ValaiPechu Sakthivel Profile Banner
ValaiPechu Sakthivel Profile
ValaiPechu Sakthivel

@dearshakthi

Followers
16,790
Following
1,846
Media
19,708
Statuses
20,348

Tamil Cinema Industry | PRO | Reporter | Media |

Chennai, Tamilnadu, India
Joined December 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
ஆள் பலம், அதிகார பலம், பணபலம், அரசியல் பலம் இல்லாத ஆள்ன்னா உடனே Action. இது எல்லாம் இருக்கிற எடுபட்ட பய அரசியல்வாதி பேசுனா No Reaction 🤫 Why Silent #TrishaKrishnan ? #Trisha #MansoorAlikhan #Vishal #Karthi
Tweet media one
Tweet media two
142
771
4K
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
“கோவில்கள் மாதிரியே மருத்துவமனைகளையும் பராமரிங்க”ன்னு ஜோதிகா சொன்னப்ப வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வந்தானுங்க. இப்போ அனுபவிக்கிறானுங்க. #Corona #கொரோனா #jyothika #Suriya #சூரியா
Tweet media one
Tweet media two
32
1K
3K
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
எந்த உயரமும் எளிதில்லை. அதை கடந்து முன்னேறுவதும் புதிதில்லை. எதையும் வெல்லாமல் நீங்கள் விடுவதும் இல்லை. #GetWellSoonAjithKumar 💐 #Ajithkumar #Ajith #VidaaMuyarachi
Tweet media one
19
457
3K
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
'சிவாஜி' படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச சீன்! 👌👌👌
38
428
1K
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
நற்பண்பு எனப்படுவது யாதெனில்..! 👏👏👏❤️ #Vijay #Vivekh #Thalapathy65 #ThalapathyVijay #Vivek #ActorVivek
Tweet media one
41
233
1K
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
Tweet media one
Tweet media two
13
465
1K
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
எளிய மனிதர்கள் மீது அதிகாரம் நடத்தும் கொடூர தாக்குதல்கள், அதன் தாங்கமுடியா வலிகள் தான் எத்தனை? எத்தனை?? ஈரமில்லா நெஞ்சையும் ஒருகணம் உலுக்கும் இந்த #ஜெய்பீம். ஒரு கலைஞனாக மட்டுமல்ல, சக மனிதர்களுக்காக கவலைப்படுகிற மாமனிதராகவும் உயர்ந்து நிற்கிறார் சூர்யா! 👏👏👏❤️ #JaiBhim #Suriya
Tweet media one
13
489
1K
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
நிஜ வாழ்க்கையிலும் தீயவைகளை பொளேர்னு அறையிறவன் தான் ரியல் ஹீரோ! 👏👏👏 சூர்யா #Suriya #BanNEET
Tweet media one
5
443
897
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
ஏற்கனவே தமிழ்நாட்ல இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்னு அரசு சொல்லியாச்சு. ஆனா உறுதிப்படுத்தணுமாம். சும்மாவே பி.ஜே.பியோட ‘B Team’ மோன்னு பலருக்கும் டவுட்டு. இதுல சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசை கண்டிச்சி ஒரு வார்த்தை கூட இல்ல. 'கப்பு முக்கியமில்லையா பிகிலு..?' #Vijay
Tweet media one
186
215
819
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Finally... KDM Issues Solved. #Maanaadu Shows Start From 7:30 AM #MaanaaduFromtoday #maanaduFDFS #SilambarasanTR #மாநாடு #Simbu
15
148
775
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
இந்நேரம் நடிகை 'மீனா' வீட்டு முன்னாடியும் இசையமைப்பாளர் 'ஹாரிஸ்' ஜெயராஜ் வீட்டு முன்னாடியும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணகெளம்பியிருக்குமே? 😂😂😂 #FarmersProstest #விவசாயிகள்
