பொள்ளாச்சி : எந்த கட்சிகாரன் என்பது 2வது விஷயம்.
கலாச்சார சீரழிவை தொடர்ந்து ஊக்குவித்த பெரியார் திராவிட கலாச்சாரமே இதற்கு அடிப்படை காரணம்.
எப்படியும் வாழலாம் என்று நினைக்கும் இளைஞர்கள், ஆபத்தை உணராமல் பழகும் பெண்கள்..
#ArrestPollachiRapists
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கல்வியில் முன்னேறிய ஒரு மாநிலத்தில் இதபோல குற்றங்கள் நடப்பதற்கான காரணம் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்.
@agmswami
இளமைக்காலத்தில் ராமசாமிநாயக்கர் இவர்களைவிட பெரிய playboy. பணக்காரக்குடும்பம், இன்டர்நெட், ருவிட்டர் இல்லாத காலமென்றபடியால் காவிரிக்கரையெல்லாம் காம விளையாட்டு நடத்தியவர் பெரியாரானார். இந்த பிளேபாய்களின் சாதகம் சரியில்லாததால் ருவிட்டர் காலத்தில் விளையாட்டை காட்டி மாட்டிக் கொண்டனர்
@agmswami
மற்றவனை குறை சொல்லி எந்த பலனும் இல்லை ,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் செய்தவனுக்கு கடுமையான தண்டனையும் கிடைக்க பதிவிடுங்கள்
#ArrestPollachiRapists
@agmswami
@kayalravisankar
ஏன்யா? எதற்கெடுத்தாலும் திராவிட கலாசாரம் என்றால் ம.பி.யிலும், காஷ்மீரிலும், உ.பி.யிலும், சங்கிகள் செய்த பாலியல் கொடுமைகளுக்கும் பெரியார் திராவிட கலாசாரம்தான் காரணமா?
@agmswami
பெண்களே, இந்தத் திருடர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாழ்வில் முன்னேற வேண்டிய கால கட்டத்தில் கண்ட கபோதிகளின் பின் சென்று ஏமாறாதீர்கள். உங்கள் பெற்றோரை விட நம்பத் தகுந்தவர் எவரும் இல்லை என உணருங்கள்.