Vetrikumaran Profile Banner
Vetrikumaran Profile
Vetrikumaran

@Vetrikumaran7

Followers
17,752
Following
262
Media
194
Statuses
355

அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,

Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இப்போதான் ஈரோடு பரப்புரை முடித்து திரும்புகிறோம் அதுக்குள்ள இரண்டு சட்டமன்ற உறுப்பினர் முடியாம இருக்கிறதா சொல்றானுக.... யப்பா...முடியலப்பா.. முடியல.. தொகுதிக்கு தொகுதி பிச்சையெடுத்தாவது நிதி உதவி செய்யுறோம்.. அந்த MLA க்கள எப்படியாவது காப்பாத்திடுங்க...
140
464
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
திமுக உடன்பிறப்புகள் சிலர் முகநூலில் இளையான்குடி போராட்டம் தொடர்பான என்னுடைய பதிவுகளை நான் அழித்துவிட்டதாக வருத்தப்படுகிறார்கள். தலைவர் பிரபாகரன் படம் பதிவிட்டதால் என்னுடைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டு விட்டது.. பின் வாங்குவதற்கு நான் ஒன்றும் கருணாநிதி ஆளில்லை. பிரபாகரனின் தம்பி
Tweet media one
139
469
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். நாளை (27.12.2021) மாலை 4 மணிக்கு இளையான்குடியில் இணைவோம். உயிர் உன்னதமானதுதான் அதை நாம் அறிவோம். அதைவிட உன்னதம் எமது உரிமை, விடுதலை - தேசியத்தலைவர்.
Tweet media one
108
544
2K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
எடப்பாடியின் வருகைக்காக பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட மக்கள் அண்ணன் சீமானைக் கண்டதும் உணர்ச்சிப்பெருக்கில் கையில் வைத்திருந்த மலர்களை தூவி வாழ்த்த.. அதிமுகவினர் செய்வதறியாது நின்றது கண்கொள்ளாக்காட்சி...
36
760
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
வரும் 27ம் தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நான் பேசுறேன். சரியான திமுக காரன் வந்து தடுத்துப்பாரு...
Tweet media one
130
667
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கும், தன் கட்சிக்கும் உண்மை இல்லாத ஒரு சுயநலவாதி.. எச்சை பதவிக்காக திமுகவிடம் மண்டியிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அருவருப்பான மனிதன் வன்னியரசு.. மீதமிருக்கும் கொஞ்சம் மரியாதையையும் காலி செய்வதற்குள் கட்சியைவிட்டு அப்புறப்படுத்துங்கள் திருமாவளவநாரே....
117
445
2K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
மதுரை நாம் தமிழர் கட்சியின் தொடர் போராட்டத்தினால் தனி நபர் பிடியில் இருந்த "மதுரையின் அடையாளம் விக்டோரியா எட்வர்டு மன்றம்" நீதிமன்ற உதவியோடு மீட்கப்பட்டது... இனி... ஆக்கிரமித்தவனை உள்ளே தள்ளுவதுதான் அடுத்த வேலை..
Tweet media one
52
581
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
கைது செய்யப்பட்ட தம்பி சிவசங்கரன் மற்றும் நத்தம் தம்பிகளின் பிணை மனு நாளை நத்தம் நீதிமன்றத்தில், நாம்தமிழர்கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் திரு.சேவியர் பெலிக்ஸ் அவர்களின் ஒப்புதலோடு, மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர் திரு.கணேசன் அவர்கள் தாக்கல் செய்கிறார்.
43
626
2K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோட்டில் நாம் தமிழர், திமுக மோதல் என்றதும், ஈரோட்டில் இருந்த திமுகவினர் அவரவர் ஊருக்கும், அவரவர் ஊரிலிருந்த நாம்தமிழர் கட்சியினர் ஈரோட்டிற்கும் விரைந்தனர்... இதுதான் கருனாநிதியை ஏற்றுவந்தவர்களுக்கும், பிரபாகரனை ஏற்று வந்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு.. இதோ சாம்பிள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
624
2K
@Vetrikumaran7
Vetrikumaran
8 months
காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க மதுரையில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உணர்வுள்ள தமிழர் ஒன்றாய் இணைவோம்
68
553
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
தம்பி சிவசங்கரனின் மனைவி மற்றும் அவரின் அண்ணன் சிவகுமார் ஆகியோரிடம் அண்ணன் சீமான் அவர்கள் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பிணை தொடர்பாக விளக்கமளித்து, கட்சி, தம்பியின் விடுதலைக்கு துணை நிற்கும் என்று உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தார். - பொறியாளர் செ.வெற்றிக்குமரன்.