Tweet media one
26
133
766
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
சத்தியமான வார்த்தைகள்! 👌🔥👏 #Suriya #EIA2020
@Suriya_offl
Suriya Sivakumar
4 years
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020
3K
19K
53K
5
357
694
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
நன்றே செய், அதுவும் இன்றே செய். 👏❤️ @Suriya_offl @Karthi_Offl #Suriya #Karthi #SivaKumar #TNGovt #MKStalin #TamilNadu #தமிழ்நாடு #சூர்யா #கார்த்தி
Tweet media one
16
213
691
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
ஏலேய் கர்ணா... நீ ஜெயிச்சிட்டடே!🔥👌 #கர்ணன் #Karnan #KarnanFDFS #KarnanFromToday #Dhanush #MariSelvaraj @dhanushkraja @iYogiBabu @mari_selvaraj @theVcreations @RIAZtheboss
Tweet media one
6
130
706
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
நீதிபதிகளோட உசுருன்னா பெருசு. மாணவர்களோட உசுருன்னா மட்டும் என்ன...? #நீட்என்ற_மனுநீதிதேர்வு #சூர்யா #BanNEET
Tweet media one
5
335
651
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
Tweet media one
24
102
627
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
ஒரு கஷ்டம்னா தமிழ்நாடே ஓடோடி வந்து உதவணும். ஆனா ஓட்டு போட மட்டும் வீட்டை விட்டு வெளியில வர மாட்டோம். #சிங்காரசென்னை #Chennai #TNElection #TamilNaduElections2021 #TamilNaduAssemblyPolls
13
52
508
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
வலது கையில பெரியார், இடது கையில பிள்ளையார். இந்த ஒரு சீனுக்காகவே இந்தப்படத்தை உடனே பார்க்கத் தோணுது…👏🔥 காத்திருப்போம்..! 🙌 #Vanangaan #VanangaanTeaser @arunvijayno1 @sureshkamatchi @gvprakash #DirectorBala
Tweet media one
16
43
501
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Disclaimer:👂காதுகள் பத்தரம்டே… பாடல் : இந்த மான் உந்தன் சொந்தமான் படம் : #கரகாட்டக்காரன் இசை : இசைஞானி #இளையராஜா #Ilayaraja #Isai
83
38
487
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
131
451
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
நல்லா படிக்கிற, வசதியில்லாத பிள்ளைங்களோட கல்விக்கு தன்னால் ஆன உதவிகளை ஒருத்தர் பல வருஷமா செய்றார். அதை ‘நீட்’டுங்கிற ஒரு மனுநீதி கேட்டை போட்டு தடுக்க நெனைச்சா பெரும்கோபம் வரத்தானே செய்யும்? #TNStandsWithSuriya #Suriya
Tweet media one
2
262
440
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
எதிர்காலத்துல அந்த 40 பேர்ல கண்டிப்பா ஒருத்தராவது முதல் படத்துல ‘ஹிட்’ அடிப்பார். அப்போ அந்தப்படத்தோட விழாவுல அந்த டைரக்டர் சொல்லுவாரு. “இந்தப் படத்தோட கதையை கேட்கிறப்பத்தான் ஒரு ‘அறிவாளி’ ஹீரோ தூங்கிட்டான்னு…” #அஸ்வின் #Ashwinkumar
Tweet media one
18
73
444
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Disclaimer:👂காதுகள் உஷார்! பாடல் : கூண்டுக்குள்ள என்ன வச்சி. படம் : #சின்னகவுண்டர் இசை : இசைஞானி #இளையராஜா #Ilayaraja
40
21
334
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
#AK63Title #GoodBadUgly #குட்பேட்அக்லி #Ajith #AjithKumar #AK63Announcement முறையா பெர்மிஷன் வாங்கியாச்சா? இல்ல வழக்கம் போல இன்ஸ்பிரேஷனா?
