Vijayadharani Profile Banner
Vijayadharani Profile
Vijayadharani

@VijayadharaniM

Followers
26,789
Following
572
Media
2,124
Statuses
2,948

Dr S.Vijayadharani, BL, Member of Bharatiya Janata Party, 3 Times MLA of Vilavancode Constituency, Supreme Court Advocate.

Tamil Nadu, India
Joined October 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@VijayadharaniM
Vijayadharani
4 months
பாஜக தேசிய தலைவர் மாண்புமிகு திரு ஜே . பி . நட்டா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது. Met and received greetings from BJP National President Honorable Mr. J. P. Nadda Ji
Tweet media one
262
745
5K
@VijayadharaniM
Vijayadharani
4 months
எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். I am resigning from my seat as a Member of Legislative Assembly.
Tweet media one
917
723
5K
@VijayadharaniM
Vijayadharani
4 months
தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத் தலைவர் சகோதரர் திரு.K. @annamalai_k ஜி அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டபோது.
210
716
5K
@VijayadharaniM
Vijayadharani
4 months
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில் உள்ள Bharatiya Janata Party (BJP) தலைமை அலுவகத்தில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளேன்.
Tweet media one
510
689
5K
@VijayadharaniM
Vijayadharani
2 months
தலைவர் அண்ணாமலை ஜி அவர்களை வாழ்த்தியபோது. Congratulated President Annamalai Ji.
Tweet media one
Tweet media two
143
559
4K
@VijayadharaniM
Vijayadharani
4 months
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன். I am resigning from the position of primary membership and related posts held by me in the Congress party.
Tweet media one
1K
662
4K
@VijayadharaniM
Vijayadharani
4 months
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்நாத் சிங் ஜி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது. Met and received greetings from Honorable Defense Minister Mr. Rajnath Singh Ji.
Tweet media one
195
498
4K
@VijayadharaniM
Vijayadharani
3 months
தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத் தலைவர் சகோதரர் திரு.K.அண்ணாமலை அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். I express my gratitude to Tamil Nadu Bharatiya Janata Party, State President Brother Mr. @annamalai_k
Tweet media one
148
505
4K
@VijayadharaniM
Vijayadharani
2 months
மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஜி அவர்களை நாகர்கோவில் ஏ.ஆர் ஹெலிபேடில் வரவேற்றபோது. Met Hon'ble Home Minister Shri. AMIT SHAH JI in Nagercoil AR Camp Helipad.
78
589
4K
@VijayadharaniM
Vijayadharani
2 months
Participated in a public meeting Attended by Honorable Prime Minister of India Thiru. Narendra Modi Ji in Ambasamudram area under Tirunelveli Parliament | Video Version
44
512
3K
@VijayadharaniM
Vijayadharani
4 months
17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 திட்டங்களை தொடங்கி வைத்தார் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி The Honorable Prime Minister of India, Shri Narendra Modi Ji, inaugurated 36 projects worth 17,000 crore rupees. #VendumMeendumModi
Tweet media one
Tweet media two
Tweet media three
116
483
3K
@VijayadharaniM
Vijayadharani
4 months
திருநெல்வேலியில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. மோடி ஜி அவர்கள் கலந்து கொண்ட தமிழக பாஜக பொதுக்கூட்டத்தில் எனது உரை. My speech at the general meeting of the BJP in Tirunelveli was attended by our Hon'ble Prime Minister of India, Thiru. Narendra Modi Ji.
126
535
3K
@VijayadharaniM
Vijayadharani
4 months
நெல்லையில் இன்று (பிப்.28) நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி தலைமையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்.
Tweet media one
110
394
3K
@VijayadharaniM
Vijayadharani
3 months
அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். Happy Holi to all. #HappyHoli
Tweet media one
432
286
3K
@VijayadharaniM
Vijayadharani
3 months
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு Press conference at BJP office
57
368
2K
@VijayadharaniM
Vijayadharani
4 months
நெல்லையில் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது. Attended the general meeting of BJP In Nella today chaired by our Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi Ji.
