❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி) Profile Banner
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி) Profile
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)

@Vasanth56540556

Followers
9,530
Following
2,162
Media
4,800
Statuses
13,636

இசை..இயற்கை. ..தமிழ்..கவிதை ..கதை..நகைச்சுவையின் ரசிகை.. பள்ளி கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளர்.சமூக ஆர்வலர்.. பேச்சாளர்...நடன ஆசிரியர்..அன்பு சூழ் உலகு.❤️

தூத்துக்குடி மாவட்டம் ..sep8
Joined February 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 month
யப்பா யாருக்கெல்லாம் மூட்டு வலி இருக்கிறதோ இப்படி செய்யுங்க ப்பா... கண்டிப்பாக சரியாகிடும் என்று டாக்டர் சொல்றாங்க
23
1K
5K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*அந்த காலத்து இன்ஜினியரிங் எப்படி இருக்கு பாருங்க,,, தமிழனுக்கு ஈடு இணை தமிழன் மட்டுமே 👍👍👍👏🏻👏🏻👏🏻*
34
1K
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
6 months
அடேய்.. கத்திரிக் கோலை விடுடா.. 😂அடேய் நீ இப்பதான் டா பிறந்திருக்க .நியாபகம் வச்சிக்கோ.....
30
484
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
பணத்தை ஜிபேல மாற்றி‌அனுப்பி விட்டால் என்ன செய்ய வேண்டும்
15
1K
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
*Japan's new EYE excercise👍 ஜப்பானின் மறுசீரமைப்பு கண் மருத்துவக் கழகம் உங்கள் பார்வையை வலுப்படுத்தவும், உங்கள் கண்ணின் மங்கலான ஒளியை மீட்டெடுக்கவும் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது! சிறிய பந்து வலது, இடது, மேல் அல்லது கீழ் நகரும் போது, ​​உங்கள் கண் அசைவு பயிற்சி முடிந்தது!!
23
1K
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*இனி கட்டில் வேண்டாம்... சீனாக்காரன் கூடிய சீக்கிரத்தில் பர்னிச்சர் கடையை மூடிடுவானுக போல..* 😒
27
683
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
கீழே விழுவது பிரச்சினை இல்லை.. ஆனால் அதைவிட. எப்படி அந்த பிரச்சினை யை. நூறு மடங்கு அதை தாண்டி வருகிறோம் என்பது தான் மேட்டரே
16
638
3K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
3 months
*Drunken Drive test😄😄👌👌*அடேய் மனசாட்சி வேண்டாமா டா ....எங்கேயோ போயிட்டீங்க
18
443
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 years
*சிலோன் போயி பாக்க முடியாத நமக்காக இந்த காட்சி பகிர்வு . இலங்கை அரசன் இராவணனின் அரண்மனை.*
67
617
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 years
ஹவுசிங் லோன் வாங்கியவர்களின் கனிவான கவனத்திற்கு 🫣🥴
33
893
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 month
யப்பா இந்த சின்ன விஷயத்தை செய்து குடித்து வந்தாலே கேன்ஷர் போன்ற நோய் வராதாம் பா.... சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்..உடலை கவனிக்க வேண்டும்....
8
609
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*GPay, Paytm ல தப்பா பணம் அனுபிடீங்களா? ஈஸியா refund ஆகிடும்!*
3
775
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
இந்த நாகர்கோவில் சுரேஸ் குமரன் யூடியூபரை எல்லோரும் பைத்தியம் என்று கழுவி கழுவி ஊத்து வாங்க.. ஆனால் மனுஷன் செலன்டா சாதிக்க புறப்பட்டு விட்டார்..ஒரு கடையே ஓபன் செய்து விட்டார் இந்த சகோதரன்.... ஆச்சரியமான மனிதர்
19
172
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*ஒரு வினாடி நேரம் ஒதுக்கினால் கூட இந்த உலகத்தில் பல ஆச்சரியங்கள் ஒளிந்துள்ளது.*
22
407
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
10 months
நட்புகளே இலை இட்லி அனுப்பியாச்சு காலை உணவாக ...
