collrnlg Profile Banner
Collector & DM, The Nilgiris Profile
Collector & DM, The Nilgiris

@collrnlg

Followers
5K
Following
214
Media
4K
Statuses
5K

Official twitter account of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu.

Udhagamandalam
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
@collrnlg
Collector & DM, The Nilgiris
7 hours
நீலகிரி மாவட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்டு குன்னூர் கோட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். #nilgiriscollector
0
0
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 day
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் D.Pharm பயில்வதற்கான சேர்க்கை அனுமதி ஆணையினை வழங்கினார்.
0
0
0
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 day
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த இந்து குரும்பர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த காலம் சென்ற திரு.சு.கிருஷ்ணன் அவர்களுக்கு மத்திய அரசால் ”பத்மஸ்ரீ” விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகள் செல்வி வாசுகிக்க
1
0
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 day
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில், பயனாளிகளுக்கு, கல்வி, பராமரிப்பு மற்றும் தொகுப்பு நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
1
0
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 day
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு - 2030 (உத்திகள் மற்றும் செயல் திட்டம்) தயாரிப்பிற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் 02.02.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது #nilgiriscollector #nilgirisdistrict #Nilgiris
0
0
0
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 days
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் #nilgiriscollector #NilgirisDistrict #ooty
0
0
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 days
நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, செஷயர் ஹோம்ஸ்,அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகீருஷ்ணா மருத்துவமனை இனைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
0
0
0
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 days
நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கினார் #nilgiriscollector #Nilgiris
0
0
2
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 days
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வாரவிழா நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், உட்பட பலர் உள்ளனர்
0
1
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 days
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.
0
0
1
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 days
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறையின் சார்பில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேருந்துகளில் ஒட்டினார். #nilgiriscollector #Nilgiris #NilgirisDistrict #drugfree
0
1
0
@collrnlg
Collector & DM, The Nilgiris
6 days
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகைப்புரிந்த, மாண்புமிகு அருணாச்சல் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் PVSM, UYSM, YSM (ஓய்வு) அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
0
0
3
@collrnlg
Collector & DM, The Nilgiris
7 days
நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #Nilgiris #NilgirisDistrict #ooty
0
0
2
@collrnlg
Collector & DM, The Nilgiris
7 days
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #nilgiriscollector #Nilgiris #ooty #NilgirisDistrict
0
0
2
@collrnlg
Collector & DM, The Nilgiris
8 days
நீலகிரி மாவட்டம், குன்ன��ர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பசுமை வரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வளம் மீட்பு பூங்கா மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார் #nilgiriscollector #NilgirisDistrict
0
0
3
@collrnlg
Collector & DM, The Nilgiris
8 days
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். #nilgiriscollector #NilgirisDistrict #Nilgiris
0
0
2
@collrnlg
Collector & DM, The Nilgiris
9 days
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். #nilgiriscollector
0
0
3
@collrnlg
Collector & DM, The Nilgiris
9 days
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். #nilgiriscollector #NilgirisDistrict #republicday2026
0
0
2
@collrnlg
Collector & DM, The Nilgiris
9 days
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, சிறப்பாக பணிபுரிந்த அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் #nilgiriscollector #Nilgiris
0
0
3
@collrnlg
Collector & DM, The Nilgiris
9 days
நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் #nilgiriscollector
0
0
2