@agmswami
A.G.M.SWAMI
3 years
திமுக வின் பலம்: "ஊது"வதற்காகே ஒரு பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அது மற்ற கட்சிகளிடம் இல்லை.
21
101
498

Replies

@RadhaKr74885290
Real Justice
3 years
@agmswami திமுகவைச் சுற்றிமூன்று அடுக்கு பாதுகாப்பு நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளை கருணாநிதி உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார் தமிழ் நேஷனல்ஸ் கருப்பர் கூட்டம் திமுக ஆரியர் இப்படி ஏராளம் எப்போது தேர்தல் வருகிறதோ திமுக விற்கு ஆதரவாக களத்தில் இறங்கி விடுவார்கள்
1
5
22
@agmswami
A.G.M.SWAMI
3 years
0
0
0
@Prabaka19522260
Sumathi Raman..fan of sumanth uncle
3 years
Tweet media one
0
0
0
@Raj78131107
Rocky
3 years
@agmswami ஆ ராசா வாழ்க
Tweet media one
0
0
0
@Raj78131107
Rocky
3 years
@agmswami முன்கள பணியாளர்கள்
0
0
2
@PasitiveVibes
Ashok
3 years
0
0
0
@laxmandinesh
Nation first🇮🇳
3 years
@agmswami அது தான் பிரசாந்த் கிஷோர் இவர்களுக்கும் மம்தா கட்சிக்கும் சொல்லிக் கொடுத்த பாடம்.
0
0
1
@agmswami
A.G.M.SWAMI
3 years
@sparjaga @VKarthi23174782 Not only main stream media. I find several others/groups/u tube channels, prominent figures etc
0
0
3
@Silking12
Silking
3 years
@agmswami @roamingraman உண்மைதான் உண்மைதான் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஊடகங்கள் திமுகவின் சார்பு அல்லது அதன் கூட்டணியின் சார் வீரமணி சுப வீரபாண்டியன் திருமுருகன் காந்தி வேல்முருகன் குருவின் பிள்ளைகள் இயக்குனர் கரு பழனியப்பன் நடிகர் சித்தார்த் என எந்தவித தொடர்பும் இல்லாமல் பலர் இங்கு இருக்கிறார்கள்
1
0
2
@ntmahe0212
🇮🇳🇮🇳 mahendravarman🚩🚩(MODI KA PARIVAR)
3 years
@agmswami @roamingraman இப்படி தானே நேற்று ஊதி வாய் வலித்து இருக்கும் அதனால் இன்று இதை அடிப்பார்கள் முன் கள பணியாளர்கள் அடிங்க அடிங்க
Tweet media one
Tweet media two
0
1
4
@dmkfails12345
🐕பக்கம் 21 திமுக🐕 (மோடியின் குடும்பம்)
3 years
@agmswami அவன் குல தொழில். அதை வைத்து ஆட்சியை பிடித்து இருக்கான்.
0
0
0
@kharin79
karthikh
3 years
@agmswami Fake narratives will not stand too long. The myths will get exposed sooner than later. Wait and watch.
0
0
0
@Ramakri17012992
Ramakrishnan
3 years
@agmswami கோயபெல்ஸ் துறை
0
0
0
@Jaishan44381718
Jaishan
3 years
@agmswami அது யார் தப்பு? சில வேளைகளில் எதிரியின் ஆயுதமே நம் ஆயுதமாக இருக்கவேண்டும்.
0
0
0
@butcherthem
HunteR🎯
3 years
@agmswami தமிழகத்தில் உள்ள அத்தனை தீய சக்திகளும் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களை தேவைக்கு ஏற்றார்போல் பயன் படுத்திக் கொள்ளும் திறன் தி.மு.க.வுக்கு உள்ளது. நல்லதை கெட்டதாகவும் சித்தரிக்க முடியும், கேடுகளை மறைத்து நல்லதாகவும் சித்தரிக்க முடியும்.
1
3
20
@vinoth5454
வினோத்
3 years
@agmswami @roamingraman மிக சரி அனைத்தும் முறியடிக்க பட்டு நம்ம ஆளுங்க அதிகரிக்க வேண்டும்
0
0
0
@Ravicha53200025
Ravichandran
3 years
@agmswami 😂😂😂😂😂
0
0
0
@Renuka74562423
@Rநாதன்
3 years
@agmswami @agricultural78 பிஜேபி கவணம் செலுத்த வேண்டிய இடம் இது.
0
0
0
@jayakumarpoy
JayaKumar.D
3 years
@agmswami உங்க கட்சிகாரரை பாருங்கள் He is followed by PM
Tweet media one
0
0
0