47
355
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 month
உணவுதொண்டையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்.....
10
579
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
ஆண்களே எந்தெந்த கிழமை என்னென்ன மாதிரியான உடைத்தேர்வு இருக்கலாம் என்று ஒரு யூடியூபரின் ரிவீவ்.. எனக்கு இவரது சேனல் மிகவும் பிடிக்கும்.. செமையா இருக்கும் இவரது தேர்வுகள்
26
381
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
பாரதி பாஸ்கர் மட்டும் பார்த்தாங்கன்னா இந்த தங்கத்தை கண்ணிலேயே ஒத்திப்பாங்க 😂😂😂
23
410
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
3 months
அடேய் அது எப்படிப்பட்ட சீன் தெரியுமா டா ..பக்கம் பண்ணிட்டீங்களேடா.. சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாகுது டா ..முடியலடா
13
324
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
3 months
கைப்புள்ள அலர்ட்டா இருக்கணும்டா
6
258
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
நம் இல்லங்களில் வளைகாப்பு வைபவம் நடக்கும் போது இந்த பாடல் பதிவிடுங்கள்..அழகா இருக்கு ம்... ஒரு பெண்ணின் பத்து மாத நிகழ்வும் இந்த பாடலில்
11
406
2K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
யாரு சாமி இவன்?🤣🤣
39
331
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
என் இனமடா நீ இப்படி ஒன்றுமே தெரியாத முகத்தை எங்கப்பா வாங்கினீங்க
12
302
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
11 months
திருவண்ணாமலை கோவிலும் மழையின் காட்சியும் வேறலெவலில்
17
251
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
வேறலெவல் டால்பின் ஷோ
16
303
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
ஒரு பத்தொன்பது வயது பெண் மகள் மாதவி வில்லிசைக்கு மீண்டும் ஒரு ஜனனம் கொடுத்து வருகிறார்..தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறு சாதனைச் செல்வி தமிழ்நாடு முழுவதும் அசத்துகிறார்
16
229
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
நான். இதுவரை‌. பேட்டி‌ எடுத்ததில் வித்தியாசமான குரலோடு .. நான் ரசித்த பாடல் ..
25
123
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
செல்லமே உன்னோட டெடிகேஷனுக்கு ஒரு அளவு வேண்டாமாமா.....😁😁😁
26
213
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
The most popular multipurpose cleaning garment of India🤓
51
215
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
3 months
சில நகைச்சுவைகாட்சிகள் ரசிக்கத் தகுந்தவை
9
189
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
ராஷ்மிகாவு���்கும் சாய்பல்லவிக்கும் ...விசிறியா இருந்த நான் இப்ப ... இந்த வில்லிசை மாதவியின் தீவிர விசிறி ஆயிட்டேன் 🤣🤣🤣🤣
21
133
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வைத்துக் கொண்டு ஆன் செய்யுங்கள் நீங்கள் 20 தொட்டால் உண்மையிலேயே ஆரோக்கியம். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்...!
95
426
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 month
*சந்தைக்கு வந்தாச்சு ரெடி மேட் வீடு* *எலோன் மஸ்க்கின் டிஜிட்டல் வீடு ரூ.8 லட்சத்துக்கு சந்தைக்கு வந்துள்ளது.* வலிமை பாதுகாப்பு. ஏனென்றால் எடை இல்லை. முழு வீட்டையும் காரில் வாங்கி வந்து ஒரே நாளில் அஸ்திவாரம் உட்பட பொருத்திவிடலாம். நிலநடுக்கம், வெள்ளம் என எதுவும் பாதிக்காது.
16
390
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
எனது பேட்டியில் நான் மிகவும் ரசித்த குரல்..கரகாட்டக் கலைஞரின் திறமை அசாத்தியம்...