34
489
2K
@Vetrikumaran7
Vetrikumaran
7 months
அண்ணே... உடனிருப்பவர்களிடத்தில் உஷாராகவும் சுற்றியிருப்பவரிடத்தில் சூதானமாகவும் இருந்து, உடல் நலம் காத்து, மன பலம் பெற்று தங்களின் இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றியடைய இப்பிறந்தநாளில் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே.. - வெற்றிக்குமரன்
Tweet media one
40
242
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
இளையாங்குடிக்கு காவல்துறை தடையை மீறி வந்தோம். போராட்டம் செஞ்சோம்... வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்து தம்பிகளோடு தயாராதான் இருந்தோம். ஆனால் ஒரு திமுக ஈ, காகா கூட காணோம்.. இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்பு உடன் பிறப்புகளே?
49
486
2K
@Vetrikumaran7
Vetrikumaran
10 months
நாம் தமிழர் கட்சியின் நீண்ட நெடிய போராட்டத்திற்க்குப் பின் நீதி கிடைத்தது. தனிநபர் பிடியில் சிக்கியிருந்த விக்டோரியா எட்வர்டு மன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இன்று மக்களுக்குச் சொந்தமானது. வெற்றிக் களிப்பில் நானும் விக்டோரியா எட்வர்டு மன்ற போராட்டக்காரர்களும்.
53
539
2K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
தம்பி சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி இருப்பது திமுக அரசின் அரிகாரத்திமிரின் உச்சம். உடனடியாக இச்சட்டத்தை இரத்து செய்து, ஜனநாயகத்தின் நம்பிக்கைகளில் ஒன்றான கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். - செ.வெற்றிக்குமரன்
Tweet media one
53
566
2K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
கார்பெட் மேல் நின்று மரம் நடும் கார்ப்பரேட் நிறுவன முதலாளியும்... மண்ணை நேசிக்கும் இயற்கை வேளான் பேரறிஞர் நம்மாள்வாரரின் பிள்ளையும்...
Tweet media one
45
448
2K
@Vetrikumaran7
Vetrikumaran
8 months
அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம்
Tweet media one
Tweet media two
Tweet media three
257
350
2K
@Vetrikumaran7
Vetrikumaran
6 months
ICN எனும் நிறுவனம் "கோவா"வில் இன்று நடந்த தேசிய அளவிலான body building competition ( ஊக்க மருந்தோ, இராசயன உணவோ எடுத்துக்கொள்ளாமல் இயற்கை உணவு மட்டும் உட்கொள்ளுபவர்கள் கலந்துகொள்ளும்) போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது பரிசான வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற எனது மகன் நித்திலன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
134
168
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இங்கே.. இம்மண்ணின் பூர்வகுடிமக்களுக்குப் பெயர் ஆதி திராவிடர்.. ஆனால் வந்துகுடியேறிய தெலுங்கு பேசும் அருந்ததியருக்கு பெயர் ஆதித்தமிழர்.. சொந்த இனத்திற்கே துரோகம் செய்யும் இவர்கள் எப்படி..?! இதச்சொன்னால், எங்கள��க்குப் பெயர் இனவெறியன், பிரிவினைவாதி, தேசத்துரோகி இன்னும் பல..
33
578
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
சிறையிலிருந்து வெளிவந்து மதுரை நீதிமன்றத்தில் நிபந்தனை கையெழுத்திடும் சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களை நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது... @veera2184
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
36
200
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
எனதுயிர் அப்பா இன்று 8.30 மனியளவில் இயற்கை எய்தினார். அப்பாவின் இறுதி நிகழ்வு நாளை பிற்பகல் 3 மணியளவில் மதுரை புறவிழிச்சாலை துரைச்சாமிநகரில் உள்ள எனது இல்லத்தில் நடைபெறுகிறது.
