
சந்திரகுமார்
@AutoChandran
Followers
354
Following
1K
Media
125
Statuses
226
குந்தியின் மகன் பீமனின் பார்வையில் "இரண்டாம் இடம்" புதினம் பயணம் செய்வதுபோல, எனது அகத்தின் பார்வையிலிருந்து அண்ணன் சந்திரகுமாருடன் பழகிய நாட்களுடனான @பயணங்கள்..
திருநெல்வேலி
Joined November 2014
🦁ஒரு அரசியல் கட்சியின் குடும்பத்திலிருந்து வெறுமனே பார்வையாளராக இல்லாமல் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசாங்கத்தின் செவிட்டுக் காதுகளுக்கு உரக்க கேட்கும்படியாக புரட்சியின் முழக்கங்களை செய்யும் @Sowmiyanbumani அவர்களின் அறப்போராட்டம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
0
0
1
🐒சினிமா நடிகரான @Actorvijay தன்னுடைய வீட்டிற்குள்ளே இருந்து கொண்டே தமிழ்நாட்டு மக்களுக்கு மக்கள் பணியும், மகேசன் சேவையும் செய்துவிட முடியும் எனும் கணக்குடன் 2036ம் வருடத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரையிலும், இதுவே எனது கடைசி "சினிமாப் படம்" எனச் சொல்லுவார் போலத் தெரிகிறது.
0
0
1
🦁சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் 2ம் பாகமான அடுத்த சாட்டை ரிலீசான நாளில், பேரறிவாளனின் சிறைச்சாலை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான சொர்க்கவாசல் படம் ரிலீசானதை மனதில் கொண்டு தம்பி @Annamalai_K சாட்டையால் அடித்து நேர்த்தி கடனை செய்து கொண்டு இருக்கலாம் என யூகம் செய்ய முடிந்தது.
0
0
1
🐘அருமைத் தம்பி @RanaDaggubati ரவிசங்கர் எனும் புரட்சியாளனாக நடித்த "விராட பருவம்" படத்தில் ரவிசங்கரை உயிருக்கு உயிராக காதலிக்கும் புரட்சி பெண்ணாக உலாவும் சாய் பல்லவி, ஆயிரம் யானைகளுடைய. பலத்தினை விடுதலை வீரன் வாஞ்சிநாதனுக்கு பரிசாகத் தந்த பின்பு அமரத்துவமானதை கண்டு ��ிரமித்தது,.
0
0
1
🦁தன்னுடைய காதலிக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்துபோட ஹாஸ்பிடலுக்கு வந்த நடிகர் @Actorvijay அறுவை சிகிச்சை செய்யும் ஒரு கத்தியை கையில் எடுத்து வலுக்கட்டாயமாக சிகிச்சை செய்ய சொல்லி மருத்துவரை தாக்குவதாக "போக்கிரி" படத்தில் நடித்த விஜய், தமிழக அரசினை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது,.
0
0
1
🌎புதிய நூற்றாண்டு தொடங்கி கால் நூற்றாண்டு காலம் முடிந்த பின்பு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடிகர் @Actorvijay நடிக்கும் கடைசி படமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினரைகூட ஜெயிக்க வைக்க முடியாத அரசியல்வாதியாக அடுத்த முப்பது(30) வருடங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகும்.
0
0
1
🐻"பானிபட்" படத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசன் அஹமது ஷா அப்தாலியாக நடித்த நடிகர் @DuttSanjay சஞ்சய் தத், பார்த்திபனை பார்க்க நான்கு பேர் போதும். நிஜமாக அந்த பையன் @LeoMessisite லியோவாக இருந்தால் ஊரிலுள்ள மொத்த பேரும் சென்றால் மட்டுமே லியோவை பார்த்து பேச முடியும் எனச் சொல்வார்.
0
0
1
🦥நாம் தமிழர் கட்சி வாங்கும் ஓட்டுக்களை பறிப்பதற்கு அரசியல் களத்திற்கு போட்டியாக வந்த லியோ படத்தின் ஹீரோ பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் இருவரையும், நாம் தமிழர் சீமான் என்னுடைய முதல் எதிரி என்று முழங்குகிறார். அரசியலை பற்றி எதுவுமே தெரியாத நடிகர் @ActorVijayக்கு கொஞ்சம் கஷ்ட காலமே.
0
0
1
🌎கோவை நகரிலுள்ள பந்தய சாலை பைசா கோபுரத்தின் அருகிலிருந்து Time travel முறையில் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயமான அண்ணன் @Sachin_rt மொபைலில் பேசுகையில், பாகிஸ்தான் அணி விளாசிய 113 ரன்களுடன் இணைந்து, 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி வாகைசூடியதை பேசியது.
0
0
1