58
346
2K
@VijayadharaniM
Vijayadharani
4 months
பாஜக வில் இணைந்தது ஏன் ? What is the reason for joining BJP?
262
433
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
இன்று சேலம் வருகை தரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வருக.. வருக... என வரவேற்கிறோம்! #MODIfiedTN
Tweet media one
74
297
2K
@VijayadharaniM
Vijayadharani
2 years
My heartiest congratulations to Mr. @Suriya_offl for his versatile performance and the crew of Soorarai Pottru for winning the National Award.
Tweet media one
5
769
2K
@VijayadharaniM
Vijayadharani
2 months
Ahead of the Lok Sabha Elections 2024 - I Voted in the polling booth in a government school in Thiruppathisaram of Kanyakumari Parliament Constituency
Tweet media one
23
201
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
வயது வித்தியாசம் பார்க்கவில்லை... பிரதமர் என்ற அகந்தை இல்லை...
104
423
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
164
314
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
இரண்டு காரணங்களுக்காக பாஜக வில் இணைத்தேன். I joined BJP for two reasons.
Tweet media one
428
313
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். Happy International Women's Day. #internationalwomensday
Tweet media one
149
191
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான திரு R.Sarath Kumar @realsarathkumar அவர்கள், அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Tweet media one
46
221
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது. Attended the general meeting of BJP In Kanyakumari today chaired by our Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi Ji
Tweet media one
51
254
2K
@VijayadharaniM
Vijayadharani
3 years
என் மீது அன்பும் பாசமும் பொழிந்து மூன்றாவது முறையாக என்னை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். விஜயதரணி எம்எல்ஏ தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்
Tweet media one
123
123
2K
@VijayadharaniM
Vijayadharani
2 months
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது. Campaigned in support of Mr. Rajeev Chandrasekhar, who is contesting in the Thiruvananthapuram Parliamentary Constituency.
26
304
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
நாளை 15/03/2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே வருக! வருக! Welcome to the Hon'ble Prime Minister of India, Shri. Narendra Modi Ji, who will visit Kanyakumari tomorrow(15/03/2024). #வேண்டும்மோடி #மீண்டும்மோடி
Tweet media one
95
278
2K
@VijayadharaniM
Vijayadharani
3 months
5 ஆண்டுகளில் பாஜக செய்ததை செய்ய காங்கிரஸுக்கு 20 ஆண்டுகள் ஆகும் - பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி Congress require 20 years to do what BJP did in 5 years. - Prime Minister of India, Shri Narendra Modi Ji
192
312
2K
@VijayadharaniM
Vijayadharani
2 months
திருநெல்வேலி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது. Participated in a public meeting Attended by Honorable Prime Minister of India Thiru. Narendra Modi Ji in Ambasamudram
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
233
1K
@VijayadharaniM
Vijayadharani
4 months
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கு நன்றி Thanks to Sister @VanathiBJP , National President of the BJP Mahila Morcha and Coimbatore South MLA
30
230
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
பத்திரிக்கை செய்தி | Press release
Tweet media one
87
230
1K
@VijayadharaniM
Vijayadharani
4 months
செய்தியாளர் சந்திப்பு | Press conference
51
225
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு கூட்டத்தில் உரையாற்றியபோது. Addressed BJP Lawyers wing meeting.
Tweet media one
27
167
1K
@VijayadharaniM
Vijayadharani
2 months
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர். @DrTamilisai4BJP அவர்களுக்கு ஆதரவாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
20
221
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
பெண்கள் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள் #MODIfiedTN #WelcomeModi #மீண்டும்_மோடி_அரசு #மோடியின்குடும்பம்
Tweet media one
122
174
1K
@VijayadharaniM
Vijayadharani
2 months
மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஜி அவர்களை நாகர்கோவில் ஏ.ஆர் ஹெலிபேடில் வரவேற்றபோது. Met Hon'ble Home Minister Shri. AMIT SHAH JI in Nagercoil AR Camp Helipad.