Tweet media one
Tweet media two
91
45
336
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
#Maanadu Early Morning 5️⃣ AM Shows Gets Cancelled Due To KDM Issue. Let's Wait For First Show @ 7️⃣ AM #மாநாடு #MaanaaduFrom25thNovember #MaanaaduFDFS #SilambarasanTR #Silambarasan #MaanaaduFromToday
Tweet media one
16
49
331
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
நாட்ல என்ன பிரச்சனை நடந்தாலும் மட்டையைப் பிடிச்சமா, கோடி கோடியா சம்பாதிச்சமான்னு இருக்கிற ஒரு சுயநலக் கூட்டம் திடீர்னு பொதுவெளியில தேச பக்தியைப் பத்தி பேசுது பாருங்க. அதை நெனைக்கும் போதுதான் சிப்பு சிப்பா வருது!! 😃😃😃 #விவசாயிகள் #FarmersProstest #SachinTendulkar #Sachin
12
56
308
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
இளமையில் என்றும் #தளபதி ❤️. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @actorvijay சார். 💐🎁🎉🎂🎈🎊 #விஜய் #HBDTHALAPATHYVijay #HBDTHALPATHYVijay #HappyBirthdayThalapathy #தளபதி_விஜய்
Tweet media one
3
80
301
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
சில திரைப்படங்களின் முதல்பார்வை போஸ்டரே அந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ரொம்பவே தூண்டிவிடும். அப்படி ஒரு போஸ்டராக #Borrder படத்தின் போஸ்டர் இருக்கிறது.👌 💐 @dirarivazhagan @All_In_Pictures @arunvijayno1 @prabhuthilaak
Tweet media one
7
18
295
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? 🏏 * தோனி - Like 👍 *சச்சின் - Retweet ✅ #Dhoni #SachinTendulkar
8
18
283
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
All Problems Solved. #SilamabarasanTR in #Maanaadu Release From Tomorrow Confirmed. All Theatres Ticket Booking Restart Now... All Simbu Fans Start Celebrating #MaanaduDeepaavali 🎈🎊🎉💥 Congrats💐 @SilambarasanTR_ @vp_offl @Cinemainmygenes @thisisysr @sureshkamatchi & Team✌️
Tweet media one
4
95
288
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
9
108
263
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
👌❤️ #Corona #கொரோனா
Tweet media one
4
32
272
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
வெளிநாட்டுக்காரங்க வெறும் பார்வையாளரா மட்டும் இருங்க. எதுக்கு எங்க உள்நாட்டு பிரச்சனையில தலையிடுறீங்கன்னு ஒரு கூட்டம் திரியுமே. அதுங்க ஏதாச்சும் குடுத்துச்சா? #Cricket #bretlee #Corona #CoronavirusIndia #Australia
Tweet media one
23
42
270
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
வாங்களேன்… சூடா ஒரு ☕️ டீ சாப்பிடலாம்.
Tweet media one
20
8
267
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
#கோவில்கருவறை #பள்ளிக்கூடம் என எவையெல்லாம் நமக்கு மென்மையானதாகவும், புனிதமானதாகவும் காட்டப்படுகிறதோ? அங்கெல்லாம் அசிங்கங்கள் அரங்கேற்றப்படுகின்றன…😡 #தூத்தெறி #psbbschool #PSSB
10
41
260
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
காற்றை மாசுபடுத்தியவனே சுத்தமான ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய முரண்? - #SterliteCopper #OxygenCylinders #OxygenShortage #Oxygen #Crona
7
69
244
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
இதோட அருமையெல்லாம் முத்துக்கனி பாட்டிகளுக்கும், சுந்தரி அக்காக்களுக்கும் மட்டும் தான் புரியும். பாதாம்பருப்பை நொறுக்குத்தீனியா சாப்பிடுகிற, பேண்ட் பாக்கெட்டுக்குள் கார் கீயை தேடுகிற எலைட் எருமைகளுக்கு புரியவே புரியாது. #FreeBus #பேருந்து #தமிழ்நாடு #மகளிர்பேருந்து
Tweet media one
22
24
226
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
