
YOGESHWARAN V T
@YOGESHWARANVT1
Followers
2K
Following
2K
Media
727
Statuses
2K
Journalist | Follow to get Update On Parliament Of India,Delhi Happening's & Significance for TamilNadu Related and etc.
Delhi & Chennai, India
Joined February 2020
Clarify : நாணயமும்! சுவாரஸ்ய தகவலும்! “கலைஞர் 100” என சமீபத்தில் 100 ரூபாய் நாணயம் வெளியிடபட்டது. இதை 10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் என திமுக கூறியுள்ளது. 100 ரூபாய் நாணயம் 10,000 ஆ?? என்பார்கள். ஏன் இவ்வளவு விலை? என்ன சொல்கிறது RBI ? விளக்கமாக எழுதியுள்ளேன்.
18
252
1K
அதிமுக அதிருப்தி தலைவர்களை பாஜக தலைவர்கள் சந்திப்பதும் கூட 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு உள்ள திட்டத்திற்காக மட்டுமே! (2/2)
0
0
2
இப்போது புரியும்! சமீபத்தில் ‘எடப்பாடி பழனிசாமி’ குறித்த விரிவான பதிவை ஒன்றை வழங்கி இருந்தேன். அப்போதே கூறினேன்! 2026 பாஜக இலக்கு அல்ல! 2029 , 2031 மட்டுமே இலக்கு என. இப்போது இதையே ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று புதிய தலைமுறை செய்திக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் (1/2)
@mehanats @litmuszine Understand one thing! BJP's strategy is not for 2026. Their entire effort is only for the 2029 & 2031 elections.Opportunities will be given only as per the need! This is not only in Tamilnadu but if you have followed the politics of other states, you will understand the BJP plan.
1
0
5
VP Election : ஒ.பி.எஸ் ஆதரவாளர் - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பு! BJP கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, இன்று டெல்லியில் நடைபெற்று வரும் VP தேர்தலில் OPS ஆதரவாளர் MP தர்மர்,CP-க்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். 2022ம் ஆண்டு OPS & EPS இணைந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்தவர்.
1
0
12
பாஜக மாநில நிர்வாகிகள் யாரும் இது பற்றி பேசவில்லை! விரைவில் அமித்ஷா தமிழகம் வருகிறார் அப்போது அடுத்தகட்ட நகர்வு இருக்கும். தமிழக களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது,எனவே இம்முறை எங்கள் வெற்றி நிச்சயம் அதுவரை காத்திருங்கள் என EPS, ஷா-வுக்கு உறுதியளித்ததன் காரணமே ஷா முடிவுக்கும் காரணம்
0
1
9
இப்போதைக்கு நான் கேட்டதை அறிக்கையாக வழங்குங்கள் என கூறியுள்ளார். நான் இப்போது உங்களுக்கு சில டாட்களை இணைத்து காட்டுகிறேன். இ.பி.எஸ் இறுதி முடிவு என ‘ஷா’ சொன்ன பிறகே டிடிவி கூட்டணியில் இருந்து விலகுகிறார்! இது குறித்து பேச வேண்டாம் என சொன்னதாலே (6/7)
1
0
6
குறிப்பாக, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இருக்கக்கூடும் என்ற தொகுதிகள் என்னென்ன? என்பதை அறிந்து பட்டியல் (அறிக்கை) தலைமைக்கு வழங்குங்கள்! கடந்த முறை விட இம்முறை அதிக இடம் வேண்டும் என்றுள்ளார். மேலும், விரைவில் நான் தமிழகம் வருவேன் அப்போது அனைத்தும் பேசுவோம்! (5/7)
1
0
6
கூட்டணி குறித்தோ (அ) கூட்டணி கட்சி விவகாரங்கள் குறித்தோ பொதுவெளியில் நீங்கள் யாரும் பேசி கொள்ள வேண்டாம்.மேலும், இ.பி.எஸ் முடிவு என்னவோ அது அதிமுக முடிவு என எடுத்து கொள்வோம் என்றும் பேசியுள்ளார். அவர் கேட்டதை நாம் கொடுத்து விடுவோம்!நாம் என்ன வேண்டும் என்பதை கேட்போம் என்றார். (4/7)
1
0
7
உட்கட்சி விவகாரங்களை பற்றி அடுத்தடுத்து முன்வைக்க, இப்போது இது தேவையில்லை! என்ன செய்ய வேண்டும் என தெரியும். தேர்தல் பணிகளை மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றார். ஆனால் ஒ.பி.எஸ் விவகாரம் குறித்து மட்டும் இடையூறு இன்றி கேட்டு கொண்ட ஷா, ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் (3/7)