Tweet media one
13
164
1K
@VijayadharaniM
Vijayadharani
2 months
Participated in the Central Minister Shri. @Rajeev_GoI nomination rally along with Central Minister Shri. @DrSJaishankar at Trivandrum.
Tweet media one
Tweet media two
Tweet media three
8
206
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை(என் பெரிய தாத்தா) அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. Paid respects by garlanding the statue of Great Poet Kavimani Desigavinayagam Pillai (My Great Grandfather).
Tweet media one
52
152
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
முதன்முறையாக பிரதமர் மோடியின் பிரத்யேக நேர்காணல் - உங்கள் தந்தி டிவியில்.. நாளை இரவு 8 மணிக்கு.. Prime Minister Modi's exclusive interview for the first time | Thanthi TV | 31/03/204 | 8:00 PM #PMModi | #NarendraModi | #KelvikkennaBathil | #BJP | #NarendraModiExclusiveinterview
39
225
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
Campaign for National Democratic Alliance's winning candidate Thiru. Nainar Nagendran in Thirunelveli Parliament at Pudhukudi junction.
Tweet media one
Tweet media two
Tweet media three
18
187
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக இன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பார்வதிபுரம் இலுப்பு மூடு இசக்கி அம்மன் கோவிலில் இருந்து இனிதே பிரச்சாரத்தை துவங்கியபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
16
244
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
BJP Will Get Stronger In Tamil Nadu Even If No Parties Support
44
219
1K
@VijayadharaniM
Vijayadharani
3 years
72-ஆவது பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் Rajinikanth அவர்களுக்குப் எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! My hearty birthday wishes to Superstar Rajinikanth who is celebrating his 72nd birthday! #HappyBirthdayRajinikanth
Tweet media one
9
491
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
தேசிய ஜனநாயக கூட்டணி நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது. Attended NDA BJP Workers Meeting at Nagercoil Assembly Constituency.
Tweet media one
Tweet media two
Tweet media three
54
172
1K
@VijayadharaniM
Vijayadharani
2 months
மாண்புமிகு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. @rajnathsingh ஜி அவர்களை திருவனந்தபுரத்தில் பிரச்சாரத்தில் சந்தித்தபோது. Met Hon'ble Defence Minister Shri. Rajnath Singh Ji in Trivandrum during campaign.
Tweet media one
8
123
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
செய்தியாளர் சந்திப்பு | பாஜக அலுவலகம் கன்னியாகுமரி Press Conference | BJP Office Kanyakumari
21
184
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
Participated in Pandal Calghol Event organized on the occasion of the visit of Hon'ble Prime Minister of India, Shri. Narendra Modi Ji at the Vivekananda College ground.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
156
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
வாகைசூடப்போகும் வரலாற்று நாயகர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பேரணி! வாருங்கள் கோவை மக்களே! ஒன்றிணைந்து அவரை வரவேற்போம்! #MODIfiedTN
Tweet media one
97
212
1K
@VijayadharaniM
Vijayadharani
3 months
Accorded a warm welcome when visited the Kanyakumari district BJP party headquarters and then went to the memorial of Ayya Thanulinga Nadar at Pottraiyadi and paid respects by garlanding his statue.
Tweet media one
12
128
950
@VijayadharaniM
Vijayadharani
3 months
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டு யாருக்கு ? | 28.03.24 வியாழன் | மாலை 6:30 மணிக்கு | தந்தி தொலைக்காட்சி Who will the people vote for in the parliamentary elections? | 28.03.24 Thursday | 6:30 p.m | Thanthi TV
25
202
946
@VijayadharaniM
Vijayadharani
1 month
Paid homage to the late Shri. Velayutham, former Member of the Legislative Assembly for Padmanabhapuram, by garlanding his body on his passing away.
