AutoChandran Profile Banner
சந்திரகுமார் Profile
சந்திரகுமார்

@AutoChandran

Followers
352
Following
1K
Media
124
Statuses
225

குந்தியின் மகன் பீமனின் பார்வையில் "இரண்டாம் இடம்" புதினம் பயணம் செய்வதுபோல, எனது அகத்தின் பார்வையிலிருந்து அண்ணன் சந்திரகுமாருடன் பழகிய நாட்களுடனான @பயணங்கள்..

திருநெல்வேலி
Joined November 2014
Don't wanna be here? Send us removal request.
@AutoChandran
சந்திரகுமார்
14 days
🐶போலீஸ் என்றாலே மூக்கு முட்ட சாராயம் குடிப்பார்கள் என்ற ஸ்டைலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "கைதி" படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் புரமோஷனுக்காக இளங்கலை காஸ்டியூம் டிசைன் படித்த வகுப்பைறைக்கு வந்து செல்ஃபி எடுக்கையில், @கூலி ஹீரோ அஸ்வத்தாமனும் நண்பன் ஆனார்,.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
24 days
🐵கோவை நகரின் பந்தய சாலையில் உள்ள சுற்றுச் சாலையில், ஏழு பெண்கள் அடங்கிய டான்ஸ் கிளப் மூலமாக மணிரத்னம் அவர்கள் இயக்கிய "அக்னி நட்சத்திரம்" படத்தில் வரும் ராஜா, ராஜா எனும் பாடலுக்கு நடனம் ஆடும் ஒரு நிமிடம் வீடியோ காணொளி, மின்னலைப் போன்று துள்ளி விளையாடுவதை கண்டு வியப்பாக இருந்தது.
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
2 months
🐶கோவை நகரின் வேளாண்மை பல்கலைகழக உணவகத்தில் சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற சுவையான அசைவ உணவுகளை மார்க் டுவைனின் பிறந்த நாளன்று சாப்பிட்ட பின்பு சிறுத்தொண்ட நாயனாரின் குருபூஜை விழா அன்று, "தடையறத் தாக்க" படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி திருமண பந்தத்தில் இணைந்ததை கண்டது,.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
6 months
🌎பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விகடன் தீபாவளி மலர் நேர்காணலில், நான் போற்றும் தேசிய தலைவர் மேதகு @பிரபாகரன் என பேராசிரியர் சுமதி அவர்கள் பேசியதை மீண்டும் கேட்கும் தருணம் அமைகையில், விடுதலை புலிகளின் மகளிரணி தலைவி தமிழினியின் சிம்மக் குரலை கேட்பதை போன்ற பிரமிப்பு உருவானது,.
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
6 months
🐯சத்ரபதி சிவாஜி உபயோகம் செய்த புலிநகம் ஆயுதம் போன்ற ஆயுதத்தினை "ராமாநுஜர்" சரித்திர நாடகத்தின் புரொடியூஸரான குட்டி பத்மினியின் பிறந்த தினமாக, தூத்துக்குடி நகரில் துறைமுகம் செல்லும் சாலையிலுள்ள வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை சந்தித்து பேசிய வேளை என்னிடம் கொடுத்ததை சொன்னார்.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
7 months
🦁மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு முன்பாக வெங்கடேசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முதல் பதிப்பு விகடனில் வெளியான 2018ம் வருடத்தின் டிசம்பர் தினமாக, @பீமா படத்தின் குறுந்தகடுடன் கயத்தாறிலுள்ள கட்டபொம்மன் நினைவுக் கோட்டைக்கு விஜயமான பசுமையான நினைவுகள் சுழன்றது,.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
7 months
🦁ஒரு அரசியல் கட்சியின் குடும்பத்திலிருந்து வெறுமனே பார்வையாளராக இல்லாமல் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசாங்கத்தின் செவிட்டுக் காதுகளுக்கு உரக்க கேட்கும்படியாக புரட்சியின் முழக்கங்களை செய்யும் @Sowmiyanbumani அவர்களின் அறப்போராட்டம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
7 months
🌎கொடுங்கோலரிடம் தன்னுயிரை நீத்த கவுன்சிலர் லீலாவதியின் பிறந்த தினமாக, தூத்துக்குடி ஜில்லா, ஜமீன் தேவர்குளம் ஊரைச் சேர்ந்த "வெற்றிமாறன்" தன்னுடைய உடம்பில் புரட்சி எனும் நெருப்பை பற்ற வைத்து உயிர் தியாகம் செய்தமைக்கும் @வீரவணக்கம் செய்யும் விதமாக மதுரை எம்.பியை பார்க்க முடிந்தது,.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
8 months
🐶காலபைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி நாளுடன், மார்கழியின் உத்திரம் நட்சத்திரத்தில் இயற்பகை நாயனாரின் குருபூஜை விழா தினமாக, சினிமா நடிகரைபோல உள்ள ஞானசேகரன் அபாயச் சங்கிலியுடன் மணியோசை எழுப்பி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்த வரலாறு, ஒரு மைல்கல்.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
8 months
