426
1K
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, காரைக்குடியில் உள்ள நமது தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி, மாவட்ட விவசாய அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று கொண்டனர். மேலும் நமது
6
280
894
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்! விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். கள்ளம் கபடமற்ற நம்
594
6K
18K
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக்
3K
9K
21K
டெல்லி செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்திகள் பெரும் மனவேதனையை தருகிறது. இந்த துயர சம்பவத்தில் தங்கள் சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
5
225
778
Deeply shocked and saddened by the news of car explosion near Red Fort Metro, Delhi that has claimed precious lives. My heartfelt condolences to the families who lost their loved ones. Wishing speedy recovery to all those injured.
649
6K
22K
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் ஆணைக்கிணங்க, காரைக்குடி தொகுதியில் உள்ள சாக்கோட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாகவும், புதுவயல் மற்றும் கண்டனூர் பேரூர்
15
415
2K
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நமது கழக நிர்வாகிகளுடன் இணைந்து கலந்து கொண்டேன். இந்த பொதுக்குழு கூட்டம் நமது கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் ஒரு
37
633
3K
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம்,
848
8K
20K
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. கைது
401
6K
16K
கழக மகளிரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 65 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். மகளிரணி 1. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் 2. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் 3. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் 4. ஈரோடு கிழக்கு மாவட்டம் 5. ஈரோடு மாநகர் மாவட்டம்
136
1K
3K
கழக இளைஞரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இளைஞரணி 1. அரியலூர் மாவட்டம் 2. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் 3. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் 4. ஈரோடு கிழக்கு மாவட்டம் 5. ஈரோடு மாநகர் மாவட்டம் 6. ஈரோடு
45
1K
4K
கழக மாணவரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாணவரணி 1. அரியலூர் மாவட்டம் 2. இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் 3. இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் 4. இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் 5. ஈரோடு மாநகர் மாவட்டம் 6.
63
1K
3K
Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup. A true historic day for the whole nation. #WomensWorldCup2025 #TeamIndia
539
10K
44K