aalakx Profile Banner
Aala Profile
Aala

@aalakx

Followers
6K
Following
13K
Media
9K
Statuses
54K

Joined November 2009
Don't wanna be here? Send us removal request.
@aalakx
Aala
2 hours
But the reason why TT works is that it is not staged as one. It was loud and chaotic but it’s showcasing people with those traits. If you haven’t seen them in real life, it’s probably not for you. I quite enjoyed it in parts. Decent watch!.
1
0
7
@aalakx
Aala
2 hours
but in TT, he has handled toxicity from relatives with humour. A man who doesn’t have a mean bone in his body, stuck between extremely manipulative mother-sister duo and his wife. A woman who is repulsive etc. The same story can be made as a serious family drama.
1
0
3
@aalakx
Aala
2 hours
Thalaivan Thalaivi is Pandiraj’s best work since Vamsam. Staging the entire movie from one place and cutting back to past events is a brilliant idea for this wafer thin story. Pandiraj kept the tone consistent throughout the movie. He usually delves too much into melodrama.
1
2
24
@aalakx
Aala
3 days
விஜய்: 234 தொகுதிலயும் வேட்பாளரா நிக்க போறது நாந்தான். இந்த முகம் தான். In other words, கட்சில இருக்கவன்லாம் பைத்தியக்காரனுங்க ப்ரோ. அவனுக மூஞ்சிய பாத்தா நானே ஓட்டு போட மாட்டேன். அதனால என்னய பாத்து ஓட்டு போடுங்க.
Tweet media one
1
49
168
@aalakx
Aala
3 days
CM அ பாத்து அங்கிள் அங்கிள்ன்னு கதறிகிட்டு இருக்கான் லூசுப்பய. இங்க இருக்க பாதி ட்ரோல் ஐடி இவன்தான் மெயின்டெயின் பண்றான் போல க்ளவுன்.
1
0
4
@aalakx
Aala
3 days
“சிங்கம் வேட்டைக்கு தான் வெளிய வரும். வேடிக்கை பாக்க வராது”. - பனையூர் பண்ணையார் வெளிய வரமாட்டாரா போன்ற கேள்விகளுக்கு உன் மூஞ்சி fundaya லாம் வேடிக்கை பாக்க நா வரனுமாடான்னு பதில் சொல்லி கொண்டு இருக்கிறார் அண்ணா. சூப்பர்ணே.
1
5
2
@aalakx
Aala
3 days
கொத்து கொத்தா வெளிய போயிகிட்டு இருக்கானுங்க அண்ணாவ பாத்தாச்சு கெளம்புவோம்ன்னு 😭😭 அண்ணா பேசுறதுக்காவது வெயிட் பண்ணுங்கடா.
1
0
4
@aalakx
Aala
3 days
அஞ்சு-ஆறு பேர் வரிசையா வந்து பேசிகிட்டு இருக்கானுங்க. அணில்ஸ் எவனும் கண்டுக்க கூட இல்ல. எவ்வள பஞ்ச் பேசினாலும் கை தட்ட கூட மாட்றானுங்க. அண்ணாவ பேச சொல்லுங்கடா சீக்கிரமா மோட்லயே இருக்கானுங்க படுபாவியளா
Tweet media one
3
5
8
@aalakx
Aala
3 days
Ramp walk முடிஞ்சோன அணில்ஸ் எல்லாம் ramp ல ஏறி நின்னுகிட்டு இருக்கானுங்க கூட்டமா. எறங்கி தொலைங்கடா, உடைஞ்சுர போகுது. It’s probably not designed to take so much load.
Tweet media one
1
1
9
@aalakx
Aala
3 days
உங்க விஜய் உங்க விஜய்.உயிரென வரேன் நா ன்னு அண்ணாவையே பாட வச்சிருக்கானுங்க.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
2
24
86
@aalakx
Aala
4 days
😂😂😂 I was in my balcony when I read this 😂😂 Laughed so much that the phone slipped out of my hand 😂😂 I jumped off to save the phone 😂😂 my leg and phone both broken 😂😂😂 Currently in Ambulance tweeting from the Nurse’s phone 😂😂 still laughing 😂😂 made my month 😂😂😂.
@chilluvandu
River 🍉
4 days
