கார்முகிலன் Profile Banner
கார்முகிலன் Profile
கார்முகிலன்

@andril_paravai

Followers
236
Following
98
Media
478
Statuses
2,500

நாணல் போலே நீரில் நான் நனைந்து, நதியாய் மாறுகின்றேன் 🩵

Nowhere you need to know
Joined October 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@andril_paravai
கார்முகிலன்
2 months
அலைந்து திரியாமல் கிடைத்த அன்பென்று அலட்சியப்படுத்துகிறாயே... நீ தேடிச் சென்று பேசிய உறவுகளிடம், தேவைக்கு அதிகம் பேசி மகிழ்கிறாயே. நீ வேண்டும் என்று, தேடி வந்த உறவு நான்! தேவை இல்லாமல் போனேனோ? நீ மகிழ்ச்சியாய் இரு நான் மறைவாய் இருந்து கொள்கிறேன் -கற்பனை கவிஞன்
1
0
11
@andril_paravai
கார்முகிலன்
3 months
What the F is wrong with Gays?! Oru post TL la vandhuchu. Straight person secret message la poi one day va un D!ck size ena? I like to get F Blah blah blah 🤢🤮 Enda, first being a Gay means ange S @x mattum dhan irrukanum nu avasiyam illa. Being Gay is not a prostitution.
5
1
14
@andril_paravai
கார்முகிலன்
3 months
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Akil_9297 I hope all your birthday wishes & dreams comes true 🎂🥳🎊💛🫂💕
Tweet media one
1
0
10
@andril_paravai
கார்முகிலன்
2 months
💯
@Mind_Essentials
Mind Essentials
2 months
Tweet media one
21
468
2K
3
1
11
@andril_paravai
கார்முகிலன்
3 months
காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை #Ennavan 🫴💕
0
2
10
@andril_paravai
கார்முகிலன்
1 month
#NewProfilePic 👨‍❤️‍👨
Tweet media one
0
0
9
@andril_paravai
கார்முகிலன்
7 months
I choose to love you in silence. Because in silence, I find no rejection and in silence, no one owns you but me - Rumi #kaarinkaadhal 💛
Tweet media one
0
1
9
@andril_paravai
கார்முகிலன்
3 months
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா?! இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா? #Ennavan 🫴🖤
0
1
9
@andril_paravai
கார்முகிலன்
6 months
#NewProfilePic 💛🩷🤪
Tweet media one
0
0
10
@andril_paravai
கார்முகிலன்
6 months
Quote your fav hindi songs.... Masakali masakali 🕺
@beastybeast0123
⚜️Beast⚜️
6 months
Quote your fav hindi songs.... All my Hindi songs playlist on one side and this song on other side #arjithsingh #khariyath #chichore #sushanthsinghrajput #shraddhakapoor
0
0
11
2
0
8
@andril_paravai
கார்முகிலன்
3 months
Love the person who they are.. Don't try to change them. எல்லா மனிதர்களுக்கும் குறை இருக்கும், If you can't accept means, don't fall in love ☺️
1
1
9
@andril_paravai
கார்முகிலன்
2 months
Pika oda varisu @tokyo__dude 🤣🤣🤣🤣
2
0
9
@andril_paravai
கார்முகிலன்
30 days
Many more happy returns of the day @melociouskuttu may all your dreams turn into reality 🎂🎊🍫☺️
2
0
9
@andril_paravai
கார்முகிலன்
2 months
@tokyo__dude Aalu illathe tea kadai polla 🧐
1
0
2
@andril_paravai
கார்முகிலன்
3 months
Namma kita oruthar vera platform la nalla pesuvanga.. ana, inge nammala kandukurathu kuda illa. I'm not a spare tyre unga time pass ku oorukkai mari use panikka 🤷 #ungallukudhan ☺️
4
0
8
@andril_paravai
கார்முகிலன்
2 months
தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு ☺️ தமிழ் ( திராவிட ) நாடு 💥
@MasMasood3
KKC IT Wing TN
2 months
ரம்சான் தொழுகை மசூதி அருகே குருத்தோளை ஞாயிறு முருகன் பங்குனி உத்திரம் பால்குடமும் அமைதியுடன் கடந்து செல்கிறது இது தான் நம் தமிழ் நாடு
51
1K
4K
0
1
8
@andril_paravai
கார்முகிலன்
1 month
நேசிக்கபடாமல் இருப்பதை பற்றி நான் கவலைபடலாம் ஆனால், என்னால் சாக முடியாது..... ஆனால் சாகும் வரை உன்னை நேசித்துக் கொண்டே இருப்பேன் . எனக்கு நேசிப்பதே சந்தோசமும் இளமையும்😌💛 - kavingnanmozhi ( Instagram )
2
0
7
@andril_paravai
கார்முகிலன்
30 days
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💛 #TamilNewYear2024