Tweet media one
490
318
1K
@Vetrikumaran7
Vetrikumaran
8 months
Tweet media one
46
123
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நாம் தமிழர் கட்சியின் சார்பாக குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு
19
473
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
சேகுவேராக்கு பிறகு உலகில் மிக முக்கியமான கெரில்லா தலைவர் பிரபாகரன்.. இந்தியாவும், சீனாவும் இராணுவ உதவிகள் வழங்கியிருக்காவிடின் பிரபாகரனை இலங்கையால் ஒன்றுமே செய்திருக்க முடியாது.. அனிதா பிரதாப்
18
479
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
Tweet media one
26
393
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
Tweet media one
21
424
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
மதுரை மத்தியச் சிறையிலிருந்து 31 ஆண்டுகால கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அண்ணன் இரவிச்சந்திரன் அவர்களை நானும் நாம்தமிழர் உறவுகளும் வரவேற்று மகிழ்ந்தபோது...
13
275
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இந்திய ஒன்றிய அரசால் இப்பொழுதுவரை தேடப்படுபம் குற்றவாளிப் பட்டியலில் இருப்பவர் நமது தலைவர��. அப்படியிருக்க���யில் தலைவர் எனது தொடர்பில் இருக்கிறார் எனச்சொல்லும் ஒருவரை ஏன் இதுவரை மத்திய மாநில அரசுகள் அழைத்து விசாரிக்கவில்லை? ஒன்றிய அரசோடு அவ்வளவு இணக்கமா? புரிஞ்சவன் பிஸ்தா....
37
349
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களோடும் வேட்பாளரோடும் ஈரோடு அனைத்து வாக்குச்சாவடி முகவர்களையும் சந்தித்து வாக்குப்பதிவு நிலவரங்களை அறிந்து தெருவோரமாக நின்று உணவருந்தி... சிறப்பாக நிறைவானது தேர்தல்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
226
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோட்டில் இருந்த அந்த பரப்புரை காலங்கள் மனநிறைவான நாட்கள் அவை... எத்தனை இழப்பு, எத்தனை நிராகரிப்பு, எத்தனை பிரச்சினை, எல்லாவற்றையும் தவிர்த்து மக்களைச் சந்திக்கும்போது வரும் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை... @SeemanOfficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
310
1K
@Vetrikumaran7
Vetrikumaran
11 months
Tweet media one
37
109
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோடு கிழக்கில் திமுக காவல்துறை அராஜகம். அனுமதி பெற்று பரப்புரை செய்யும் நாம்தமிழரை தடுத்து கைது செய்யும் திமுக வின் ஏவல் துறை..
19
726
1K
@Vetrikumaran7
Vetrikumaran
8 months
காவிரி நீர் உரிமைக்காக எதிர்வரும் செப்டம்பர் 30 ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது உறவுகளை களத்தில் சந்திப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்
Tweet media one
51
350
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
பிறர் தேசத்தில் வாழ்கிறோம் என்று எண்ணி வாழவேண்டியவன் பிறர் தேசத்தை ஆள்கிறோம் என்ற மமதையில் என் பூர்வகுடித்தமிழனை அவமானப்படுத்தி.... முடியல... குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்று கொட்டடா முரசம்... விரைவில் முரசு கொட்றோம்டா...
Tweet media one
12
423
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
தள்ளாத வயதிலும் இந்தக் கொள்ளையர்களிடமிருந்து தமிழகத்தை மீட்க, ஈரோடு தேர்தல் களத்தில் இசுலாமிய முதியவர் ஒருவர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
306
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
03.04.2023 வீரத்தின் விளைநிலமான பெருங்காமநல்லூர் போர்க்களத்தில் வீரவணக்கம் செலுத்தும்போது...
