anbeSelva Tamilnadu Profile Banner
anbeSelva Tamilnadu Profile
anbeSelva Tamilnadu

@anbeSelva

Followers
6,906
Following
396
Media
1,570
Statuses
6,243

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

தமிழ்நாடு
Joined November 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மறுபடியும் ஒரு தரமான சம்பவம். மதன் போன்ற பொருக்கிகளுக்கு மத்தியில் தமிழில் ஒரு நல்ல ஊடகவியலாளராக வளர்ந்து வரும் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
177
1K
4K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
1) பத்மா சேஷாத்ரி பள்ளியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவரும் 2) அதே பள்ளியில் படிப்பை முழுமையாக முடித்தவரும்..!!!
Tweet media one
37
754
3K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
ஒரு தம்பியின் மனக்குமுறல்..
83
1K
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பாடகி ரிஹானா இந்திய மதிப்பில் 36 கோடியை கொரனோ நிதியாக கொடுத்திருக்கிறார், ரிஹானாவுக்கு எதிராக பொங்கும் இந்திய பிரபலங்கள் எவ்வளவுடா கொடுத்தீங்க?..
32
657
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
2 years
ஒரு மாபெரும் உலகத் தத்துவத்தை இந்த வீடியோவில் ஜக்கி சத்குரு நமக்கு சொல்கிறார்.. அது என்னவென்றால் எம்மாம் பெரிய ஆதியோகி சிலை செஞ்சு எத்தனை வருஷம் யோகா பண்ணாலும் "கோவ மயிரெல்லாம்" கண்ட்ரோல் பண்ண முடியாது என்பதுதான்..😶
44
700
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
H.ராஜாவை அதட்டி அமர வைத்த தோழர் அருள்மொழி.
25
748
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
தலைவர் பிரபாகரனை 1981ல் ஜாமீனில் எடுத்த திமுக MLA அன்பழகன் எல்லாம் சத்தமில்லாமல் இருந்து நேத்து செத்தும் போயிட்டாரு, ஒரே ஒரு போட்டோ எடுத்துட்டு அண்ணன் பேசுற பேச்சு இருக்கே😣
92
521
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அம்பத்தூரில் #மருத்துவர் உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு - செய்தி அன்றி ஜெயரஞ்சன் சொன்னது அப்படியே ��டந்தது...
26
977
2K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மோடியை டிரம்ப் மிரட்டினாலும் நமக்கு தான் கோவம் வருது! இது வரை ஒரு சங்கி கூட கோவப்பட்டு நான் பார்க்கல. கண்ணாயிரம்..
39
326
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
குற்றவாளிகளை அவர்கள் உடையை வைத்து அடையாளம் காணலாம்-- நரேந்திர மோடி.
Tweet media one
17
514
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பாஜகவின் அரசியலை பாருங்கள் IPS வரைக்கும் படித்து உயர்ந்த ஒரு பிற்படுத்தப்பட்ட இந்துவை வேலையை விட வைத்து, ஆடு மேய்க்க வைத்து, கட்சியில் சாதாரண உறுப்பினராக்கி கொள்கிறார்கள் அதேசமயம் கட்சி உறுப்பினராகக்கூட இல்லாத ஜெய்சங்கர் போன்ற பார்ப்பனர்களை கேபினட் அமைச்சராக்கி கொள்கிறார்கள்
29
518
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஒன் வீடியோ பாஜக டோட்டல் டேமேஜ்... 1/3
30
683
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
பி.டி.ஆரை கண்டு ஏன் பதறுகிறார்கள்? தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது. 1/N
31
429
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
இந்தியாவை ஹிட்லர் கைப்பற்ற போகிறார் என்று பெரும் வதந்தி பரவிய காலக்கட்டம். இந்திய மக்கள் அனைவரும் பீதியோடு பெரும் போர் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு கூட்டம் மட்டும் ஜெர்மானிய மொழியை படிக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.. yes that is brahmins. எதுக்கு இதை சொல்றேன்னா..
20
412
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அன்று அமெரிக்காவோடு சேர்ந்து கியூபா மீது பொருளாதார தடை விதித்தது இத்தாலி. இன்று இக்கட்டான நிலையில் இத்தாலி மக்களுக்கு உதவ முதல் ஆளாய் வருகிறது கியூபா. கம்யூனிசமே மானிட இனத்தின் மகத்தான தத்துவம் என்பதற்கு இதுவே சாட்சி..
