ValuBoy Profile Banner
வாலுபாய் Profile
வாலுபாய்

@ValuBoy

Followers
440
Following
39
Media
71
Statuses
443

சிறு புன்னகையுடன் கடந்தேன் 😊 | Old ID 21k suspended

Joined March 2025
Don't wanna be here? Send us removal request.
@ValuBoy
வாலுபாய்
5 months
📌
1
3
13
@ValuBoy
வாலுபாய்
1 day
கிளம்புவோம் 😎
0
0
1
@grok
Grok
4 days
Join millions who have switched to Grok.
177
357
3K
@ValuBoy
வாலுபாய்
1 day
இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
1
0
1
@ValuBoy
வாலுபாய்
2 days
இந்தா இருக்கானே பில்லா See more.
Tweet media one
@billayuvi12
Rocky
2 days
@MuratuAdiMahesh @ValuBoy Inm la finger frint la இருப்பேன் கொஸ்டீன சரின்னு கேட்டதுக்கு தப்புனும் தப்புன்னு கேட்டதுக்கு சரினு மாத்தி போட்டுட்டேன் இந்த எக்ஸாம்ல.
3
2
5
@ValuBoy
வாலுபாய்
2 days
மெதுவா ஓடுறவங்க கூட வேகமா ஓடுறவங்க டிராவல் பண்றது கஷ்டம் . ரெண்டு பேர்ல ஒருத்தர் விட்டு கொடுத்து தான் ஆகணும். ஆனா கேள்வி என்னனா விட்டு கொடுக்க போற விஷயம் என்னங்கிறது தான். பெரும்பாலான கல்யாணங்கள் நடக்குற பிரச்சினை இது.
0
0
3
@ValuBoy
வாலுபாய்
2 days
RT @premhere_: Starring : #BharathKalyan @AjithVignesh9 .Editor - @SamRdx6 .DOP - @cheeka_dop .🎶 - Balaji Sriram.DI - #Ragavan.Sound Design….
0
4
0
@ValuBoy
வாலுபாய்
2 days
RT @premhere_: Presenting the first look poster of my pilot film #AyushmanBhava. “An odd man in an extraordinary situation”. Film will be….
0
96
0
@ValuBoy
வாலுபாய்
2 days
RT @premhere_: The First Look poster of my pilot film #Ayushmanbhava will be revealed today. Hope you all like it 💕.
0
23
0
@ValuBoy
வாலுபாய்
2 days
0
0
1
@ValuBoy
வாலுபாய்
2 days
Tweet media one
4
3
17
@ValuBoy
வாலுபாய்
2 days
20% கஷ்டப்பட்டு படிக்கிற குழந்தைகளுக்கு அப்பாவா இருக்குறது குடிகாரர்கள் தான்னு சொல்றாரு சூர்யா . குடி குடியை கெடுக்கும்.
0
0
2
@ValuBoy
வாலுபாய்
2 days
இப்ப தான் அகரம் நீயா நானா பாக்குறேன் என்னடா அழ வச்சிட்டே இருக்கீங்க 🥹.
0
0
0
@ValuBoy
வாலுபாய்
2 days
ரியாலிட்டில இருந்து விலகி போய் எடுத்த ஓர் படம் மாதிரி தான் இருக்கு
Tweet media one
2
2
10
@ValuBoy
வாலுபாய்
2 days
7ஆம் அறிவு டாங்லீ கேரக்ட்டர் எல்லாம் முரட்டு மாஸ் பண்ணி வச்சு இருந்தாரு முருகதாஸ். அதும் அந்த தாமோன்னு சொல்ற சீனும் அதுக்கு வர்ற BGM எல்லாம் ஊர மாஸ் ஸீன் .
1
0
7
@ValuBoy
வாலுபாய்
2 days
முருகதாஸ பேப்பர் ரவுடியா நினைச்சு டீல் பண்ணிட்டுருக்கானுங்க . கஜினி , 7 ஆம் அறிவு மாதிரி சிகா கேரக்டர்ல எதோ பில்ட் பண்ணி கொண்டு வந்து இருக்காரு . 7 ஆம் அறிவு மாதிரி 30% படம் வந்தாலும் இப்ப இருக்குற வறட்சிக்கு படம் பட்டைய கிளப்பிரும். ஆனா 7ஆம் அறிவு மாதிரி எடுக்கவே முடியாது.
1
0
6
@ValuBoy
வாலுபாய்
2 days
காந்தி பண்ணதுலயே தரமான சம்பவம் ஒத்துழையாமை இயக்கம் தான். வெள்ளைக்காரன் எதுக்கு வந்தானோ அதை பண்ண விடாம பண்ணி இம்சை பண்ண சம்பவம் அது. அது இப்ப நம்ம நாடு இருக்குற நிலைமைக்கு தேவை படும் போல இருக்கு.
2
1
5
@ValuBoy
வாலுபாய்
2 days
கரெக்ட்டா படம் முடிஞ்ச அப்புறம் எவனாச்சும் வந்து யுத்தம் இனிமேல் தான் தொடங்குதுன்னு அடுத்த பார்ட் லீட் ஆரம்பிக்கிறானுங்க அப்ப இவ்வளவு நேரம் என்னத்தடா ஊம்புனீங்கன்னு கேக்க தோணுமா இல்லையா ?.
4
3
14
@ValuBoy
வாலுபாய்
2 days
மக்களோட ரசனையை தீர்மானிக்கிற அளவுக்கு PR கள் Influence பண்ணிட்டு இருக்காங்க. வர வர ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு.
@gandhibabu77
𝕲𝖆𝖓𝖉𝖍𝖎 𝕭𝖆𝖇𝖚 😎
3 days
Music, lyrics ன்னு இனிலாம் தமிழ் சினிமால பாட்டு கேக்கணும்னாலே 10 வாட்டி யோசிக்கணும்'ன்ற அளவுக்கு கண்ட புண்டைய PRO வெச்சி வளத்து விட்டு மியூசிக்க கேளு கேளுன்னு திணிச்சிட்டு இருக்கானுங்க! . ராஜா, ARR, வித்யாசகர், S. A ராஜ்குமார்,U1,Harris ன்னு நல்ல மியூசிக் கேட்டு வளந்தவங்க டா 😭.
0
1
5
@ValuBoy
வாலுபாய்
2 days
பேங்க் அக்கவுண்ட் குளோஸ் பண்ண பிராஞ்சுக்கு போறத தவிர வேறு வழிகள் இருக்கா ?.
5
0
2
@ValuBoy
வாலுபாய்
2 days
நிறைய பேங்க் அக்கவுண்ட் யூஸ் பண்றதால சிபில் ஸ்கோர் அடி வாங்குமா ?.
2
0
1
@ValuBoy
வாலுபாய்
2 days
RT @KarthickS_31: @ValuBoy Yowwwww laughed very loudly 🤣🤣.
0
1
0