9
243
1K
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
தேசிய தலைவரைப் பற்றிய கருத்து... இந்திய உளவுத்துறையின் திட்டம், ஐயா நெடுமாறன் மற்றும் சமீபகாலமாக "இந்து தமிழ்தேசியமென" கூறிவரும் காசி ஆனந்தன் ஆகியோர்களால் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. தமிழினமே விழித்திரு.
37
335
1K
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
இன்று 29.08.2022 பதின்ம(பதிமூன்றாவது) வயதில் படியெடுத்து வைக்கும் எனதன்பு இளையமகன் "சமரன்" சமரசமற்ற தமிழ்த்தேசியச் சமரனாய் வளர்ந்து வர வாழ்த்துகிறேன்.
Tweet media one
94
74
986
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் களம் என ஒவ்வொரு நாளும் உறுதியாகிக்கொண்டிருக்கிறது. 2026-ல் தமிழர்நாட்டில் தமிழர் ஆட்சி
22
262
978
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
நாதக வினரை சந்திக்கவிடாமல், மக்களை ஆட்டுமந்தையைப்போல் மண்டபத்தில் அடைத்து வேளைக்குவேளை கறிவிருந்தும் 500 ரூபாயும் கொடுத்து வாக்கைப் பறிக்க நினைக்கும் திமுக.. உள்ளூரில் ஆட்கள் கிடைக்கலைனு வெளியூரிலிருந்து ஆளிறக்கி எடப்பாடிக்கு பூப்போட வைக்கும் அதிமுக.. ..ச்சீ கேவலமா இல்ல?
17
314
976
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
சேலத்தில் நடந்த மாவீரர்நாள் செய்தி நேற்றைய தினத்தந்தியில் வந்தது. அதில் எனது படத்தைப் போட்டு கொளத்துர் மணி கலந்துகொண்டாதாக தவறாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. இத்தனை ஈழ உறவுகளின் அழிவிற்கு காரணமான இனத்துரோகிகளோடு கைகோர்த்து நிற்பவரோடு என்னை ஒப்பிட்டு செய்திவெளியிட்ட 1/2
Tweet media one
33
319
947
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி முகவர்களை வேட்பாளர் மேனகா நவநீதனோடு சென்று சந்தித்தபோது...
Tweet media one
10
183
945
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
மக்கள் தங்களை வாக்களித்து தேர்வு செய்தது இந்த வேலை செய்ய அல்ல. நீங்க தொகுதிக்குள்ள போய் மக்களை சந்தித்து அவங்க பிரச்சினை என்னன்னு கேட்டு தீர்க்க முயற்சி பன்னுங்க
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
நடிகர் விஜய் அவர்கள் இந்த பாசமிகு காஞ்சிபுரம் சார்ந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் திரைப்படங்களின் நடிகர்களை ஓர் முறையாவது சந்தித்து புகை படம் எடுக்க வேண்டும் என ஆசை படுவது இயல்பு தான். 😊👍🏻🌺
556
119
653
53
202
924
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஈரோடு கிழக்கு தொகுதி நேற்றைய பரப்புரையில் அண்ணன் சீமானை மனமகிழ்ந்து வரவேற்ற இசுலாமிய மக்கள்...
Tweet media one
3
170
909
@Vetrikumaran7
Vetrikumaran
3 years
#ReleaseSattaiDuraimurugan தமிழக அரசே.... தம்பி துரைமுருகனை உடனடியாக விடுதலைசெய்... பலிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடு....
19
356
883
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
குடிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி வரும் 14.10.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் மக்கள் தலைவன் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் @SeemanOfficial @SunandhaTS @pugazhendhimar1 @apjagadesan @MiHumayun @manisenthilntk
Tweet media one
13
360
885
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
நேற்று கண் சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்போடு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து வந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்களை வரவேற்று அவருக்கு வேண்டிய உதவியை செய்துகொடுத்து அனுப்பியது பெருமகிழ்ச்சி.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
205
886
@Vetrikumaran7
Vetrikumaran
6 months
இனத்தின் வீர வரலாறே.. உன் வீரத்தில்,ஈகத்தில் துணிவில், பணிவில், அன்பில், அறிவில், நேர்மையில்,கருணையில் ஒழுக்கத்தில் ஒரு விழுக்காடாவது பெற்றிருப்பது உன்மையெனில் எதிரிகளையும் துரோகிகளையும் கருவறுக்காமல் ஓயமாட்டோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு அன்னையே...