13
340
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அநேகமா RSSஐ கண்டித்த அரபு நாடுகளை புறக்கணிக்கனிக்கும் விதமா பெட்ரோல் வண்டிகளுக்கு பதிலா புஷ்பக விமானத்தில் பயணிப்போம்னு @Narayanan3 அடுத்த மீட்டிங் போடுவார்னு நெனைக்கிறேன்.
Tweet media one
19
350
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
கமல் மன்மதலீலை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, எடப்பாடி ஸ்ரீ வாசவி கல்லூரிக்கு மட்டும் போட்டு திரிந்த காலத்தில், ஓபிஎஸ் பெரிய வீரனுக்கு பெட்டி தூக்கிக் கொண்டிருந்த காலத்தில், அன்புமணி ஏற்காடு ஸ்கூலில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் 1/N
Tweet media one
26
561
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
குடியரசு தலைவரை கோவிலுக்குள் அனுமதிக்காத சாஸ்திரம் பார்சியை திருமணம் செய்ததற்காக இந்திரா காந்தியை அனுமதிக்காத சாஸ்திரம் தலித்துகளோடு போனதற்காக காந்தியை அனுமதிக்காத சாஸ்திரம் இந்து அல்லாத சீன அதிபரிடம் தட்டேந்த அனுமதிக்கிறதென்றால் அதிகாரத்திடம் தட்டேந்துவதுதான் ஆரிய சாஸ்திரம்
Tweet media one
23
569
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பிஜேபியை சாதாரணமாக நினைக்காதீர்கள். இந்திய சமூகத்தை எப்படி ஏமாற்றலாம் என்று நூறு வருடங்கள் வேலை செய்து ஒவ்வொரு நகர்வையும் வைக்கிறான், அவற்றை சாதாரணமாக, கிண்டலாக கடந்து செல்வது உண்மையில் பரிதாபகரமானது.. மடத்தனமானது..
29
303
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ரொம்பகாலத்துக்கு எல்லோரையும் முட்டாளாக வைத்திருக்க முடியாது சின்ன அய்யா.. நீங்கள் இன்னும் அம்பலப்படுவீர்கள்..
Tweet media one
10
257
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
உச்சநீதி மன்றத்தையும் குடியரசு தலைவரையும் பாசிசம் விழுங்கி கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான இயக்கம் எளிய மனிதர்களிடம் பரவி பற்றிக்கொள்ளும் என்பதுதான் வரலாறு, நடிகை தாப்ஸியை இப்போ ரொம்ப புடிக்கிது..
15
343
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
டேய் ஜக்கி @SadhguruJV இங்க வா.. மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். 1/N
28
532
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
#ஆஸ்திரேலிய_வர்ணனையாளர் : எங்க இருந்து இந்தியாவுக்கு இப்படி ஒரு போராட்ட குணம் (fighting spirit) வந்தது..? #ஹர்ஷா_போக்ளே:இவ்ளோ நாளா இந்தியா நகரத்துக்குள்ள வீரர்களை தேர்வு செய்தது இப்போ நகரத்துக்கு வெளியே இருந்து ஆட்களை தேர்வு செய்கிறது அவர்களுக்கு இயல்பாகவே போராட்ட குணம் அதிகம்❤
5
276
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஐபிஎல் ஸ்பான்சராக சீனாவின் விவோ தொடரும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது, bcci தலைவர் யாருன்னு நினைக்கிறீங்க? நம்ம அமித் ஷா மவன்தான். என்ன தேசபக்திடா யப்பா..
12
417
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து மாட்டிக்கொண்ட 13 பேர்களில் பாதிக்கு மேல் பார்ப்பனர்கள். தேசபக்தி பேசுற ஒரு பாஜக சங்கியாவது இத பத்தி பேசுனானான்னு கவனிங்க.. பேசலைனா என்ன அர்த்தம்? இவனுங்களுக்கு இருப்பது தேசபக்தி அல்ல பார்ப்பன பக்தி.
16
450
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கொரனோவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கேரளா ஹெல்த் மினிஸ்டரை ஐநா சபையில் பேச அழைத்திருக்கிறார்கள்.. ச்சேய் மோடிக்கு எவ்வளவு பெரிய அவமானம்.. இடதுசாரி அரசின் வெற்றி இது...
11
292
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ராஜ்கிரன் அவர்களின் சிரிப்பே சொல்லும் ஆமைக் கதைகளின் யோக்கியதையை..
