எழுத்தாளர் Infinity 🥰
@_thara__
Followers
28K
Following
10K
Media
15K
Statuses
197K
Joined January 2013
Manasu valikuthu nambaaah 🥹🥹🥹 #DelimitationDisaster
https://t.co/Kjo5RLYkK1
1
5
9
எல்லாம் கூட்டமா சுத்துறாங்க, நா மட்டும் தனியா பொலம்பிட்டு இருக்கேன் 🥹
0
0
0
Self-harm செய்வதெல்லாம் சிற்றின்பமா நண்பா Survive செஞ்சு காட்டு subtle′ah நீ நண்பா
1
0
3
என் கவல மறைய கவித சொன்னேன் என் பாட்ட கேளு நண்பா என் கண்ணீர் கதைய கலந்து சொல்றேன் concern காட்டு நண்பா என் சிதறி கிடக்கும் self-love எல்லாம் சிரிக்கிதடா நண்பா
0
0
1
பாட்டு சளிச்சது படமும் சளிச்சது Porn'ம் சளிச்சது பானமும் சளிச்சது நேத்தும் சளிச்சது நிலவும் சளிச்சது காத்தும் சளிச்சது காதலும் சளிச்சது
1
0
0
நான் பொலம்ப வந்து நிக்கிறேன் என் rant′a கொஞ்சம் கேளு மனம் கொலம்பி வந்து நிக்கிறேன் என் rant'a கொஞ்சம் கேளு நெஞ்சு நிரம்பி வந்து நிக்கிறேன் என் சோக கதைய கேளு விழி தழும்பி வந்து நிக்கிறேன் என் rant′a கொஞ்சம் கேளு
1
0
1
மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா இந்தினநிலை தள்ளாடி தவிக்குது நண்பா!!!
0
0
0
கேவலம் sly tweet பண்ண கூட யாருமில்லா சுடுகாடு ஆகி போனதா என் டைம்லைன்!! எல்லாருமா வழக்கொழிந்து போயிட்டீங்க? So sad guys!
3
0
0
ஜீரோ ஐடி யார்ன்னா தாங்க.... நெறிய மோட்டிவேஷன் தேவப்படுது
1
0
0
ஆமா இவன் அப்படியே நல்லவன்.... நீயே பெரும் பயித்தியம் ரா பெருமாளே! 🤫
0
0
0
மூக்கு மட்டும் இன்னும் ஷார்பா இருந்தா ரெய்னோசாரூசு 🦏 Yes target பண்ணிட்டேன்! Attack me !!
2
0
2
நேரம் 5:38 ... என்ன பயன் ? ஒண்ணுமில்ல.... கிழிச்சு போட்டுரு !
0
0
2