Tweet media one
Tweet media two
Tweet media three
18
140
949
@VijayadharaniM
Vijayadharani
2 months
தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! Wishing all Tamil people a joyous Tamil New Year! #HappyTamilNewYear
Tweet media one
21
106
942
@VijayadharaniM
Vijayadharani
2 months
We welcome our Hon’ble Home Minister, Mr. Amit Shah Ji, who will be holding a road show tomorrow in Tamil Nadu (from Mettukadai to Thuckalay) for the Parliamentary Elections 2024 campaign.
Tweet media one
8
135
911
@VijayadharaniM
Vijayadharani
2 months
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது. Campaigned in support of Mr. @Rajeev_GoI , who is contesting in the Thiruvananthapuram Parliamentary Constituency.
4
147
877
@VijayadharaniM
Vijayadharani
3 months
ஜனம் மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது. Interviewed by Janam Malayalam TV
25
149
877
@VijayadharaniM
Vijayadharani
3 months
உலக அரங்கில் பாரதத்தின் மதிப்பை உயர்த்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு.R.சரத் குமார் அவர்களின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது..! @realsarathkumar
Tweet media one
25
109
870
@VijayadharaniM
Vijayadharani
2 months
நாகர்கோயில் கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம் செய்த போது. Provided Annathanam at Krishna temple, Nagercoil.
Tweet media one
Tweet media two
Tweet media three
12
117
865
@VijayadharaniM
Vijayadharani
2 months
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது. Interviewed by Janam TV in Kanyakumari parliamentary constituency.
7
124
850
@VijayadharaniM
Vijayadharani
3 years
Affection and greetings to ‘Dadasaheb Phalke’ awardee Super Star @rajinikanth and all other awardee who won awards at 67th National Film Festival.
Tweet media one
4
282
810
@VijayadharaniM
Vijayadharani
3 months
வீரமகன் திரு. குமரி பாலன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. Paid respects to Thiru. Kumari Balan by garlanding at the memorial.
Tweet media one
Tweet media two
Tweet media three
16
94
774
@VijayadharaniM
Vijayadharani
3 months
திருநெல்வேலி பாராளுமன்றத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. நயினார் நாகேந்திரன் @NainarBJP அவர்களுக்கு ஆதரவாக இன்று வீரவநல்லூரில் பகுதியில் ஐயா ஜி.கே.வாசன் அவர்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
150
766
@VijayadharaniM
Vijayadharani
27 days
BJP stood up for Justice in Former PM Rajiv Gandhi Assassination case and Nation's security. DMK Stood for Assassins and Congress compromised for political gains. I sadly remember this day. Very unfortunate attitude of DMK and Congress in compromising on national security.
3
168
737
@VijayadharaniM
Vijayadharani
3 months
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.பொன். @PonnaarrBJP மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திருமதி. நந்தினி அவர்களுக்கு ஆதரவாக விளவங்கோடு பகுதியில் வாக்கு சேகரித்தபோது
Tweet media one
Tweet media two
Tweet media three
12
128
712
@VijayadharaniM
Vijayadharani
4 months
தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது. Interviewed by Thanthi TV.
10
135
676
@VijayadharaniM
Vijayadharani
1 month
@narendramodi Modi ji, I joined BJP from Congress, being a three time MLA and leaving behind a two years term only for your honest efforts in building our nation. I am happy that I am also part of your development process. I appreciate your selfless efforts for the people of our country. 🙏🙏
Tweet media one
14
101
672
@VijayadharaniM
Vijayadharani
2 months
திருநெல்வேலி (அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி) மக்களை இன்று சந்திக்க வரவிருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..!
