
Uzhavan Foundation
@UzhavanFDN
Followers
30K
Following
27
Media
122
Statuses
174
வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
99
1K
4K
Let your family and kids rediscover the joy of village life in the heart of the city!. Book now.🔗 . Presented by Thondaimandalam Foundation in association with Greater Chennai Corporation and supported by Uzhavan Foundation. #Sempozhil #ChennaiFestival.
sempozhil.org
Sempozhil 2025 - India's Largest Urban Village Festival and Trade Expo. August 21-24 at YMCA Nandanam. Celebrating tradition, community, and sustainability.
0
2
3
பாழடைந்து பயனற்றுகிடந்த, பல நீர் நிலைகளை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த, .திருமிகு. சியாமளா அவர்களுக்கு "நீர் நிலைகளை மீட்டெடுத்த���ில்" சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #Karthi .#UzhavarAwards2025
3
43
113
உழவர்களின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் , நம்மாழ்வார் இயற்கை சிற���தானிய உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்புக்கான உழவர் விருதும் ரூ. 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #UzhavarAwards #Karthi #UzhavarAwards2025
3
63
152
பாழடைந்து பயனற்றுகிடந்த, பல நீர் நிலைகளை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த, .திருமிகு. சியாமளா அவர்களுக்கு "நீர் நிலைகளை மீட்டெடுத்தலில்" சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #Karthi .#UzhavarAwards2025
1
62
233
விதை முதல் விற்பனை வரை, உழவர்கள் நலன் காக்க தன்னலமின்றி இயங்கும் "கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு" மாபெரும் வேளாண் பங்களிப்புக்கான உழவர் விருதும், ரூ. 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. #Karthi .#UzhavanFoundation #UzhavarAwards2025
1
60
181
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்.உழந்தும் உழவே தலை” - குறள். உழவு செழிக்கட்டும்! .பட்டி பெருகட்டும்!.வேற்றுமைகள் நீங்கட்டும்! .மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்! . இனிய தைப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள். #Karthi.#UzhavanFoundation
3
50
110