dkazhagamnkl Profile Banner
Dravidar Kazhagam Namakkal Profile
Dravidar Kazhagam Namakkal

@dkazhagamnkl

Followers
11
Following
0
Media
9
Statuses
9

மானமும் அறிவும் மனிதற்கு அழகு - பெரியார். திராவிடர் கழகம், நாமக்கல் மாவட்டம்.

Tiruchengode, Namakkal
Joined August 2023
Don't wanna be here? Send us removal request.
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
அது இதுபோல் எவ்வளவோ பார்த்துவிட்டது.. 🖤♥️ #gokulrajcase #timelyneeded
0
1
4
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
10.3.1920 - திராவிடத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 வது பிறந்த நாளில் தந்தை பெரியாரின் பணி முடிக்க சூளுரைப்போம்.. 🖤🖤 அன்னை மணியம்மையார் வாழ்க..!! #maniyammaiyar #periyar #dravidam #dmkfortn
0
0
1
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. 🔥🔥 #எங்கள்கல்விஎங்கள்உரிமை #dravidam #dmkfortn #stophindiimposition
0
0
1
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சை கண்டித்தும் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஒதுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. #drvidarkazhagam #namakkal #stophindiimposition
0
0
2
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் திராவிடர் கழகத்தின் சார்பாக சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 11 கொடையாளர்கள் உடல் கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு பொதுக்கூட்டம். நாள் 22.2.2025 சனிக்கிழமை நேரம்: மாலை 6:00 மணி இடம்: பெரியார் திடல், பொத்தனூர்
0
0
2
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
1 year
0
0
0
@dkazhagamnkl
Dravidar Kazhagam Namakkal
2 years
உங்களுக்கு அப்போ, இப்போ, எப்பவுமே வில்லன் ராமசாமி தான்டா.. 💪🏻🖤 #periyar #thanthaiperiyar #ambedkar #jaibheem #mkstalin #justbehuman #periyarism #budhism #dmkwithtn #dravidarkazhagam #arignaranna #dmk #saynotocaste #dravidam #periyarforever #periyarist #selfrespect #rssterrorists
0
0
1