collrdpi Profile Banner
District Collector - Dharmapuri Profile
District Collector - Dharmapuri

@collrdpi

Followers
6K
Following
689
Media
4K
Statuses
8K

This is official twitter handle of District Collector, Dharmapuri

Dharmapuri District, Tamilnadu
Joined May 2021
Don't wanna be here? Send us removal request.
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
(PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
0
0
0
@mvpopuk
Marian Pop 🪐
3 days
🚀 Launch day! I've been building @queuewatchio in public for a while – a Real-time Queue Monitoring for Laravel No more guessing. No more missed failures. Just clean, real-time insights into your background jobs. Free tier available. Built for developers, by a developer.
4
5
20
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
1
1
1
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம் - என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
0
1
1
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு“நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1
1
1
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 4.0 பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று (10.12.2025) தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள்.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
2 days
தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா காலேஜ் ஆஃப் பார்மஸி சார்பில் 64-வது தேசிய மருந்தியல் வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.12.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
தருமபுரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுநாள் வரை மொத்தம் 21,615 பயனாளிகள் பயனடைந்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
0
0
1
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி இன்று (08.12.2025) நடைபெற்றது.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கொடிநாள் நிதி இலக்காக ரூ.1.45 கோடி நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் ரூ.1.51 கோடி வசூல் செய்யப்பட்டு, கொடிநாள் நிதி திரட்டப்பட்டுள்ளது.
1
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
2025- ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்
1
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
மேற்படி கழிவு செய்யப்பட்ட வாகனத்தினை 17.12.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக முல்லை கூட்டரங்கத்தில் (அறை எண்.208) ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம்
1
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் வாகனமான TN29G7777- ஆனது கழிவு செய்யப்பட்டு, ஏலம் விட ஆரம்ப தொகையாக ரூ.14,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1
0
1
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
நடைபெறவுள்ளது. இப்பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். இப்பணிக்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட் நிருவனத்தாரின் பொறியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.
0
0
0
@collrdpi
District Collector - Dharmapuri
3 days
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி எதிர் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026-ன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் வரும் 11.12.2025-ம் தேதி முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப்பகுதியில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறையில்
1
0
1