Tweet media one
11
134
886
@Vetrikumaran7
Vetrikumaran
11 months
இச்சமூகத்தில் நடக்கின்ற அனைத்து அநியாயங்களையும் கேடுகளையும் செய்கின்றவர்களைக் காட்டிலும், நல்லவர்கள் என்கிற பெயரில் இந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி, வாய்பொத்தி நின்று வேடிக்கை பார்ப்பவர்களே முதற்காரணம். - மாவீரன் நெப்போலியன்
Tweet media one
8
189
858
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி முதுகுளத்தூரில் அண்ணன் சீமான் முழங்குகிறார். 17.12.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம்...
18
334
859
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நண்பர் சீனு ராமசாமி இயக்கத்தில் தம்பி ஜிவி.பிரகாஷ் கதை நாயகனாகவும், நானும் ஒரு கதாப்பாத்திரம் ஏற்று நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "இடிமுழக்கம்"என்ற திரைக்காவியத்தின் முதல் தோற்றம்....
Tweet media one
17
99
832
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நன்றி நண்பா
@seenuramasamy
Seenu Ramasamy
2 years
இடிமுழக்கமாக என் வானம் சொல்லும் உமக்கு வாழ்த்து, உமது பிறந்தநாள் தமிழுக்கு சிறந்த நாள். அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா.. @Vetrikumaran7
Tweet media one
10
75
609
41
73
825
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்
4
197
816
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
இணையதளம் வாயிலாக உறுப்பினராக பதிந்திருக்கும் அவனைப்பற்றி விசாரிச்சா சிவகங்கை கட்சி நிர்வாகி யாருக்கும் தெரியல. அதற்குள் "கட்சி நிர்வாகி, கட்சி முக்கிய பிரமுகர்" என பத்திரிகையாளர்கள் கொடுக்கும் பில்டப் இருக்கே... தாங்க முடியல. போயி..ஏதாவது உருப்படியா முயற்சி பண்ணுங்கப்பா...
22
234
800
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
அண்ணன் செந்தமிழன் சீமான் நலமாக இருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்புவார். - செ.வெற்றிக்குமரன்
18
105
778
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
தாழ்ந்து கிடக்கும் தமிழ்ச்சமூகமே எழுந்து வா... படைதிரண்டு வா... உரிமையை மீட்போம்.. அடுத்த தலைமுறை காப்போம்...
Tweet media one
7
277
768
@Vetrikumaran7
Vetrikumaran
3 years
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் அரணையூரில் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
40
202
754
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நாளை நவம்பர் 8 நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தம்பி பசீர் அகமுது அவர்களின் தயாரிப்பில் தம்பி ஆந்தங்குடி இளையராஜா அவர்களின் காந்தக்குரலில் உருவாகி "சாட்டை" வலையொளியில் நாளை காலை 10.00 மணிக்கு வெளியாகவிருக்கும் "ஆளப்போற தமிழன்" இசை வெளியீட்டு நிகழ்வு.
Tweet media one
19
198
763
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
விரைவில்.. இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சி நடக்கும். அதில் நாம் தமிழர் கட்சியின் பங்கு பெருமளவில் இருக்கும். அப்பொழுது.. குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி இசுலாமிய மக்களை படுகொலை செய்த அப்போதைய குஜராத் மதவெறி ஆட்சியாளர்கள் எந்நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர்.
7
234
760
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நாம் தமிழருக்கு ஓட்டுப்போட்டால் பிஜேபி வந்துரும்னு திமுகவுக்கு ஓட்டுப்போட்ச்சொன்ன நடுநிலை வெங்காயங்க ஒருத்தன்க��ட வாயத்தொறக்க மாற்றானுக....
Tweet media one
10
260
751
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
மக்கள் அதிகாரம் கொண்ட தேசத்தில் எவரும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்ல நீதிமன்றம் மற்றும் நீதியரசர்கள் உட்பட. சவுக்கு சங்கர் @Veera284 கைது கடும் கண்டனத்திற்குறியது.