#அன்புசெய்வோம் #STR #SilambarsanTR #Simbu #Maanaadu
Tweet media one
7
55
221
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
அப்படியே விஜய் ரூட்டை பாலோ பண்ற மாதிரி தெரியுது! அடுத்து மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அதானே..? #Vijay #ThalapathyVijay #Sivakarthikeyan #Amaran
Tweet media one
42
15
226
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
உங்கள் நகைச்சுவை இன்றி என் வாழ்வேது? இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா… 💐❤️ #கவுண்டமணி #HBDGoundamani #Goundamani
Tweet media one
4
10
222
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
அந்தக் கண்களில் தெரிகிற தவிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது! மனசு விட்டு அழுதுறுங்க #செல்முருகன். 💔 #Vivek #vivekhactor #CellMurugan @cellmurugan
Tweet media one
2
22
218
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
திராவிடமும் தேசியமும் ஒன்றான போது..! #திமுக #நாம்தமிழர் #ஸ்டாலின் #சீமான் #தமிழ்நாடு #MKStalin #Seeman #பாரதிராஜா #BharathiRaja
Tweet media one
19
4
219
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
சென்னை அண்ணாசாலையில கட்டி முடிக்காம விட்ட பில்டிங் மாதிரி இருக்கிற இதுதான் #பீகார் ல #கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டாம்… 😳 முதல்ல இந்த பில்டிங்ல இருந்து மக்களை காப்பாத்துங்கப்பா. 🙏🙏🙏 #Corona #bihar #BiharGovernment
Tweet media one
Tweet media two
12
37
215
@dearshakthi
ValaiPechu Sakthivel
5 years
யோவ் துருவ் விக்ரம் என்னா மனுஷன்யா நீ? முதல் படத்திலேயே இந்த நடிப்பு நடிக்கிற. நீ ஜெயிச்சிட்டயா...👌👌👌💐💐💐 #AdithyaVarma #AdithyaVarmaFromToday #DhruvVikram #AdithyaVarmaReview #AdithyaVarmaFDFS
Tweet media one
2
60
213
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் #தமிழ்திரையுலகம் மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்ப பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் நடிகர் #விஜய். 👏👏👏 #Master #MasterPongal #Vijay
Tweet media one
6
54
207
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
சம்பவம் Loading…🔥 #விக்ரம் #பாரஞ்சித் #ChiyaanVikram #Chiyaan61 #Vikram #PaRanjith
Tweet media one
6
52
207
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
10,000 நட்புகள்!🤝 மிக்க #மகிழ்ச்சி நண்பர்களே...🙏💐 #Twitter #நட்பு #டிவிட்டர் #10KThankYous
Tweet media one
4
7
205
@dearshakthi
ValaiPechu Sakthivel
6 years
#ValaiPechu யு - ட்யூப் சேனலுக்காக இன்று சிம்புவுடன் கலந்துரையாடல்! அண்ணன் #Anthanan அவர்களுடன் சென்றிருந்தேன். ''பிரதர் நான் உங்களோட ரசிகர்'' என்றார் சிம்பு. சிறப்பு👌மகிழ்ச்சி 😎 #SimbuWithValaiPechu #Simbu #STR #Silambarasan #Sakthivel @Actor_SimbuFC @SimbuFansClub
Tweet media one
2
45
192
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
Tweet media one
2
28
199
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
எந்நாடாயினும் எம்நாடு [ #தமிழ்நாடு ] எப்போதும் தனித்துவம் தான்! 👌🌾🛕⛪️🕋 #பொங்கல் #TamilNadu #Pongal #Pongal2021
Tweet media one
0
18
201
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
நடிகர் #விஜய் 1 கோடியே 30 லட்சம் கொரோனா நிதியுதவி👌👏 * பிரதமர் நிவாரண நிதி - 25 லட்சம் * தமிழ்நாடு - 50 லட்சம் * கேரளா - 10 லட்சம் * கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி - தலா 5 லட்சம் * பெப்சி - 25 லட்சம் இதுதவிர ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு உதவ குறிப்பிட்ட தொகை!