11
511
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஒரு சாதாரண யூ டியூப் சேனல் நடத்துற பாண்டே இவ்வளவு பிரமாண்ட விருது விழா நடத்த பணம் எங்கிருந்து வந்தது?. ஸ்பான்சரே தர்றான்னு சொன்னாலும் இவ்ளோ பணம் செலவு செய்யும் நிறுவனங்கள் ஆதாயம் அடையும் அளவிற்கு பாண்டேவுக்கு என்ன அரசியல் செல்வாக்கு?
59
361
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தால் அவரு பணக்காரர் அவருக்கு ரேஷன் கிடையாதாம் ஆனால் ஆண்டு வருமானம் 8 லட்சம் வரைக்கும் இருந்தாலும் பார்ப்பன உயர்சாதியா இருந்தால் அவரு ஏழையாம் அவருக்கு 10% இட ஒதுக்கீடு இருக்காம் பியூட்டிபுல் பிஜேபி கவர்ன்மென்ட். தாமரை மயிருலதான் மலரும்.
11
403
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பாஜகவை விமர்சிக்கும் போது அதற்கு பின்னால் இருக்கும் பார்ப்பனியத்தை தவிர்த்துரனும். ஆனால் திமுக அதிமுகவை விமர்சிக்கும்போது திராவிட சித்தாந்தம் வரைக்கும் விமர்சிக்க வேண்டும் சீமானின் கள்ளத்தனம் இதுதான், அவரின் ஒவ்வொரு பேச்சிலும் இதை நீங்கள் கவனிக்கலாம்😉.
63
360
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 months
கால்டுவெல் கிறிஸ்தவர் என்றால் வில்லியம் ஜோன்சும் கிறிஸ்தவர்தான், கால்டுவெல் ஆங்கிலேயர் என்றால் வில்லியம் ஜொன்ஸும் ஆங்கிலேயர்தான் ஆனால் ஆளுநரிலிருந்து எச். ராஜா வரைக்கும் எல்லா சங்கிகளும் கால்டுவெல்லை பார்த்து மட்டும் மண்ணை வாரி தூற்றுவது ஏன்? ஏனென்றால் 1/N
16
408
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அரசு மருத்துவர்களை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்ட மாரிதாஸை கைது செய்ய வேண்டும்.--- டாக்டர் ரவீந்திரநாத். அரசு மருத்துவர்கள் சங்கம்.
9
334
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
#RSS -யை இந்த கிழி கிழிக்கிறான் அரபி, இந்நேரம் #துபாயை_புறக்கணிப்போம்னு ஹேஷ்டேக் வந்திருக்கணுமே ஏன் வரல? அப்பாவி சங்கி.. ஆழமா யோசி..
22
253
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அந்த குர்தாவை இழுக்கும் ஈன செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியது அந்த போலீஸ்காரர் மட்டுமல்ல.. மோடியும்..யோகியும்..அவர்கள் அரசும்..
Tweet media one
20
432
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கிறிஸ்தவ பெரும்பான்மை நாட்டில் இஸ்லாமியர்களை கொன்ற ஒரு கிறிஸ்தவ மத வெறியனுக்கு அந்த நாட்டின் உச்சபட்ச தண்டனை வழங்குகிறது நியூஸிலந்து. அந்த மக்கள் வரவேற்கிறார்கள். இதுவே இங்கே நடந்தால் ப்ரக்யா சிங் போல நாடாளுமன்ற எம்பி ஆக்கி அழகு பார்த்திருக்கும் பாஜக😋
Tweet media one
9
376
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
தண்ணிக்குள்ள போய் ஒழிய கூடாது 40 வருடத்துக்கு ஒரு முறை என்ற காவாளித்தனம் கூடவே கூடாது மக்கள் உழைக்கும் இடத்திலேயே இருக்கணும் மக்கள் உணவை உண்ணனும் மக்கள் மொழியை பேசணும் மொத்தத்தில் மக்களோடு மக்களா இருக்கணும் முக்கியமா எனக்கும் சாமிக்கும் இடையில் எந்த நாயும் அதிகாரம் பண்ணகூடாது
Tweet media one
20
447
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
~ ஏன் டா நடராஜன் நல்லா தான ஆடுறான் CSKல எடுத்துருக்குலாம்ல? CSK Management: நூல் இல்லப்பா
Tweet media one
7
298
1K
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
"நான் இந்து அல்ல; சைவன்." மதுரை ஆதீனம்
27
492
956
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
கஜா புயலில் தமிழகம் முறிந்து கிடந்தபோது பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு சென்றவர் 2 பெருவெள்ளத்தில் சிக்கி சென்னை குப்பை மேடான போது சுத்தம் செய்ய வராதவர் இன்று நட்சதிர விடுதியில் குப்பை பொருக்குகிறார் கஜா ஓகி புயலுக்கு இதுவரை நிதி ஒதுக்காதவர் வேட்டி கட்டி தமிழகத்தை ஏமாற்றுகிறார்
Tweet media one
Tweet media two
19
569
966
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
இந்துக்களே... இனியாவது புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனிய சந்தர்ப்பவாதம் எது என்று..