0
0
8
@andril_paravai
கார்முகிலன்
4 months
Tweet media one
0
0
8
@andril_paravai
கார்முகிலன்
3 months
நான்.. உன்னை, என் காதலை ஏற்றுக்கொள் என்று வற்புறுத்த மாட்டேன். அதேசமயம் இவன் என் என்னன காதலிக்கிறான் என்று யோசிக்காதே காதல் என்பது பொதுவுடைமை‌, யார் வேண்டுமானாலும் யார் மேலயும் காதல் கொள்ளலாம். காதலிப்பது என் உரிமை ☺️ காதலை மறுப்பது உன் உரிமை 🙂 #Kaarinkirukkal 🫠
1
0
8
@andril_paravai
கார்முகிலன்
6 months
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு ☺️ நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று💕 உன்னோடு நானும் போன தூரம் 🧑‍🤝‍🧑 யாவும் நெஞ்சிலே 💛 ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே ✨ #kaarinkaadhal 🫴 💕 #Ennavan
Tweet media one
2
0
7
@andril_paravai
கார்முகிலன்
1 month
இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே 🫣 💛
2
0
8
@andril_paravai
கார்முகிலன்
5 months
Chicken Biryani with moru moru stick chicken 🍗🤤
Tweet media one
1
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
Saapadu adhe ellam 😌🤌 Belgium chocolate croissant Veg sandwich Raspberry cheesecake
Tweet media one
Tweet media two
Tweet media three
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்கு பிரிவேது 💛 #kaarinkaadhal 🫴💕
Tweet media one
1
1
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
Tweet media one
0
0
6
@andril_paravai
கார்முகிலன்
7 months
#HappyHalloween like panunga makkale, oru surprise irukku 👻🎃🏚️
Tweet media one
0
0
6
@andril_paravai
கார்முகிலன்
1 month
Naan admire panna 2nd gay couples separated. It's their life & personal choice. But, inge ( Gay ) love varathuku mattum illa. Love la seruthu kadaisi varaikum irrukkurathu Kum porattam dhan polla 🙂
4
1
7
@andril_paravai
கார்முகிலன்
4 months
Happy New Year, makkale ☺️💕🤍
0
0
7
@andril_paravai
கார்முகிலன்
18 days
Pika endra @tokyo__dude oda china vayasu video 🤪😂
1
0
7
@andril_paravai
கார்முகிலன்
4 months
New Year Vara poguthu. " 2023 " was The best year for me nu solluven. Ena pathi neriya purichukitan ☺️. Taken most important life decisions, Marriage panna kudathu nu, adhe enge veetula strict sonathu. Discontinued from my Master Degree, adhuku en family full ( Cont )
1
0
7
@andril_paravai
கார்முகிலன்
2 months
🤣🤣🤣🤣 urge to tag one person. But, Twitter samugam serthu vechu pesum.
@Raittuvidu
இட்லி
2 months
Me..
15
36
327
3
0
7
@andril_paravai
கார்முகிலன்
6 months
In Reality Anna @kathirkrish93 & Thangai Vadivu illa Paaru @Interested_Dp
3
0
6
@andril_paravai
கார்முகிலன்
2 months
💯
1
0
6
@andril_paravai
கார்முகிலன்
4 months
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச 💥 அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் 🤍 #HappyBirthdayARRahman @arrahman 🤍🥳
0
0
5
@andril_paravai
கார்முகிலன்
2 months
To love is easy... But to be loved is very very difficult 🙂
2
2
7
@andril_paravai
கார்முகிலன்
3 months
Nice song la?! அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே.. அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாத என் முகவரி தெரியாதா?! #Ennavan #kaarinsecretadmirer 🫴🖤
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான்💛 #kaarinkaadhal 🫴💕
Tweet media one
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
4 months
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ☀️🤍🌈
0
0
7
@andril_paravai
கார்முகிலன்
6 months
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் ✨
0
0
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 🙂🥲
4
0
6
@andril_paravai
கார்முகிலன்
5 months
💯 not only disrespect. Lots of backstabbing toooooo ☺️
@Positive_Call
Positive Call | Mindset Coach
5 months
Have you noticed that?