Tweet media one
8
78
188
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 months
சில இடங்கள்ல 'தள்ளி நிக்கிறது' தான் நமக்கு மரியாதை. #Rajini #Rajinikanth
34
53
200
@dearshakthi
ValaiPechu Sakthivel
6 years
#SeemaRaja Audio & Teaser From Today #SeemaRajaAudioFromToday இன்று மதுரையில் பிரம்மாண்ட இசைத் திருவிழா.... 🎉🎊🎈🎇🎆 @Siva_Kartikeyan @Samanthaprabhu2 @KeerthyOfficial @ponramVVS @24AMSTUDIOS @RDRajaofficial @immancomposer @YugabhaarathiYb @24_PM_ @thinkmusicindia
Tweet media one
Tweet media two
Tweet media three
1
31
186
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
#ஜெய்பீம் #சூர்யா விடமிருந்து எதிர்பாராத டைட்டில்! நிச்சயமா படத்துல என்னமோ இருக்கு!! 🔥 #JaiBhim #HBDSuriya #Suriya39FirstLook
Tweet media one
5
38
191
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
‘யோகிபாபு’ என்கிற மகத்தான கலைஞனை நேற்று திரையில் கண்டேன்! 👏👌 #Mandela பல வருடங்களுக்குப் பிறகு ஆகச்சிறந்த அரசியல் படம் பார்த்த மகிழ்ச்சி.❤️ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 💐 #Yogibabu #Mandela #MandelaTamilMovie @yogibabu_offl @madonneashwin @StudiosYNot @sash041075
Tweet media one
2
12
191
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Disclaimer: 👂செவிகளின் சேதாரத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. பாடல் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் படம் : நினைவெல்லாம் நித்யா இசை : இசைஞானி இளையராஜா
37
17
188
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
ஜனநாயக கடமை என்பது யாதெனில்..! 🗳 #தமிழ்நாடுதேர்தல்2021   #TamilNaduElections2021    #TNElection #TNElections2021 #TNAssemblyElections2021 #TamilNaduElections
Tweet media one
6
2
181
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
பாசமிகு அண்ணன் திரு @Anthanan_Offl அவர்களின் தாயார் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 😭😭😭🙏🙏🙏
Tweet media one
38
17
178
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
எளியவர்களின் வலிகளை உணர்வதே பேரன்பு! ❤️ #weStandwithSurya #JaiBhim #JaiBheem #Suriya #ஜெய்பீம்
Tweet media one
13
67
168
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
உம் 🎵இசையே எம் வாழ்வு! ❤ #HBDRajasir 💐🙏 #இளையராஜா #happybirthday #Ilaiyaraaja #HBDIlaiyaraaja #HappyBirthdayIlaiyaraaja
Tweet media one
4
8
167
@dearshakthi
ValaiPechu Sakthivel
5 years
குனிய தெம்பில்லாத பன்னிங்க எல்லாம் எதுக்குடா கால்ல செருப்பு போடுறீங்க? #சுயமரியாதைகாப்போம்
7
21
165
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
இன்று பிறந்த நாள் காணும் உங்கள் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி, சந்தோஷங்கள் பெருக... மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @jbismi14 அண்ணா. 💐🎈🎂🎁🎉🎊 #HBDBismiAnna @Anthanan_Offl #ValaiPechu
Tweet media one
15
10
158
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
ஆகச்சிறந்த திரை ஆளுமையை இழந்து விட்டோம்..! 💔 #RIPSPJananathan Sir 😢🙏 #SPJananathan #Laabam
Tweet media one
3
16
155
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
என் ரசிகர்கள் #மாஸ்டர் படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் #ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். திரையுலகம் செழிக்கட்டும். - #சிம்பு #Simbu #STR #SilambarasanTR #Eeswaran #ThalapathyVijay #MasterFilm   #MasterPongal   #மாஸ்டர்  #Vijay
Tweet media one
Tweet media two
Tweet media three
8