22
658
970
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
நம்மாழ்வார் பெரியார் எனும் பெருநெருப்பு குறித்து...
10
410
973
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பசி வந்ததால் புத்தி வந்தது
30
432
958
@anbeSelva
anbeSelva Tamilnadu
2 years
ஒரு விஷயம் நோட் பண்ணுங்க. பிஜேபி ஃபுல் ஸ்விங்க்ல பெர்பார்ம் பண்ணும்போது சீமான் சைலன்ட் மோடுக்கு போயிடுவாரு தமிழ்நாட்டுல ஒரு மதக் கலவரத்திற்கான முயற்சின்னு தெரிஞ்சு 2 நாளா நாமெல்லாம் காதறிக்கொண்டிருக்கோம் அண்ணன் கிட்ட இருந்து சின்ன ரியாக்ஷன் கூட கிடையாது, அவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்.
33
277
966
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
பார்ப்பனியத்திற்கு பாத்திமா போன்ற இஸ்லாமியர்களும் பலியாகிறார்கள் ரோஹித் வெமுலா போன்ற தலித் மக்களும் பலியாகிறார்கள்  எய்ம்ஸ் சரவணன் போன்ற இடைநிலை சாதிகளும் பலியாகிறார்கள் சிந்திக்க தெரிந்தவன் யார் எ��ிரி யாரோடு இணையவேண்டும் என்பதை புரிந்துகொள்வான் #JusticeForFathimaLatheef
18
502
923
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
நியூயார்க் மேயர் மகள் கருப்பின மக்களுக்குகாக போராடி கைதாகியுள்ளார் பிளாய்டை கொன்ற காவலரின் மனைவி அவரை விவாகரத்து செய்துள்ளார் இந்த நிகழ்வு நடந்தவுடன் ஒவ்வொரு அலுவலகங்களிலும் உள்ள வெள்ளையர்கள் கறுப்பின மக்களிடம் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள் வளர்ச்சி அடைந்த சமூகம்
15
249
940
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
அண்ணாமலையை விடுங்க அண்ணா ஹசாரே பின்னால் ஒட்டுமொத்த இந்தியா���ும் திரண்டிருந்தபோதே இது சங்கின்னு கண்டுபிடிச்சு சென்னை விமான நிலையத்திலேயே கருப்புக்கொடி காட்டி இந்தியாவிலேயே அன்னா ஹஸாரேவுக்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்த நாடு தமிழ்நாடு அண்ணாமல எல்லாம் எம்மாத்திரம் #டக்கால்டி_அண்ணாமலை
10
252
921
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
🤣 ரஜினி மூஞ்சிய பாருங்க..
40
313
893
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்கள் ஆனால் பீஹாரின் தாய்மொழி போஜ்புரி, மைத்திலி உபி-யும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலம்தான் ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி 1/N
21
420
899
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
That's BJP democracy
Tweet media one
13
412
893
@anbeSelva
anbeSelva Tamilnadu
2 years
ராசா இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என்று உருளும் சங்கிகள் இந்த வீடியோவை பாருங்க பார்த்துட்டு இதில் எந்த இந்துக்கள் அல்சேஷன் நாய், எந்த இந்துக்கள் பொமேரியன் நாய், எந்த இந்துக்கள் தெரு நாய், வெறிநாய் என்பதை உங்கள் பிராமண எசமானர்களிடம் டீட்டைலாக ���ேட்டுட்டு வாங்க அப்புறம் பேசுவோம்
48
601
881
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
ரஞ்சி டிராபி என்னும் ஒரே தேர்வு முறை இருந்தவரை பிராமணர் அல்லாத ஒருவர் இந்திய அணிக்கு தேர்வாக முடிந்ததில்லை, IPL, TNPL போன்ற பலபோட்டிகள் வந்தபிறகுதான் சேலம் கிராமத்தில் இருந்து கூட ஒருவர் தன் "திறமையால்" தேர்வாக முடிகிறது ஏன் நீட் வேண்டாம் என்பதற்கு இதுதான் உதாரணம் #Nattu
Tweet media one
4
206
879
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் ஒரே ஒருவருக்கு கரோனோ உறுதி செய்யபடுகிறது. 52நாட்கள் கழித்து 138கோடி இந்தியர்களும் முடக்கபடுகிறார்கள், இடையில் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? பாஜக அரசை நோக்கி நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இது மட்டும்தான்.