10
115
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
இது தெரியாம போச்சே
15
373
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
11 months
தன் தகப்பனுடன் செல்லும் போது மகள்கள் மகாராணிகளாக மாறுகிறார்கள்....😍😍🦋🦋🦋மகளதிகாரம்
7
140
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 years
**இந்த பொண்ணு என்னடான்னா அது முகத்துல கமலஹாசனையே வரஞ்சு கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சே* ...!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 *யாரும்மா நீ இப்படி வெறித்தனமான ரசிகையா இருக்குற..!* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏*
35
250
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 years
*துணிந்து நெருப்பைத் தடுக்கும் பெ‌ண்*
35
164
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
8 months
எப்பா பணம் நகையை இப்படி பாதுகாக்க வீட்டிலேயே செட் பண்ணலாமாம்...
25
260
1K
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
அருமையான நடனஅமைப்பு குழந்தைகளின் ஆர்வமும் பயிற்சியும் நம் கண்ணுக்கு விருந்தாக
17
264
977
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
வெஜிடேரியன் விருந்துன்னா இப்புடி இருக்கனும்🤩🤩🤩🤩🤩🤩 அருமையான சாப்பாடு வாழ்க வளமுடன்.. எல்லோரும் ரொம்ப மனசு வெக்ஸாக இருப்பவர்களுக்கு இப்படி ஒரு விருந்து அளிப்போம்
21
220
992
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
5 months
கேரளா வில்லேஜ் சேனலின் இந்த அம்மா சமையலுக்கு நான் விசிறி.. செம்ம அம்மா சமையல்
12
197
996
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*😊👍வயசாச்சு...அப்பிடி..னு நூல் கோர்க்க கவலைப்படாதிங்க.. இதோ எளிய வழி 👍*
30
228
923
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
ரேவதி மேடத்தோட பாவமான முகபாவனையும்....கார்த்திக்கின் அந்த இயல்பான நடிப்பும்....ப்பாஆஆஆஆஆஆஆ....... செம்ம ல
10
134
943
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*பெண்களை ஊக்கப்படுத்தும் அழகான விளையாட்டு👏🏻👏🏻
14
167
915
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
அடக்க ஒடுக்கமான‌பொண்ண‌பாருங்கன்னு சொன்னது ஒரு குத்தமாடா
4
154
914
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
கிராமிய பாடல்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது.. நான் சமீபத்தில் ரசித்த ஒரு பாடல்.. என்னைக் கவர்ந்த பாடல்
16
154
811
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
தலைவன மாதிரி எம்பிபிஎஸ் படித்த டாக்டர் கூட விளக்கம் தர முடியாது...
27
281
886
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
இப்படி யார் வீட்டில் எல்லாம் தேவதைகள் இருக்கிறார்கள்.. மகளதிகாரம்
23
101
842
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
புரிந்தவன் பிஸ்தா...
Tweet media one
89
67
791
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*👆🏼கூகுள் மேப்பில் வந்துள்ள புது அப்டேட்..:-*📡
15
220
849
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
மூன்று இசை அரசிகள் ஒரே பாடல்
15
210
843
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
10 months
அடேய் சதீஷ்
8
112
789
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
11 months
என் கண்மணி‌ உன் காதலன் ....
22
191
831
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
Silent ல போட்ட Phone... எங்க வச்சேனோ தெரியலயே! *No Problem... Just Watch Video 👌* நம்ப போன் செலன்ட்ல இருந்தாலும்..நம்ம கூகுள் அக்கௌன்ட் வச்சு கண்டுபிடிச்சிடலாம் ...
7
314
797
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
முயற்சியும் பயிற்சியும் நம்மை தோற்க விடாது
3
164
779
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
Our Age Problems... 😀😀🤣🤣
19
104
762
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
8 months
இப்படி ஒரு சட்ணியும் காலையில் இட்லியும் செம்ம தான் ல
14
110
756
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*லுங்கி கட்டினா நிக்கவே மாட்டேங்குது??? இதோ ஒரு யோசனை...* 👌👌👌👌👍👍😃
14
160
759
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
இனிதான ஒரு காலைப்பொழுதில் இனிதான பாடலுடன்... நமக்கு பிடித்த கலையை செய்யும் போது அந்த நாள் இனிய நாளாகும்
96
40
688
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
யப்பா இந்த மதுரையில் இவ்வளவு. கடைகள் பேமஸாம்ல ..