45
150
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
பேரிழப்பு 😭 #RIPVivekSir 🙏 #Vivek #விவேக் #ActorVivek
Tweet media one
3
13
151
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
⛽️பெட்ரோல், டீசல் விலை குறியீடோ..? 🚴🚴🚴 #Vijay #ThalapathyVijay #தமிழ்நாடுதேர்தல்2021    #TamilNaduElections2021     #TNElection #TNElections2021 #TNAssemblyElections2021 #TamilNaduElections
Tweet media one
12
36
144
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 years
Tweet media one
0
22
134
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
#கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் #மாரிசெல்வராஜ் வீடு தேடி சென்று பாராட்டினார் நடிகர் #விக்ரம்! ❤️ #Karnan #KarnanBlockBuster #Vikram #ChiyaanVikram #MariSelvaraj @mari_selvaraj @theVcreations @RIAZtheboss
Tweet media one
1
11
142
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
கபிலன், மாரியம்மா என முதன்மை கதாபாத்திரங்கள் நம் நினைவில் நிற்பது பெரிய விஷயமில்லை. ரங்கன், வெற்றி, வேம்புலி, ரோஸ், டாடி, பாக்கியம், ராமன் என துணை கதாபாத்திரங்களும் கட்டிப்போட்டது தான் திரைக்கதையின் ஆளுமை.👌வாழ்த்துகள் @beemji அண்ணா.👏💐 #SarpattaParambarai #சார்பட்டாபரம்பரை
Tweet media one
1
16
140
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
இந்த புன்னகைக்கு பின்னால் இருக்கும் மனநிறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை.❤️ இவ்வளவு வயதுக்குப் பிறகும் இவர்களுக்கு வறுமை என்றால் அதற்கு காரணம் பெற்றெடுத்த பிள்ளைகள் தானே தவிர அரசு அல்ல. #PicOfTheDay
Tweet media one
25
6
141
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
சத்தியமான உண்மை!🙏
Tweet media one
3
17
138
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
உண்மையான ரசிகர்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. #ரஜினி யை வைத்து தமிழ்நாட்டை துண்டாட நினைத்த பிராடு கும்பலுக்குத் தான் சரியான செருப்படி விழுந்திருக்கிறது. #GreatRajiniSir 👏👏👏 #Rajinikanth #RajinikanthPoliticalEntry #RajinikanthHealthCondition
Tweet media one
4
10
137
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
நிஜ செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு 15 லட்சம் வழங்கினார் நடிகர் #சூர்யா #Suriya #ParvathiAmmal #WeStandWithSuriyaAnna #WeStandWithSuriya #JaiBhim
Tweet media one
4
30
138
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
மிகச்சிறந்த படைப்பென்பது யாதெனில்... 👌👏💐 இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற #பரியேறும்பெருமாள் பெருமாள் படம் குறித்தான கேள்வி! #PariyerumPerumal #MariSelvaraj @mari_selvaraj @beemji
Tweet media one
6
13
139
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
சந்தோஷத்தில் பங்கெடுப்பவன் மனிதன்! துக்கத்தில் பங்கெடுப்பவன் மாமனிதன்!! #lifequotes
10
17
131
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
10
6
131
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
எல்லாம் புதுசா வந்த #கொரோனாதேவி யோட மகிமை தான் போல..! #Corona #Chennai #Coimbatore
Tweet media one
Tweet media two
6
4
129
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
முத சுத்துலேயே ரிசல்ட் தெரிஞ்சிட்டதால மறுபடியும் கூண்டுக்குள்ளேயே போய் உட்கார்ந்துக்கிச்சாம் அந்த சிவப்புக் கிளி!! 🦜 #தேர்தல் #TNElections2021
Tweet media one
25
10
132
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
சிங்கமாக மாறிய வங்கப்புலி! 🔥🦁 #MamataBanerjee #மம்தா #WestBengalPolls