1
0
4
என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்! அதற்கு என்னென்ன பணிகளோ அதை தொடங்கி விடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். 2021 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் இப்போது வாக்காளர்கள் & மக்களின் மனநிலை என்ன? என்பதை முக்கியமாக கேட்டறிந்துள்ளார். (2/7)
1
0
8
Source : EPS முடிவே இறுதி! Keep Silence என்ற “ஷா” !! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. நேற்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர்/நிர்வாகிகள் அமித்ஷா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள். அதில், அமித்ஷா வழங்கிய முக்கிய ஒரே அறிவுறுத்தல் “வெற்றி” (1/7)
3
17
142
டெல்லியில் நடந்த தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு குறித்து ஒரு “முக்கியமான தகவல்” கிடைத்துள்ளது இன்று மாலை விரிவாக பதிவிடுகிறேன் 📌
3
2
18
Source : அமித்ஷா எரிச்சல்! இன்று டெல்லியில் அ��ித்ஷா இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர்கள் உட்கட்சி பிரச்சனையை தொடர் புகராக கூறியுள்ளனர். இதில், எரிச்சல் அடைந்துள்ள அமித்ஷா, என்ன செய்ய வேண்டும்? என மட்டும் சொல்லுங்கள்! நேரம் இல்லை என கடிந்துள்ளார் HM Home -Delhi
0
1
13
BREAKING உச்சநீதிமன்றம்; ஆதவ் அர்ஜுனா வழக்கு! ஆவண படுகொலையை தடுக்க தனியாக சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல். தற்போதைய சட்டங்களால் ஆவண படுகொலையை உறுதியாக தடுக்க முடியவில்லை என மனு.
2
67
181
Source : ஆளுநர்கள் நியமனம்! மாற்றம்! நாட்டின் சில மாநில ஆளுநர்கள் மாற்றம் & புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிடக்கூடும். இதற்காக சமீபத்தில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
0
0
6
Parliament : நிறைவடைந்தது! நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற “மழைக்கால கூட்டத்தொடர்” தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 21 நாட்கள் முழுமையாக நடைபெற வேண்டிய மக்களவை “34 மணி நேரம்" மட்டுமே நடைபெற்றது. இறுதியில் பாரம்பரிய ‘தேசிய கீதம்’ இசைக்க நடப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
0
1
2
இதேசூழல் இப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டணி முடிவே இறுதி எனக்கூறி ஒருமனதாக சுதர்ஷன் ரெட்டியை ஆதரிக்க DMK முடிவு செய்துள்ளது. (7/7)
0
0
3
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஆக 19) கார்கே இல்லத்தில் நடந்த சந்திப்பில் சுதர்ஷன் பெயருக்கு அனைவரிடமும் சம்மதம் பெற்று ��றி���ித்துள்ளனர். ஆனால், DMK இப்போது என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது? தமிழரா? இல்லை கூட்டணியா? என்ற கேள்வி இருக்கும் (6/7)
1
0
3
அது காங்கிரஸ் வேட்பாளர் என்பது போல தெரியும் என அதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இறுதியாக பி.சுதர்ஷன் ரெட்டி பெயரை ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர். இதற்கு இடையில் அண்ணாதுரை-யும் முடிவில் மாற்றம் தெரிவித்துள்ளார். எனவே இறுதியாக நேற்று இரவு சுதர்ஷன் ரெட்டி பெயர் (5/7)
1
0
1
மேலும், TMC அந்த பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியலில் தொடர்பு இல்லாத ஒருவர் வேண்டும்! அண்ணாதுரை என்றால் அது “தமிழ்நாடு VS தமிழ்நாடு" அரசியலில் சுருங்கி விடும் என கருதியது. எனவே, வேறு ஒரு பெயர் வேண்டும்! ஆனால் கால அவகாசம் இல்லை! அப்போது துஷார் காந்தி பெயர் வந்தது, (4/7)
1
0
1
சி.பி மற்றும் அண்ணாதுரை இடையேயான போட்டி, அது ஒரு மாநிலம் சார்ந்த விவகரமாக மட்டுமே இருக்கும்! வெற்றி தோல்வி என்பது இரண்டாவது பட்சம். ஆனால் போட்டியியே பேசப்பட வேண்டும் என்ற கருத்தை பல தலைவர்கள் முன்வைத்தனர் (3/7)
1
0
1