Tweet media one
11
165
738
@Vetrikumaran7
Vetrikumaran
11 months
நம் இன எதிரிகளிடமிருந்து தமிழினத்தை காப்பாற்றுவது எவ்வளவு பெரிய போராட்டமோ, அதைவிடக் கொடிய போராட்டம்.. நம்மிடையே நுழைந்திருக்கிற கருப்பு ஆடுகளைக் கண்டறிந்து விரட்டியடிப்பது... நிச்சயமாக வென்று முடிப்போம்.. கருவறுக்காது கல்லறை செல்ல முடியாது. காத்திரு பகையே !!!
Tweet media one
33
113
746
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
தமிழக காவல்துறை அர்ஜூன் சம்பத்திற்கு பாதுக்காப்பளித்து எங்களைக் கைது செய்து, திமுக அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொள்கிறது - விசிக வன்னியரசு மோசமா ஏதாவது வாயில வந்துரப்போகுது.. போங்கங்க அந்தப்பக்கம்... கடுப்ப கெளப்பிக்கிட்டு..
17
206
729
@Vetrikumaran7
Vetrikumaran
8 months
நீ ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக துணிந்து நில். உன்னை ஒருபோதும் எவனாலும் தோற்கடிக்க முடியாது. @apjagadesan @pugazhendhimar1 @esakkikarvanna5
Tweet media one
50
67
711
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வில் இன்று 100 உறவுகள் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி மாற்றம்தரும் நாம்தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
196
713
@Vetrikumaran7
Vetrikumaran
9 months
அன்பு அண்ணன் வழக்கறிஞர் இராவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற உளமாற இப்பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்
Tweet media one
11
91
709
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நாம் தமிழர் கட்சி நடத்தும்... சென்னையில் நவ 1 அன்று இந்தித் தினிப்பிற்கு எதிரான மாபெரும் பேரணி பொதுக்கூட்டம்... தமிழினமே திரண்டு வா...
Tweet media one
Tweet media two
5
277
690
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
சைவம் வைணவம் இருந்தது உண்மை. அவற்றை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை- சரத்குமார் H/O ராதிகா. ஆமா.... இவர்தான் இணைப்பு விழாவுக்கு ஃசீப் கெஸ்ட். கிறுக்குப்பயலுகளையெல்லாம் வச்சுக்குட்டு நம்ம படுற பாடு இருக்கே... ஸ்சப்பா.....
40
132
675
@Vetrikumaran7
Vetrikumaran
3 years
Tweet media one
7
38
680
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
விளை நிலங்களைப் பறிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து #செந்தமிழன்_சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம். இடம் - சேத்தியாத்தோப்பு நாள் - 14-04-2023 நேரம்- மாலை 3 மணி. #சீமான் #Seeman #NTK #Neyveli அனைவரும் வாரீர் .
5
266
678
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
நேர்மையாய் எளிமையாய் உண்மையாய் வீரமாய் வாழ்ந்து மறைந்த அப்பா செந்தமிழன் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம்.
Tweet media one
54
149
660
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இந்தத் தங்கையின் அழுகுரல் தங்கள் காதுகளில் விழுகிறதா முதல்வரே? திராவிட மாடல் ஆட்சியில் நேர்மைக்கு கிடைத்த பரிசு "மரணம்". எவன் செத்தால் எனக்கென்ன என்று ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அமித்சாவை பார்க்க டெல்லிக்கு கிளம்புங்க நீங்க. ஃபிளைட்டுக்கு லேட் ஆயிடுச்சு.
11
341
653
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
சொந்த பேரோட சொந்த அடையாளத்தோட இணைய தளத்தில் கணக்கு வைக்க திராணியற்ற, தைரியமற்ற நாயெல்லாம் இங்க வந்து கொறைக்குது....
20
97
623
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
ஐக்கிய அரபு அமீரகம் செந்தமிழர் பாசறை துபாயில் நடத்துகின்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அன்புச் சகோதரர் ஜெகதீசபாண்டியன் அவர்களுடன் பயணம்...