34
317
858
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
எலிய பொறி வச்சு புடிக்கிற மாதிரி புடிச்சிருக்காருய்யா 😜😜
19
395
834
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
இந்த வீடியோவை ஒரு உருவாக்கியவர்க்கு அன்பு முத்தங்கள்
12
426
809
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட ஒரிஜினல் புகைப்படம் இது. 27.6.1970 சென்னை ராஜாஜி ஹாலில் நடந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் திரிகுன சென்தான் விருது அளித்தவர். இந்த அப்பட்டமான உண்மையைத்தான் பொய்யென்று சில மாதங்களாக பார்ப்பன கூட்டம் நம் தலையில் மிளகாய் அரைத்தது
Tweet media one
38
309
835
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
அர்னாப் விஷயத்தில் இருந்து திமுக, திரிணாமுல், cpm, RJD போன்ற மாநில கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.. வலுவா சண்டை செய்ய தெரிந்தால் இந்த குறைந்த அதிகார அமைப்பை கொண்டே இந்தப் பாசிச பாஜக அரசை ஓட விடலாம்..
14
193
825
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
என்ன நாராயணா @Narayanan3 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டருக்கு கொரனோ-வாமே. வெளிநாடு போனதை வேற மறைச்சு இருக்காரு.. நாளைக்கு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஏதாவது பிரச்சனைனா அதுக்கு உங்க கும்பல் தான் காரணம் ஓய்
15
281
806
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கிட்டத்தட்ட 80 கோடி இந்துக்களுக்கு சந்தோஷமான தீர்ப்பு வந்திருக்கு. எதுக்கு பாஜக மட்டும் எரும சாணிய முஞ்சில அப்புன மாதிரி இருக்கு😜 #OBCReservation
9
240
806
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
சென்னை விமான நிலையத்திலிருந்து கெளம்புனாப்ல சீன அதிபர். கிண்டி கத்திபாராவுல சூப்பரா ஒரு பட்டர்பிளை மேம்பாம்பாலம். அதுக்கு கொஞ்சம் தள்ளி CIPET. அப்படியே போய் ரைட் கட் பண்ணா அண்ணா யூனிவர்சிட்டி, ஒலக புகழ் கேன்சர் இன்ஸ்��்டிட்யூட், IIT, CLRI எல்லாம் கண்ல பட்டுச்சி. 1/3
Tweet media one
12
388
804
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
டி.ஆர், பாக்கியராஜ், ராமராஜன், ராஜ்கிரண் காலத்தில கூட ரஜினியின் இமேஜ் இப்படி நொறுங்கியதில்லை. மோடியின் முரட்டு பக்தரான பிறகு நடந்திருக்கிறது ரஜினிக்கு. ஒரு மூன்றாந்தர பொய் செய்தி பரப்புபவரின் மரியாதையோடு ரஜினி டீவீட்டை நீக்கிவிட்டது ட்விட்டர். #fakenewsrajini
2
215
791
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
இன்று பாஜக நடத்திய வேல் பூஜை நாடகத்தில் பகிர்ந்த படங்களை பார்க்கும் போது ஒரு விஷயம் புரியுது. ஒரு பார்ப்பான் வீட்டிலும் நல்ல முருகன் படம் இல்லை.. இதுநாள் வரை இவனுங்க வீடுகளில் நம் முருகனையே ஒதுக்கித்தான் வச்சிகிறானுங்க..
8
283
804
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஏன் பார்ப்பனர்களால் எளிதில் ஜனநாயகவாதியாக முடியவில்லை என்றால் அவர்களுக்குள் கெட்டிதட்டிப் போயிருக்கும் சனாதனப் பண்பே. சினிமா இலக்கியம்னு இவ்ளோ தாண்டி வந்தவர்களுக்கு கூட அசுரன் யாருன்னு புரியவே இல்லை.. but வெற்றிமாறன் rocking..