7
191
742
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 months
சூடாஉளுந்து பால்.. செய்முறை👆👆👆👆👆
4
182
771
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
ஒரே ஒரு சிறிய கேமராவை வைத்துக் கொண்டு ஒரு திறமைசாலி..புல் கவர் சாங் நடனம் எனக்கு மிகவும் பிடித்தது...கலையை கலையாக மட்டுமே பார்த்து ரசிக்கும் எனக்கு... இந்த யூடியூபரின் நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும்..
14
106
725
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
🤭எவன்டா சொன்னது பச்சை குழந்தைக்கு நடிக்க தெரியாதுன்னு😁🧐
11
135
700
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 months
அட உலகை ரசிக்க வேண்டும் உன்னோடூ
13
91
729
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
7 months
அறிவுப் புலிங்க இந்த காலத்து புள்ளைங்க..வேறலெவலுங்க ..இது எப்படி என்று புரியவில்லை..யாராவது செய்து பார்த்து விட்டு ரிசல்ட் சொல்லுங்கள்
2
163
703
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*வேற லெவல் எடிட்டிங்*👌 நம்மாலுக எங்கேயோ போய்ட்டாங்க..வேறலெவலு
17
153
696
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
5 months
நேற்று இரவு பேருந்து பயணத்தில் என்னை மிகவும் பாதித்த விஷயம்...அரைமணி நேரம் குழந்தையோடு நின்றும்... அருகில் இருந்த இளைஞரை எழுந்து கொஞ்சம் இடம் கொடுக்கலாம்ல என்று கூறியும் எழும்பவில்லை ... ஒருவர் கூட இடம் கொடுக்கவில்லை
Tweet media one
211
84
703
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
4 months
*இதுபோன்ற மின் விசிறி யாரும் பார்த்து இருக்க வாய்பில்லை..?* சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.. இப்படி இருந்ததா என்ன
15
130
681
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
11 months
என்ன ஒரு அழகு குரல்.... வேறலெவல் செல்லமே
13
170
683
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 months
இனி புள்ளிங்கோ கட்டிங் கிடையாது..!! இராமநாதபுரம் முடி திருத்தும் சங்கங்கள் முடிவு...!! உறுதிமொழியும் எடுத்து இருக்கிறார்கள்..!! தயவுசெய்து இதை எல்லோரும் ரீபோஸ்ட் செய்து எல்லா ஊர் கடைகளிலும் இதை கொண்டு வரச் செய்யுங்கள்.. இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியல
18
284
704
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
அடேய் எதுக்குடா நூறுகோடி இருநூறு கோடி நூறு கோடின்னு சேர்க்குறீங்க..... கடவுள் இருக்கிறா குமாரு
18
210
667
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
Online shopping ஆமாங்க இப்படி தான் இருக்குது
28
147
650
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து கோடை விடுமுறை இனிதே தொடங்கியது.. இண்ணும் இரண்டு மாதங்கள் அவ்வளவு தான்
12
162
660
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*🟩🟩🟩கேரளால பகல்ல ஒரு பொண்ணு டவுன் பஸ் ஒட்டுதுன்னு பெருமையா சொல்லிக்கிட்டாங்க.* *ஆனா....* *நைட்ஷிப்ட் ரூட் பஸ் ஓட்டும் தைரியலட்சுமி இருக்கிறது தான் நம்ம ஊரு.*👍👍👍
25
114
626
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
Always with Cellphone 😄😄
24
114
633
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
UPSC EXAM அப்படி னா என்னப்பா
10
227
657
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
*பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்த ஆண்களுக்கு நிறைய நல்ல தோழிகள் இருப்பார்கள்...!!✍🏼🌹*
Tweet media one
123
29
569
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
ஆமாவா இல்லையா..இன்றைய‌கன்டென்ட்