Tweet media one
11
120
665
@VijayadharaniM
Vijayadharani
2 months
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது. Campaigned in support of Mr. Rajeev Chandrasekhar, who is contesting in the Thiruvananthapuram Parliamentary Constituency.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
98
666
@VijayadharaniM
Vijayadharani
3 months
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டு யாருக்கு ? | மக்கள் மன்றம் | தந்தி தொலைக்காட்சி Who will the people vote for in the parliamentary elections? | Makkal Mantram | Thanthi TV
Tweet media one
47
116
656
@VijayadharaniM
Vijayadharani
2 months
தீயசக்தி திமுகவை வேரோடு வீழ்த்த வந்த மக்கள் சக்தியே பாஜக! அணிதிரள்வோம் வாரீர்..! BJP is the people's power that came to root out the evil DMK! Let's get together..! #RejectDMK
5
199
648
@VijayadharaniM
Vijayadharani
3 months
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. @PonnaarrBJP அவர்களுக்கு ஆதரவாக இரணியல் பகுதியில் த.மா.கா தலைவர் ஐயா @GK__Vasan அவர்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
8
116
609
@VijayadharaniM
Vijayadharani
2 months
Press release | Campaigned in support of Mr. Rajeev Chandrasekhar, who is contesting in the Thiruvananthapuram Parliamentary Constituency.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
102
575
@VijayadharaniM
Vijayadharani
2 months
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக இறைச்சிக்குளம் பகுதிகளில் வாக்கு சேகரித்த போது.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
89
564
@VijayadharaniM
Vijayadharani
2 months
Attended the wedding reception of the daughter of M. Agni Rajesh, State vice President of Bharatiya Janata Party's sports and skill development wing.
Tweet media one
3
52
527
@VijayadharaniM
Vijayadharani
3 months
மக்களுக்கு என் மீது கோவம் இல்லை | People are not angry with me
18
97
521
@VijayadharaniM
Vijayadharani
2 months
காளி மலை பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தபோது Participated in the Kali Malai Pongal festival and honored the achievers by awarding them.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
76
518
@VijayadharaniM
Vijayadharani
2 months
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் மற்றும் முன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர். @DrTamilisai4BJP அவர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி திருமதி. @VanathiBJP அவர்களுடன் இனைந்து வேளச்சேரி தொகுதியில் வாக்கு சேகரித்தபோது.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
116
508
@VijayadharaniM
Vijayadharani
16 days
இன்று ஜூன் 1, 2024 அன்று இரவு 8:30 மணிக்கு என்டிடிவியின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். Participating in NDTV's Poll of Polls exit polls program at 8:30 PM today, June 1, 2024.
Tweet media one
22
54
510
@VijayadharaniM
Vijayadharani
3 months
பெண்களை ஏமாற்றும் திமுக - காங்கிரஸ் - பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி DMK - Congress is cheating on women - Prime Minister of India Thiru. Narendra Modi Ji.
Tweet media one
79
118
479
@VijayadharaniM
Vijayadharani
1 month
துவரங்காடு சந்தன மாரியம்மன் கோவில் அன்னதானத்தில் பங்கேற்றபோது. Attended the annathanam event at Chandana Mariamman temple in Thuvarangadu.
Tweet media one
Tweet media two
Tweet media three
11
54
478
@VijayadharaniM
Vijayadharani
3 months
Paid respects by garlanding the idol of People's Leader G. K. Moopanar along with Mr GK. Vasan and Thiru. Nainar Nagendran at Veeravanallur, Tirunelveli Parliament Constituency.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
76
472
@VijayadharaniM
Vijayadharani
3 years
பத்திரிக்கை செய்தி
Tweet media one
19
24
465
@VijayadharaniM
Vijayadharani
2 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை டெல்லியில் சந்தித்தபோது. Met Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. @mkstalin in Delhi.
Tweet media one
3
25
462
@VijayadharaniM
Vijayadharani
1 month
வழக்கறிஞர் திரு. பத்மநாபன் அவர்கள் மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது. Attended the wedding of the daughter of Advocate Mr. Padmanabhan and congratulated the bride and groom.
