@agmswami
A.G.M.SWAMI
4 years
வந்து ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் தமிழன் #அண்ணாமலை மீது இவ்வளவு வெறுப்பை வீசும் கொத்தடிமைகளை பார்க்கும்போது.. அவரை கொண்டாடிய கன்னட மக்கள்மீது நம் மரியாதை கூடுகிறது.
18
206
967

Replies

@bjpsmtn1
Bharat (ModiKaParivar)
4 years
@agmswami I like kannadigas. They are always sweet.
1
0
3
@agmswami
A.G.M.SWAMI
4 years
@bjpsmtn1 Yes. You're right. I have worked in most states and choosen to settle down here for this reason.
1
0
2
@RSundaraam
🔯⚛️🕉️ராஜேஷ் சுந்தரம்🔯⚛️🕉️ (மோடியின் குடும்பம்)
4 years
@agmswami முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தானே சார்
1
0
1
@agmswami
A.G.M.SWAMI
4 years
0
0
0
@UppiliappanR
R.Uppiliappan
4 years
@agmswami பங்குக்கு (ஷேர்) வராமல் இருக்கத்தான்.
0
0
0
@Rajuman74740398
Rajumani
4 years
@agmswami தமிழன்தான் தமிழகத்தை ஆளனும் தமிழரல்லாத மத்த பன்னாட முதல்வர்கள் 50 ஆண்டில் சாதித்தது என்ன. தமிழன் தமிழகத்தை ஆள லாயக்கில்லையா என்ன.
0
0
1
@gurumoorthyd1
கு ரு மூ ர் த் தி
4 years
@agmswami சூப்பர் ஹீரோ
Tweet media one
0
0
2
@PillaiRajavel
Rajavel pillai
4 years
@agmswami @swami3205 அவர்கிட்ட எந்த வீக்னெஸ்ஸும் இல்லை என்பதே இவர்களின் பிரச்சினை.
0
0
1
@vgsnave
G.Navaneethakrishnan
4 years
@agmswami வெறுப்பு மட்டுள்ள பயம் படித்தவன், பாமரன் என அனைவரும் இப்போது கேட்க்க ஆரம்பித்துவிட்டதால் ஒரேட்டியாக பிழைக்க வழியில்லாமல் போய்விடும் என்ற பயம்
0
0
2
@VinothK23554557
Vinoth Kumar
4 years
@agmswami Dmk க்கு சொம்பு தூக்குபவர்களே அறிவாளிகள் மற்றும் தமிழர்கள் இல்லை என்றால் அவர்கள் அனைவர்க்கும் இதே நிலைமை தான்
0
0
0
@1980minnal
dinesh mahalingam
4 years
@agmswami தமிழர்களை ஓட்டுக்காக மட்டும் நேசிப்பவர்கள் தான் இப்போது அதிகம்
0
0
0
@seyon_29
பார்ப்பான்
4 years
@agmswami சகாயத்தை நீங்க கொண்டாடுவீங்களா ?. ஆர்எஸ்எஸ்சின் அடிமைகளை தமிழர்கள் நாங்க ஏன் கொண்டாடனும் ?.
0
1
8
@marvic77v
Marvic
4 years
@agmswami நீங்க வேனும்னா போய்...கர்னாடகால செட்டில் ஆயிருங்க தலைவரே....
0
0
1
@raavanandaa
சீனி மவன் ரவி
4 years
@agmswami கர்நாடகாவுக்கே போயிடுங்களேன் யாராச்சும் வேண்டான்னாங்களா
0
0
3
@Sathish42590339
Sathish
4 years
@agmswami ஒரே காரணம் அவர் ஒரு ச___கி 🤣
0
0
1