Tweet media one
122
28
573
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
மாமியார் இடமிருந்து போன் வந்தால் இப்படித் தான் 🥺😀
29
116
618
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
3 months
என்ன ஒரு அருமையான குரல் வாவ்
7
126
648
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
22 days
🤔 இது பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே 👍 இதை போல் வேண்டுமென்று வீட்டில் அடம் பிடிக்க கூடாது💃🤣 தினசரி காலை உணவு மெனு
15
116
644
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 months
அடேய் அந்த புள்ளி நொன்னாங்க என்று கூப்பிடும் போதே ஒழுங்கா போயிருக்கலாம் ல... இப்படி சிதைஞ்சி சின்னாபின்னமாயிட்டியேடா
14
147
640
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
யப்பா சந்து நட்புகளே ‌.உங்கள் மனைவிக்கு பாடத்தெரியுமா என்று பாடச் சொல்லி கேட்டிருக்கீங்களா ...இனிமேல் கேளுங்கள்.... இவர் தன் மனைவி குரலை எப்படி ரசிச்சு கேட்கிறார் பாருங்க
21
133
628
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
நெல்லை வெயிலும் ஒரு பேருந்து பயணமும் இப்படி ஒரு பாடலும் இன்று வைப்ஸ்
10
99
602
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
29 days
நாளை நான் நேசிக்கும் என் கண்ணன் என் இல்லத்திற்கும் உள்ளத்திற்கும் வந்து குடியமர்வான்
15
97
617
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
யப்பா எல்லோரும் இப்படி தானோ
19
118
589
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
5 months
மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க ..வேற லெவலில் இருக்கும்
17
179
608
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
ஒரு பள்ளியில் பயிலும் மாணவனின் அழகான‌ நடனம்
20
60
513
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
9 months
என்ன ஒரு சீன் பா.. இந்த ஒற்றை கண்ணடிக்கும் ஒற்றை சீனுக்காகவே எத்தனையோ முறை பார்த்த நியாபகம்...அதே போல் கடைசி சீனும்.. அந்த ரயிலில் ரேவதியும் மோகனும் இணையும் சீன்
13
100
581
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
19 days
😂😂 அத்தனையும் நடிப்பு கோபால்... இப்படி ஏமாந்து கொஞ்ச நேரத்தில் சந்தோஷப்பட்டுட்டியே கோபால்
0
114
610
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
ஆண்டவனே இதைப் பார்த்து ரசித்திருப்பான்.
12
135
588
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 months
😅சூடு சொரணை பார்த்த வாழ முடியுமா
2
80
607
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
தஞ்சாவூர் கோயில் தான் எவ்வளவு அற்புதமானதுல
10
199
587
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
அன்புக்கு உருவம் இல்லை..பாசத்திற்கு வடிவம் இல்லை.‌‌. #அன்பு #சூழ்#உலகு
12
102
551
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
11 months
அன்பு சூழ் உலகு.... குழந்தைக்கு எப்படி பாடல் பாடி ஊசி போடுறார் பாருங்க
7
128
587
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
2 years
*ஒண்ணேகால் நிமிஷத்துல உலகத்தையே புரட்டிப்போடும் அளவுக்கு உண்மையை உரைத்திருக்கிறார்*🙏💐👍🙏🙏🙏🙏🙏
6
209
575
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
உயிரை உருக்குகின்ற காதல் பாடல்களில் தேனமுதப் பாடல் என்றே சொல்லலாம்.. இந்த பாடலை.....
19
131
546
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
மாதுளையை இப்படி கட் செய்யுங்கள்
8
81
545
@Vasanth56540556
❤️NELLAI VASANTHI❤️(வீரத் தமிழச்சி)
1 year
இந்த இசைக்கு பாண்டியநாடே அடிமையப்பா...
22
101
545