🐒சினிமா நடிகரான @Actorvijay தன்னுடைய வீட்டிற்குள்ளே இருந்து கொண்டே தமிழ்நாட்டு மக்களுக்கு மக்கள் பணியும், மகேசன் சேவையும் செய்துவிட முடியும் எனும் கணக்குடன் 2036ம் வருடத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரையிலும், இதுவே எனது கடைசி "சினிமாப் படம்" எனச் சொல்லுவார் போலத் தெரிகிறது.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
8 months
🦁சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் 2ம் பாகமான அடுத்த சாட்டை ரிலீசான நாளில், பேரறிவாளனின் சிறைச்சாலை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான சொர்க்கவாசல் படம் ரிலீசானதை மனதில் கொண்டு தம்பி @Annamalai_K சாட்டையால் அடித்து நேர்த்தி கடனை செய்து கொண்டு இருக்கலாம் என யூகம் செய்ய முடிந்தது.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
8 months
🌈கல்லூரியில் படிக்கும் இளைஞர்களுக்கு படித்தவுடன் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைப்பதுபோல, ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை எனும் விரக்தியில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் வேண்டுதலை, கோவிலில் செய்தால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும்,.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
9 months
🐘அருமைத் தம்பி @RanaDaggubati ரவிசங்கர் எனும் புரட்சியாளனாக நடித்த "விராட பருவம்" படத்தில் ரவிசங்கரை உயிருக்கு உயிராக காதலிக்கும் புரட்சி பெண்ணாக உலாவும் சாய் பல்லவி, ஆயிரம் யானைகளுடைய. பலத்தினை விடுதலை வீரன் வாஞ்சிநாதனுக்கு பரிசாகத் தந்த பின்பு அமரத்துவமானதை கண்டு பிரமித்தது,.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
9 months
🦁தன்னுடைய காதலிக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்துபோட ஹாஸ்பிடலுக்கு வந்த நடிகர் @Actorvijay அறுவை சிகிச்சை செய்யும் ஒரு கத்தியை கையில் எடுத்து வலுக்கட்டாயமாக சிகிச்சை செய்ய சொல்லி மருத்துவரை தாக்குவதாக "போக்கிரி" படத்தில் நடித்த விஜய், தமிழக அரசினை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது,.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
9 months
🌎புதிய நூற்றாண்டு தொடங்கி கால் நூற்றாண்டு காலம் முடிந்த பின்பு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடிகர் @Actorvijay நடிக்கும் கடைசி படமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினரைகூட ஜெயிக்க வைக்க முடியாத அரசியல்வாதியாக அடுத்த முப்பது(30) வருடங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகும்.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
9 months
RT @SenthilKumar088: எனது இந்தியா: சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதம்.
0
4
0
@AutoChandran
சந்திரகுமார்
10 months
🐻"பானிபட்" படத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசன் அஹமது ஷா அப்தாலியாக நடித்த நடிகர் @DuttSanjay சஞ்சய் தத், பார்த்திபனை பார்க்க நான்கு பேர் போதும். நிஜமாக அந்த பையன் @LeoMessisite லியோவாக இருந்தால் ஊரிலுள்ள மொத்த பேரும் சென்றால் மட்டுமே லியோவை பார்த்து பேச முடியும் எனச் சொல்வார்.
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
10 months
🦥நாம் தமிழர் கட்சி வாங்கும் ஓட்டுக்களை பறிப்பதற்கு அரசியல் களத்திற்கு போட்டியாக வந்த லியோ படத்தின் ஹீரோ பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் இருவரையும், நாம் தமிழர் சீமான் என்னுடைய முதல் எதிரி என்று முழங்குகிறார். அரசியலை பற்றி எதுவுமே தெரியாத நடிகர் @ActorVijayக்கு கொஞ்சம் கஷ்ட காலமே.
Tweet media one
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
10 months
🌎கோவை நகரிலுள்ள பந்தய சாலை பைசா கோபுரத்தின் அருகிலிருந்து Time travel முறையில் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயமான அண்ணன் @Sachin_rt மொபைலில் பேசுகையில், பாகிஸ்தான் அணி விளாசிய 113 ரன்களுடன் இணைந்து, 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி வாகைசூடியதை பேசியது.
Tweet media one
Tweet media two
0
0
1
@AutoChandran
சந்திரகுமார்
10 months
🐶தன்னுடைய பக்தர்களை தீயவர்களிடமிருந்து காப்பாற்றும் வல்லமை கொண்ட காலபைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி அன்று, நடுப்பகல் சூரிய வெளிச்சம் பொழுதாக 15 நிமிடத்தில் பெருமழை பெய்து மதுரை மாநகரின் வழியாகச் செல்லும் வைகை நதியில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியதை கண்டு வியந்தது,. @Vp_Offl
Tweet media one
Tweet media two
0
0
1