
BilalAliyar
@aliyarbilal
Followers
16K
Following
30K
Media
6K
Statuses
16K
Get Well Soon ! தலைவரே.
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமி��ு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.
0
1
22
அண்ணன், விரைவில் நம்முடைய தலைவரால் அறிவிக்கப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தன் மக்கள் சேவையை ஆரம்பிக்க இருக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், அவருடைய தம்பியாக, உற்ற உடன்பிறப்பாக. வாழ்த்துகள் @pudugaiabdulla அண்ணன்!. பிலால் அலியார்.துபாய்-அமீரகம்.25/06/2025.
1
2
25
தன் பதவிக்காலத்தின் கடைசி நாளிலும் அயலக தமிழர்களுக்காக குரல் கொடுத்த மக்கள் சேவகன் @pudugaiabdulla . மூன்றரையாண்டு எம்பி பதவி காலத்தில் ஆறாண்டுகளுக்கான மக்கள் பணிகளை செய்து முடித்த திராவிட போர்வாள் எங்கள் அண்ணன்!. @DMKNRIWing @DMKITwing @arivalayam.
வளைகுடா நாடுகளில் குறிப்பாக கட்டுமானம் மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடும் இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இன்று (24-07-2025) நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை
0
0
2