@agmswami
A.G.M.SWAMI
2 years
நடுநிலையாளர்கள் என்று நாம நினைத்த பலரும் அறிவாலய கூலிகளாக மாறிவிடுகிறார்கள். அந்த பட்டியலில் பாரதி பாஸ்கர்.
16
123
648

Replies

@hariharan_vlr
Hariharan
2 years
@agmswami Anyone associated with SunTV.. don't expect them to be neutral.. particularly these injest separatism and DMK lies even in debate shows..
0
0
2
@SAKGrouponline
SAK Group
2 years
@agmswami நேற்று நெல்லை கண்ணன் என்ற தமிழ் வியாதி, முதல்வரிடம் கெஞ்சியிது, என்னை உங்கள் பார்வையில் வைத்து கொள்ளுங்கள் என்று. அதே வாய் கொஞ்சம் கூட யோசிக்காமல் கூறியது, நான் முகவை பற்றி அவதூறாக பேசியது இல்லை என்று. அவரது தமிழ் புலமையின் மீதான மதிப்பு சாக்கடையாக தோன்றியது எனக்கு.
1
1
9
@Saravan44994765
சோழநாட்டார்.
2 years
@agmswami இவர்கள் ஆரம்பத்திலிருந்தே திமுக அனுதாபிகள். இவர்களை வளர்த்தது சன்டிவி, விசுவாசம்.
1
0
4
@NNRN61
Nagarajan Narayanan
2 years
@agmswami ராஜா,பாரதி பாஸ்கர் இன்னும் பல பட்டி மன்ற பேச்சாளர்கள் எல்லாம் திமுக சொம்புகள்தான்.... மாறுவதெல்லாம் இல்லை....முதலில் இருந்தே அப்படித்தான்..சாலமோன் பாப்பையாவும் அதேதான்...
1
0
13
@gopinathms64
மு'ட்டாள் க'ம்னாட்டி ஸ்'டுபிட் எனும் நான்
2 years
@agmswami சன் டிவியில் இருப்பவர்களையெல்லாம் நடுநிலையாளர்கள் என்று நினைக்கவே கூடாது! அவர்களெல்லாம் நடுநிலை வேஷம் போடுவார்கள், அவ்வளவே!
0
0
15
@nindraseer
நெடுமாறன்
2 years
@agmswami @vijaydanit சார், ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து அப்படி ஒரு முடிவுக்கு நாம வர வேண்டாம். பல நேரங்களில் அவர்கள் என்ன பேச வேண்டும் என்பதை அவர்கள் ஏறும் மேடைகள்தான் தீர்மானிக்கின்றன. நாம் அவர்களுக்கு மேடை அமைத்து தருவதில்லை. இது ஒரு organisational blunder. திரு @annamalai_k கவனத்திற்கு.
2
0
6
@hotelmancbe9
Manikanda Reddy
2 years
@agmswami @saranathan1954 பணம் பணம் பணம்
0
0
2
@UppiliappanR
R.Uppiliappan
2 years
@agmswami காற்றடிக்கும் திசையில் பாய்மரம். கழுதை புலிகள்
0
0
0
@Thanga1960
Thangaraju
2 years
@agmswami உங்களுடைய tweetஐ பார்த்த வுடன் பாரதி பாஸ்கர் அவர்களுடைய பேச்சைக் கேட்டேன். அவர் பேச்சின் ஊடாக அடித்த ஒரு நகைச்சுவையை பெரிதுபடுத்துவது தேவையற்றது.
1
0
0
@ramani1098
ramani (திரு.மோடி அவர்களின் குடும்ப உறுப்பினர்)
2 years
@agmswami @itskJayaprakash அவங்க அவங்கள எச்சைய தான் இருக்காங்க நீங்க தான் தப்ப புரிந்து கொண்டிங்க
0
0
2
@2Bharrathi
aravindhan I am from Modi ji family
2 years
@agmswami @itskJayaprakash பாரதி பாஸ்கர் இன்று உயிருடன் நடமாடுவது நம்மை போன்றவர்களின் தெய்வ பிரார்த்தனை.யால். சிறந்த பேச்சாளர்,ராஜாவுக்கு வேண்டியவர். காசு பதவி எல்லாம் இவர்களை போன்ற மனிதர்களை மாற்றிவிடும் மிக எளிதில். BB வாழட்டும் துரோகி என்ற பட்டத்துடன் இராஜா உடன்
0
1
6
@KARANTHAI
RADHAKRISHNAN IYER
2 years
@agmswami இப்பத்தான் தெரியுமா. அவர் ரொம்ப நாளாவே அப்படித்தான்.
0
0
2
@ARUNKUM50315629
ARUN KUMAR Chandrasekaran
2 years
@agmswami நீங்கள் நினைத்து உங்கள் சொந்த தப்பு.
0
0
0