
Virudhunagar MP Office (@manickamtagore)
@VirudhunagarMP
Followers
1K
Following
187
Media
3K
Statuses
4K
Official Twitter ID of Office of Virudhunagar MP @manickamtagore. Virudhunagar Office 04562 242544, Thirunagar Office 0452 2482544,
Virudhunagar, India
Joined July 2019
0
3
4
(09.10.2025) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு. @manickamtagore
#Annamalai #VIP #bjp #politicalsatire #tnpoilitics #Thirumangalam #PressMeet
1
5
5
முன்னாள் இந்திய பிரதமர் - பாரத ரத்னா ஐயா லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 122வது ஆண்டு பிறந்த நாள் இன்று. #lalbhadurshastri @manickamtagore
0
0
1
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 157வது ஆண்டு பிறந்த நாள் இன்று. #MahatmaGandhi #MahatmaGandhiJayanti @manickamtagore
0
0
0
0
1
1
இன்று மதுரையில் நடிகர் திலகம் - பத்ம பூஷண் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் எம். பி மாணிக்கம் தாகூர் அவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #SivajiGanesanbirthday #SivajiGanesan @manickamtagore
0
3
4
திரு. பாண்டி - கலாவதி, காங்கிரஸ் அவர்களின் மகன் திருமண விழா நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர்.ப அவர்கள், அவர்களது இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். @manickamtagore #localevents #congress
0
3
1
(25.09.2025) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு. @manickamtagore
#edappadipalaniswami #selvaperunthagai #admk #tncongress #pressmeet
0
2
2
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சௌடார்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரம் கிராமத்தில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் 2025-2026 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கிராமச் சாவடி அடிக்கல் நாட்டு விழா. @manickamtagore #mplads #thirumangalam #congress
0
5
7
(22.09.2025) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு. @manickamtagore #EducationFund #HigherEducation #TNStudents #StudentWelfare #BJPGovernment #ModiGovt #bjp #amitshah #pressmeet
0
1
2
சிவகாசி மாநகராட்சி வார்டு எண்.48 இல், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் 2024-2025 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சிறிய உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. @manickamtagore #mplads #congress #sivakasi
0
5
3
பேரையூர் முன்னாள் சேர்மன் தெய்வத்திரு.k.k.குருசாமி அவர்களின் படத்திறப்பு விழா. @manickamtagore
#peraiyur #chairman
0
3
5
(22.09.2025) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு. @manickamtagore #GST #Financeminister #IndianEconomy #taxpayerswoes #TaxBurden #nirmalaseetharaman #pressmeet
1
14
16
விருதுநகரில் வாக்கு திருட்டை கண்டித்து, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. #VoteChori #StopVoteTheft #signaturecampaign #virudhunagar @manickamtagore
0
0
0