30
294
779
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கோலாகலம்:விளக்கு புடிச்சா கொரனா போய்டுமா என்று கேட்பவர்கள் கோலம் போட்டால் CAAவராதா என்று சொல்ல வேண்டும் கார்த்திகை செல்வன்:கோலம் போடுவதன் மூலம் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு மெசேஜாக சொன்னார்கள் நீங்க விளக்கு புடிச்சி யாருக்கு மெசேஜ் சொல்லபோறீங்க கோலாகலம்:(2 முறை தண்ணி குடிக்கிறார்)
19
274
762
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
க்ளீன்..
Tweet media one
15
287
760
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
Waiver க்கும் write-off க்கும் வித்தியாசம் தெரியாமல் புரளி பேசுகிறார்கள் என்று திடீர் பொருளாதார சங்கி அறிஞர்கள் பாடம் நடத்த தொடங்கி விட்டார்கள் Waiver க்கும் Write-off க்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. Write off என்பது நிறுவனப் படுத்தப்பட்ட கொள்ளை. அதாவது 1/6
20
465
750
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
வாவ், பட்டமளிப்பு விழாவில் CAA சட்டத்தை கிழித்து எறிந்த இன்னொரு மாணவி.. இந்த நாட்டின் ஆன்மா இளைய தலைமுறையால் காப்பாற்றப்படும்..
16
380
748
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
வானதி அக்காவ வண்ட வண்டையா கிழிக்கிது..
11
476
757
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
எங்க சாதிசனத்துக்கு இவ்வளவு உரிமை கொடுத்த அரசை ஏன்டா கவுத்தீங்க என்று பாஜகவில் இருக்கும் தேவரும் நாடாரும் வன்னியரும் கவுண்டரும் கோனாரும் கேட்க வேண்டிய நாள் இன்று இந்த சாதிகள் அதிகாரத்தில் பங்கெடுக்க விரும்பிய ஒரே காரணத்திற்காக பஜகவால் ஆட்சி இழந்த விபி சிங் பிறந்த நாள் இன்று..
Tweet media one
9
299
744
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
இந்தியாவிலேயே தன் மகளுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று ஒரு தந்தை நம்பியிருக்கிறார், அவரின் நம்பிக்கையை எங்கே காப்பாற்றத் தவறினோம் என்று தமிழர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற தொடங்கிய பிறகு நமது பெருமைகளை இழக்க தொடங்கியிருக்கிறோம்
Tweet media one
22
551
739
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கொலம்பஸ் சிலை இருந்த இடத்தில் அமெரிக்க பூர்வகுடி மக்கள்... செம்ம அழகுல..
Tweet media one
6
155
742
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
தொடர்ந்து 15 ஆண்டுகள் ஒரு மாநிலத்தை பாரதிய ஜனதா ஆண்டாள் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதற்கு ஆம்புலன்சில் இருந்து விழும் இந்த பொணம் சாட்சி ..
29
567
750
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்ப்பதில் மட்டும் கட்சி கடந்த தமிழர்களின் ஒற்றுமை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. #ChennaiCorpRemoveRSS இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அடுத்து உலக அளவில் சென்று கொண்டிருக்கிறது. வெல்லட்டும் தமிழக ஒற்றுமை.
10
300
725
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
பெரியாரை வீழ்த்தணும்னா பெரியார் அளவுக்கு உழைக்கணும். பெரியார் அளவுக்கு உழைக்கனும்னா, அவரளவுக்கு எளிய மக்களை நேசிக்கணும். எளிய மக்களை நேசிச்சா பெரியாரை வீழ்த்தர எண்ணமே வராது.. #FatherOfTamilNation #Periyar
7
282
725
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கல்யாணசுந்தரம் அந்த பேட்டியின் இடையில்"RSS BJPக்கு நாம் தமிழர் கட்சி பயன்படுகிறது, துணை போகிறது என்கிற நிலை வந்தால் நாம் பெரும் பிழை செய்கிறோம்,நமது இனத்திற்கு துரோகம் செய்கிறோம் என்று பொருள்"என்கிறார். குறிப்பான இந்த வரிகள் தலைமை எவ்வளவு கரப்ட் ஆயிருக்குன்னு சிக்னலா சொல்லுது..
