Dr Bharathiselvan Profile
Dr Bharathiselvan

@drbharathimng

Followers
108
Following
3
Media
7
Statuses
7

Joined November 2025
Don't wanna be here? Send us removal request.
@drbharathimng
Dr Bharathiselvan
1 day
மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் நிலையில், அதை மூடி போட்டு மூடியுள்ள (manhole) இடங்களில் இருந்து நீர் வெளியேறி வருகிறது. -- மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #பாரதிச்செல்வன்
0
7
11
@drbharathimng
Dr Bharathiselvan
3 days
மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் (மேலக்காடு) பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாமல் தேங்கியுள்ள மழைநீரால், ஆழ்குழாய் அமைந்துள்ள இடம் உள்வாங்கி, குடிநீரோடு கலந்து உட்கொள்ளும் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. - மருத்துவர் பாரதிச்செல்வன், மன்னார்குடி #நாம்தமிழர்
0
8
8
@drbharathimng
Dr Bharathiselvan
6 days
புண்ணியகோடி கிராமத்தில் உள்ள சுரங்கப்பாதை உயிர்பெறுமா? -- மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #புண்ணியகோடிகிராமம் #பாரதிச்செல்வன் #மருத்துவர் #தமிழ்நாடு
0
13
10
@drbharathimng
Dr Bharathiselvan
6 days
மழைக்காலத்தில் காற்றினால், நீரினால், கொசுக்களால், மற்றும் ��ிபத்துகளால் பரவும் நோய்கள் பற்றியும், எவ்வாறு தடுக்கலாம் என்பதை தெரிவித்துள்ளேன். - மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #பாரதிச்செல்வன்
0
8
9
@drbharathimng
Dr Bharathiselvan
6 days
மன்னார்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் விரைவாக வெளியேற போதிய ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். - மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #பாரதிச்செல்வன்
0
14
20
@drbharathimng
Dr Bharathiselvan
12 days
மாநிலத்தில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு? ஆளுநருக்கா அல்லது மாநில முதல்வருக்கா? -- மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #பாரதிச்செல்வன் #மருத்துவர் #தமிழ்நாடு
0
8
13
@drbharathimng
Dr Bharathiselvan
13 days
மன்னை மக்களை அச்சுறுத்தும் பாதாள சாக்கடை பணிகள்! -- மருத்துவர் பாரதிச்செல்வன், 2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர், மன்னார்குடி. (நாம் தமிழர் கட்சி) #நாம்தமிழர் #மன்னார்குடி #பாரதிச்செல்வன் #மருத்துவர் #தமிழ்நாடு
1
87
143