Tweet media one
4
24
438
@VijayadharaniM
Vijayadharani
12 days
தேர்தலில் கிடைக்கும் வெற்றி என்பது மேலும் மேலும் மக்களுக்காக உழைக்க உத்வேகத்தை கொடுக்கிறது. - பிரதமர் திரு. நரேந்திர மோடி Victory in elections gives an impetus to work more and more for the people. - Prime Minister Thiru. Narendra Modi
Tweet media one
14
78
441
@VijayadharaniM
Vijayadharani
3 months
85 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 சதவிகிததிற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு - தேர்தல் ஆணையர் People above 85 years of age and PWDs with more than 40 percent physical disability to vote from home - Election Commissioner
Tweet media one
Tweet media two
7
68
418
@VijayadharaniM
Vijayadharani
2 months
பாராளுமன்ற தேர்தல் - 2024 பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகை தரும் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வருக.. வருக... என வரவேற்கிறோம்! #VendumMeendumModi
Tweet media one
9
91
419
@VijayadharaniM
Vijayadharani
16 days
புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது! Interviewed by Puthiyathalaimurai TV
6
77
415
@VijayadharaniM
Vijayadharani
2 months
தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவிடம் இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்..! People will no longer be fooled by DMK, which survives on Tamil..! #TNwithModi
8
109
408
@VijayadharaniM
Vijayadharani
28 days
நடுத்தர குடும்பங்களுக்கு நரேந்திர மோடியின் உறுதிமொழி Narendra Modi's pledge to middle-class households
Tweet media one
11
82
407
@VijayadharaniM
Vijayadharani
12 days
Heartfelt congratulations to Prime Minister Narendra Modi on his unanimous selection as the leader of the NDA. His visionary leadership has empowered women and brought about significant transformation in their lives.
Tweet media one
10
58
414
@VijayadharaniM
Vijayadharani
2 months
சித்ரா பவுர்ணமி சமுத்திர ஆரத்தியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வழிபட்டபோது. Participated in the Chitra Poornami Samudra Aarti, delivered a unique speech and actively participated in the worship ceremony.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
50
378
@VijayadharaniM
Vijayadharani
3 months
பெடரல் போட்காஸ்ட் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது. Interviewed by The Federal Podcast
34
69
374
@VijayadharaniM
Vijayadharani
3 years
I'd like to express my gratitude to Sonia Gandhi Ji, Rahul Gandhi Ji, K.S. Alagiri Ji, Mr Dinesh Gundurao Ji for nominating me as a Candidate for No:233 Vilavancode Assembly constituency on Behalf of Congress Party. #கை #AICC #TNCC #INC #SoniaGandhi #RahulGandhi #incpriyanka
Tweet media one
36
62
354
@VijayadharaniM
Vijayadharani
4 months
Attended the annual day function and gave advice to the students at the Kanjirapuram Government Middle School located in Unnamalaikadai Town Panchayat under my Vilavancode Assembly Constituency.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
24
341
@VijayadharaniM
Vijayadharani
2 months
ஒவ்வொரு முறையும் மழை வெள்ளம் நம்மைத் துரத்துகிறது, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இந்த விடியா அரசை வாக்குகளால் அடித்து துரத்துவதுதான் ! 👊 Every time rain flood chases us and the only way to escape from it is Beating the undawn government with our votes!
2
87
341
@VijayadharaniM
Vijayadharani
3 months
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸும் இரட்டை வேடம் போடுகிறது. DMK and Congress are playing a double role in the Kachchatheevu issue
1
87
330
@VijayadharaniM
Vijayadharani
2 months
சுமார் 58 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவின் நியூஸ் வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இடம் பிடித்த ஒரே பிரதமர் மோடி தான். 1966 ஏப்ரலில் இந்திரா காந்தி யின் அட்டை படத்துடன் வெளி வந்த நியூஸ் வீக் 58 ஆண்டுகளுக்கு பிறகு மோடியின் படம் தாங்கி வெளி வந்து இருக்கிறது.
Tweet media one
5
94
305
@VijayadharaniM
Vijayadharani
3 years
"கையோடு கை கோருங்கள்" நம்பிக்கையோடு நடைபோடுவோம் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் "கை"✋ #AICC #TNCC #INC #SoniaGandhi #RahulGandhi #incpriyanka #dineshgrao #KSAlagiri #SanjaySDutt
Tweet media one
13
47
280