11
184
698
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மத்திய பிரதேசம் பற்றி ஒரு சங்கி கூட வாய் திறக்க மாட்டான், பாஜக திருட்டுதனமாக ஆட்சியைப் பிடித்து மந்திரிசபை அமைக்காத அங்கேதான் சுகாதாரத்துறை செயலருக்கு கொரனா 45 IASஅதிகாரிகளுக்கு கொரனா சுகாதாரத்துறையில் 75, காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு கொரனா ஒரு ஊடகமும் வாய் திறக்காது
19
362
681
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மாரிதாஸ், நாராயணன், எச் ராஜா போன்றவர்கள் தீக்குளிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Tweet media one
22
181
682
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
சீனாவிற்கு உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் விவேகானந்தா இண்டர்நேசனல் பவுண்டேசனில் (VIF) பணி செய்தவறாம்.. தேசபக்தி தேசபக்தி...
5
281
685
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
கொரோனா பாதிக்கபட்ட 1500 பேரில் 100பேர் முஸ்லீம் 20பேர் கிருஷ்டியன் மீதி 1380யார்? கொரோனோ மதசார்பற்றது அது மசூதிக்கும் போகும் மாரியாத்தா கோவிலுக்கும் போகும் வேளாங்கண்ணிக்கும் போகும் மூனாவது கட்டத்துக்கு போயிட்டோம், மதவெறியை காட்டி கடுப்பேத்தாமல் மூடிட்டு இருங்க சங்கி மங்கீஸ்
16
281
682
@anbeSelva
anbeSelva Tamilnadu
24 days
ராகுல் காந்தி வெறும் தேர்தல் பிரச்சாரம் மட்டும் செய்வதாக தெரியவில்லை..
Tweet media one
7
282
709
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
43 வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு ஒரு சட்ட கல்லூரி மாணவி பாஜக சாமியார் ஒருவர்மீது புகார் தெரிவிகிறார் ஒரு நல்ல அரசு என்ன செய்யும்? பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நிற்கும் சரி பாஜக அரசு என்ன செய்யும் பொய் வழக்கில் அந்த மானவியையே கைது செய்யும் Bjp ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிரான கட்சி
5
345
675
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
எடப்பாடி ஏன் ஆபத்தானவர் என்றால் அவரிடம் அடிப்படையான மான அபிமானங்கள் எதுவுமே கிடையாது, காரியம் ஆகிறது என்றால் யார் காலிலும் புழுபோல விழுந்து கிடப்பார் பின்பு அவரையே முதுகில் குத்துவார், காரியத்திற்காக தன்னை ஆண்மையற்றவர் என்று சொல்பவரிடமும் பல்லை இளிப்பார், காரியத்திற்காக 1/N
14
394
683
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மனிதநேய மக்கள் கட்சி நியூஸ்18 விவாதங்களில் பங்கேற்காது, பேட்டி தராது, அறிக்கைகள் அனுப்பாது என அறிவித்திருக்கிறது.. நல்ல துவக்கம்.. #ShameOnYouNews18
5
186
668
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
3 ரோசஸ் விளம்பரம்.. சாதிவெறிக்கு எதிராக.. நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்போம்..
7
228
651
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
கீழடியில் கிடைத்த பொருட்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது இதன் மூலம் சங்ககாலம் மேலும் 400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. ஏன் பாஜக மோடி அரசு கீழடியை மூட நினைத்தது என்று இப்போது புரிகிறதா? கீழடிக்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
5
221
653
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
ஆம்ஆத்மி மீது துப்பாக்கி சூடு இன்று காலை. ஒருவர் பலி. டெல்லி தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத காவி கும்பல் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு திரும்புகிறது.. ஊடகங்கள் மர்ம நபர்கள் என்றே சொல்வார்கள் இந்த நாட்டில் மர்ம நபர்கள் என்றால் அது காவிகள் என்று குழந்தைகளுக்கு சொல்லி வளருங்கள்.