Tweet media one
Tweet media two
32
96
629
@Vetrikumaran7
Vetrikumaran
11 months
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் வீரமற்ற விவேகம் கோழைத்தனம். - பசும்பொன் தேவர் திருமகனார். பொறுமையும் நிதானமும் மட்டுமே நம்மை உச்சத்திற்கு கொண்டுசெல்லும் பேராயுதங்கள்..
Tweet media one
12
47
620
@Vetrikumaran7
Vetrikumaran
4 years
கல்வி என்பது மாநில உரிமை - அதைப் பறிக்க நினைப்பது பாசிசக் கொடுமை... - செந்தமிழன் சீமான் #TNRejectsNEP
3
234
591
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
கருணாநிதி வாழும்வரையில் அடித்த கொள்ளைக்கும் மேலாக கடந்த ஒரு ஆண்டில் உதயநிதியும் சபாரீசனும் கொள்ளையடித்து விட்டார்கள். அந்தப்பணத்தை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்டார்கள் - தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம். திராவிட மாடல் ஆட்சி வாழ்க.
11
324
603
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
பொய்... பித்தலாட்டம்... அண்ணாமலை... பிஜேபி...
14
269
583
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
தமிழ்ச்சமூகத்திற்குள் திட்டமிட்டு சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்ய துடிக்கும் கேடுகெட்ட திராவிடக் கைக்கூலி... @VanniArasu_VCK
@VanniArasu_VCK
வன்னி அரசு
2 years
செப் 11: சாதியவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சாதி ஒழிப்பு போராளி #இமானுவேல்சேகரன் அவர்களுக்கு #விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கம்! ( படுகொலை வழக்கின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்ட சாதிவெறியர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்)
Tweet media one
496
168
915
14
146
576
@Vetrikumaran7
Vetrikumaran
5 years
நானும் எனது அண்ணன் சீமான் மகன் மாவீரன் பிரபாகரனும்...
Tweet media one
Tweet media two
14
53
545
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
Tweet media one
7
17
565
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
Tweet media one
7
23
558
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
நாம் தமிழர் கட்சியின் சார்பாக குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில்…. மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு
9
181
545
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
கண்ணகி கடையாக சிலம்பு ஏந்திய இடம் கடைச் சிலம்பு ஏந்தல் என்றழைக்கப்பட்டு அது மறுவி கடச்சனேந்தல் எனப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அவ்வூரிலிருந்து நாம் தமிழரில் இணைத்துக்கொண்ட புதிய களப்போராளிகள்.
@NtkMadurai
@NTK Madurai official
1 year
இன்று மதுரை கிழக்குத் தொகுதி கடச்சனேந்தல் பகுதியைச் சார்ந்த உறவுகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் செ.வெற்றி குமரன் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்... #Change is always permanent #NTK
Tweet media one
5
38
142
8
134
533
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
அன்புத்தம்பி... விலகிச்சென்றாய், திரும்பி வரமுடியாத தூரம் செல்வாய் என நினைக்கவில்லையடா...
Tweet media one
48
61
517
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
இதே வேலை மயிறு உனக்கு. எவன் வீட்ல எழவு விழுதுன்னு பார்த்துட்டே இருப்பியோ?
@U2Brutus_off
U2 Brutus
1 year
இப்பவாவது புரிஞ்சிதேண்ணே... டேய் மாமாப்பயலே @Saattaidurai நீயெல்லாம் எப்ப திருந்தப்போற? உன் குருநாதரே திருந்தீட்டாருபோலயே.. டேய் கறிக்கஞ்சி @idumbaikarthi நீ திருந்த வாய்ப்பே கிடையாது... குறிப்பு: கட்சிய விட்டு வெளில வந்த உடனே முதல் பேட்டி எனக்குதாண்ணே...
29
28
152
47
89
518
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி..