My sister to her son : “ pray now . say mooshika vaahana …”. Nephew : “ its not mooshika … its Monicaaaa”. 😂😂😂😂😂😂😂. Yov, @anirudhofficial what have u done!.
13
57
499
@aalakx
Aala
4 days
Wtf?!
Tweet media one
@sunpictures
Sun Pictures
4 days
Theatre erupted when Deva pulled out these lines 💥 Witness these moments in theatres near you!. #Coolie ruling in theatres worldwide🌟. @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
0
21
@aalakx
Aala
7 days
Coolie பாத்து 2 நாள் ஆச்சு. படத்துல பெருசா ஒண்ணும் impactful ஆ ஞாபகம் இல்ல. But climax ல அந்த monologue முடிச்சுட்டு, இன்னுமா என்ன தெரியலன்னு ரஜினி சொன்ன உடன, Anirudh and the editor get in god mode with BGM & flashback cuts. Goosebumps max. மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு 🔥.
9
64
428
@aalakx
Aala
7 days
ஒட்டுண்ணிகள் பல வருஷமா host அ சார்ந்து வாழ்ந்து பழகிட்டு, ஒரு கட்டத்துல நாம ஒரு disease ங்கறதையே மறந்து, நாம தான் ராஜான்னு host உயிரினத்தயே control பண்ண நினைக்குமாம். அதுதான் இவனுங்க க்ரூப்போட கதை.
@Karthikravivarm
Karthik Ravivarma
7 days
@Dhananjayang @itisprashanth கண்டிப்பா Prashanth அண்ணன் போடுற அந்த வீடியோ தேவையில்ல அத stop பண்ணணும்…. அதே மாதிரி இந்த இஷ்டத்துக்கு உளறிட்டு இருக்க Actors / Directors Interviews எல்லாம் Stop பண்ண சொல்லுங்க வாய் இருக்குனு என்னத்தையாது பேசிட்டு பேறாங்க அதனாலதான் அது ஆரம்பிக்குது….
5
42
65
@aalakx
Aala
8 days
Aadhik be like. Kadhayum kedayadhu oru bundayum kedyadhu. Naa edukradhu dhan padam. Mooditu paaru.
Tweet media one
@keertea
கீ
9 days
Who said anything about GBU being dumb ?? It was sheer brilliance. They knew what they were doing.
1
0
43
@aalakx
Aala
9 days
Watched Coolie earlier today and to come out of it, I watched 3BHK.
2
0
0
@aalakx
Aala
10 days
2025 ல வந்த பெரிய ஹீரோ படங்கள்ல வீர தீர சூரன் was the better movie comparatively. இத சொன்னா சந்துல இருக்க மூணு சீயான் ஃபேன்ஸ் ஆமா ன்னுவாங்க. மீதி பேர் விக்ரம் எப்ப பெரிய ஹீரோ லிஸ்டுல வந்தாருன்னு வன்மத்த கக்குவானுங்க. அதனால அமைதியா போவோம் 🚶‍♂️.
10
27
157
@aalakx
Aala
10 days
Leo’s first half > Coolie’s 1st Half > Coolie’s 2nd half >>>>>> 75 Layers of shit >>> Kabali >>>> Varisu>>>> 50 Layers of more shit >>>> Leo’s 2nd half. Shut the fuck up da mayire.
@VTLTeam
VTL Team
10 days
2
40
103
@aalakx
Aala
10 days
ஏன் Vizag வந்த?. அப்பாவி கூலி தொழிலாளர்கள கொலை பண்ண பாத்த முதலாளிய என் நண்பன் கொன்னுட்டான். நா நியாயஸ்தன் தனியா வன்டேன். இங்க என்ன பண்ற?. அதே முதலாளியோட பையன் இப்ப கூலி தொழிலாளிகள கொன்னுகிட்டு இருக்கான். அந்த பொணத்தலாம் தடயம் தெரியாம எரிச்சு குடுத்து காசு பாத்துட்டு இருக்கேன்💀
Tweet media one
@Mohamedjumail20
Jumail
10 days
Coolie oda plot ah one line ah solravanuku life time settlement.
2
43
126
@aalakx
Aala
10 days
Sathyaraj - நா இருக்க வரை நாந்தான் உனக்கு டாடி. நா போயி சேர்ந்துட்டா இந்த நம்பருக்கு போன் போட்டு பாஸ்வேர்ட் சொல்லு. உனக்கு இம்மீடியட்டா ஒரு நியூ டாடி சப்ளை பண்ணுவாங்க. எதுக்காக சொல்றேன்னா ஆஃப்லைன்ல இருக்க ஆளு ஆன்லைன்ல வரனும். ஆனா இதெல்லாம் சார்லிகிட்ட சொல்லிருக்கேன்.
Tweet media one
20
206
1K