Tweet media one
20
10
130
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
#தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். 🔥 #தமிழ்நாடு என்றே தொடர்ந்து சொல்வோம். ❤️ #ஒன்றியம் #ஒன்றியஅரசு #TamilNadu
Tweet media one
4
8
129
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
வந்தாச்சு… #ValaiPechuMix சேனலில் முதல் வீடியோ🔥 வீடியோக்களை பார்க்கவும் சேனலை Subscribe பண்ணவும் நண்பர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள். 👉🏻 #Travel #Briyanj #Chennai #Marakkanam #Fun #TamilNadu #ValaiPechu #ValaiPechuMixVideo #ValaiPechuMixVideos
Tweet media one
13
10
130
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
ஒருவாரத்துக்குத்தான முழு ஊரடங்கு. அப்புறம் ஏம்ல ஒரு மாசத்துக்கு அள்ளிட்டுப் போறீய..? 😡 #ஊரடங்கு #Lockdowntamilnadu #lockdown2021
Tweet media one
9
7
128
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
எப்பெல்லாம் நம்ம ‘ஜி’ 📸கேமரா முன்னாடி வந்து பேசுறாரோ? அப்பெல்லாம் #பகத்பாசில் நடிச்ச #டிரான்ஸ் மலையாளப்படம் ஞாபகத்துல வந்துட்டு போறது எனக்கு மட்டும் தானா..? 🤔 #சும்மா_ஒரு_டவுட்டு #Trance #fahadhfaasil #Advice
Tweet media one
Tweet media two
6
5
128
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
Great #ரஜினி Sir… 👏👏👏❤️ #Rajini #Rajinikanth #ரஜினிகாந்த் #MKStalin #CMReliefFund
Tweet media one
7
12
124
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
“சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு, எனக்கு அது தொழில்” 👌🔥 தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களை உருவாக்கத் துடிக்கும் சக நடிகர்களின் ரசிகர்களுக்கும் சேர்த்தே சொல்லியிருக்கிறார் அஜித். இனிமேலாவது கொஞ்சம் யோசிங்கப்பா... #Ajith #AjithKumar #Valimai #ValimaiUpdate
Tweet media one
8
17
123
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. #நல்லகண்ணு அவர்கள் #ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு #சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை மனதாரப் பாராட்டினார்! 🚩 #Suriya #JaiBhim #Nallakannu #JaiBhim #JaiBhimOnPrime
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
22
118
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
🎧PLEASE USE THE HEADPHONES FOR BETTER EXPERIENCE பாடல் : ஒரு ஜீவன் அழைத்தது படம் : #கீதாஞ்சலி இசை : இசைஞானி #இளையராஜா #Isaignani #Ilaiyaraaja #Ilayaraja
16
3
120
@dearshakthi
ValaiPechu Sakthivel
7 years
🔥 #Neruppuda Fame Lyricist @Arunrajakamaraj Turns 🎬Director With A Film on Women's Cricket. 💐 Best Wishes Sir For Ur Next Level 👍
Tweet media one
Tweet media two
1
11
103
@dearshakthi
ValaiPechu Sakthivel
4 years
பெருமிதம் கொள்வோம்!🙌 பெருமை காப்போம்!! 👊 #தமிழ் நாடு #தமிழ்நாடு
Tweet media one
7
19
119
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
5
47
115
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
நேத்தைக்கு ரிலீசான புதுப்படத்தோட ஸ்டில் தான் இது. தாலி கட்டுறதுக்கு முன்னாடியே கட்டிக்கப்போற பொண்ண கண்ணு நெறைய காதலோட பார்த்தப்ப அந்த எக்ஸ்பிர��ன் இருக்கே…. அடடா.. அடடா… மனுஷன் பின்னிட்டாப்ல..!👌😳 #காதல் #Love
Tweet media one
58
2
112
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
அதே மாஸ்டர் 👨‍🍳 அதே வடை 👌
Tweet media one
6
10
111
@dearshakthi
ValaiPechu Sakthivel
3 years
இதைவிடக் கேவலம் இந்த அரசுக்கு வேற என்ன வேணும்? ஆனாலும் கொஞ்சம் கூட கூச்சப்படமாட்டாங்க. #Oxygen #OxygenCylinders
Tweet media one
3
14
111