Musk Viewer
About
Privacy Policy
Removal Request
A.G.M.SWAMI
@agmswami
4 years
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தருமபுரி எம்பி பார்லிமண்ட்போயி கூட்டிக்கிட்டு ஓடுவோர்க்கு பாதுகாப்பு கேட்கிறார். தோற்றுப் போனவர் ஒவ்வொரு டிவிக்கும் போய் கரோணா விழிப்புணர்வு பிரச்சாரமும் அரசுக்கு ஆலோசனையும் வழங்குகிறார். 2 பேரும் டாக்டராம்.
7
171
535
Replies
மஞ்சள் மாநகரத்தான்
@erodaivillage
4 years
@agmswami
முட்டாள் மக்கள் தேர்ந்தெடுத்து வைத்த #முட்டைபோண்டா
0
3
11
Download
Arulpmk Attur
@ArulpmkA
4 years
@agmswami
தமிழகத்தில் தலை மகன் எங்கள் அய்யா
0
0
4
V.SARAVANAN
@BLACK_MAGICSARA
4 years
@agmswami
அப்ப அன்புமணிய கூட்டி கொடுக்குறவர்னு சொல்ல வரீங்களா . ஒன்னும் புரியல
1
0
0
siva nayagan
@siva_nayagam
4 years
@agmswami
அன்புமணியை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்க சொல்
0
0
0
சுரேன் சுந்தர்
@surensundar
4 years
@agmswami
@Karu_Sathya
தருமபுரி எம்பியை போலி டாக்டராக கருத வேண்டும்.,
0
0
0