Arivan Peruman
@arivanperuman
Followers
5K
Following
2K
Media
430
Statuses
2K
கதவுகள் திறந்தே இருக்கட்டும், காற்று விரும்பும் போது வரட்டும் - அறிவன் பெருமான் | Let the doors be open, let the wind come when it wills - Arivan Peruman
Chennai, India
Joined June 2021
2011-ஆம் ஆண்டு, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, சோனியாவை சந்திக்க, ‘கருணாநிதி’ 6 மணி நேரம் காத்துக்கிடந்தார் என்கிற செய்தி, எக்ஸ் தளத்தில் உலவுகிறது! The result in 2011 was: 😀 AIADMK alliance: 203 seats DMK alliance: 31 seats “தமிழன் தனக்கான தலைமையை தமிழ்நாட்டில் தான் தேடுகிறான்.
0
5
15
டெல்லிக்கு சென்று கூட்டணி பேசும் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் வெல்வதில்லை. தமிழன் தனக்கான தலைமையை தமிழ்நாட்டில் தேடுகிறான். டெல்லியில் அல்ல.
8
50
180
தேர்தலுக்கு ‘திரள் நிதி’ தாருங்கள் - சிமான் உலகிலேயே, திரள்நிதி வசூலுக்காக நடத்தப்படும் ஒரே கட்சி!😀 பாவம், இவங்களையும் சிலரு நம்புறாங்க.😀
9
72
298
தமிழ்நாட்டிலே, ‘எல்லோருக்குமான’ அரசியல் தலைவர் என்கிற இடம் காலியாக உள்ளது. அந்த வெற்றிடத்தை ‘விஜய்’ தனது இளையோர் பட்டாளத்துடன் இணைந்து நிரப்பிக்கொண்டு இருக்கிறார். #TNVotesTVK 🔥
10
301
1K
நடிகர் பார்த்திபன், ஆந்திராவுக்கு போனால், தான் “நாயுடு சாதி” என்று சொல்லி அடையாளம் தேடுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்தால்; “சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது” என்கிறார். என்ன பார்த்திபா இதெல்லாம்?😀 அசிங்கமா இல்ல?😀
0
21
63
ரஜினியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தவர்கள்; திமுகவினரும் நாதகவினரும். ஆனால் ரஜனிக்கு ஆதவ் மேல் மட்டும் கோவம் வருகிறது!😀 இதைப் பார்க்கும் ரஜினி ரசிகர்களே வெறுப்பாகிடுவாங்க!😀
116
2K
4K
பாஜக மற்றும் பலர் கூட்டணிக்கு வருகிறேன் அப்படின்னு விஜய் சொல்லியிருந்தால்; வாழ்க விஜய், வெல்க விஜய் அப்படின்னு ரஜினி சார் மடல் எழுதியிருப்பார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைப் போல; காலம் எல்லோருக்குமானது.🔥 #TNVotesTVK
2
138
416
எப்படி எப்படி எல்லாமோ, தினுசு தினுசாக, விஜய்க்கு தொல்லைகள் தந்தார்கள். எதிரிகளின், கடைசி ஆயுதமாக, மூத்தவர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருக்கிறார். இதுவும் கடந்து போகும். ரஜினி நினைத்து முடியாத ஆட்சி மாற்றத்தை, விஜய் தருவார் என்றே மக்கள் நினைக்கின்றனர். #TNVotesTVK 🔥
12
312
883
I have voted for DMK, PMK, BJP, and ADMK in the past. Now I want to support the youth - in the coming election, I will vote for TVK.🔥 Real change is needed for the people of Tamil Nadu. #TNVotesTVK 🔥
91
512
2K
தமிழுக்கு ஆகப்பெரிய அவமானம் எது என்றால், தமிழக கோவில்களில், தமிழில் கடவுள் வழிபாடு முழுமையாக இல்லை என்பதே. இதைப் பேச, தீவிர எலக்கியவாதி என்போர் எவருக்கும் திராணி இல்லை. வைரமுத்துவுக்கு விருது தந்தது தான் அவமானத்தை நொட்டுச்சாம்.😀
2
3
23
நடிகர் விஜய் பாஜக மிரட்டலுக்கு அடிபணிய மாட்டார் என நம்புகிறேன் - திருமா திமுக மிரட்டலுக்கு அடிபணிந்து ஆறு சீட்டுக்குள் அடங்கமாட்டார் என நம்புகிறேன் 😀😀
25
914
4K
சாதி உணர்ச்சியை, மொழி உணர்ச்சியை, மத உணர்ச்சியை தூண்டி அரசியல் செய்வோருக்கு மத்தியில்; "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று அரசியல் பாதை வகுத்தவன் தளபதி விஜய்!❤️ #TNVotesTVK
18
489
2K
விஜய்க்கு பயந்து பெரிய கூட்டணியை அமைக்கிற��ு திமுக! விஜய் வந்தால் தான், திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என பாஜகவும், அதிமுகவும் நினைக்கிறது! This is the real power of Vijay.🔥 #TNVotesTVK
76
1K
4K
டியர் ஊபிஸ் & திரள்நிதிக்காக கட்சி நடத்தும் தம்பீஸ், உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு, ஃபீல் பண்ணிட்டேன்!😀
1
41
195
Youngsters have decided to support Vijay. Other parties can do little. Change is inevitable. Vijay is emerging. Like it or not - this is the reality. #TNVotesTVK 🔥
18
348
1K
அண்ணாதுரை, காமராசர், எம்ஜியார் மாதிரியாக; விஜய் அரசியலில் தனித்துவமாக இருக்கிறார். மற்ற சில கட்சிகளைப் போல, குடும்ப உறுப்பினர்களின் அரசியல் அதிகார குறுக்கீடு இருக்கப்போவதில்லை. பரம்பரை கொத்தடிமைகளும் விஜயை ஆதரிக்கும் காலம் வரும்.
32
230
791
ப்ரோ, நீங்க கொத்தடிமையாக இருப்பதும், திரள்நிதி அடிமையாக இருப்பதும், சரியானது அல்ல. அதிலிருந்து நீங்க விடுபடனும்னு தான் விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. புரிஞ்சிக்கோங்க ப்ரோ!😀
26
212
644
விஜய் என்ன செய்தார்? விஜய் என்ன செய்தார்? என்று கொத்தடிமைகளும், ஃபேக் ஐடிகளும் கேட்பது தவறில்லை! ஆனால்; அந்தக் கேள்வியை, விஜய் முதல்வரான பிறகு கேட்கவேண்டும். இப்போது கேட்பது அறிவில்லா நிலை.😀
234
897
3K