Tweet media one
6
135
521
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
கள்ளழகர் அழகர் கோவில் திரும்பும் வழியில் கடச்சனேந்தலில் நாம் தமிழர் உறவுகளால் அமைக்கப்பட்ட அன்னதான பந்தலில் வைத்து கள்ளழகரைக் கான வந்த பக்த உறவுகளுக்கு சைவபிரியாணி, புளிச்சோறு, சர்க்கரைப்பொங்கல் ஆகியவையும் புதிதாக கட்சியில் இணைந்த தம்பிகளுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
147
519
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
சேது சமுத்திரக் கால்வாயை இனிமேல் திராவிடக் கால்வாய் என அழைக்க வேண்டும் - திமுகவின் மூத்த சொம்பு வீரமணி (எ) சோரமணி திராவிடம் என்கிற மாயக்கண்ணாடி தமிழர் நிலத்தில் சுக்குச்சுக்கா நொறுங்கி கொல்ல நாளாச்சு.... முதல்ல தூக்கத்துல இருந்து எந்திரிங்கய்யா...
12
127
516
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
எனது பிறந்தநாளில் பேரன்புகொண்டு வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி...
Tweet media one
11
48
506
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
களப்போராளி நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் அன்புச் சகோதரன் கரு.சாயல்ராம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். குன்றா நலமும் குறைவிலா செல்வமும் மங்காத புகழும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Tweet media one
19
46
510
@Vetrikumaran7
Vetrikumaran
3 years
மதுரை மக்களுக்குச் சொந்தமான பொதுச்சொத்து விக்டோரியா எட்வர்டு மன்றத்தை தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நாம் தமிழர்கட்சி நடத்தும் போராட்டம் பற்றிய செய்தி இன்றைய ஜூனியர் விகடனில்....
Tweet media one
Tweet media two
Tweet media three
3
198
489
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக வரலாற்று நாயகர்களைத் தாங்கிய வாகனம் பங்கேற்கவே இவ்வளவு அக்கப்போரா? தமிழகத்தை பிஜேபி ஒரு எழவும், ஒருபோதும் மதிக்கவில்லை என்பதை எத்தனையோமுறை உனர்த்திவிட்டார்கள். இங்குள்ள தமிழர் சிலர் இவர்களையும் நம்பிக்கொண்டு திரிகிறார்கள். என்னத்தச்சொல்ல?
11
125
499
@Vetrikumaran7
Vetrikumaran
11 months
பொன்முடி மகன் கௌதமசிகாமணி இந்தோனேசிய நாட்டில்... 2008 ல் 41 லட்சத்துக்கு வாங்கிய கம்பெனிய 2022 ல் 100 கோடிக்கு வித்துருக்காப்ள... உலகத்திலேயே இப்படி ஒரு லாபத்தை கொட்டக்கூடிய கம்பெனிய யாராவது கேள்விப்பட்டு இருக்கீங்களா? #ஹைடெக்கொள்ளையர்கள்
7
173
501
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
பழனி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வில் இன்று....
Tweet media one
Tweet media two
8
86
502
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தாளாளர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார். கல்வியை சேவையாக மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் செய்துவந்த மகத்தான மனிதர், கல்வித்தந்தை ஐயா "கருமுத்து கண்ணன்" அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இறுதி வணக்கம் செலுத்தியபோது...
Tweet media one
6
99
496
@Vetrikumaran7
Vetrikumaran
2 years
இன்று 13.11.2022 - தமிழ்தேசிய உணர்வார்கள் கூட்டமைப்பு நடத்திய, தமுக்கம் மைதானத்திற்கு தவத்திரு.ஐயா சங்கரதாசு சுவாமிகள் பெயரை வைக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் - மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி ��ாவட்ட, தொகுதி, பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
7
155
489
@Vetrikumaran7
Vetrikumaran
1 year
அங்கேயும் திமுக மாதிரி ஒரு கட்சி, அந்த கட்சி காண்ட்ராக்டரா இருப்பான்போல... கட்டும்போதே இடிஞ்சிருச்சு...
@ANI
ANI
1 year
#WATCH | Under construction Aguwani-Sultanganj bridge in Bihar’s Bhagalpur collapses. The moment when bridge collapsed was caught on video by locals. This is the second time the bridge has collapsed. Further details awaited. (Source: Video shot by locals)
2K
4K
12K
16
157
477