6
291
641
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
தோழர் இடும்பாவனம் கார்த்தி ஒரு பேட்டியில் சொல்றாரு"நீங்க சே வாக இருங்கள் ஆனால் பிடலை ஆளவிடுங்கள்"என்று அதாவது கியூபாவுக்காக போராடினாலும் சே அர்ஜென்டினாவாம் அதனால் ஆளகூடாதாம் ஆனால் பிடல் கியூபாவாம் அதனால் ஆளலாமாம் பாவம் அவருக்கு தெரியல பிடலே ஸ்பெயினிலிருந்து வந்த வந்தேறி என்று😂
17
221
642
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
கண்ணுல பிரச்சனை என்று சீமானிடமும் இடும்பாவனம் கார்த்தியிடம் சொல்லியிருக்கிறார்,உடனே அறுவை சிகிச்சைனு பிட்டை போட்டு வெளிநாடுகளில் வசூலில் இறங்கியிருக்கிறார்கள் திருடர்கள்.காவிரிக்காக தன் மகன் உயிர் நீத்ததை விட இதுதான் வலி என்கிறார் நேற்றைய பத்திரிக்கை சந்திப்பில் விக்னேஷின் அம்மா.
20
391
640
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
சீமான் அரணையூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஸ்டாலின் எமர்ஜென்சி எதிர்த்து மிசா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்பதற்கு ஸ்டாலினுடைய 47 ஆண்டுகால அரசியல் வாழ்விற்கு இவர்கள் அனைவரையும் விட அதிகமான தகுதி இருக்கிறது.. 2/N
5
194
660
@anbeSelva
anbeSelva Tamilnadu
3 years
எது...கிழவி நகை காணாம போறதுக்கு முன்னாடி you tube சேனல் நடத்தறோம், பேட்டி எடுக்கனும்னு ஒருத்தன் வந்தானா ?
Tweet media one
8
111
635
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மத்திய பிரதேசத்தில் நேற்று ஓரே நாளில் 361 லேப் வசதி இல்லாததால் சாம்பிளை டெல்லிக்கும், நொய்டாவுக்கும் அனுப்பி கொண்டிருக்கிறோம் என்கிறார் 15 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் முதல்வர் சௌகான் தமிழ்நாட்டில் வந்து அரசியல் பன்ன பாஜகவுக்கு எந்த அருகதையாவது இருக்கா?
14
290
648
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 74 பேருக்கு கரோனோ தோற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவங்களும் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு போய்ட்டு வந்தவங்களா சங்கிகளா
11
242
634
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
கர்நாடகாவில் தமிழனை அடிச்சப்ப உட���ப்பி ஹோட்டலை எதிர்க்காத நீ முல்லை பெரியாறுக்காக ஜய் அலுக்காசை எதிர்க்காத நீ ஆந்திராவில் 20 தமிழர் சகொல்லப்பட்டபோது ஹெரிடேஜை எதிர்க்காத நீ உன் கடவுளுக்காக என் தமிழன் காரப்பனின் கடையை மட்டும் எதிர்க்க கூப்பிடுற நாங்க அவ்ளோ இழிச்ச வாயனுங்களா எச்ச?
11
213
632
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
"அமெரிக்காவே மிர��்டு போயிருக்கான்" அரசியல் சாணக்கியன் பாண்டே சார்..😉
82
201
621
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
குடியுரிமை சட்டம் "இந்துக்களுக்கும்" எதிரானது - இயக்குனர் வெற்றிமாறன்"
3
236
617
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
செந்தில் குணா வேலு தம்பி..
10
208
608
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
மோடி அரச சல்லி சல்லியா நொறுக்கிருக்காப்ல..
16
274
596
@anbeSelva
anbeSelva Tamilnadu
5 years
பாஜகவிற்கு டாடா அறக்கட்டளையில் இருந்து 356 கோடி தேர்தல் நிதியாக வந்தது தெரிய வந்திருக்கிறது.. ஒரு கார்ப்பரேட் கிட்ட இவ்ளோ பணம் வாங்கு���ா நீ ஆட்சியை எப்டி மக்களுக்காக நடத்துவ? இது பற்றி விவாதம் நடத்துங்கடா பாஜக சங்கிகளா திருவள்ளுவர் பத்தியெல்லாம் பெறவு பேசலாம்.
10
264
612
@anbeSelva
anbeSelva Tamilnadu
4 years
நியூஸ்18 குணா பதவியிறக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன தமிழக மக்களா பார்ப்பனர்களா எனும் பிரச்சனையில் பார்ப்பனர்கள்தான் என நியூஸ்18 முதலாளி எடுத்திருக்கும் முடிவு அவர்கள் செருப்பால் அடித்திருப்பது நம் எல்லோரையும்தான் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டிய பிரச்சினை Villavan
11
230
601