Tweet media one
51
240
2K
1
0
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
என்னால் மட்டும் முடியும் நான் காத்திருப்பது உன் நிமித்தமாக அல்ல. உன் மீதான எல்லையற்ற என் காதலின் நிமித்தமாக. உனக்காக என்னையே பணையம் வைப்பது #என்னவன் 🫴🖤
Tweet media one
1
0
6
@andril_paravai
கார்முகிலன்
4 months
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் 🫰💕
0
0
6
@andril_paravai
கார்முகிலன்
4 months
Learn panna Silla vishyagal. @beastybeast0123 - yaara pathiyum oru negative / bad comments, backbitting panathe person. Learning this from u da 🤍💕 @Partha909891 - Engal Kula Silla issues vandhuruku, but u r a gem, man. Oruthar ku oru help na midnight kuda poi help panra
1
0
6
@andril_paravai
கார்முகிலன்
1 month
உங்கள் அனைத்து ஆசைகளும் நிறைவேற என்னுடைய மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Sparky 🎂🥳🎉🎊 @Sparky_0_0_7
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
#NewProfilePic என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு 🩷
Tweet media one
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
ஒன்னோட ஒன்னு இங்கே Better இருக்குன்னு, நம்ம மனச மாத்த ஆரம்பிச்சா... நமக்கும் பச்சோந்திக்கும் என்ன வித்தியாசம்? #புரியவேண்டியவர்களுக்கு 🤗
0
0
4
@andril_paravai
கார்முகிலன்
6 months
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா 💛 எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா🩷 பார்வையால கொல்றான் 💕
0
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
Tweet media one
0
0
5
@andril_paravai
கார்முகிலன்
2 months
Brain says this. But, Heart kekka matithe 🤧
@Mind_Essentials
Mind Essentials
2 months
Tweet media one
16
708
5K
1
0
6
@andril_paravai
கார்முகிலன்
1 month
@_stewie_griff #என்னவன் Hashtag 🙂
0
0
3
@andril_paravai
கார்முகிலன்
2 months
உனக்கு ஆயிரம் காதலர்கள் கிடைக்கலாம்..... ஆனால் " என்னைப்போல் " காதலிப்பவர்கள் யாரும் கிடைக்க மாட்டார்கள் 🤌 - கவிக்கோ அப்துல் ரகுமான்
2
0
6
@andril_paravai
கார்முகிலன்
6 months
Watch til end 🤣🤣🤣🤣 #Parithabangal
1
0
5
@andril_paravai
கார்முகிலன்
5 months
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா #kaarinkaadhal 💕
0
0
5
@andril_paravai
கார்முகிலன்
6 months
நீயே உனக்கு துணையாக இரு 🤍😌
0
0
4
@andril_paravai
கார்முகிலன்
3 months
I wish you many more happy returns of the day @kathirkrish93 Hope your special day brings you all that your heart desires! 🎂🥳🎊🎉
5
0
4
@andril_paravai
கார்முகிலன்
2 months
@ungal_kums @tokyo__dude @kathirkrish93 Avan, vayasuku vandhu ( Mature ) romba kaalam aachu kums 🤣🤣🤣🤣
1
0
3
@andril_paravai
கார்முகிலன்
6 months
Wish you many more happy returns of the day @Picasso_lipa 💛💛💛💛✨🌻🌼
Tweet media one
2
0
5
@andril_paravai
கார்முகிலன்
6 months
Happy Deepavali Makkale 🪔☺️Burst the crackers like this & Enjoy😂💥
1
0
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
ரகசியமானது தான் காதல், அதற்காக காதலிக்கும் நபர்கிட்டயே காதல சொல்லாம இருக்கிறது எப்படி சரி ஆகும்? நாம் இருவருக்கும் தெரியும், ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும்னு. ஆனாலும் என் அந்த அன்பை சொல்ல தயங்குகிறோம்? #என்னவன் 🫴💕 #kaarinsecretadmirer
1
0
5
@andril_paravai
கார்முகிலன்
2 months
I don't talk bad about anyone. In fact, Phone call la kuda naan jolly ah dhan pesuvan, yaara pathiyum thappa ithu veraikum pesunathu illa. Including Dms. Space la pesurathu oru jolly kaga dhan, adhuvum naan pesunathu pudikala nu sollita I will stop that.
4
0
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
மெய்யாக நீ என்னை 👉🖤 விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் 🤌 நிஜம் உந்தன் காதலென்றால் #Kaarinennavan 🫴💕
@ARRvibes
A.R.Rahman Vibes
3 months
Masterpiece Still Fresh now... @arrahman
3
121
579
0
2
5
@andril_paravai
கார்முகிலன்
6 months
@StarkSri2 School books yeduthu padinga, sleep adhuva varum 😂
1
0
5
@andril_paravai
கார்முகிலன்
3 months
தமிழ் ✨ #உலகதாய்மொழிதினம்
0
0
5
@andril_paravai
கார்முகிலன்
6 months
Tweet media one
1
0
4
@andril_paravai
கார்முகிலன்
6 months
என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா? உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா? ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் 💛🩷 #kaarinkaadhal
2
0
5